Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆத்தூர் ரயில் நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ முகாம்
- சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக சேஷசாயி பொறுப்பேற்பு
- கன்டெய்னர் லாரி மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு
- ஏற்காட்டில் நாளை மலர்க் கண்காட்சி தொடக்கம்
- ஜூன் 5 மின் தடை
- ஜூன் 6 மின் தடை
- பெங்களூரு
- தஞ்சாவூர்
- தேவை இயற்கையோடு இணைந்த அறிவியல்
- பன்னீர் "என்கிற' செல்வம்! ஓ!!
- வறட்சி ஏற்படுத்தும் மிரட்சி!
- திருவாடானை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
- புதிய பேருந்து வழித் தடம் தொடக்கம்
- செல்லிடப் பேசி கடையில் திருடிய சிறுவன் கைது
- திருப்பத்தூரில் பொறியாளர் வீட்டில் திருட்டு
- திருவாடானை அருகே பெண் வெட்டிக் கொலை?
- தொடருமா ஜோகோவிச் ஆதிக்கம்? அரையிறுதியில் இன்று ஆன்டி முர்ரேயுடன் மோதல்
- தேவகோட்டை அருகே புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கொலையா?
- அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது
- மாநில இறகுப்பந்து போட்டி: தூத்துக்குடியில் தொடக்கம்
- மானாமதுரையில் வாரச்சந்தை கடைகளில் அதிகாரிகள் சோதனை
- அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 10 இல் ஆர்ப்பாட்டம்
- பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா
- ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி
- காரைக்குடியில் ஐ.ஐ.டி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- இந்தியாவுக்கு எதிரான தொடர்: காயம் காரணமாக மஹ்முதுல்லா விலகல்
- சேலத்தில் 9 மாவட்ட தீயணைப்புத் துறையினர்: பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி தொடக்கம்
- பார்த்திபனூரில் பள்ளி எதிரே உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை
- குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
- ஃபிஃபா தரவரிசை: 141-ஆவது இடத்தில் இந்தியா
- ராமநாதபுரத்தில் ஜூன் 7இல் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு
- தரவரிசை: சாய்னாவுக்கு பின்னடைவு
- ஓமன்நாட்டில் பணிபுரிய ஆள்கள் தேர்வு: விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்
- இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் காஷ்யப்; ஸ்ரீகாந்த் வெளியேற்றம்
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
- இறுதிச் சுற்றில் சஃபரோவா: இவானோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார்
- ராமேசுவரத்தில் தனியார் உணவு விடுதியில் பாய்லர் அடுப்பு வெடித்து பொருள்கள் சேதம்
- ராமநாதபுரத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் சேவை வேலை வாய்ப்பு முகாம்:ஆட்சியர்
- ரூ.1.35 கோடி விலையில் ஆர்.எஸ்.6 அவந்த்: அறிமுகம் செய்கிறது ஆடி
- புதிய தெருவிளக்கு இயக்கி வைப்பு
- தொண்டியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
- ஐஷர் மோட்டார்ஸிடமிருந்து வால்வோ விலகல்
- ராமேசுவரம் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.55 லட்சம்
- அன்னிய முதலீடுகளைக் கவர கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை: மத்திய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
- கிராமங்களில் தனிநபர் கழிப்பறை திட்டப் பணிகள் ஆட்சியர் ஆய்வு
- இணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார்
- ராஜபாளையம் வாரச் சந்தையில் இஞ்சி விலை உயர்வு; கருப்பட்டி விலை சரிவு
- பைக், மினி வேன் மோதல்: கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
- "ஹமாஸுடன் தொடர்பில்லை'
- அமெரிக்காவில் யோகா தினத்தை இணைந்து கொண்டாட 70 அமைப்புகள் முடிவு
- சிரியாவில் அரசுப் படையினர் தாக்குதலில் 14 பேர் பலி
- டிராக்டர் டயர்களை திருடிய இருவர் கைது
- சீனக் கப்பல் விபத்து: பலி எண்ணிக்கை 65-ஆக உயர்வு
- கள்ளத்தொடர்பைக் கண்டித்தவர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு
- விருதுநகர் மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்
- வான்வழித் தாக்குதலில் 10,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு: அமெரிக்கா தகவல்
- விருதுநகர் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை
- ஆதிதிராவிடர்களுக்கு வீடுகள் கட்ட முழு மானியம்
- விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி
- அருப்புக்கோட்டையில் இளம்பெண் மாயம்
- சாத்தூர் அருகே கூலிப்படையினர் 4 பேர் கைது
- சிவகாசியில் நாளை மின் குறைதீர்க்கும் முகாம்
- வருவாய்த்துறை சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்
- சிவகாசியில் தண்ணீர் தொட்டி அருகே சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகார்
- மணல் கடத்தியவர் தலைமறைவு
- ஆண்டிபட்டி அருகே கஞ்சாவுடன் ஒருவர் கைது
- கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை
- மோரிஷஸுக்கு முதல் பெண் அதிபர்: நாடாளுமன்றம் ஒப்புதல்
- கடையின் கூரையை பிரித்து பணம் திருட்டு
- "மெர்ஸ்' பீதி: வட கொரியாவுக்கு உதவ தென் கொரியா சம்மதம்
- குஜிலியம்பாறை, பெரியகுளம் பகுதியில் மே 06 மின்தடை
- பெட்ரோல் நிலையத்தில் தீ: கானாவில் 73 பேர் பலி
- கொடைக்கானல் வனப் பகுதியில் சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு வனத்துறை மூலம் ஏற்பாடு
- காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம்
- ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.72 குறைவு
- திண்டுக்கல் மாவட்டத்தில் 215 மி.மீ மழை
- கிரிக்கெட் பந்தை 6 மணி நேரம் தொடர்ந்து தட்டி மதுரை மருத்துவ மாணவர் கின்னஸ் சாதனை முயற்சி
- ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை திறப்பு
- வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்
- குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
- நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: 22-இல் கொடியேற்றம், 30-இல் தேரோட்டம்
- கொடைக்கானலில் கருணாநிதி பிறந்த நாள்
- பழனியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
- தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னையில் 100 டிகிரி வெயில்
- 1,166 வனத்துறை தோட்டக் காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?
- கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
- ரூ.7 கோடியில் மாநகராட்சி பகுதியில் 20 சாலைகளை புதுப்பிக்கும் பணி
- ஜம்முவில் போலீஸாருடன் மோதல்: சீக்கியர் பலி
- சிறந்த பள்ளிகளாக தேர்வு: 2 அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி
- நதிநீர்த் திட்டங்களில் அரசியல் செய்வதா? காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
- ஜூன் 8இல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
- கொடைக்கானலில் தீச்சட்டி ஊர்வலம்
- வாஜ்பாய் பெயரில் உயிரியல் பூங்கா
- ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- ஆட்சியர் அலுவலகத்தைச் சூறையாடிய வழக்கு: பாஜக எம்எல்ஏ உள்பட 14 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
- பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
- மாம்பழத்துக்காக சண்டையிடும் மாஞ்சி!
- ஆண்டிபட்டி அருகே வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
- தில்லிக்கு பிகார் அதிகாரிகளை அனுப்பியது சரியான முடிவுதான்: நிதீஷ்
- காஷ்மீர் வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: நிலைக் குழு வலியுறுத்தல்
| ஆத்தூர் ரயில் நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ முகாம் Posted: 04 Jun 2015 02:13 PM PDT ஆத்தூர் ரயில் நிலையத்தில் பல்நோக்கு மருத்துவ முகாமை சேலம் ரயில்வே கோட்ட மருத்துவ முதன்மைக் கண்காணிப்பாளர் நரசிம்மம் தொடங்கி வைத்தார். |
| சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக சேஷசாயி பொறுப்பேற்பு Posted: 04 Jun 2015 02:12 PM PDT சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக சேஷசாயி வியாழக்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த |
| கன்டெய்னர் லாரி மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு Posted: 04 Jun 2015 02:12 PM PDT ராசிபுரம் அருகே வியாழக்கிழமை முட்டை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். |
| ஏற்காட்டில் நாளை மலர்க் கண்காட்சி தொடக்கம் Posted: 04 Jun 2015 02:12 PM PDT சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. |
| Posted: 04 Jun 2015 02:11 PM PDT |
| Posted: 04 Jun 2015 02:11 PM PDT |
| Posted: 04 Jun 2015 02:10 PM PDT |
| Posted: 04 Jun 2015 02:10 PM PDT |
| தேவை இயற்கையோடு இணைந்த அறிவியல் Posted: 04 Jun 2015 01:14 PM PDT அறிவியல் வளர்ச்சியால் நவீன தொழில்நுட்பங்கள் அதிகரித்தன. இதனால், உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, போக்குவரத்து |
| Posted: 04 Jun 2015 01:13 PM PDT நம்பிக்கைத் துரோகம், ஏமாற்று, மோசடி என்பவை இன்றைய அரசியலில் அடிப்படை பாலபாடமாகி விட்டன. |
| Posted: 04 Jun 2015 01:12 PM PDT நிகழாண்டில் பருவ மழை மிகக் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. |
| திருவாடானை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு Posted: 04 Jun 2015 01:09 PM PDT திருவாடானை அருகே பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். |
| புதிய பேருந்து வழித் தடம் தொடக்கம் Posted: 04 Jun 2015 01:09 PM PDT தேவகோட்டையில் இருந்து திருவாடானைக்கு புதிய வழித் தடத்தில் பேருந்து போக்குவரத்தை புதன்கிழமை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். |
| செல்லிடப் பேசி கடையில் திருடிய சிறுவன் கைது Posted: 04 Jun 2015 01:08 PM PDT திருப்புவனம் நரிக்குடி விலக்குப் பகுதியில் உள்ள செல்லிடப் பேசி கடையில் திருடிய சிறுவனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| திருப்பத்தூரில் பொறியாளர் வீட்டில் திருட்டு Posted: 04 Jun 2015 01:08 PM PDT திருப்பத்தூர் பாலாற்றங்கரை அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து சேலைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| திருவாடானை அருகே பெண் வெட்டிக் கொலை? Posted: 04 Jun 2015 01:07 PM PDT திருவாடானை தாலுகா சி.கே. மங்கலம் கண்மாயில் வெட்டுக் காயங்களுடன் பெண் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தொடருமா ஜோகோவிச் ஆதிக்கம்? அரையிறுதியில் இன்று ஆன்டி முர்ரேயுடன் மோதல் Posted: 04 Jun 2015 01:06 PM PDT பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் |
| தேவகோட்டை அருகே புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கொலையா? Posted: 04 Jun 2015 01:05 PM PDT தேவகோட்டை அருகே வனப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்: 4 ஓட்டுநர்கள் கைது Posted: 04 Jun 2015 01:05 PM PDT முதுகுளத்தூர் அருகே வியாழக்கிழமை வாகன சோதனையின் போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அதன் ஓட்டுநர்கள் 4 பேரையும் கைது செய்தனர். |
| மாநில இறகுப்பந்து போட்டி: தூத்துக்குடியில் தொடக்கம் Posted: 04 Jun 2015 01:04 PM PDT தூத்துக்குடியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில், 600-க்கும் மேற்பட்ட |
| மானாமதுரையில் வாரச்சந்தை கடைகளில் அதிகாரிகள் சோதனை Posted: 04 Jun 2015 01:04 PM PDT மானாமதுரையில் கடைகள் மற்றும் வாரச் சந்தையில் பேரூராட்சித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற பிளாஸ்டிக் பைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 10 இல் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2015 01:03 PM PDT ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து ஜூன் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா Posted: 04 Jun 2015 01:03 PM PDT சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 2 வெள்ளி Posted: 04 Jun 2015 01:03 PM PDT சீனாவில் உள்ள ஊஹானில் நடைபெற்று வரும் 21-ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில், 2-ஆவது நாளான |
| காரைக்குடியில் ஐ.ஐ.டி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2015 01:02 PM PDT சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| இந்தியாவுக்கு எதிரான தொடர்: காயம் காரணமாக மஹ்முதுல்லா விலகல் Posted: 04 Jun 2015 01:02 PM PDT வங்கதேச கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மஹ்முதுல்லா ரியாத், அந்நாட்டில் நடைபெறவுள்ள |
| சேலத்தில் 9 மாவட்ட தீயணைப்புத் துறையினர்: பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி தொடக்கம் Posted: 04 Jun 2015 01:00 PM PDT சேலத்தில் 9 மாவட்ட தீயணைப்புத் துறையினர் பங்கேற்கும் மண்டல அளவிலான திறனறிதல், |
| பார்த்திபனூரில் பள்ளி எதிரே உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரிக்கை Posted: 04 Jun 2015 01:00 PM PDT பார்த்திபனூரில் பள்ளிக் கூடங்கள் எதிரே அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி Posted: 04 Jun 2015 01:00 PM PDT சிவகங்கையில் மனிதவள இலவச பயிற்சி மையத்தில் குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. |
| ஃபிஃபா தரவரிசை: 141-ஆவது இடத்தில் இந்தியா Posted: 04 Jun 2015 01:00 PM PDT ஃபிஃபா சமீபத்தில் வெளியிட்டுள்ள உலக கால்பந்து தரவரிசைப் பட்டியலின்படி, இந்தியா 141-ஆவது இடத்துக்கு |
| ராமநாதபுரத்தில் ஜூன் 7இல் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு Posted: 04 Jun 2015 12:59 PM PDT தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. |
| தரவரிசை: சாய்னாவுக்கு பின்னடைவு Posted: 04 Jun 2015 12:59 PM PDT இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பெண்கள் ஒற்றையருக்கான சர்வதேச தரவரிசைப் |
| ஓமன்நாட்டில் பணிபுரிய ஆள்கள் தேர்வு: விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள் Posted: 04 Jun 2015 12:58 PM PDT ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில், பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் காஷ்யப்; ஸ்ரீகாந்த் வெளியேற்றம் Posted: 04 Jun 2015 12:58 PM PDT இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.காஷ்யப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
| நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை Posted: 04 Jun 2015 12:58 PM PDT நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தப்பட்டது. |
| இறுதிச் சுற்றில் சஃபரோவா: இவானோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார் Posted: 04 Jun 2015 12:58 PM PDT பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் |
| ராமேசுவரத்தில் தனியார் உணவு விடுதியில் பாய்லர் அடுப்பு வெடித்து பொருள்கள் சேதம் Posted: 04 Jun 2015 12:57 PM PDT ராமேசுவரத்தில் தனியார் உணவு விடுதியில் வியாழக்கிழமை பாய்லர் வெடித்ததில் உணவுப் பொருள்கள் தயாரிக்கும் பாத்திரங்கள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. |
| ராமநாதபுரத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் சேவை வேலை வாய்ப்பு முகாம்:ஆட்சியர் Posted: 04 Jun 2015 12:56 PM PDT ராமநாதபுரம் கேணிக்கரை டி.டி.எஸ். மகாலில் சனிக்கிழமை (ஜூன் 6) 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். |
| ரூ.1.35 கோடி விலையில் ஆர்.எஸ்.6 அவந்த்: அறிமுகம் செய்கிறது ஆடி Posted: 04 Jun 2015 12:55 PM PDT ஜெர்மனைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது "ஸ்போர்ட்ஸ்' வகைக் காரான ஆர்.எஸ்.6 |
| புதிய தெருவிளக்கு இயக்கி வைப்பு Posted: 04 Jun 2015 12:55 PM PDT சிவகங்கை சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரனின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் குடஞ்சாடி கிராமத்தில் ரூ.5.50 லட்சம் செலவில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. |
| தொண்டியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு Posted: 04 Jun 2015 12:55 PM PDT திருவாடானை தாலுகா தொண்டி கடற்கரையில் 65 வயது மதிக்கத் தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தொண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| ஐஷர் மோட்டார்ஸிடமிருந்து வால்வோ விலகல் Posted: 04 Jun 2015 12:54 PM PDT இந்தியாவின் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துக்கு |
| ராமேசுவரம் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.55 லட்சம் Posted: 04 Jun 2015 12:54 PM PDT ராமேசுவரம் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.55 லட்சம் ரொக்கமும் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. |
| அன்னிய முதலீடுகளைக் கவர கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை: மத்திய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல் Posted: 04 Jun 2015 12:54 PM PDT இந்தியாவில் பிறநாடுகள் வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு கூடுதல் பொருளாதார |
| கிராமங்களில் தனிநபர் கழிப்பறை திட்டப் பணிகள் ஆட்சியர் ஆய்வு Posted: 04 Jun 2015 12:53 PM PDT தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம், விருதுநகர் அருகேயுள்ள கிராமங்களில் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைக்கும் பணிகளை, ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் சென்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| இணையக் கட்டணத்தை 100% வரை உயர்த்தியது ஐடியா செல்லுலார் Posted: 04 Jun 2015 12:53 PM PDT ஐடியா செல்லுலார் நிறுவனம், புதுதில்லியில் தனது "பிரிபெய்டு' வாடிக்கையாளர்களுக்கான இணையதள |
| ராஜபாளையம் வாரச் சந்தையில் இஞ்சி விலை உயர்வு; கருப்பட்டி விலை சரிவு Posted: 04 Jun 2015 12:53 PM PDT ராஜபாளையம் வாரச் சந்தையில், கேரள இஞ்சி விலை உயர்ந்து, கருப்பட்டி விலை சரிந்துள்ளது. |
| பைக், மினி வேன் மோதல்: கூலித் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு Posted: 04 Jun 2015 12:52 PM PDT சிவகாசி அருகே இரு சக்கர வாகனமும், மினி சரக்கு வேனும் மோதிக் கொண்டதில் கூலித் தொழிலாளி உள்பட இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| Posted: 04 Jun 2015 12:52 PM PDT தங்களுக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளதற்கு, |
| அமெரிக்காவில் யோகா தினத்தை இணைந்து கொண்டாட 70 அமைப்புகள் முடிவு Posted: 04 Jun 2015 12:51 PM PDT அமெரிக்காவில் உள்ள யோகா மையங்கள், நிறுவனங்கள் உள்பட 70 அமைப்புகள் ஒன்றிணைந்து, |
| சிரியாவில் அரசுப் படையினர் தாக்குதலில் 14 பேர் பலி Posted: 04 Jun 2015 12:50 PM PDT சிரியாவில் அரசுப் படையினர் வியாழக்கிழமை நிகழ்த்திய "பேரல்' வெடிகுண்டுத் தாக்குதலில் 7 சிறுவர்கள் உள்பட |
| டிராக்டர் டயர்களை திருடிய இருவர் கைது Posted: 04 Jun 2015 12:50 PM PDT ராஜபாளையம் அருகே முகவூரில் டிராக்டர் டயர்களை திருடிய இருவரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| சீனக் கப்பல் விபத்து: பலி எண்ணிக்கை 65-ஆக உயர்வு Posted: 04 Jun 2015 12:50 PM PDT சீனாவின் யாங்சே ஆற்றில் 456 பேருடன் சுற்றுலாக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை |
| கள்ளத்தொடர்பைக் கண்டித்தவர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு Posted: 04 Jun 2015 12:50 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளத் தொடர்பைக் கண்டித்தவரைத் தாக்கிய 4 பேர் மீது, போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| விருதுநகர் மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம் Posted: 04 Jun 2015 12:49 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| வான்வழித் தாக்குதலில் 10,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சாவு: அமெரிக்கா தகவல் Posted: 04 Jun 2015 12:49 PM PDT இராக்கிலும், சிரியாவிலும் கடந்த 9 மாதங்களாக அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் |
| விருதுநகர் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை Posted: 04 Jun 2015 12:49 PM PDT விருதுநகர் பகுதியில் வியாழக்கிழமை கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. |
| ஆதிதிராவிடர்களுக்கு வீடுகள் கட்ட முழு மானியம் Posted: 04 Jun 2015 12:48 PM PDT இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் வீடு இல்லாத ஆதிதிராவிடர்கள் பயனடையும் வகையில், 1,045 வீடுகள் கட்ட முழு மானியம் வழங்கப்படுகிறது. |
| விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப்-2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி Posted: 04 Jun 2015 12:48 PM PDT விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், இளைஞர்கள் பயனடையும் வகையில் குரூப்-2 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. |
| அருப்புக்கோட்டையில் இளம்பெண் மாயம் Posted: 04 Jun 2015 12:47 PM PDT அருப்புக்கோட்டை வெள்ளைச்சாமி செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் குமாரராஜா. 20 வயதாகும் இவரது பட்டதாரி மகள், அப்பகுதியில் உள்ள தட்டச்சு பயிலகத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். |
| சாத்தூர் அருகே கூலிப்படையினர் 4 பேர் கைது Posted: 04 Jun 2015 12:45 PM PDT சாத்தூர் அருகே பழிக்குப் பழியாக கொலை செய்ய வந்த கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை, போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். |
| சிவகாசியில் நாளை மின் குறைதீர்க்கும் முகாம் Posted: 04 Jun 2015 12:44 PM PDT சிவகாசியில் சனிக்கிழமை (ஜூன் 6) மின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. |
| வருவாய்த்துறை சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 04 Jun 2015 12:44 PM PDT தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| சிவகாசியில் தண்ணீர் தொட்டி அருகே சுகாதாரக்கேடு: பொதுமக்கள் புகார் Posted: 04 Jun 2015 12:43 PM PDT சிவகாசியில் தண்ணீர் தொட்டி அருகே சுகாதாரக்கேடு நிலவுவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 04 Jun 2015 12:43 PM PDT தேனி அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்தியவர், போலீஸாரை கண்டதும் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டதாக புதன்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஆண்டிபட்டி அருகே கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted: 04 Jun 2015 12:42 PM PDT ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தவரை ராஜதானி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை Posted: 04 Jun 2015 12:40 PM PDT போடி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| மோரிஷஸுக்கு முதல் பெண் அதிபர்: நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 04 Jun 2015 12:40 PM PDT மோரிஷஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப்-ஃபகீமை நியமிக்க அந்த நாட்டின் நாடாளுமன்றம் |
| கடையின் கூரையை பிரித்து பணம் திருட்டு Posted: 04 Jun 2015 12:39 PM PDT தேனி கிழக்கு சந்தை அருகே உள்ள தனியார் எண்ணெய் மில் அலுவலகத்தின் மேற்கூரைப் பிரித்து உள்ளே புகுந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக புதன்கிழமை தேனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| "மெர்ஸ்' பீதி: வட கொரியாவுக்கு உதவ தென் கொரியா சம்மதம் Posted: 04 Jun 2015 12:39 PM PDT தென் கொரியாவில் உயிர்க் கொல்லி வைரஸ்ஸான "மெர்ஸ்' (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) |
| குஜிலியம்பாறை, பெரியகுளம் பகுதியில் மே 06 மின்தடை Posted: 04 Jun 2015 12:38 PM PDT பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குஜிலியம்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். |
| பெட்ரோல் நிலையத்தில் தீ: கானாவில் 73 பேர் பலி Posted: 04 Jun 2015 12:37 PM PDT மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், பெட்ரெல் விற்பனை நிலையம் ஒன்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் |
| கொடைக்கானல் வனப் பகுதியில் சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு வனத்துறை மூலம் ஏற்பாடு Posted: 04 Jun 2015 12:37 PM PDT கொடைக்கானல் வனப் பகுதியை காப்பதற்காக, சுற்றுலா இடங்களை பார்ப்பதற்கு வனத்துறை பணியாளர்கள் மூலம் (ட்ரெக்கிங்) ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார். |
| காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சம் Posted: 04 Jun 2015 12:36 PM PDT உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி காதலர்கள் வியாழக்கிழமை தஞ்சமடைந்தனர். கம்பத்தை அடுத்த கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்(21) சுய தொழில் செய்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த சுவேதா (19) தேனியிலுள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு சுவேதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். |
| ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.72 குறைவு Posted: 04 Jun 2015 12:36 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்து, வியாழக்கிழமை ரூ.20,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| திண்டுக்கல் மாவட்டத்தில் 215 மி.மீ மழை Posted: 04 Jun 2015 12:36 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை வரை 24 மணி நேரத்தில் 215.39 மி.மீட்டர் மழை பதிவானது. |
| கிரிக்கெட் பந்தை 6 மணி நேரம் தொடர்ந்து தட்டி மதுரை மருத்துவ மாணவர் கின்னஸ் சாதனை முயற்சி Posted: 04 Jun 2015 12:35 PM PDT மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் கெüதம் நாராயணன் வியாழக்கிழமை ஒரே இடத்தில் நின்று கிரிக்கெட் பந்தை மட்டையால் |
| ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை திறப்பு Posted: 04 Jun 2015 12:35 PM PDT ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை குடிநீருக்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 04 Jun 2015 12:34 PM PDT மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள், 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் Posted: 04 Jun 2015 12:34 PM PDT ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் நடைபெறவிருந்த குழந்தைகள் திருமணங்களை குழந்தைகள்நல அமைப்பினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: 22-இல் கொடியேற்றம், 30-இல் தேரோட்டம் Posted: 04 Jun 2015 12:34 PM PDT திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா |
| கொடைக்கானலில் கருணாநிதி பிறந்த நாள் Posted: 04 Jun 2015 12:34 PM PDT கொடைக்கானலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலர் முகமது இப்ராஹிம் தலைமையில் மூஞ்சிக்கல், அண்ணாநகர், லாஸ்காட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தி.மு.கவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள்,பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். |
| பழனியில் ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 04 Jun 2015 12:33 PM PDT பழனி நகரை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டனர். |
| தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னையில் 100 டிகிரி வெயில் Posted: 04 Jun 2015 12:32 PM PDT தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக |
| 1,166 வனத்துறை தோட்டக் காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா? Posted: 04 Jun 2015 12:32 PM PDT தமிழகம் முழுவதும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் வனத்துறை தோட்டக்காவலர்கள் 1166 பேரின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரம் Posted: 04 Jun 2015 12:32 PM PDT கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| ரூ.7 கோடியில் மாநகராட்சி பகுதியில் 20 சாலைகளை புதுப்பிக்கும் பணி Posted: 04 Jun 2015 12:30 PM PDT திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ரூ.7.40 கோடி செலவில் சாலைகள் புதுப்பிக்கும் பணிகளை மேயர் வி.மருதராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
| ஜம்முவில் போலீஸாருடன் மோதல்: சீக்கியர் பலி Posted: 04 Jun 2015 12:30 PM PDT ஜம்முவில், போலீஸாருடனான மோதலில், சீக்கிய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த மோதலில் 2 போலீஸார் |
| சிறந்த பள்ளிகளாக தேர்வு: 2 அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி Posted: 04 Jun 2015 12:30 PM PDT கல்வி வளர்ச்சி நாள் விழாவின் போது சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 2 அரசுப் பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. |
| நதிநீர்த் திட்டங்களில் அரசியல் செய்வதா? காங்கிரஸ் மீது பாஜக தாக்கு Posted: 04 Jun 2015 12:29 PM PDT ""கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம், ஆறுகளை இணைக்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில், |
| ஜூன் 8இல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் Posted: 04 Jun 2015 12:29 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| கொடைக்கானலில் தீச்சட்டி ஊர்வலம் Posted: 04 Jun 2015 12:29 PM PDT கொடைக்கானலில் உள்ள சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. |
| வாஜ்பாய் பெயரில் உயிரியல் பூங்கா Posted: 04 Jun 2015 12:28 PM PDT கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹம்பி அருகே, முன்னாள் பிரதமர் |
| ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 04 Jun 2015 12:28 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| ஆட்சியர் அலுவலகத்தைச் சூறையாடிய வழக்கு: பாஜக எம்எல்ஏ உள்பட 14 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை Posted: 04 Jun 2015 12:28 PM PDT பிகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்த 1998ஆம் ஆண்டில் தாக்கிய வழக்கில், |
| பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது Posted: 04 Jun 2015 12:27 PM PDT போடியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மாம்பழத்துக்காக சண்டையிடும் மாஞ்சி! Posted: 04 Jun 2015 12:27 PM PDT "நான் தங்கியிருக்கும் பிகார் அரசு மாளிகையின் தோட்டத்தில் காய்க்கும் மாம்பழங்களையும், லிச்சி பழங்களையும் பறித்து |
| ஆண்டிபட்டி அருகே வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Jun 2015 12:27 PM PDT ஆண்டிபட்டி அருகே அரசரடியில் வருசநாடு வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தில்லிக்கு பிகார் அதிகாரிகளை அனுப்பியது சரியான முடிவுதான்: நிதீஷ் Posted: 04 Jun 2015 12:24 PM PDT தில்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு 5 பிகார் மாநில போலீஸாரை அண்மையில் அனுப்பியது சரியான முடிவுதான் என்று |
| காஷ்மீர் வெள்ளப் பாதிப்புக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: நிலைக் குழு வலியுறுத்தல் Posted: 04 Jun 2015 12:23 PM PDT ஜம்மு-காஷ்மீரில், கடந்த ஆண்டு நேரிட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |