Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிவகங்கையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஆர்ப்பாட்டம்
- நடத்துநரை தாக்கியவர் கைது
- நுகர்பொருள் கிட்டங்கியில் அரிசி இருப்பில் குளறுபடி: 3 ஊழியர்கள் தாற்காலிக பணி நீக்கம்
- பாம்பன் ஸ்ரீகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
- சிவகங்கை நிலவள வங்கி கட்டடம் கட்ட ரூ.30 லட்சம் நிதி
- கானாடுகாத்தான், சிங்கம்புணரி பகுதிகளில் ஜுன் 09 மின்தடை
- மணப் பெண் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 10 பேர் கைது
- ஒருவர் மீது தாக்குதல்
- இளைஞருக்கு கத்திக்குத்து
- பரமக்குடியில் நகராட்சி புதிய அலுவலக கட்டடம் திறப்பு
- பரமக்குடி பகுதி பள்ளிகளில் கல்வி அதிகாரி ஆய்வு
- எரிவாயு உருளையை திருடியவர் கைது
- ராமேசுவரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கொளுஞ்சிப்பட்டியில் கும்பாபிஷேக விழா
- ராமநாதபுரம் தமிழ்ச்சங்க மாதாந்திரக் கூட்டம்
- சுற்றுச்சூழல் தின விழா
- கோயிலில் விளக்கு பூஜை
- சிவகங்கையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை
- குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- கிட், கிம் கல்லூரியில் வளாகத் தேர்வு
- கீழச்சிவல்பட்டியில் சாலையோர குளத்துக்கு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
- கூலி உயர்வு கோரி துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- ஆள் இல்லாத ரயில்வே கடவை மூட கிராம மக்கள் எதிர்ப்பு
- விருதுநகர் அருகே குப்பையில் 1000 ரூபாய் நோட்டு கட்டுகள்
- பாலிடெக்னிக்கில் சுற்றுச் சூழல் கருத்தரங்கு
- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
- விருதுநகர் மாவட்டத்தில் 2.30 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு ரூ.78.90 லட்சம் ஒதுக்கீடு
- தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
- த.மா.கா. அலுவலகம் திறப்பு
- மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு
- அரசு பேருந்து மோதி ஆலை மேலாளர் சாவு
- போக்குவரத்திற்கு இடையூறாக சிற்றுந்துகள்
- கல்குவாரியை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
- அரசு அதிகாரிக்கு மிரட்டல்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு
- இளம் பெண் தற்கொலை
- விருதுநகர் அருகே கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
- அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
- சாதிச் சான்றிதழ் கேட்டு காத்திருப்பு போராட்டம்
- ஆண்டிபட்டி கூட்டுறவு நெசவாளர் சங்கம் முற்றுகை
- இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
- தேவை புதிய இணைய தளம்
- உண்ட வயிற்றுக்கு இரண்டகம்...
- தாழையூத்தில் ஜுன் 10 மின்தடை
- நெடும் பயணத் தோழமை!
- தீண்டாமை: வனப்பாதுகாவலர் மீது இளநிலை உதவியாளர் புகார்
- கொடைக்கானலில் மணல் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு
- கார் மோதி முதியவர் சாவு
- துளிகள்...
- "இந்தியா தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்'
- ராணுவப் பயிற்சி ஊக்கமளித்தது: கால்பந்து வீரர்கள்
- நியூஸிலாந்தை சமாளிக்குமா இங்கிலாந்து? இன்று முதலாவது ஒரு நாள் ஆட்டம்
- லஞ்சம் கொடுத்தது உண்மையெனில் உலகக் கோப்பை தொடரை ரஷியா, கத்தார் நடத்த முடியாது
- வங்கதேசத்தில் கால் வைத்ததும் களமிறங்கியது இந்திய அணி
- இணைய வழி ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம்: ஹெச்டிஎஃப்சி விரைவில் அறிமுகம்
- உரிமங்கள் புதுப்பிப்பதில் சிக்கல்: சன் டி.வி. பங்குகள் விலை 22% வீழ்ச்சி
- சோழ மண்டலம் எம்.எஸ். நிறுவனம்: பிரீமியம் வருவாய் ரூ.2,500 கோடி ஈட்ட இலக்கு
- சூரியனில் நிலம் விற்றுத் தர மறுப்பு: "ஈ-பே' வலைதளம் மீது பெண் வழக்கு!
