Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சண்டைக் காட்சியில் விபத்து, அஜித்துக்கு காயம்

Posted:

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். எப்போதுமே சண்டைக் காட்சிகளில் தானே நடிப்பது அஜித்தின் வழக்கம். இப்படித்ன் 'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பில் ...

கிம் காதர்ஷியானுடன் ஜோடி சேரும் தனுஷ்...

Posted:

சர்ச்சையை ஏற்படுத்தும் கதையமைப்பிலான படங்களை தேர்வு செய்து பிரபலமடைந்த இயக்குநர் பைசல் சயீப்பின் இயக்கத்தி்ல், கவர்ச்சி நடிகை கிம் காதர்ஷியாவிற்கு ஜோடியாக, தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அதன் பின், திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து, ...

தள்ளிப்போகிறது ருத்ரமாதேவி ரிலீஸ்

Posted:

இசைஞானி இளையராஜா இசையமைப்பில், குணசேகரின் இயக்கத்தில், அனுஷ்கா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள "ருத்ரமாதேவி" படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில், விசுவல் எபெக்ட்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் ரீலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ...

விஜய் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி...! ஒருநாள் முன்னதாகவே புலி டீசர்!

Posted:

கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் புலி. முதன்முறையாக சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கிறார். பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தில், விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புலியில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ...

400 தியேட்டர்களில் எலி ரிலீஸ் - தள்ளிப்போன குற்றம் கடிதல், நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்

Posted:

தெனாலிராமன் படத்திற்கு பிறகு மீண்டும் யுவராஜ் தயாளன் இயக்கத்தில், வடிவேலு ஹீரோவாக நடித்து வௌிவந்திருக்கும் படம் எலி. வடிவேலு ஜோடியாக சதா நடித்துள்ளார். உளவாளியான வடிவேலு ஒரு கொள்ளை கூட்டத்தை பிடிக்க அந்த கும்பலில் சேர்ந்து எலி போன்று வேலையெல்லாம் செய்து அவர்களை எப்படி போலீசில் ஒப்படைக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இதை ...

ஹேரா பெரி-3யிலிருந்து சுனில் ஷெட்டி விலகல்.?!

Posted:

ஹேரா பெரி, பிர் ஹேரா பெரி படங்களை தொடர்ந்து தற்போது அதன் மூன்றாம் பாகம் ஹேரா பெரி-3 என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் சுனில் ஷெட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுப்பற்றிய தகவல் விபரம் வருமாறு... நாக்பூரில் ஜூன் 12ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் துவங்க இருந்தது. ஆனால் ...

மீடியாவா வேண்டாம்...! அலறும் நயன்தாரா!

Posted:

சில தினங்களுக்கு முன் ரோமியோ ஜூலியட் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள அப்படத்தின் நாயகி ஹன்சிகாவை தயாரிப்பாளர் நந்தகோபால் அழைத்தபோது, நான் பிரஸ்மீட்டுக்கு வந்தால் சிம்பு உடனான லவ் பிரேக்கப், நிர்வாண வீடியோ பற்றி எல்லாம் மீடியா ஆட்கள் கேள்வி கேட்பார்கள். அதனால் நான் வர மாட்டேன் என்று மறுத்திருக்கிறார். இந்தக் ...

11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு

Posted:

ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதுதான் ரசிகர்களுக்கு உண்மையான விருந்து. கடந்த 10 வருடங்களில் இப்படிப்பட்ட விருந்து அனுபவம் ரசிகர்களுக்குக் கிடைப்பதில்லை. குறைந்தது 300 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்... 3 நாளில்வசூலை அள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு ஹீரோவின் படம் ...

தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் தல 56 படக் குழுவினர் அடுத்த மாதம் கொல்கத்தா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கொல்கத்தா ஷெட்யூலை முடித்த கையோடு சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ...

பொன் விழா ஆண்டில் சிவகுமார்

Posted:

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் - சிவாஜிகணேசன், ரவிச்சந்திரன் - ஜெய்சங்கர், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோரது படங்கள் மக்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்து வந்தாலும் தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு குடும்பப் பாங்கான பல படங்களில் நடித்து தனி இடத்தைப் பிடித்தவர் சிவகுமார். இன்றுடன் அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ...

