Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிறிதே A ந்தப் பக்கம்

Posted: 08 Jun 2015 03:29 PM PDT

சிறிதே A ந்தப் பக்கம் *பையன்: உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன். பொண்ணு: நீயே போட்டுவிடு பையன்: இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்..... ************************************** *அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது? மகன்: நிலா மாதிரி! அப்பா: நிலா மாதிரின்னா? மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!! ************************************** *அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா? மகன்: ச்சீ..சீ.. நாலு ...

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 08 Jun 2015 03:24 PM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Posted: 08 Jun 2015 02:57 PM PDT

பெயர்:செந்தில் குமார்
சொந்த ஊர்:மதுரை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:வலைத் தேடல் மூலம்
பொழுதுபோக்கு:கதைகள் மற்றும் இசை
தொழில்:குளிர் பான கடை
மேலும் என்னைப் பற்றி:சுமார் பதினைந்து வருடங்கள் ஓட்டுநராக பணி புரிந்து கடந்த சில மாதங்களாக கடை வைத்து நடத்தி வருகிறேன் ஒரு முறையாவது மேடையில் பாட வேண்டும் என்று ஆசை

திங்கள் நகைச்சுவை

Posted: 08 Jun 2015 02:55 PM PDT

திங்கள் நகைச்சுவை ************* ● கணவன் : "ஒருத்தர் மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாமே! மனைவி :" அதுக்கென்ன இப்போ? கணவன்: "மத்த ஆறு பேருக்காவது நல்ல மனைவியா அமைஞ்சிருக்காங்களான்னு பார்க்கலாம்னு ஆசை" ● பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா... அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே? பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு. ● வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா? கடைக்காரர்: ஒரு ரூபாய். வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா??? கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும். வாடிக்கையாளர்: ...

கருத்துச் சித்திரம்

Posted: 08 Jun 2015 02:44 PM PDT

பெட்ரோல்

Posted: 08 Jun 2015 02:26 PM PDT

பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு? இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக. வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ...

சிவ நரேந்திரன் ஒரு அறிமுகம்

Posted: 08 Jun 2015 02:18 PM PDT

பெயர்: சிவ நரேந்திரன்
சொந்த ஊர்: மலேசியா
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: ஓவியம், எழுத்து துறை
தொழில்: தமிழ் ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி: நான் மலேசியாவில் வாழும் தமிழன். எனக்கு தமிழ் ஆசிரியராகப் பணிப்புரிய இறைவன் வாய்ப்பு அழித்துள்ளார். என்னால் இயன்றவரை தமிழுக்காக தொண்டு செய்கிறேன்.

முருங்கைக்காய்

Posted: 08 Jun 2015 02:04 PM PDT

பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை ...

சாண்டில்யனின் தெளிவான மின்னூல் தேவை

Posted: 08 Jun 2015 01:43 PM PDT

தமிழ் நேசன் அண்ணா சாண்டில்யனின் தெளிவான மின்னூல் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை ஈகரையில் பதிவேற்றுங்கலேன் .

க்ரைம்-ரா.கி.ரங்கராஜன்

Posted: 08 Jun 2015 01:29 PM PDT

நூல் பெயர் - க்ரைம் எழுத்தாளர் - ரா.கி.ரங்கராஜன் DOWNLOAD

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 08 Jun 2015 01:24 PM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

இலங்கை தமிழச்சி அறிமுகம்

Posted: 08 Jun 2015 01:15 PM PDT

பெயர்:தமிழிசை
சொந்த ஊர்:பதுளை
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:தேடல்
பொழுதுபோக்கு:தமிழறிதல்
தொழில்:கதை கவிதை கட்டுரை
மேலும் என்னைப் பற்றி:தமிழேமூச்சு

நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல்

Posted: 08 Jun 2015 01:07 PM PDT

தமிழகத்தில், 'மேகி' உள்ளிட்ட, நான்கு விதமான, நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, உப்பு, எண்ணெய், மசாலா பொடி, பஞ்சாமிர்தம் என, உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வுப் பட்டியல் நீள்கிறது. 20க்கும் மேலான உணவுப் பொருட்கள், மாதிரி எடுக்கப்பட்டு வருவதால், தனியார் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும், காரீயத்தின் அளவு அதிகம் உள்ளதாகவும், அவை சாப்பிட லாயக்கற்றது எனவும், உணவு பாதுகாப்புத் துறையினர் ...

கோடை மரணங்களை எப்படித் தடுப்பது?

Posted: 08 Jun 2015 01:01 PM PDT

அதீத பருவநிலை மாற்றம் உலகம் எதிர்கொள்ள முடியாத சவால்களில் ஒன்றாகிவிட்டது. எனவே, கடுமையான இந்தப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சமாளிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான விஷயமாகியிருக்கிறது. இந்தியாவில் இந்தக் கோடைக் காலத்தில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டிவிட்டது. கோடைக் காலத்தில் கடுமையான வெப்ப அலைகள், குளிர் காலத்தில் கடுமையான குளிர், மிதமான மழை பெய்யும் என்று எதிர் பார்க்கும் நேரத்தில் கடுமையான மழைப்பொழிவு என்று அதீதமான பருவநிலை மாற்றம் ...

உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

Posted: 08 Jun 2015 12:59 PM PDT

முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம். இப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. பிறகு, நச்சுக்களின் வகைக்கு ...