- பாகிஸ்தான்: மோதலில் 7 படை வீரர்கள், 19 தலிபான்கள் சாவு
- சீனக் கப்பல் விபத்து: பலி 434 ஆக உயர்வு
- சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் 49 பேர் பலி
- மீண்டும் ரசாயன ஆயுதம்?
- மத்திய அரசு மூலமாக கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெறுவது தமிழக அரசின் கடமை
- ஒடிஸா சிறையில் கணினி பாடம் பயிலும் மாவோயிஸ்ட் தலைவர்
- மேகி நூடுல்ஸை எரித்து போராட்டம்:பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது
- மக்கள் குறைகேட்பு நாளில் ஆட்சியரிடம் 442 மனுக்கள்
- கில்கித்-பால்டிஸ்தான் பகுதியில் தேர்தலை நடத்தியது பாகிஸ்தான்
- மண்ணச்சநல்லூர், மணப்பாறை சார்பதிவகங்களில் சிறப்பு முகாம்
- எஸ்எஸ்எல்சி சிறப்புத் துணைத் தேர்வு:விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
- பத்திரிகையாளர் கொலை வழக்கு: 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- துறையூரில் மர்ம விலங்கை கண்காணிக்க கேமரா அமைக்கப்படும் மாவட்ட வன அலுவலர்
- லாரி மோதியதில் 4 பெண்கள் பலி
- விஞ்ஞான முறையில் திடக் கழிவுகளை கையாளத் திட்டம்
- 1.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- ராணுவ குடியிருப்பு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: பாரிக்கர்
- குறைதீர் கூட்டத்தில் 59 பேருக்கு குடும்ப அட்டை
- பொறுப்பேற்பு
- நிலத் தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை
- பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை
- கடும் அமளிக்கிடையே தொடங்கியது கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
- திருப்பத்தூர் அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு
- நாட்டுத் துப்பாக்கி, கள்ளச்சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது
- சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
- ஊராட்சிக்கு அடிப்படை வசதி செய்யாததைக் கண்டித்து ராஜிநாமா
- அஸ்ஸாம் நீதிமன்றம் பிடிஆணை: சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல்
- ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த விவசாயி
- யோகா தினம் அனுசரிப்பதை காவிமயம் என்பதா? ஸ்மிருதி இரானி கண்டனம்
- கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- பரதராமி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- ராணிப்பேட்டை நகராட்சி புதிய கட்டடம் திறப்பு
- இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கு: உளவுத் துறை அதிகாரிகளை விசாரிக்க அனுமதி மறுப்பு
- "ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யும் தோல் தொழிற்சாலைகளின் சொத்துக்களை முடக்க வேண்டும்'
- கோயில் விழாவில் தகராறு:10 பேர் கைது
- ரத்தக் கறை படிந்த மூட்டையால் பரபரப்பு
- திருமண மண்டபத்தில் நகை, பட்டுப்புடவை திருட்டு
- வந்தவாசியில் தொடர் திருட்டு: போலீஸார் மீது மக்கள் அதிருப்தி
- தேசிய பாதுகாப்புப் படையின் தலைவராக தாயல் நியமனம்
- சட்டக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சர் தகவல்
| சிவகங்கையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jun 2015 01:15 PM PDT சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சென்னை ஐஐடி வாசகர் வட்டத்துக்கு தடை நீக்கியதைக் கண்டித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 08 Jun 2015 01:15 PM PDT சிவகங்கையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியவரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| நுகர்பொருள் கிட்டங்கியில் அரிசி இருப்பில் குளறுபடி: 3 ஊழியர்கள் தாற்காலிக பணி நீக்கம் Posted: 08 Jun 2015 01:14 PM PDT இளையான்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில், அரிசி இருப்பு குளறுபடி தொடர்பாக 3 ஊழியர்களை தாற்காலிக பணி நீக்கம் செய்து மண்டல மேலாளர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். |
| பாம்பன் ஸ்ரீகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 08 Jun 2015 01:13 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்குத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கை நிலவள வங்கி கட்டடம் கட்ட ரூ.30 லட்சம் நிதி Posted: 08 Jun 2015 01:13 PM PDT சிவகங்கை நிலவள வங்கிக்கு கட்டடம் கட்ட, மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். |
| கானாடுகாத்தான், சிங்கம்புணரி பகுதிகளில் ஜுன் 09 மின்தடை Posted: 08 Jun 2015 01:12 PM PDT காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. |
| மணப் பெண் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 10 பேர் கைது Posted: 08 Jun 2015 01:11 PM PDT ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் மணப் பெண்ணின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய 10 பேரை போலீஸார் ஞாயிறறுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 08 Jun 2015 01:11 PM PDT ஆர்.எஸ். மங்களம் அருகே கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தவரை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 08 Jun 2015 01:10 PM PDT தேவகோட்டை சருகனி அருகே பைக்கில் வந்தவரை வழிமறித்து கத்தியால் குத்திய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். |
| பரமக்குடியில் நகராட்சி புதிய அலுவலக கட்டடம் திறப்பு Posted: 08 Jun 2015 01:09 PM PDT பரமக்குடியில் ரூ.1.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் நகர்மன்றத் தலைவர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. |
| பரமக்குடி பகுதி பள்ளிகளில் கல்வி அதிகாரி ஆய்வு Posted: 08 Jun 2015 01:09 PM PDT பரமக்குடி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| எரிவாயு உருளையை திருடியவர் கைது Posted: 08 Jun 2015 01:08 PM PDT சிங்கம்புணரியில் சமையல் எரிவாயு உருளையைத் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ராமேசுவரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Jun 2015 01:07 PM PDT ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளைக் கண்டித்தும், அவர்கள் புகாரின் பேரில் ராமநாதபுரம் பெண் வழக்குரைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கொளுஞ்சிப்பட்டியில் கும்பாபிஷேக விழா Posted: 08 Jun 2015 01:06 PM PDT திருப்பத்தூர் அருகேயுள்ள கொளுஞ்சிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷக விழா நடைபெற்றது. |
| ராமநாதபுரம் தமிழ்ச்சங்க மாதாந்திரக் கூட்டம் Posted: 08 Jun 2015 01:06 PM PDT ராமநாதபுரம் தமிழ்ச் சங்க வைகாசி மாதக் கூட்டம் கனகமணி வாகன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நல்லாசிரியர் கா.ஜெய்நபி ஜபருல்லாகான் தலைமையில் நடைபெற்றது. |
| Posted: 08 Jun 2015 01:04 PM PDT காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 08 Jun 2015 01:03 PM PDT கீழக்கரை அருகே மாயாகுளம், தச்சன்ஊருணி செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் 308 விளக்கு பூஜை நடைபெற்றது. |
| சிவகங்கையிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை Posted: 08 Jun 2015 01:03 PM PDT சிவகங்கை வழியாக கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 08 Jun 2015 01:02 PM PDT தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விழிப்புணர்வுக்கான கையெழுத்து இயக்கத்தை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இது செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறுது. |
| கிட், கிம் கல்லூரியில் வளாகத் தேர்வு Posted: 08 Jun 2015 01:01 PM PDT காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. |
| கீழச்சிவல்பட்டியில் சாலையோர குளத்துக்கு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை Posted: 08 Jun 2015 01:01 PM PDT திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி ஓய்ரோடு விலக்கில் பிரதான சாலையின் அருகே அமைந்துள்ள குளத்துக்கு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கூலி உயர்வு கோரி துப்புரவு பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 08 Jun 2015 01:00 PM PDT விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| ஆள் இல்லாத ரயில்வே கடவை மூட கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 08 Jun 2015 01:00 PM PDT விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ஆள் இல்லாத ரயில்வே கடவை மூடி சுரங்கப்பாதை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| விருதுநகர் அருகே குப்பையில் 1000 ரூபாய் நோட்டு கட்டுகள் Posted: 08 Jun 2015 12:59 PM PDT விருதுநகர் அருகே செல்லரித்த 1000 ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசியது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பாலிடெக்னிக்கில் சுற்றுச் சூழல் கருத்தரங்கு Posted: 08 Jun 2015 12:58 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. |
| குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார் Posted: 08 Jun 2015 12:58 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வே.ராஜாராமன் வழங்கினார். |
| விருதுநகர் மாவட்டத்தில் 2.30 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு ரூ.78.90 லட்சம் ஒதுக்கீடு Posted: 08 Jun 2015 12:57 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையாக்கும் வகையிலும் 2.30 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக மாபெரும் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தை மேற்கொள்ள அரசு ரூ.78.90 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. |
| தொழிலாளியை தாக்கிய இருவர் கைது Posted: 08 Jun 2015 12:54 PM PDT சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை கூலித்தொழிலாளியை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 08 Jun 2015 12:54 PM PDT விருதுநகர் தெற்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது. |
| மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு Posted: 08 Jun 2015 12:53 PM PDT சிவகாசியில் மூதாட்டி வீட்டில் நகை திருடு போனது. |
| அரசு பேருந்து மோதி ஆலை மேலாளர் சாவு Posted: 08 Jun 2015 12:52 PM PDT ராஜபாளையத்தில் தனியார் ஆலை மேலாளர் அரசு பேருந்தில் அடிபட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். |
| போக்குவரத்திற்கு இடையூறாக சிற்றுந்துகள் Posted: 08 Jun 2015 12:48 PM PDT ராஜபாளையத்தில் முக்கிய வழிகளில் நிறுத்திவைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சிற்றுந்துகளை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து புறப்பட்டுச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். |
| கல்குவாரியை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 08 Jun 2015 12:47 PM PDT விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதமடைந்து வருவதால், குவாரியை உடனே அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| அரசு அதிகாரிக்கு மிரட்டல்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு Posted: 08 Jun 2015 12:47 PM PDT சிவகாசியில் திங்கள்கிழமை அரசு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| Posted: 08 Jun 2015 12:46 PM PDT சாத்தூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். |
| விருதுநகர் அருகே கதவை உடைத்து நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு Posted: 08 Jun 2015 12:45 PM PDT விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 08 Jun 2015 12:45 PM PDT ஆண்டிபட்டியில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர். |
| சாதிச் சான்றிதழ் கேட்டு காத்திருப்பு போராட்டம் Posted: 08 Jun 2015 12:44 PM PDT நிலக்கோட்டை அடுத்துள்ள புதுப்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூக மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்க கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆண்டிபட்டி கூட்டுறவு நெசவாளர் சங்கம் முற்றுகை Posted: 08 Jun 2015 12:43 PM PDT ஆண்டிபட்டி அருகே நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 08 Jun 2015 12:43 PM PDT பழனி அருகே ஆயக்குடியை அடுத்த மேலக்கோட்டையை சேர்ந்தவர் செளந்திரராஜன்(20). இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் திருமலைசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த திருமலைசாமி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 08 Jun 2015 12:42 PM PDT போலிச் சான்றிதழ்களைக் கண்டறிய புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டியது தற்போதைய காலத்துக்கு |
| Posted: 08 Jun 2015 12:41 PM PDT நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விவகாரம் ஓர் எரிமலையைப்போல வெடித்துக் கிளம்பியிருக்கிறது. |
| Posted: 08 Jun 2015 12:41 PM PDT |
| Posted: 08 Jun 2015 12:39 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சியே வரவேற்கும் அளவுக்கு |
| தீண்டாமை: வனப்பாதுகாவலர் மீது இளநிலை உதவியாளர் புகார் Posted: 08 Jun 2015 12:33 PM PDT முறைகேடு புகாரில் சிக்கிய வனத்துறை இளநிலை உதவியாளர், அதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி மீது தீண்டாமை புகார் அளித்துள்ளார். |
| கொடைக்கானலில் மணல் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு Posted: 08 Jun 2015 12:32 PM PDT கொடைக்கானலில் பட்லங்காடு பகுதியில் மணல் லாரி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர். |
| Posted: 08 Jun 2015 12:31 PM PDT பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் தர்மன்(70). இவர் ஞாயிற்றுக்கிழமை பழனி-பழைய தாராபுரம் சாலையில் நரிக்கல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த தர்மன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்துகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 08 Jun 2015 12:28 PM PDT நெதர்லாந்தின் எஸ்-ஹெர்டோஜென்போஸ் நகரில் நடைபெற்று வரும் டாப்செல்ஃப் ஓபன் டென்னிஸ் போட்டியின் |
| "இந்தியா தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்' Posted: 08 Jun 2015 12:28 PM PDT வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த |
| ராணுவப் பயிற்சி ஊக்கமளித்தது: கால்பந்து வீரர்கள் Posted: 08 Jun 2015 12:27 PM PDT சமீபத்தில் மேற்கொண்ட ராணுவப் பயிற்சி ஊக்கமளிப்தாக இந்திய கால்பந்து வீரர்கள் ஜெஜே லால்பெகுலா, |
| நியூஸிலாந்தை சமாளிக்குமா இங்கிலாந்து? இன்று முதலாவது ஒரு நாள் ஆட்டம் Posted: 08 Jun 2015 12:26 PM PDT இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. |
| லஞ்சம் கொடுத்தது உண்மையெனில் உலகக் கோப்பை தொடரை ரஷியா, கத்தார் நடத்த முடியாது Posted: 08 Jun 2015 12:25 PM PDT 2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களை நடத்துவதற்காக ரஷியாவும், கத்தாரும் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக |
| வங்கதேசத்தில் கால் வைத்ததும் களமிறங்கியது இந்திய அணி Posted: 08 Jun 2015 12:24 PM PDT விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி திங்கள்கிழமை வங்கதேசம் சென்றது. |
| இணைய வழி ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம்: ஹெச்டிஎஃப்சி விரைவில் அறிமுகம் Posted: 08 Jun 2015 12:22 PM PDT இணையம் மூலம் மட்டுமே சேர்வதற்கான ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனம் |
| உரிமங்கள் புதுப்பிப்பதில் சிக்கல்: சன் டி.வி. பங்குகள் விலை 22% வீழ்ச்சி Posted: 08 Jun 2015 12:21 PM PDT மும்பை பங்கு சந்தையில் சன் டி.வி. நிறுவனப் பங்குகளின் விலை திங்கள்கிழமை 22 சதவீதம் சரிந்தது. |
| சோழ மண்டலம் எம்.எஸ். நிறுவனம்: பிரீமியம் வருவாய் ரூ.2,500 கோடி ஈட்ட இலக்கு Posted: 08 Jun 2015 12:21 PM PDT சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனம் 2015-2016-ஆம் நிதியாண்டில் மொத்த பிரீமியம் வருவாயாக |
| சூரியனில் நிலம் விற்றுத் தர மறுப்பு: "ஈ-பே' வலைதளம் மீது பெண் வழக்கு! Posted: 08 Jun 2015 12:20 PM PDT சூரியனில் மனைகளை விற்றுத் தர மறுப்பு தெரிவித்த பிரபல "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது |
| பாகிஸ்தான்: மோதலில் 7 படை வீரர்கள், 19 தலிபான்கள் சாவு Posted: 08 Jun 2015 12:19 PM PDT பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பழங்குடியினப் பகுதியில் ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில் |
| சீனக் கப்பல் விபத்து: பலி 434 ஆக உயர்வு Posted: 08 Jun 2015 12:18 PM PDT சீனாவில் 456 பேருடன் சுற்றுலா கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளான யாங்சே ஆற்றிலிருந்து திங்கள்கிழமை இரு |
| சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் 49 பேர் பலி Posted: 08 Jun 2015 12:18 PM PDT சிரியாவில் அரசுப் படையினர் திங்கள்கிழமை நிகழ்த்திய விமானத் தாக்குதலில் 6 சிறுவர்கள் உள்பட 49 பேர் |
| Posted: 08 Jun 2015 12:17 PM PDT இராக்கில் ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) பயங்கரவாதிகள் முக்கியமான நகரங்களைக் கைப்பற்றி, |
| மத்திய அரசு மூலமாக கர்நாடகத்திடமிருந்து தண்ணீரை பெறுவது தமிழக அரசின் கடமை Posted: 08 Jun 2015 12:13 PM PDT தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெறுவதற்கு மத்திய அரசு மூலமாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர். |
| ஒடிஸா சிறையில் கணினி பாடம் பயிலும் மாவோயிஸ்ட் தலைவர் Posted: 08 Jun 2015 12:13 PM PDT பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் சப்யசாச்சி பாண்டா |
| மேகி நூடுல்ஸை எரித்து போராட்டம்:பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது Posted: 08 Jun 2015 12:13 PM PDT திருச்சி அரியமங்கலம் அருகேயுள்ள ரிலையன்ஸ் மார்ட் முன்பு திங்கள்கிழமை மேகி நூடுல்ஸை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மக்கள் குறைகேட்பு நாளில் ஆட்சியரிடம் 442 மனுக்கள் Posted: 08 Jun 2015 12:12 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 442 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தினார். |
| கில்கித்-பால்டிஸ்தான் பகுதியில் தேர்தலை நடத்தியது பாகிஸ்தான் Posted: 08 Jun 2015 12:12 PM PDT இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, கில்கித்-பால்டிஸ்தான் பகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை நடத்தியது. |
| மண்ணச்சநல்லூர், மணப்பாறை சார்பதிவகங்களில் சிறப்பு முகாம் Posted: 08 Jun 2015 12:12 PM PDT திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சார்பதிவகத்தில் ஜூன் 16-லிலும், மணப்பாறையில் ஜூன் 19-ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| எஸ்எஸ்எல்சி சிறப்புத் துணைத் தேர்வு:விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு Posted: 08 Jun 2015 12:12 PM PDT எஸ்எஸ்எல்சி சிறப்புத் துணைத் தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ( (ஜூன் 9,10 ) விண்ணப்பிக்கலாம். |
| பத்திரிகையாளர் கொலை வழக்கு: 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு Posted: 08 Jun 2015 12:12 PM PDT பத்திரிகையாளர் ஜோதிர்மயி டே கடந்த 2011ஆம் ஆண்டு மும்பையில் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், |
| துறையூரில் மர்ம விலங்கை கண்காணிக்க கேமரா அமைக்கப்படும் மாவட்ட வன அலுவலர் Posted: 08 Jun 2015 12:11 PM PDT துறையூரில் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ள மர்ம விலங்கை அடையாளம் காணும் வகையில் நவீன கேமராக்கள் அமைத்து கண்கானிக்கப்படவுள்ளது என்றார் திருச்சி மாவட்ட வன அலுவலர் சதீஷ் |
| Posted: 08 Jun 2015 12:11 PM PDT பிகார் மாநிலத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேகமாக |
| விஞ்ஞான முறையில் திடக் கழிவுகளை கையாளத் திட்டம் Posted: 08 Jun 2015 12:11 PM PDT வேலூர் மாவட்டத்தில் திடக் கழிவுகளை கையாள்வதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண ரூ.155.78 கோடியில், விஞ்ஞான முறையில் திடக் கழிவுகளை கையாளத் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. |
| 1.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 08 Jun 2015 12:10 PM PDT ஆம்பூர் அருகே தக்காளி கொண்டு செல்லும் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 1.5 டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| ராணுவ குடியிருப்பு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: பாரிக்கர் Posted: 08 Jun 2015 12:10 PM PDT ராணுவ குடியிருப்புப் பகுதிகளில் (கன்டோன்மெண்ட்) உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ராணுவ நிர்வாகத்துக்கும் |
| குறைதீர் கூட்டத்தில் 59 பேருக்கு குடும்ப அட்டை Posted: 08 Jun 2015 12:10 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் காவலர்கள் உள்பட 59 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. |
| Posted: 08 Jun 2015 12:10 PM PDT ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலராக இரா.ராஜா அண்மையில் பொறுப்பேற்றார். |
| நிலத் தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை Posted: 08 Jun 2015 12:10 PM PDT திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தங்கைகள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். |
| பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை Posted: 08 Jun 2015 12:10 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத |
| கடும் அமளிக்கிடையே தொடங்கியது கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் Posted: 08 Jun 2015 12:09 PM PDT கேரள நிதி அமைச்சர் கே.எம்.மாணி, கலால் வரித் துறை அமைச்சர் கே.பாபு ஆகியோரை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, |
| திருப்பத்தூர் அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 2 பேர் சாவு Posted: 08 Jun 2015 12:09 PM PDT திருப்பத்தூர் அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததில் 2 பேர் இறந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். |
| நாட்டுத் துப்பாக்கி, கள்ளச்சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 08 Jun 2015 12:09 PM PDT ஆம்பூர் அருகே வனப் பகுதியில் கள்ளச் சாராயம் விற்ற நபரை வனத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. |
| சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை Posted: 08 Jun 2015 12:09 PM PDT குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன. |
| ஊராட்சிக்கு அடிப்படை வசதி செய்யாததைக் கண்டித்து ராஜிநாமா Posted: 08 Jun 2015 12:08 PM PDT ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வேட்டப்பட்டு கிராம ஊராட்சிக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வட்டார வளர்ச்சி அலுவலர் மறுப்பதால், தங்கள் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக வார்டு உறுப்பினர்கள் 8 பேர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| அஸ்ஸாம் நீதிமன்றம் பிடிஆணை: சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 08 Jun 2015 12:08 PM PDT மசூதிகள் வழிபாட்டு இடங்கள் அல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் |
| பாலாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தல் Posted: 08 Jun 2015 12:08 PM PDT ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள், கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த விவசாயி Posted: 08 Jun 2015 12:08 PM PDT வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்ததால் அலுவலர்கள் பதற்றமடைந்தனர். |
| யோகா தினம் அனுசரிப்பதை காவிமயம் என்பதா? ஸ்மிருதி இரானி கண்டனம் Posted: 08 Jun 2015 12:08 PM PDT யோகா தினம் அனுசரிக்க மத்திய அரசு வலியுறுத்துவதை காவிமயம் என்பதா? என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை |
| கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 08 Jun 2015 12:08 PM PDT காவேரிப்பாக்கம் அருகே மணல் குவாரி அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பரதராமி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் Posted: 08 Jun 2015 12:07 PM PDT குடியாத்தத்தை அடுத்த பரதராமி காவல் நிலையத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 08 Jun 2015 12:07 PM PDT பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சோளிங்கர் அருகே செயல்படும் தனியார் தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| ராணிப்பேட்டை நகராட்சி புதிய கட்டடம் திறப்பு Posted: 08 Jun 2015 12:07 PM PDT ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார் |
| இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கு: உளவுத் துறை அதிகாரிகளை விசாரிக்க அனுமதி மறுப்பு Posted: 08 Jun 2015 12:06 PM PDT குஜராத்தில், கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பான |
| "ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யும் தோல் தொழிற்சாலைகளின் சொத்துக்களை முடக்க வேண்டும்' Posted: 08 Jun 2015 12:06 PM PDT ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யும் தோல் தொழிற்சாலைகளின் சொத்துக்களை முடக்க வேண்டுமென வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. |
| கோயில் விழாவில் தகராறு:10 பேர் கைது Posted: 08 Jun 2015 12:06 PM PDT சோளிங்கர் அருகே கோயில் திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ரத்தக் கறை படிந்த மூட்டையால் பரபரப்பு Posted: 08 Jun 2015 12:06 PM PDT வேலூரில் திங்கள்கிழமை காலை ரத்தக் கறையுடன் கிடந்த மூட்டையால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது. |
| திருமண மண்டபத்தில் நகை, பட்டுப்புடவை திருட்டு Posted: 08 Jun 2015 12:06 PM PDT ஆற்காட்டில் திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் வைக்கப்பட்டிருந்த நகை, பட்டுப் புடவைகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வந்தவாசியில் தொடர் திருட்டு: போலீஸார் மீது மக்கள் அதிருப்தி Posted: 08 Jun 2015 12:05 PM PDT வந்தவாசியில் சமீப காலமாக கோயில்கள், வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம கும்பல் திருடிச் செல்வது அதிகரித்துள்ளது. கும்பலை பிடிக்காமல் காலதாமதம் செய்து வருவதால் போலீஸார் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். |
| தேசிய பாதுகாப்புப் படையின் தலைவராக தாயல் நியமனம் Posted: 08 Jun 2015 12:05 PM PDT தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.சி.தாயல் நியமிக்கப்பட்டுள்ளார். |
| சட்டக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம் Posted: 08 Jun 2015 12:05 PM PDT வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சர் தகவல் Posted: 08 Jun 2015 12:05 PM PDT தமிழ்நாட்டின் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு'க்கு அனுமதி அளிக்கும் வகையில், தேவையான சட்ட திருத்தங்களை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |