Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 30 Jun 2015 01:31 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றிப் பெற்றதையடுத்து, தஞ்சாவூர்,

குடந்தை நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

Posted: 30 Jun 2015 01:29 PM PDT

கும்பகோணம் நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் விளைவித்ததாக கூறி, திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.  

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Posted: 30 Jun 2015 01:29 PM PDT

பேராவூரணி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நாகை: தனிநபர் கழிப்பறை கட்ட 1,014 பேருக்கு ரூ. 50 லட்சம் நிதி

Posted: 30 Jun 2015 01:28 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ், தனிநபர் கழிப்பறை கட்ட ஊராட்சி அளவிலான

சிவகாசி

Posted: 30 Jun 2015 01:25 PM PDT

திண்டுக்கல்

Posted: 30 Jun 2015 01:24 PM PDT

பெருங்​கு​ளம் பகு​தி​யில் ஜூலை 01 மின்​தடை

Posted: 30 Jun 2015 01:24 PM PDT

ராம​நா​த​பு​ரம் அரு​கே​யுள்ள பெருங்​கு​ளம் துணை மின்​நி​லை​யத்​தில் மாதாந்​திர பரா​ம​ரிப்​புப் பணி​கள் நடை​பெ​ற​வுள்​ளன.​

கண்​ட​தேவி சொர்​ண​மூர்த்​தீஸ்​வ​ரர் கோயில் ​ஆனித் திரு​விழா சப்​பர பவனி

Posted: 30 Jun 2015 01:23 PM PDT

தேவ​கோட்டை அருகே கண்​ட​தே​வி​யில் புகழ்​பெற்ற சொர்​ண​மூர்த்​தீஸ்​வ​ரர் கோயில் ஆனித் திரு​வி​ழா​வை​யொட்டி,​​ செவ்​வாய்க்​கி​ழமை சப்​பர பவனி விம​ரி​சை​யாக நடை​பெற்​றது.​

சிவ​கங்கை மாவட்​டத்​தில் தோட்​டக்​க​லைத் துறை சார்​பில் நாளை சிறப்பு முகாம்

Posted: 30 Jun 2015 01:22 PM PDT

சிவ​கங்கை மாவட்​டத்​தில் தோட்​டக்​க​லைத் துறை மூலம் செயல்​ப​டுத்​தப்​ப​டும் மானி​யத் திட்​டங்​க​ளுக்கு,​​ பய​னா​ளி​கள் தேர்வு செய்​யப்​பட உள்​ள​னர்.​ இதற்கு விண்​ணப்​பங்​கள் பெறு​வ​தற்​காக,​​ அனைத்து வட்​டா​ரங்​க​ளி​லும் வியா​ழக்​கி​ழமை ​(ஜூலை 2) சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​பட உள்​ள​தாக,​​ மாவட்​டத் தோட்​டக்​கலை துணை இயக்​கு​நர் பெ.​ கல்​யா​ண​சுந்​த​ரம் தெரி​வித்​துள்​ளார்.​ ​

பிரத்​யங்​கிரா தேவி கோயி​லில் வரு​ஷா​பி​ஷேக விழா

Posted: 30 Jun 2015 01:22 PM PDT

சிவ​கங்கை மாவட்​டம்,​​ மானா​ம​துரை வேதி​ய​ரேந்​தல் விலக்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஸ்ரீமகா பஞ்​ச​முக பிரத்​யங்​கிரா தேவி கோயி​லில்,​​ திங்​கள்​கி​ழமை 5 ஆம் ஆண்டு வரு​ஷா​பி​ஷேக விழா நடை​பெற்​றது.​

பைக்-​வேன் மோதல்:​ இளை​ஞர் சாவு

Posted: 30 Jun 2015 01:21 PM PDT

திருப்​பாச்​சேத்தி அருகே மீன் ஏற்றி வந்த வாக​ன​மும்,​​ இரு சக்​கர வாக​ன​மும் மோதிக் கொண்​ட​தில்,​​ செவ்​வாய்க்​கி​ழமை மாலை இளை​ஞர் உயி​ரி​ழந்​தார்.​ ​

வர​தட்​ச​ணைக் கொடுமை:​ ஆயு​தப்​ப​டைக் காவ​லர் கைது

Posted: 30 Jun 2015 01:20 PM PDT

மனை​வியை வர​தட்​சணை வாங்கி வரு​மாறு தாக்கி கொடு​மைப்​ப​டுத்​தி​ய​தாக,​​ ராம​நா​த​பு​ரம் ஆயு​தப்​ப​டைக் காவ​லரை திங்​கள்​கி​ழமை போலீ​ஸார் கைது செய்​த​னர்.​

வைத்தீஸ்வரன் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

Posted: 30 Jun 2015 01:20 PM PDT

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சொர்​ண​வா​ரீஸ்​வ​ரர் ​- சாந்​த​நா​யகி அம்​மன் கோயில் ஆனித் திரு​விழா தேரோட்​டம்

Posted: 30 Jun 2015 01:20 PM PDT

சிவ​கங்கை மாவட்​டம்,​​ மானா​ம​துரை அரு​கே​யுள்ள மேல​நெட்​டூர் ஸ்ரீ சொர்​ண​வா​ரீஸ்​வ​ரர் சமேத சாந்​த​நா​யகி அம்​மன் கோயில் ஆனித் திரு​வி​ழா​வில் செவ்​வாய்க்​கி​ழமை மாலை தேரோட்​டம் நடை​பெற்​றது.​

விவ​சா​யி​கள் சங்​கத்​தி​னர் ​கையெ​ழுத்து இயக்​கம்

Posted: 30 Jun 2015 01:19 PM PDT

தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்​கத்​தின் சார்​பில்,​​ நிலம் கைய​கப்​ப​டுத்​தும் அவ​ச​ரச் சட்​டத்தை ரத்து செய்ய வலி​யு​றுத்தி கையெ​ழுத்து இயக்​கம் செவ்​வாய்க்​கி​ழமை நடத்​தப்​பட்​டது.​

இடைத் தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி:​ அதி​மு​க​வி​னர் கொண்​டாட்​டம்

Posted: 30 Jun 2015 01:18 PM PDT

சென்னை ஆர்.கே.​ நகர் இடைத்​தேர்த​லில் ஜெயல​லிதா வெற்றி பெற்​றதை அடுத்து,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் மாவட்​டங்​க​ளில் பல்​வேறு இடங்​க​ளில் செவ்​வாய்க்​கி​ழமை அதி​மு​க​வி​னர் பொது​மக்​க​ளுக்கு இனிப்பு வழங்​கிக் கொண்​டா​டி​னர்.​

விபத்​தில் ​காய​ம​டைந்​த​வர் சாவு

Posted: 30 Jun 2015 01:18 PM PDT

விரு​து​ந​கர் மாவட்​டம்,​​ என்.நெடுங்​கு​ளத்​தைச் சேர்ந்த குண்​டு​மலை மகன் முரு​கன்​(44).​ இவர்,​​ இரு சக்​கர வாக​னத்​தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி பூவந்​தி​யில் உள்ள உற​வி​னர் இல்ல விழா​வுக்கு வந்​து​விட்டு திரும்​பி​யுள்​ளார்.​ அப்​போது,​​ கலுங்​கு​பட்டி பாலத்​தில் உள்ள கம்பி மீது மோதி கீழே விழுந்​த​தில் பலத்த காய​ம​டைந்​தார்.​

திருத்துறைப்பூண்டியில் காணாமல் போன பள்ளி மாணவன் மீட்பு

Posted: 30 Jun 2015 01:17 PM PDT

திருத்துறைப்பூண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன பள்ளி மாணவனை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

தமி​ழ​கத்​தில் கூட்​டணி ஆட்சி மல​ர​வேண்​டும்:​ திரு​மா​வ​ள​வன்​

Posted: 30 Jun 2015 01:16 PM PDT

தமி​ழ​கத்​தில் கூட்​டணி ஆட்சி மல​ர​வேண்​டும் என,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் வெள்​ளி​வி​ழாவை முன்​னிட்டு,​​ தேவ​கோட்​டை​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற சூளுரை விளக்​கப் பொதுக்​கூட்​டத்​தில் தொல்.​ திரு​மா​வ​ள​வன் பேசி​னார்.​

பட்டாசு வெடித்ததில் விபத்து: மன்னார்குடி அதிமுக அலுவலகம், 2 குடிசைகள் தீக்கிரை

Posted: 30 Jun 2015 01:16 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை தேர்தல் வெற்றியை கொண்டாட

முறை​யூர் மீனாட்சி-​சொக்​க​நா​தர் கோயி​லில் திருக்​கல்​யா​ணம்​

Posted: 30 Jun 2015 01:15 PM PDT

சிவ​கங்கை மாவட்​டம்,​​ சிங்​கம்​பு​ணரி அருகே உள்ள முறை​யூர் மீனாட்சி-​ சொக்​க​நா​தர் திருக்​கோ​யில் ஆனித் திரு​வி​ழா​வை​யொட்டி,​​ திங்​கள்​கி​ழமை இரவு திருக்​கல்​யாண வைப​வம் நடை​பெற்​றது.​

தனுஷ்​கோடி பகு​தி​யில் இறந்து கரை ஒதுங்​கிய கடல் பசு

Posted: 30 Jun 2015 01:15 PM PDT

ராமே​சு​வ​ரம்,​​ தனுஷ்​கோடி கட​லோ​ரப் பகு​தி​யில் இறந்து அழு​கிய நிலை​யில் கரை ஒதுங்​கிய 350 கிலோ எடை​யு​டைய கடல் பசுவை,​​ வனச்​ச​ரக அதி​கா​ரி​கள் செவ்​வாய்க்​கி​ழமை கைப்​பற்றி புதைத்​த​னர்.​ ​

சீர்காழி 5-வது வார்டை தத்தெடுத்தது ரோட்டரி சங்கம்

Posted: 30 Jun 2015 01:14 PM PDT

சீர்காழி நகராட்சியின் 5-வது வார்டை தத்தெடுத்த ரோட்டரி சங்கம், பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை

கோவி​லூ​ரில் ரசா​யன ஆலையை மூட வலி​யு​றுத்தி காங்​கி​ரஸ் பொதுக்​கூட்​டம்​

Posted: 30 Jun 2015 01:14 PM PDT

சிவ​கங்கை மாவட்ட காங்​கி​ரஸ் கட்சி சார்​பில் காரைக்​குடி அருகே கோவி​லூ​ரில் இயங்கி வரும் தனி​யார் ரசா​யன ஆலையை நிரந்​த​ர​மாக மூட வலி​யு​றுத்தி ஞாயிற்​றுக்​கி​ழமை பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.​

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து திருவாரூர், நாகையில் விவசாயிகள் பேரணி

Posted: 30 Jun 2015 01:14 PM PDT

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து திருவாரூரில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

சிவ​கங்கை தெப்​பக்​கு​ளத்தை ​சீர​மைக்க ஆலோ​ச​னைக் கூட்​டம்

Posted: 30 Jun 2015 01:14 PM PDT

சிவ​கங்கை தெப்​பக்​கு​ளத்தை சீர​மைப்​பது குறித்து சமூக ஆர்​வ​லர்​கள் பங்​கேற்ற ஆலோ​ச​னைக்​கூட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​

கல்வி ஊக்​கத் தொகை வழங்​கக் கோரி ஆட்​சி​ய​ரி​டம் மாண​வர்​கள் மனு​

Posted: 30 Jun 2015 01:13 PM PDT

சிவ​கங்கை மரு​து​பாண்​டி​யர் அரசு மேல்​நி​லைப் பள்​ளி​யில் 2011-2013 ஆம் ஆண்டு மேல்​நிலை கல்வி பயின்ற மாணவ,​​ மாண​வி​யர் தங்​க​ளுக்கு கல்வி ஊக்​கத் தொகை வழங்​கக் கோரி மாவட்ட ஆட்​சி​யர் ​(பொறுப்பு)​ து.இளங்​கோ​வி​டம் திங்​கள்​கி​ழமை மனு கொடுத்​த​னர்.​ ​

நீடாமங்கலம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

Posted: 30 Jun 2015 01:13 PM PDT

நீடாமங்கலம் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இலங்கை சிறை​யில் உள்ள 4 மீன​வர்​களை விடு​விக்​கக் கோரி ஆட்​சி​ய​ரி​டம் மனு

Posted: 30 Jun 2015 01:13 PM PDT

இலங்கை சிறை​யில் உள்ள 4 மீன​வர்​களை விடு​விக்க நட​வ​டிக்கை எடுக்​கக் கோரி அவர்​க​ளது குடும்​பத்​தி​னர் ராம​நா​த​பு​ரம் மாவட்ட ஆட்​சி​யர் நந்​த​கு​மா​ரி​டம் திங்​கள்​கி​ழமை மனு கொடுத்​த​னர்.​ ​

திருவாரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 30 Jun 2015 01:13 PM PDT

திருவாரூரில் இளைஞர் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

தலைக்​க​வ​சம்: பள்ளியில் ​விழிப்​பு​ணர்வு நிகழ்ச்சி​

Posted: 30 Jun 2015 01:12 PM PDT

காரைக்​குடி அருகே மான​கி​ரி​யில் உள்ள செட்​டி​நாடு பப்​ளிக் பள்​ளி​யில்,​​ இரு சக்​கர வாக​னத்​தில் செல்​வோர் தலைக்​க​வ​சம் கட்​டா​யம் அணி​ய​வேண்​டும் என்​பது குறித்த விழிப்​பு​ணர்வு மற்​றும் உறு​தி​மொழி ஏற்​கும் நிகழ்ச்சி திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​

தலைக்​க​வ​சம்: பள்ளியில் ​விழிப்​பு​ணர்வு நிகழ்ச்சி​

Posted: 30 Jun 2015 01:11 PM PDT

காரைக்​குடி அருகே மான​கி​ரி​யில் உள்ள செட்​டி​நாடு பப்​ளிக் பள்​ளி​யில்,​​ இரு சக்​கர வாக​னத்​தில் செல்​வோர் தலைக்​க​வ​சம் கட்​டா​யம் அணி​ய​வேண்​டும் என்​பது குறித்த விழிப்​பு​ணர்வு மற்​றும் உறு​தி​மொழி ஏற்​கும் நிகழ்ச்சி திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​

மக்​கள் நலப் பணி​யா​ளர்​கள் ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு

Posted: 30 Jun 2015 01:11 PM PDT

பணி நீக்​கம் செய்​யப்​பட்ட மக்​கள் நலப் பணி​யா​ளர்​களை,​​ அரசு காலிப் பணி​யி​டங்​க​ளில் பணி நிய​ம​னம் செய்ய வலி​யு​றுத்தி,​​ சிவ​கங்கை மாவட்ட மக்​கள் நல பணி​யா​ளர்​கள் மாவட்ட ஆட்​சி​யர் ​(பொறுப்பு)​ து.இளங்​கோ​வி​டம் திங்​கள்​கி​ழமை மனு கொடுத்​த​னர்.​

திருத்தங்கலில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

Posted: 30 Jun 2015 01:10 PM PDT

திருத்தங்கலில் கடத்தப்பட்ட சிறுமியை போலீஸார் மீட்டனர்.

இ-சேவை மையத்தில் கோட்டாட்சியர் ஆய்வு

Posted: 30 Jun 2015 01:10 PM PDT

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் கோட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ராஜபாளையம் நகர்மன்றக் கூட்டம்

Posted: 30 Jun 2015 01:09 PM PDT

ராஜபாளையம் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கிய பேட்டரி பழுது: ரூ.10 ஆயிரம் இழப்பீட்டுடன் புதிய பேட்டரி வழங்க ஆணை

Posted: 30 Jun 2015 01:09 PM PDT

ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கிய பேட்டரி, 2 மாதங்களில் பழுதான மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், குறிப்பிட்ட பேட்டரி சர்வீஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு புதிய பேட்டரியை ரூ.10 ஆயிரம் இழப்பீடு மற்றும் வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரத்துடன் ஒரு மாதத்திற்குள் வழங்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.

உசிலம்பட்டி பகுதியில் நாளை விவசாயிகளுக்கான விழிப்புணர்வு விழா

Posted: 30 Jun 2015 01:08 PM PDT

உசிலம்பட்டி வட்டாரம், செல்லம்பட்டி ஒன்றியப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் திட்ட விழிப்புணர்வு விழா ஜூலை 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம்

Posted: 30 Jun 2015 01:07 PM PDT

விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் கூட்டரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்டையில் மனநல மறுவாழ்வு மையம்: 35 பேரை சேர்க்க வாய்ப்பு

Posted: 30 Jun 2015 01:07 PM PDT

மனநலம் பாதிக்கப்பட்டோரை அதற்கென உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர்

சிவகாசியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Posted: 30 Jun 2015 01:07 PM PDT

சிவகாசி நகராட்சியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்தார்.

காரைக்காலில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Posted: 30 Jun 2015 01:07 PM PDT

காரைக்கால் மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, என்.எஸ்.எஸ். சார்பில்

அனுமதியின்றி மது விற்ற 8 பேர் கைது

Posted: 30 Jun 2015 01:02 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 8 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 30 Jun 2015 01:02 PM PDT

நாகை மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறுகிறது.

பிளஸ் 2: மறுகூட்டலுக்கு பின்னர் பி.ஏ. வித்யாபவன் மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம்

Posted: 30 Jun 2015 01:01 PM PDT

பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டலுக்கு பின்னர் கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 30 Jun 2015 01:00 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகளில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி

பேருந்து மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.11.78 லட்சம் இழப்பீடு

Posted: 30 Jun 2015 12:59 PM PDT

ராஜபாளையத்தில் பேருந்து மோதி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.11,78,900 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நிலம் கையக சட்டத்தை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2015 12:59 PM PDT

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பேரணி

Posted: 30 Jun 2015 12:58 PM PDT

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் அளிப்பு

Posted: 30 Jun 2015 12:58 PM PDT

சிவகாசியில் உள்ள தி புக் பேங்க் என்ற அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

சைக்கிள் - மொபட் மோதல்: முதியவர் சாவு

Posted: 30 Jun 2015 12:57 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே  சைக்கிள் மீது மொபட் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

மாயூரநாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்டம்

Posted: 30 Jun 2015 12:56 PM PDT

ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகையில் மின் பொறியாளர் பணியிடை நீக்கம்

Posted: 30 Jun 2015 12:56 PM PDT

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் மின்வாரியத்தில் பணியாற்றிய இளநிலைப் பொறியாளர்

சிறுமி மானபங்கம்: இளைஞர் கைது

Posted: 30 Jun 2015 12:56 PM PDT

விருதுநகர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ததாக இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பழைமை வாய்ந்த துருசுப்பட்டி கோயில் கும்பாபிஷேக விழா

Posted: 30 Jun 2015 12:56 PM PDT

கந்தர்வகோட்டை அருகேயுள்ள துருசுப்பட்டி கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு

வெற்றிலையூரணியில் இலவச மருத்துவ முகாம்

Posted: 30 Jun 2015 12:55 PM PDT

தமிழக முதல்வரின் விரிவாக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சிவகாசி மதி மருத்துவமனை சார்பில் வெற்றிலையூரணியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.6.95 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 30 Jun 2015 12:54 PM PDT

விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு ரூ.6,95,984 வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

Posted: 30 Jun 2015 12:54 PM PDT

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப்

மோசடி: நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்கு

Posted: 30 Jun 2015 12:54 PM PDT

ராஜபாளையம் அருகே 3 பவுன் நகை மோசடி செய்த நகை பட்டறை உரிமையாளர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 30 Jun 2015 12:53 PM PDT

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"ஊழல் புகார்களால் மோடி அரசு முடங்கிப்போயுள்ளது'

Posted: 30 Jun 2015 12:53 PM PDT

மோடி அரசு ஊழல் புகார்களால்  முடங்கிப்போயுள்ளது என்றார் முன்னாள் மத்திய நாடாளுமன்ற

கலசலிங்கம் பல்கலை.யில்  பி.டெக். மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 30 Jun 2015 12:53 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 32-ஆவது அணி பி.டெக். மாணவர்களுக்கு 6 நாள் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

புதுகையில் மின் பொறியாளர் பணியிடை நீக்கம்

Posted: 30 Jun 2015 12:52 PM PDT

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் மின்வாரியத்தில் பணியாற்றிய இளநிலைப் பொறியாளர் முறைகேடு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி: சிவகாசி, திருத்தங்கலில் அதிமுக கொண்டாட்டம்

Posted: 30 Jun 2015 12:52 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து சிவகாசி மற்றும் திருத்தங்கலில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருமயம் அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 30 Jun 2015 12:52 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் முருகேசன் (42). நாதஸ்வர

சேவுகம்பட்டி பேரூராட்சிக் கூட்டம்

Posted: 30 Jun 2015 12:52 PM PDT

வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சிக் கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பழைமை வாய்ந்த துருசுப்பட்டி கோயில் கும்பாபிஷேக விழா

Posted: 30 Jun 2015 12:52 PM PDT

கந்தர்வகோட்டை அருகேயுள்ள துருசுப்பட்டி கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு

வியாபாரியை அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 30 Jun 2015 12:51 PM PDT

குடந்தை அரசு மருத்துவமனை வாயிலில் உள்ள ஆட்டோ நிறுத்தகத்தில் கருப்பூரைச் சேர்ந்த ராமு

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

Posted: 30 Jun 2015 12:51 PM PDT

பெரியகுளம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கடந்த வாரம் கேட்கப்பட்ட "மத்திய அரசுப் பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 30 Jun 2015 12:51 PM PDT

மத்திய அரசுப் பள்ளிகளில் யோகாவைப் பாடம் ஆக்குதல் சிறப்பு. அத்துடன் இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும்

மாவட்ட தடகள போட்டிகள் ஜூலை 3-ல் தொடக்கம்

Posted: 30 Jun 2015 12:51 PM PDT

"தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் ஓய்வுக்கு முதல் நாளில் பணியிடை நீக்கம்

Posted: 30 Jun 2015 12:50 PM PDT

தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொறியாளராக இருந்தவர் ஜூன் 30 ஆம் தேதி பணி ஓய்வுபெறும் நிலையில், அதற்கு முதல் நாளான திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

Posted: 30 Jun 2015 12:49 PM PDT

ஆண்டிபட்டி அருகே ராஜேந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணொளி காப்போம் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

Posted: 30 Jun 2015 12:49 PM PDT

பழனி காமராஜர் நகரில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

மாவட்ட கைப்பந்து அணிக்கு இன்று வீரர்கள் தேர்வு

Posted: 30 Jun 2015 12:48 PM PDT

தேனி அருகே முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேசன் சார்பில் புதன்கிழமை மாவட்ட கைப் பந்து அணிக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஊர்வலம்

Posted: 30 Jun 2015 12:48 PM PDT

தேனியில் செவ்வாய்க்கிழமை மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேருசிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ரயில் மோதி மாணவர் சாவு

Posted: 30 Jun 2015 12:47 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணக்கு, பிணக்கு, ஆமணக்கு!

Posted: 30 Jun 2015 12:47 PM PDT

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வெகுவேகமாக நாள்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் மாணவர்கள் புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் வாங்கி, ஆசிரியர்கள் பள்ளியில் கால அட்டவணை போட்டு,

போடியில் காலாவதியான உணவு பொருள்கள் விற்பனை: நகர்மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

Posted: 30 Jun 2015 12:46 PM PDT

போடி நகராட்சி பகுதியில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனை செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ரயில் முன் பாய்ந்து நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

Posted: 30 Jun 2015 12:46 PM PDT

திண்டுக்கல் வேடப்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (50). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த பொன்னுச்சாமி செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒத்தக்கண் பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில்  மனைவி இறந்த கவலையால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார். சம்வம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜகந்நாதருக்குமா?

Posted: 30 Jun 2015 12:46 PM PDT

கோயில் சார்ந்த சில சடங்குகள் காலத் தேவைக்கேற்ப மாறுவதுண்டு. காலையில் நடக்க வேண்டிய தேர்த் திருவிழா மாலையில் நடைபெறுதல், முதல் மரியாதைக்குரியவரின் பதவி அல்லது குடும்பம் மாறிப்போதல் போன்றவை சமூகச் சூழல் சார்ந்தவை.

இடைத்தேர்தல் வெற்றி: திண்டுக்கல்லில் அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 30 Jun 2015 12:45 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் வாபஸ்

Posted: 30 Jun 2015 12:44 PM PDT

பழனியில் தாலுகா அலுவலகத்தில் நடத்தவிருந்த குடியேறும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கணவனின் காலை வெட்டிய மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 30 Jun 2015 12:43 PM PDT

வருசநாடு அருகே கணவனின் காலை வெட்டிய மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பழனி மலைக்கோயிலில் அன்னாபிஷேகம்

Posted: 30 Jun 2015 12:42 PM PDT

உலக நலன் வேண்டி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னாபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்கு பூஜை நடைபெற்றது.

இலவச நோட்டு புத்தகம் வழங்கல்

Posted: 30 Jun 2015 12:42 PM PDT

தேனியில் கலை இலக்கிய மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

வழக்கை வாபஸ் பெற மக்கள் நல பணியாளர்கள் கோரிக்கை

Posted: 30 Jun 2015 12:41 PM PDT

மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக் கோரி திங்கள்கிழமை தேனியில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டது.

நாட்டுக் கோழி வளர்ப்புக்கு மானியம்

Posted: 30 Jun 2015 12:41 PM PDT

பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாட்டுக் கறிக்கோழி வளர்ப்புக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் 47 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ.4 லட்சம்

Posted: 30 Jun 2015 12:40 PM PDT

சமூகநலத்துறை சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார் .

வீட்டுமனைப் பட்டா வழங்க நரிக்குறவர்கள் கோரிக்கை

Posted: 30 Jun 2015 12:39 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர் சமுதாய மக்கள் மனு அளித்தனர்.

வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினர் நடால், ஃபெடரர், க்விட்டோவா

Posted: 30 Jun 2015 12:39 PM PDT

பிரிட்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் மூலம்

ஹெல்மெட் விழிப்புணர்வு: மாணவர்கள் ஸ்கேட்டிங் ஊர்வலம்

Posted: 30 Jun 2015 12:39 PM PDT

போடியில் ஹெல்மெட் விழிப்புணர்வை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பலகையுடன் ஊர்வலமாக சென்றனர்.

4 பாட்மிண்டன் வீரர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

Posted: 30 Jun 2015 12:38 PM PDT

ஹைதராபாதில் உள்ள புல்லெல்லா கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் 4 பாட்மிண்டன் வீரர்களுக்கு

மல்லையகவுண்டன்பட்டிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

Posted: 30 Jun 2015 12:38 PM PDT

தேனி ஒன்றியம், மல்லையகவுண்டன்பட்டிக்கு பள்ளி நேரத்தில் அரசு நகர் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மாணவர்கள் மனு அளித்தனர்.

காமன்வெல்த் செஸ்: பட்டம் வென்றார் அபிஜீத் குப்தா

Posted: 30 Jun 2015 12:38 PM PDT

தில்லியில், காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு இடம் ஒதுக்க ஆலோசனை

Posted: 30 Jun 2015 12:37 PM PDT

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், நகராட்சி காமராஜர் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.     நகர் மன்றத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வி.காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழில் ரீதியான குத்துச்சண்டையில் பங்கேற்பு: விஜேந்தருக்கு போலீஸ் எச்சரிக்கை

Posted: 30 Jun 2015 12:36 PM PDT

இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், உரிய அனுமதி பெறாமல் தொழில்முறை குத்துச் சண்டையில் பங்கேற்றால்

இந்திய அணியை இழிவுபடுத்தி வங்கதேசத்தில் விளம்பரம்

Posted: 30 Jun 2015 12:36 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்தும் வகையில், தோனி உள்ளிட்ட வீரர்களின் அரை தலையில் சிகை மழிக்கப்பட்டது போன்ற

ஹாக்கி உலக லீக்: காலிறுதியில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது இந்தியா

Posted: 30 Jun 2015 12:35 PM PDT

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் மலேசியாவை புதன்கிழமை எதிர்கொள்கிறது இந்தியா.

ரஹானேவுக்கு சச்சின் வாழ்த்து

Posted: 30 Jun 2015 12:34 PM PDT

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதற்கு,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™