ஒட்டு மீசை விவகாரம் - கமல்ஹாசன் பதில்

Posted:

இந்தியத் திரையுலகிற்கே நவீன மேக்கப் கலையை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன் என்றால் அது மிகையில்லை. 'இந்தியன்' படத்திலேயே 'இந்தியன் தாத்தா'வாக அப்படியே 70 வயது முதியவர் தோற்றத்தை தன்னுடைய 40வது வயதில் நடித்துக் காட்டியவர். 'அவ்வை சண்முகி' படத்தில் அச்சு அசலான பாட்டியை கண் முன் நிறுத்தியவர். 'தசாவதாரம்' படத்தில் அவர் நடித்த ...

கமலின் அடுத்த படத்திலும் இடம்பிடித்தார் ஆஷா சரத்..!

Posted:

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது கதையில் மொழிக்கேற்றவாறு சில மாறுதல்களை செய்வதோடு அந்த மொழியில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள். ஆனால் ஒருசில கனமான கதாபாத்திரங்களை ஒரிஜினல் படத்தில் நடித்தவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்களுக்கு தோன்றுவது உண்டு. ...

நயன்தாராவைப் பார்த்து நாலு மாசமாச்சு..! பிரபல நடிகர் ஃபீலிங்!

Posted:

சிம்பு, பிரபுதேவாவுக்குப் பிறகு நயன்தாராவின் காதல் கதையில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. போடா போடி படத்தின் மூலம் சிம்புவினால் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று வெளியான செய்திகள் தற்போது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
நயன்தாரா - விக்னேஷ்சிவன் காதலை ...

சல்மான் படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் அப்பா

Posted:

'பாகுபலி' படத்தைத் தற்போது பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், சல்மான் நடித்து அடுத்த மாதம் வெளிவர இருக்கும் 'பஜ்ரங்கி பைஜான்' படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். அவர் ஒரு ஹிந்திப் படத்திற்கு கதை எழுதுவது இதுவே முதல் முறை. ஒரு சிறுமிக்கும், சல்மான், கரீனா கபூர் ...

ஹாலிவுட் பைட் மாஸ்டர் ஆலோசனைப்படி தனுஷ் படத்துக்கு செட்

Posted:

கயல் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் பிரபுசாலமன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. அந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து மேலும் சில புதிய தகவல்களும் அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ...

பிருத்விராஜ் ஜோடியானார் அகன்ஷா பூரி..!

Posted:

இயக்குனர் பேரரசு மலையாளத்தில் இயக்கிய 'சாம்ராஜ்யம்-2 ; சன் ஆப் அலெக்சாண்டர்' படம் சரியாக போகவில்லை என்கிற வருத்தத்தை கிளறுவதைவிட, அதில் கதாநாயகியாக, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து பிரமிப்பை ஏற்படுத்திய அகன்ஷா பூரியை பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். மம்முட்டியின் 'பிரைஸ் தி லார்ட்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ...

தமிழ்ப்படம் தயாரிக்கும் கேரள விநியோகஸ்தர்கள்...!

Posted:

தமிழ்ப்படங்களை கேரளத்தில் வெளியிடும் விநியோகஸ்தர்கள், தமிழ்ப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. விஜய் நடித்த படங்களை கேரளாவில் வெளியிடும் தமீம் என்பவர்தான் தற்போது விஜய்யை வைத்து புலி படத்தைத் தயாரித்து வருகிறார். அவரைப்போலவே இன்னுமொரு கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தரும் தயாரிப்பாளராகி இருக்கிறார். ...

'டப்மாஷ்' வீடியோவில் கலக்கும் லாலேட்டன்..!

Posted:

மொபைல்போனில் செல்பி எடுக்கும் மோகம் சற்றே தணிந்து தற்போது அறிமுகமாகி உள்ள "டப்மாஷ் என்ற "ஆப்ஸ் விறுவிறுப்பாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நமக்கு பிடித்த எந்த குரலையும், அது தலைவராக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி... வசனத்திற்கேற்ப வாயை அசைத்து, "செல்பியாக வீடியோ எடுக்கமுடியும். இது இளவட்டங்களால் ...

ராம் சரண் மறுத்த படத்தில் மகேஷ் பாபு?

Posted:

டோலிவுட்டில் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்த மிர்ச்சி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தை தொடர்ந்து சிவா இயக்கும் படத்தில் ராம் சரண் நாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டு பூஜையும் நடைபெற்றது. ஆனால் ராம் சரணிற்கு படத்தின் கதை பிடிக்காததால் அதிலிருந்து அவர் ...

நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் ஆசிப் அலி..!

Posted:

மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் ஆசிப் அலி. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல், நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க அழைத்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்வார். அவ்வளவு ஏன்.. யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுப்பார். ஒரு சில இயக்குனர்கள் உங்களுக்கு முக்கியமான கேரக்டர் சார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™