Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐ.டி.ஓ. மெட்ரோ ரயில் நிலையம் இன்று திறப்பு
- தில்லி பல்கலை. பி.காம். பாடத் திட்டத்தில் கணிதம்
- வழிப்பறி கொள்ளையர் விபத்தில் பலி
- விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தில்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவு
- மருந்துக் கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனைக்குத் தடை?
- வரவேற்கத்தக்க தீர்ப்பு!
- நோகடித்தவர்கள் கொண்டாடுகிறார்கள்
- கோழி எழுப்பும் கேள்வி...
- ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: டின்டு லூகாவுக்கு தங்கம்
- கற்றது போதும், சாதிக்கும் நேரமிது: கோலி
- "வாவ்'ரிங்கா சாம்பியன்: களிமண் தரையிலும் தடம் பதித்தார்
- மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண ஆம் ஆத்மி, பாஜக தவறிவிட்டன
- கோண்ட்லி சுத்திகரிப்பு மையத்தில் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி
- கேஜரிவால் கூறிய வார்த்தைகள் அவமதிப்பானவை: பாஜக புகார்
- அங்கீகாரமற்ற பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
- திராவக வீச்சு வழக்கு: பெண்ணின் பிறழ்சாட்சியத்தால் ஒருவர் விடுதலை
- பாஜக முன்னாள் எம்எல்ஏக்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது
- என்டிஎம்சி தலைவராக நரேஷ் குமார் நியமனம்
- அரசு வழக்குரைஞர்களை நியமிக்க தில்லி காவல் துறை ஆணையருக்கு அதிகாரம் அளிக்க உள்துறை உத்தேசம்
- இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க திராவிட் விருப்பம்
- மருத்துவர்கள் அலட்சியம்: ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம்
- தில்லியில் ஒரே மாதத்தில் 310 இடங்களில் குழாய்களில் நீர்க்கசிவு சீரமைப்பு
- வரலாறு படைத்தது பார்சிலோனா
- ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு
- ஏகாம்பரநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் கண்காட்சி அமைக்க ஏற்பாடு
- உணவு விடுதிகளில் இருந்து மதுப் புட்டிகள் பறிமுதல்
- ஆசிரியர் பட்டயப் படிப்பு: 85 விண்ணப்பங்கள் விற்பனை
- மருத்துவக் கல்லூரிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டி
- மனைவி கொலை: கணவர் கைது
- நூல் அரங்கம்
- காரை கடத்தி செம்மரக் கட்டைகள் கடத்தல்: கைதானவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
- குளம் தூர்வாரும் பணி தொடக்கம்
- இலக்கியச் சங்கமம்
- செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட்டு
- ஜாமீனில் வந்தவர் உள்ளிட்ட இருவர் மர்மச் சாவு
- பெருஞ்சேரி ஆஞ்சநேயசுவாமி கோயிலில் தீ மிதித் திருவிழா
- குளம் ஆக்கிரமிப்பு முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல்
- வரப்பெற்றோம்
- 10-இல் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்
- சீரமைக்கப்படுமாசிறுவர் பூங்கா
- குரூப் 2 தேர்வு: இன்று முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள்
- மலேசிய நிலநடுக்கம்: இந்திய வம்சாவளி மாணவர்கள் மூவர் சாவு
- ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெர்மனியில் போராட்டம்
- கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டியில் நடைபெற்ற
- மாநில இறகுப்பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு
- விளாத்திகுளம் வட்டாரத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்!