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்

Posted: 08 Jun 2015 12:57 PM PDT

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஹெல்மெட் ...

சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்

Posted: 08 Jun 2015 12:45 PM PDT

நடிகர் : டிவைன் ஜான்சன் நடிகை : அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ இயக்குனர் : பிராட் பெய்டன் இசை : ஆண்ட்ரூ லாக்கிங்டன் ஓளிப்பதிவு : ஸ்டீவ் யெட்லின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன். இவர் எந்நேரமும் மீட்புப் பணியிலேயே தனது கவனத்தை செலுத்துவதால், இவர்மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் இவரது மனைவி. இந்நிலையில், ஒரு விபத்தில் தனது இளையமகளை பறிகொடுக்கும் ஜான்சன், அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் எந்நேரமும் சோகமாகவே வலம் வருகிறார். ...

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted: 08 Jun 2015 12:43 PM PDT

பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும். தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது. முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது. ...

காக்கா முட்டை - விமர்சனம்

Posted: 08 Jun 2015 12:07 PM PDT

நடிகர் : ரமேஷ் திலகநாதன் நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் : மணிகண்டன் எம் இசை : ஜி வி பிரகாஷ் குமார் ஓளிப்பதிவு : மணிகண்டன் எஸ் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத இரண்டு சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதை எப்படியாவது வாங்கி சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதையொட்டி செல்லும் கதைதான் காக்கா முட்டை. படத்தில் இரண்டு சிறுவர்கள் சகோதரர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களது தாயாக ஐஸ்வர்யா. ஜெயிலில் இருக்கும் தனது கணவரை எப்படியாவது வெளியில் கொண்டு வரவேண்டும் ...

உலகச் செய்திகள்!

Posted: 08 Jun 2015 12:04 PM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

Posted: 08 Jun 2015 11:49 AM PDT

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொது வேட்பாளராக தன்னை நிறுத்தக் கோரி அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில், ...

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்

Posted: 08 Jun 2015 11:47 AM PDT

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாகப் போய்க் கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. சீனாவின் வளர்ச்சியைக்கண்டு ஏங்கிக்கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவை முந்த இந்தியாவாலும் முடியும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 7.5 சதவீதமாகவும், முழு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் இருக்கிறது. இதேவேகத்தில் போனால் நிச்சயமாக இந்த ...

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV

Posted: 08 Jun 2015 11:41 AM PDT

Group: Group IV ((+)ssRNA) வரிசை: Nidovirales குடும்பம்: Coronaviridae துணைக்குடும்பம்: Coronavirinae பேரினம்: Betacoronavirus இனம்: MERS-CoV மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 08 Jun 2015 11:32 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Posted: 08 Jun 2015 10:42 AM PDT

திருவோடு ஏந்தி  தெருவோடு போகும்  பிச்சைக்காரன் தான். ஊரே மலடி என்று அழைத்தவளை, அம்மா தாயே என்று! பதவி உயர்வு கொடுத்தவன்.

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்

Posted: 08 Jun 2015 10:27 AM PDT

கோழி எழுப்பும் கேள்வி…

Posted: 08 Jun 2015 10:12 AM PDT

அமெரிக்கக் கோழிக் கறி இறக்குமதிக்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ.) மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதால், அடுத்த 12-18 மாதங்களுக்குள் அமெரிக்கக் கோழிக் கறியை அனுமதித்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை விசாரித்து அறிந்தபோது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. – பறவைக் காய்ச்சல் பீதி பரவலாக நிலவியபோது இந்தியா இந்தத் தடையை விதித்தது. இதை எதிர்த்து அமெரிக்கா தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு ...

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Posted: 08 Jun 2015 09:59 AM PDT

தமிழ் இலக்கண தந்தை என அகத்தியரை சொல்கிறார்கள் அப்போதொல்காப்பியம் அகத்தியத்துக்கு பிந்தையதா ஆதாரத்தோடு விளக்குக

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Posted: 08 Jun 2015 09:20 AM PDT

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா?

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 08 Jun 2015 08:06 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

மனதுக்கு தூக்கமில்லை-கண்ணதாசன்

Posted: 08 Jun 2015 02:53 AM PDT

]

நூல் பெயர் - மனதுக்கு தூக்கமில்லை

எழுத்தாளர் - கண்ணதாசன்

DOWNLOAD





மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா

Posted: 08 Jun 2015 02:30 AM PDT

இந்த காமிக்ஸ் தொகுப்பில்- 1. வேலுச்சாமியின் வீரச்செயல்கள் 2. கந்தசாமியின் கனவு 3.பலே பாலு 4.பலே பாலுவும் பாட்டில் பூதமும் 5.மர்ம மாளிகையில் பலே பாலு 6.பலே பாலுவும் பறக்கும் டிராயரும் 7.பலே பாலுவும் பறவைக் குஞ்சுகளும் 8. சமர்த்துச் சாரு 9.குஷிவாலி ஹரீஷ் 10 . அண்ணாசாமி அறிமுகம் ஆகிய பத்துக்கதைகளும் ஒரே தொகுப்பாக விருந்தளிக்கிறது. படித்து மகிழுங்கள். இவற்றில் சில பார்வதி சித்திரக்கதைகளில் வெளிவந்தவை ஆகும். நூல் பெயர் - மர்ம மாளிகையில் பலே பாலு எழுத்தாளர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™