Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “20ம் திருத்தச் சட்டம் குறித்து ஐ.தே. ...” plus 17 more

Tamilwin Latest News: “20ம் திருத்தச் சட்டம் குறித்து ஐ.தே. ...” plus 17 more

Link to Lankasri

20ம் திருத்தச் சட்டம் குறித்து ஐ.தே. ...

Posted: 15 Jun 2015 05:53 PM PDT

20ம் திருத்தச் சட்டம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றக் குழு விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளது.

விடுதலைப் புலிகளின் இடத்தில் ...

Posted: 15 Jun 2015 05:43 PM PDT

விடுதலைப் புலிகளின் இடத்தில் இருந்துகொண்டே ஐக்கிய தேசியக் கட்சி, முன்கூட்டிய நாடாளுமன்ற தேர்தலை கோருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

உலக தமிழர் பேரவை போரின் போது ...

Posted: 15 Jun 2015 05:33 PM PDT

உலக தமிழர் பேரவை, இலங்கை அரசாங்கத்துடன் நான்கு கட்டங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் முன்னாள் ஜோதிடரிடம் 8 ...

Posted: 15 Jun 2015 05:25 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஜோதிட சுமணதாச அபயகுணவர்தனவிடம் எட்டு மணித்தியாலங்கள் பொலிஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ரணில் சேறு பூசும் அரசியலில் ...

Posted: 15 Jun 2015 05:18 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேறு பூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் எரிக் ...

Posted: 15 Jun 2015 05:11 PM PDT

இலங்கை விடயத்தில் நோர்வேயின், முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித பங்கும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த மூவரும் யார்?

Posted: 15 Jun 2015 05:08 PM PDT

பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரண விசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது தலை நகரை சேர்ந்த பெரும்பான்மையின சட்டத்தரணிகள் மூவர் மன்றில் ஆஜராகினர்.

குடியேறிகள் தொடர்பில் இலங்கை ...

Posted: 15 Jun 2015 04:54 PM PDT

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நான்காம் மாடியில் சந்தேக நபர்கள்!

Posted: 15 Jun 2015 04:49 PM PDT

மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று அனுமதி வழங்கிய நிலையில் அவர்கள் ஒன்பது பேரும் நேற்று மாலை 4.00 மணியளவில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கை பிரதிநிதிகளுடன் ...

Posted: 15 Jun 2015 01:33 PM PDT

இலங்கையின் புதிய அரசு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அது சரியாக செயற்படுத்தப்பட்டால் இலங்கையின் ஜனநாயகத்தின் மீதும் சட்டங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் zeid raad al hussein தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு விருந்து ...

Posted: 15 Jun 2015 06:38 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு, அணியின் இடைக்கால பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருந்து கொடுத்துள்ளார்.

நாட்வெஸ்ட் போட்டியில் ...

Posted: 15 Jun 2015 03:54 AM PDT

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

சிறுவனை தாக்கிய பந்து: கால்பந்தை ...

Posted: 15 Jun 2015 03:15 AM PDT

ரசிகர்களை நோக்கி நெய்மர் அடித்த பந்து கூட்டத்தில் இருந்த சிறுவனை தாக்கியதையடுத்து அந்த சிறுவனுக்கு கால்பந்தை கொடுத்து அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: சங்கக்காராவை ...

Posted: 15 Jun 2015 01:44 AM PDT

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்.

கால்பந்து தாத்தாவின் வலையில் ...

Posted: 15 Jun 2015 12:10 AM PDT

சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் கொடிகட்டி பறந்த செப் பிளாட்டரின் பல்வேறு மன்மத லீலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கழற்றிவிடப்பட்ட புஜாரா.. ...

Posted: 14 Jun 2015 11:40 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணித்தலைவராக செயல்பட்ட விராட் கோஹ்லியின் செயல்பாடு குறித்து முன்னாள் அணித்தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

மிரட்டிய இங்கிலாந்து: ...

Posted: 14 Jun 2015 11:17 PM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளால் திரில் வெற்றி பெற்றது.

டி20 மட்டுமல்ல அனைத்து ...

Posted: 14 Jun 2015 10:45 PM PDT

நான் அனைத்து விதமான போட்டிகளிலும் அதிரடி காட்டுவேன் என்று மேற்கிந்திய தீவுகளின் 'மிரட்டல் மன்னன்' கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™