- "கென்' பொம்மைபோல் உருவம் பெற்ற இளைஞர் மரணம்
- மாநில ஹாக்கி: காரைக்குடி அணி சாம்பியன்
- வாழையடி கோயில் கொடை விழா இன்று தொடக்கம்
- மாணவர்களுக்கு உதவும் ஏழை முதியவர்
- யேமன் விவகாரம்: ஜெனீவாவில் 14-இல் அமைதிப் பேச்சுவார்த்தை
- காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி பள்ளி திறப்பு
- தொழிற்பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் அளிப்பு
- எட்டயபுரத்தில் ஏஐடியூசி கையெழுத்து இயக்கப் பிரசாரம்
- மாநில இறகுப்பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு
- பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு
- இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு: மோரீஷஸ் முதலிடம்
- ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: மனு அளிக்க 11வரை அவகாசம்
- அரசுப் பேருந்து - லாரி மோதல்: இருவர் காயம்
- அமெரிக்காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க விரைவில் ஒப்பந்தம்
- ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய கூலித் தொழிலாளி கைது
- ஆறுமுகனேரியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- பள்ளிகளில் யோகா: முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் எதிர்ப்பு
- கோவாவில் மேகி நூடுல்ஸுக்கு தடை
- மார்த்தாண்டம் அருகே வணிக வளாகத்தில் தீ
- எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 தங்கப் பதக்கங்கள்: குலசேகரம் மாணவிக்குப் பாராட்டு விழா
- அதிவேகத்தால் விபத்து : 5 பைக்குகள் பறிமுதல்
- "இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்'
- ஆசாரிப்பள்ளம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் மோதல்: மூவர் மீது வழக்கு
- ஆற்றூர் அருகே வீடுகள் மீது கல்வீச்சு
- மலையாள வழிக் கல்வி உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று தர்னா
- பெண் துப்புரவுப் பணியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- யோகா தினம்: பிரபலங்களுடன் கொண்டாட மத்திய அரசு முடிவு
- தொழில் வாய்ப்புகள் ஏராளம் குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்
- பாவூர்சத்திரத்தில் 13 ஆவது அகிலத்திரட்டு மாநாடு
- நாளை காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்: மோடி அரசை எதிர்த்து ராகுல் வியூகம்?
- "வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் சான்றிதழ்களைப் பெறலாம்
- பெண் தற்கொலை: போலீஸார் விசாரணை
- மலையாம்பட்டு முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்
- ஓமன் நாட்டில் பணிபுரிய விரும்புவோர் கவனத்துக்கு...
- கல்லூரியில் ரூ.2 லட்சம் கணினிகள் திருட்டு
- 1,298 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- மாயாவதியின் சகோதரர் தில்லியில் கைது
- பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரப்படுத்தப்படும்: ஆட்சியர்
- சந்தையூர் ஊராட்சியில்"அம்மா' திட்ட முகாம்
- குண்டர் சட்டத்தில் ஓருவர் கைது
- மோடி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது: மணிசங்கர் அய்யர்
- பழனியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
- கொடைக்கானல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்: இரண்டு மாதங்களாக இருளில் மூழ்கியுள்ள நூலகம்
- பாஜக ஆட்சியிலேயே ராமர் கோயில்: சாக்ஷி மஹராஜ் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்
- சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்படும் மரங்கள்: புதிதாக மரக்கன்றுகள் நடப்படுமா?
- முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்துமுன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்து
- 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்வு
- திருவண்ணாமலை ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- திருக்குராரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
- கிணற்றில் இளம்பெண் சடலம்
- சாலை விபத்தில் ஆசிரியர் சாவு
- ஆசிரியர் பயிற்சிக்குப் போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்
- ஐ.டி.ஐ.க்களில் 20 பயிற்சிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
- விருதுநகர் நகராட்சியில் நிதி ஒதுக்கீடு முடிந்தும் பணிகளில் தாமதம்
| ஐ.டி.ஓ. மெட்ரோ ரயில் நிலையம் இன்று திறப்பு Posted: 07 Jun 2015 12:27 PM PDT தில்லி ஐ.டி.ஓ. மெட்ரோ ரயில் நிலையம் திங்கள்கிழமை (ஜுன் 8) மாலை 6 மணி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது. |
| தில்லி பல்கலை. பி.காம். பாடத் திட்டத்தில் கணிதம் Posted: 07 Jun 2015 12:27 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் பி.காம். (ஹானர்ஸ், எகானாமிக்ஸ்) பாடப் பிரிவில் சேரும் மாணவர்கள், பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்று அப்பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். |
| வழிப்பறி கொள்ளையர் விபத்தில் பலி Posted: 07 Jun 2015 12:27 PM PDT வடமேற்கு தில்லியில், கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களில் ஒருவர், கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். |
| விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தில்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவு Posted: 07 Jun 2015 12:27 PM PDT பாலியல் பலாத்கார வழக்கில் சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளாத பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் துறை ஆணையருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மருந்துக் கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனைக்குத் தடை? Posted: 07 Jun 2015 12:27 PM PDT மருந்துக் கடைகளில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்த முன்மொழிவைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. |
| Posted: 07 Jun 2015 12:13 PM PDT கனடா நாட்டின் கியூபெக் மாகாண நீதிமன்றம் அண்மையில் ஒரு மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளது. |
| நோகடித்தவர்கள் கொண்டாடுகிறார்கள் Posted: 07 Jun 2015 12:12 PM PDT அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் |
| Posted: 07 Jun 2015 12:11 PM PDT அமெரிக்கக் கோழிக் கறி இறக்குமதிக்கு இந்தியா விதித்த தடை செல்லாது என்று உலக வர்த்தக அமைப்பின் |
| ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: டின்டு லூகாவுக்கு தங்கம் Posted: 07 Jun 2015 12:02 PM PDT ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் டின்டு லூகா தங்கப் பதக்கம் |
| கற்றது போதும், சாதிக்கும் நேரமிது: கோலி Posted: 07 Jun 2015 12:02 PM PDT போதுமான அளவு கற்றுக் கொண்டோம். இனி சாதனை படைக்க வேண்டும் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் |
| "வாவ்'ரிங்கா சாம்பியன்: களிமண் தரையிலும் தடம் பதித்தார் Posted: 07 Jun 2015 12:00 PM PDT களிமண் தரையில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், |
| மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண ஆம் ஆத்மி, பாஜக தவறிவிட்டன Posted: 07 Jun 2015 12:00 PM PDT குடிநீர்த் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும் தவறிவிட்டன என்று காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. |
| கோண்ட்லி சுத்திகரிப்பு மையத்தில் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி Posted: 07 Jun 2015 11:59 AM PDT கோண்ட்லி கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் உயிரி எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை தில்லி குடிநீர் வாரியம் (டிஜேபி) ஞாயிற்றுக் |
| கேஜரிவால் கூறிய வார்த்தைகள் அவமதிப்பானவை: பாஜக புகார் Posted: 07 Jun 2015 11:59 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை விமர்சிக்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பயன்படுத்திய வார்த்தைகள் அவமதிப்பானவை என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது. |
| அங்கீகாரமற்ற பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 07 Jun 2015 11:59 AM PDT மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள வளாகங்களில் இயங்கும் அங்கீகாரமற்ற பள்ளிகளை உடனடியாக மூடுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசு, மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| திராவக வீச்சு வழக்கு: பெண்ணின் பிறழ்சாட்சியத்தால் ஒருவர் விடுதலை Posted: 07 Jun 2015 11:59 AM PDT பெண் ஒருவர் மீது திராவகம் வீசியதாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்ற விசாரணையின் போது பிறழ்சாட்சியம் அளித்ததால், குற்றம்சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார். |
| பாஜக முன்னாள் எம்எல்ஏக்கள் கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது Posted: 07 Jun 2015 11:58 AM PDT பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவரது உதவியாளர் கொலை வழக்கில் தொடர்புடையவரை தில்லி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் உத்தர பிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கொலைக் கும்பலுடன் அவருக்கு தொடர்பு |
| என்டிஎம்சி தலைவராக நரேஷ் குமார் நியமனம் Posted: 07 Jun 2015 11:58 AM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவராக 1987-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரி நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். |
| அரசு வழக்குரைஞர்களை நியமிக்க தில்லி காவல் துறை ஆணையருக்கு அதிகாரம் அளிக்க உள்துறை உத்தேசம் Posted: 07 Jun 2015 11:58 AM PDT நீதிமன்ற வழக்குகளில் மேல்முறையீடு செய்வதற்கும், தில்லி அரசின் அனுமதியைக் கோராமல் அரசு வழக்குரைஞர்களை நியமிக்கவும் தில்லி காவல் ஆணையருக்கு அதிகாரம் அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தேசித்து வருகிறது. |
| இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க திராவிட் விருப்பம் Posted: 07 Jun 2015 11:58 AM PDT இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதை விரும்புகிறேன் என்று, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் |
| மருத்துவர்கள் அலட்சியம்: ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் Posted: 07 Jun 2015 11:58 AM PDT வடமேற்கு தில்லியில், துணை நகரமான நரேலாவில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனை வாயிலில் வைத்து ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. |
| தில்லியில் ஒரே மாதத்தில் 310 இடங்களில் குழாய்களில் நீர்க்கசிவு சீரமைப்பு Posted: 07 Jun 2015 11:57 AM PDT தில்லி குடிநீர் வாரியம் (டிஜேபி) மூலம் கடந்த ஒரு மாதத்தில், தில்லியில் குடிநீர் விநியோகத்திற்காக கொண்டு செல்லப்படும் குழாய்களில் 310 இடங்களில் நீர்க் கசிவுகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.எஸ். யாதவ் தெரிவித்தார். |
| Posted: 07 Jun 2015 11:57 AM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி, இத்தாலியைச் சேர்ந்த யுவென்டஸ் |
| ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு Posted: 07 Jun 2015 11:57 AM PDT பூங்காவில் உள்ள பாதாள நீர்த் தொட்டியில் 9 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கக் கோரி சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
| ஏகாம்பரநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் கண்காட்சி அமைக்க ஏற்பாடு Posted: 07 Jun 2015 11:56 AM PDT காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பாரம்பரிய கண்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. |
| உணவு விடுதிகளில் இருந்து மதுப் புட்டிகள் பறிமுதல் Posted: 07 Jun 2015 11:55 AM PDT மாமல்லபுரத்தில் உள்ள தனியார் உணவு விடுதிகளில் அரசு அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 97 மதுப் புட்டிகளை, செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| ஆசிரியர் பட்டயப் படிப்பு: 85 விண்ணப்பங்கள் விற்பனை Posted: 07 Jun 2015 11:55 AM PDT காஞ்சிபுரம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 50 இடங்களுக்கு 85 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. |
| மருத்துவக் கல்லூரிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டி Posted: 07 Jun 2015 11:55 AM PDT மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையிலான கலைநிகழ்ச்சி போட்டி, விளையாட்டு போட்டிகளின் நிறைவு நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Jun 2015 11:55 AM PDT படப்பை அருகே மனைவியை அடித்து கொன்ற கணவரை மணிமங்கலம் போலீஸார் கைது செய்தனர். படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கர் (38). இவரது மனைவி |
| Posted: 07 Jun 2015 11:55 AM PDT கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு - நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா; பக்.176; ரூ.159; தோழமை, |
| காரை கடத்தி செம்மரக் கட்டைகள் கடத்தல்: கைதானவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை Posted: 07 Jun 2015 11:54 AM PDT காரை கடத்திச் சென்று செம்மரக் கட்டைகள் கடத்தியது தொடர்பாக சித்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டவரை காவலில் எடுத்து விசாரித்த சோழவரம் போலீஸார், விசாரணை முடிந்து அவரை மீண்டும் ஆந்திர போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். |
| Posted: 07 Jun 2015 11:54 AM PDT திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள விலாங்குளம் தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| Posted: 07 Jun 2015 11:54 AM PDT திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் சிலப்பதிகாரம் - சிறப்பரங்கம். தலைமை: க.ப.அறவாணன்; |
| செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 07 Jun 2015 11:54 AM PDT சோழவரம் அருகே செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து |
| ஜாமீனில் வந்தவர் உள்ளிட்ட இருவர் மர்மச் சாவு Posted: 07 Jun 2015 11:53 AM PDT திருவேற்காட்டில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் உள்ளிட்ட 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| பெருஞ்சேரி ஆஞ்சநேயசுவாமி கோயிலில் தீ மிதித் திருவிழா Posted: 07 Jun 2015 11:53 AM PDT ஊத்துக்கோட்டை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில் தீ மிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குளம் ஆக்கிரமிப்பு முயற்சி: பொதுமக்கள் சாலை மறியல் Posted: 07 Jun 2015 11:53 AM PDT திருத்தணி நகராட்சியில் உள்ள ரெட்டிக்குளம் தனக்கு சொந்தம் எனக்கூறி, அதை வீட்டுமனைகளாக்கும் முயற்சியில் பெண் பிரமுகர் ஒருவர் ஈடுபட்டதால், அந்தப் பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 07 Jun 2015 11:53 AM PDT தகவல் அறியும் உரிமைச் சட்டம் - எஸ்.ஏ.எம். பரக்கத் அலி; பக்.192; ரூ.100; விகடன் பிரசுரம், |
| 10-இல் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் Posted: 07 Jun 2015 11:52 AM PDT திருவள்ளூர் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் வருகிற 10-ஆம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. |
| Posted: 07 Jun 2015 11:52 AM PDT திருவள்ளூர் அருகே பராமரிப்பின்றி வீணாகி வரும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். |
| குரூப் 2 தேர்வு: இன்று முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் Posted: 07 Jun 2015 11:52 AM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. |
| மலேசிய நிலநடுக்கம்: இந்திய வம்சாவளி மாணவர்கள் மூவர் சாவு Posted: 07 Jun 2015 11:52 AM PDT மலேசியாவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியான 13 பேரில், 3 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்த |
| ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெர்மனியில் போராட்டம் Posted: 07 Jun 2015 11:51 AM PDT ஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் |
| கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டியில் நடைபெற்ற Posted: 07 Jun 2015 11:51 AM PDT கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் காரைக்குடி ஷியான் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. |
| மாநில இறகுப்பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு Posted: 07 Jun 2015 11:51 AM PDT தூத்துக்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| விளாத்திகுளம் வட்டாரத்தில் கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்! Posted: 07 Jun 2015 11:50 AM PDT விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு கத்தரிக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது. இருப்பினும் சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விளாத்திகுளம் வட்டம், வடமலாபுரம், அச்சன்குளம், ஆற்றங்கரை, நம்பிபுரம், நாகலாபுரம் உள்ளி |
| "கென்' பொம்மைபோல் உருவம் பெற்ற இளைஞர் மரணம் Posted: 07 Jun 2015 11:50 AM PDT "பார்பி' பொம்மைக்கு ஜோடியாக தயாரிக்கப்பட்ட "கென்' பொம்மை போல் உருவத்தைப் பெற அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, |
| மாநில ஹாக்கி: காரைக்குடி அணி சாம்பியன் Posted: 07 Jun 2015 11:50 AM PDT கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில ஹாக்கி போட்டியில் காரைக்குடி ஷியான் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. |
| வாழையடி கோயில் கொடை விழா இன்று தொடக்கம் Posted: 07 Jun 2015 11:50 AM PDT நாசரேத் அருகே உள்ள வாழையடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. |
| மாணவர்களுக்கு உதவும் ஏழை முதியவர் Posted: 07 Jun 2015 11:49 AM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள வேலாயுதபுரம் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு முதியவர் ஒருவர் தர்மம் எடுத்து கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார். |
| யேமன் விவகாரம்: ஜெனீவாவில் 14-இல் அமைதிப் பேச்சுவார்த்தை Posted: 07 Jun 2015 11:49 AM PDT யேமன் விவகாரம் தொடர்பாக ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுத் தரப்புக்கும் இடையே சுவிட்சர்லாந்து நாட்டின் |
| காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி பள்ளி திறப்பு Posted: 07 Jun 2015 11:49 AM PDT கோவில்பட்டியில் காமராஜ் இன்டர்நேஷனல் அகாதெமி (சி.பி.எஸ்.இ.) பள்ளி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தொழிற்பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் அளிப்பு Posted: 07 Jun 2015 11:49 AM PDT தூத்துக்குடியில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| எட்டயபுரத்தில் ஏஐடியூசி கையெழுத்து இயக்கப் பிரசாரம் Posted: 07 Jun 2015 11:49 AM PDT எட்டயபுரத்தில் ஏஐடியூசி தெரு வியாபாரத் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு சார்பில் பேருந்து நிலையம் முன் கையெழுத்து இயக்கப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| மாநில இறகுப்பந்து போட்டியில் வென்றோருக்குப் பரிசு Posted: 07 Jun 2015 11:48 AM PDT தூத்துக்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| பள்ளியில் கூடுதல் கட்டடம் திறப்பு Posted: 07 Jun 2015 11:48 AM PDT ஆறுமுகனேரி மடத்துவிளை சந்தன சமநடுநிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் கணிணி அறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு: மோரீஷஸ் முதலிடம் Posted: 07 Jun 2015 11:48 AM PDT இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்யும் நாடுகளில் மோரீஷஸ் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. |
| ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்: மனு அளிக்க 11வரை அவகாசம் Posted: 07 Jun 2015 11:48 AM PDT தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இம்மாதம் 11ஆம் தேதிக்குள் மனு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்துள்ளார். |
| அரசுப் பேருந்து - லாரி மோதல்: இருவர் காயம் Posted: 07 Jun 2015 11:48 AM PDT கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே அரசுப் பேருந்து மீது மினி கண்டெய்னர் லாரி மோதியதில் இருவர் காயமடைந்தனர். |
| அமெரிக்காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்க விரைவில் ஒப்பந்தம் Posted: 07 Jun 2015 11:48 AM PDT அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 22 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், |
| ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய கூலித் தொழிலாளி கைது Posted: 07 Jun 2015 11:47 AM PDT கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக, ஆட்டோவைச் சேதப்படுத்தி, அதன் ஓட்டுநரைத் தாக்கிய கூலித் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| ஆறுமுகனேரியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 07 Jun 2015 11:47 AM PDT ஆறுமுகனேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பள்ளிகளில் யோகா: முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் எதிர்ப்பு Posted: 07 Jun 2015 11:47 AM PDT பள்ளிகளில் யோகாவும், சூரிய வணக்கமும் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட |
| கோவாவில் மேகி நூடுல்ஸுக்கு தடை Posted: 07 Jun 2015 11:46 AM PDT நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸýக்கு, கோவா மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. |
| மார்த்தாண்டம் அருகே வணிக வளாகத்தில் தீ Posted: 07 Jun 2015 11:46 AM PDT மார்த்தாண்டம் அருகே வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. |
| எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 தங்கப் பதக்கங்கள்: குலசேகரம் மாணவிக்குப் பாராட்டு விழா Posted: 07 Jun 2015 11:46 AM PDT எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்ற குலசேகரம் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| அதிவேகத்தால் விபத்து : 5 பைக்குகள் பறிமுதல் Posted: 07 Jun 2015 11:46 AM PDT சுசீந்திரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக பைக் ஓட்டிய குளச்சல் பகுதி இளைஞர்களிடம் இருந்து 5 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| "இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்' Posted: 07 Jun 2015 11:45 AM PDT இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகர்கோவிலில் அதன் தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா தலைமையில் சனிக்கிழமை நடை |
| ஆசாரிப்பள்ளம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் மோதல்: மூவர் மீது வழக்கு Posted: 07 Jun 2015 11:45 AM PDT நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தை நிர்வகிப்பது குறித்து இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மூவர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| ஆற்றூர் அருகே வீடுகள் மீது கல்வீச்சு Posted: 07 Jun 2015 11:45 AM PDT ஆற்றூர் அருகே வீடுகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (52). இவர், இங்குள்ள இசக்கியம்மன் |
| மலையாள வழிக் கல்வி உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று தர்னா Posted: 07 Jun 2015 11:45 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையாள மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை (ஜூன் 8) தர்னா போராட்டம் நடைபெறுகிறது. |
| பெண் துப்புரவுப் பணியாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 07 Jun 2015 11:44 AM PDT நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவுப் பணியாளரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| யோகா தினம்: பிரபலங்களுடன் கொண்டாட மத்திய அரசு முடிவு Posted: 07 Jun 2015 11:44 AM PDT ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுடன் |
| தொழில் வாய்ப்புகள் ஏராளம் குமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் Posted: 07 Jun 2015 11:44 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ள நிலையில், இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என |
| பாவூர்சத்திரத்தில் 13 ஆவது அகிலத்திரட்டு மாநாடு Posted: 07 Jun 2015 11:44 AM PDT பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார அய்யாவின் அன்புக்கொடி மக்கள் சபையின் 13 ஆவது அகிலத்திரட்டு மாநாடு சார்பதிவாளர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| நாளை காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்: மோடி அரசை எதிர்த்து ராகுல் வியூகம்? Posted: 07 Jun 2015 11:44 AM PDT காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டம் தில்லியில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் |
| "வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் சான்றிதழ்களைப் பெறலாம் Posted: 07 Jun 2015 11:43 AM PDT திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், வருவாய்த் துறை மூலம் பெறப்படும் அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்றுப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| பெண் தற்கொலை: போலீஸார் விசாரணை Posted: 07 Jun 2015 11:43 AM PDT திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மலையாம்பட்டு முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் Posted: 07 Jun 2015 11:43 AM PDT ஆரணியை அடுத்த மலையாம்பட்டு, கூர்வாடி ஏரிக்கரை கங்கையின் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாலமதி ஸ்ரீகுழந்தை வேலாயுதபாணி கோயில் ஸ்ரீராமகிருஷ்ணசாது சுவா |
| ஓமன் நாட்டில் பணிபுரிய விரும்புவோர் கவனத்துக்கு... Posted: 07 Jun 2015 11:43 AM PDT ஓமன் நாட்டின் முன்னணி மார்பிள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், உடனே விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| கல்லூரியில் ரூ.2 லட்சம் கணினிகள் திருட்டு Posted: 07 Jun 2015 11:43 AM PDT செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| 1,298 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 07 Jun 2015 11:43 AM PDT போளூர் ஒன்றியம் சந்தவாசல், ஆர்.குண்ணத்தூர் ஆகிய ஊராட்சிகளில் 1,298 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| மாயாவதியின் சகோதரர் தில்லியில் கைது Posted: 07 Jun 2015 11:43 AM PDT தில்லியில் தனது உறவினரையும், அவரது மனைவியையும், காவலர் ஒருவரையும் தாக்கியதாக, |
| பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரப்படுத்தப்படும்: ஆட்சியர் Posted: 07 Jun 2015 11:43 AM PDT சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார். |
| சந்தையூர் ஊராட்சியில்"அம்மா' திட்ட முகாம் Posted: 07 Jun 2015 11:43 AM PDT வத்தலகுண்டு ஒன்றியத்தைச் சேர்ந்த சந்தையூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| குண்டர் சட்டத்தில் ஓருவர் கைது Posted: 07 Jun 2015 11:42 AM PDT விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். |
| மோடி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது: மணிசங்கர் அய்யர் Posted: 07 Jun 2015 11:42 AM PDT பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் |
| பழனியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் Posted: 07 Jun 2015 11:42 AM PDT பழனியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது. |
| கொடைக்கானல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்: இரண்டு மாதங்களாக இருளில் மூழ்கியுள்ள நூலகம் Posted: 07 Jun 2015 11:42 AM PDT கொடைக்கானலில் மழையால் அறுந்து விழுந்த மின்வயரை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இரண்டு மாதங்களாக நூலகம் இருளில் மூழ்கியுள்ளது. |
| பாஜக ஆட்சியிலேயே ராமர் கோயில்: சாக்ஷி மஹராஜ் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம் Posted: 07 Jun 2015 11:42 AM PDT மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும்போதே ராமர் கோயில் கட்டப்படும் என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் தொகுதி |
| சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்படும் மரங்கள்: புதிதாக மரக்கன்றுகள் நடப்படுமா? Posted: 07 Jun 2015 11:41 AM PDT ஆண்டிபட்டி- தேனி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டப்படும் பகுதிகளில் புதிய மரக்கன்றுகளை உடனடியாக நடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்துமுன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்து Posted: 07 Jun 2015 11:41 AM PDT முன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்துமுன்விரோதத்தில் ஒருவருக்கு கத்தி குத்துஉத்தமபாளையம், ஜூன் 7: |
| 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்வு Posted: 07 Jun 2015 11:41 AM PDT தேனி மாவட்டத்தில் ராஜதானி, ஓடைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. |
| திருவண்ணாமலை ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 07 Jun 2015 11:40 AM PDT திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| திருக்குராரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் Posted: 07 Jun 2015 11:40 AM PDT ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூரில் அமைந்துள்ள ஸ்ரீதிருக்குராரீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Jun 2015 11:40 AM PDT கிணற்றில் இளம்பெண் சடலம் மிதப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. மாதனூர் அருகே உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா (32). இவர் அங்குள்ள கடைக்கு செல்வதாக சனிக்கிழமை பிற்பகலில் வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் |
| Posted: 07 Jun 2015 11:40 AM PDT சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் இறந்தார். |
| ஆசிரியர் பயிற்சிக்குப் போதுமான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் Posted: 07 Jun 2015 11:40 AM PDT தமிழக அரசு ஆசிரியர் பயிற்சிக்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரக்கோணம் டிஆர்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி திறப்பு விழாவில் வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தார். |
| ஐ.டி.ஐ.க்களில் 20 பயிற்சிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை Posted: 07 Jun 2015 11:40 AM PDT கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 20 தொழில் |
| விருதுநகர் நகராட்சியில் நிதி ஒதுக்கீடு முடிந்தும் பணிகளில் தாமதம் Posted: 07 Jun 2015 11:40 AM PDT விருதுநகர் நகராட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |