Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இரு சக்கர வாகனம் மீது பால் வேன் மோதியதில் ஒருவர் சாவு

Posted: 29 Jun 2015 01:58 PM PDT

ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனம் மீது பால் வேன் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தார்.

எடப்பாடியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 29 Jun 2015 01:57 PM PDT

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 92-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி எடப்பாடி நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2015 01:57 PM PDT

மாணவர் கோகுல்ராஜ் மர்மச் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஆத்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லுறவுக் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 29 Jun 2015 01:57 PM PDT

காவல் துறை, நீதித் துறை இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையிலான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மின்னாம்பள்ளி மகா பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்:43 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Posted: 29 Jun 2015 01:57 PM PDT

சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் மேயர் எஸ்.செளண்டப்பன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

Posted: 29 Jun 2015 01:56 PM PDT

பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவர், காதல் விவகாரம் காரணமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி சேலத்தில் பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்குச் சொந்தமான கடையில் அனுமதியின்றி கட்டிய கட்டடம் இடிப்பு

Posted: 29 Jun 2015 01:56 PM PDT

ஆத்தூர் நகராட்சிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்தவர் அனுமதியின்றி கட்டிய முதல்மாடி கட்டடத்தை நகரமைப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை இடித்து அகற்றினர்.

கும்பகோணம்

Posted: 29 Jun 2015 01:55 PM PDT

பெங்களூரு

Posted: 29 Jun 2015 01:55 PM PDT

காரைக்குடி

Posted: 29 Jun 2015 01:22 PM PDT

சிவகாசி

Posted: 29 Jun 2015 01:20 PM PDT

"தமிழக அரசைக் கண்டித்து மாநில அளவில் பா.ஜ.க. போராட்டம்'

Posted: 29 Jun 2015 01:20 PM PDT

தமிழக அரசைக் கண்டித்து ஜூலை முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சிவகங்கையில் விதவை உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்த தரகர் கைது

Posted: 29 Jun 2015 01:18 PM PDT

சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் விதவை உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி தாய், மகனை ஏமாற்றி ரூ.1000 பணம் பறித்த தரகரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மருந்துக்கடை உரிமையாளர் கொலை வழக்கு: பேர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 29 Jun 2015 01:17 PM PDT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சன்னம்பூண்டியைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனர்.

புள்ளியியல் அலுவலகத்தில் மின்வயர் திருட்டு

Posted: 29 Jun 2015 01:16 PM PDT

ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள புள்ளியியல் துறை அலுவலகத்தில் மின்வயர் திங்கள்கிழமை திருடப்பட்டது.

இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் பேராலய பெருவிழா தொடக்கம்

Posted: 29 Jun 2015 01:15 PM PDT

மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தை புகார்: மகன் மீது வழக்கு

Posted: 29 Jun 2015 01:14 PM PDT

பைக்கை திருடிச் சென்று விட்டதாக மகன் மீது, சவூதி அரேபியாவில் பணி புரியும் தந்தை ஆன் லைனில் புகார் செய்ததைத் தொடர்ந்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

Posted: 29 Jun 2015 01:13 PM PDT

ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடியில் பலத்த மழை

Posted: 29 Jun 2015 01:12 PM PDT

காரைக்குடிப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 Jun 2015 01:12 PM PDT

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி தாயார் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

போட்டித் தேர்வுப் பொருமல்கள்!

Posted: 29 Jun 2015 01:12 PM PDT

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு சார்புள்ள நிறுவனங்களிலுள்ள பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 29 Jun 2015 01:11 PM PDT

காசோலை மோசடி வழக்குகளை அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் விசாரிக்க வலியுறுத்தி, சிவகங்கையில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பரியாமருதுபட்டி சேவுகப் பெருமாள் கோயில் தேரோட்டம்

Posted: 29 Jun 2015 01:11 PM PDT

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பரியாமருதுபட்டி ஸ்ரீசேவுகப்பெருமாள் கோயிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விவசாயி அடித்துக் கொலை: தந்தை, மகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை

Posted: 29 Jun 2015 01:10 PM PDT

கோழிநுழைந்த தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் ரத்ததான முகாம்

Posted: 29 Jun 2015 01:09 PM PDT

ராமநாதபுரம் ஆயுதப் படை மைதானத்தில் தன்னார்வ ரத்ததான முகாம் மதுவிலக்குப் பிரிவு ஏடி.எஸ்.பி. எஸ்.வெள்ளத்துரை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிப்பு

Posted: 29 Jun 2015 01:08 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் மண்வள மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு மண் வள அட்டை வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள், மண் மாதிரிகள் சேகரிக்க வரும் உதவி வேளாண்மை அலுவலரிடம் தங்கள் விவசாய நிலங்களின் விவரங்களை அளித்து பயன் பெறலாம் என வேளாண் துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அன்றும், இன்றும்...!

Posted: 29 Jun 2015 01:08 PM PDT

நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு உருவான ஐ.சி.எஸ்., எனும் அகில இந்தியப் பணி, நாம் சுதந்திரமடைந்த பிறகு ஐ.ஏ.எஸ். ஆனது.

அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணி தொடக்கம்

Posted: 29 Jun 2015 01:08 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் இதுவரை 80 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) து.இளங்கோ திங்கள்கிழமை தெரிவித்தார்.   

முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

Posted: 29 Jun 2015 01:07 PM PDT

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர்.

விருதுநகரில் இலவச மருத்துவ முகாம்

Posted: 29 Jun 2015 01:07 PM PDT

விருதுநகரில் பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை மற்றும் தனியார் மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திங்கள்கிழமை நடத்தின. 

தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

Posted: 29 Jun 2015 01:06 PM PDT

உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டி அரசினர் கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ராஜாங்கம் - அன்னம்மாள் டிரஸ்ட் சார்பில் திங்கள்கிழமை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில்!

Posted: 29 Jun 2015 01:06 PM PDT

சென்னை மாநகரத்தின் சரித்திரத்தில் அதிமுக்கியத்துவம் பெறும் இரண்டு நாள்களாக 1931 ஏப்ரல் 2-ஆம் தேதியும், 2015 ஜூன் 29-ஆம் தேதியும் திகழும். முந்தையது, அன்றைய சென்னை ராஜதானியின் ஆளுநர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால்,

விருதுநகரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

Posted: 29 Jun 2015 01:05 PM PDT

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறையில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Posted: 29 Jun 2015 01:03 PM PDT

காரியாபட்டியில் அதிமுக, காங்கிரஸ் கட்சியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விலகி திமுகவில் இணைந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு

Posted: 29 Jun 2015 01:02 PM PDT

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. 

இரு விபத்துகளில் காயமுற்றவர்களுக்கு ரூ.7.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 29 Jun 2015 01:02 PM PDT

இரு விபத்துகளில் காயமுற்றவர்களுக்கு ரூ.7.67 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மத்தியில் மோடியின் அரசு செயலிழந்ததாக உள்ளது

Posted: 29 Jun 2015 01:01 PM PDT

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு செயலிழந்த அரசாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் குற்றஞ்சாட்டினார்.

பெண் தற்கொலை

Posted: 29 Jun 2015 01:00 PM PDT

ராஜபாளையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு

Posted: 29 Jun 2015 01:00 PM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் திங்கள்கிழமை நேர்முக வளாகத்தேர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தார்.

கிரிக்கெட்: கோலார் தங்கவயல் அணிக்கு ரூ. 1 லட்சம் பரிசு

Posted: 29 Jun 2015 01:00 PM PDT

காரைக்காலில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் கமல் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று,

காரியாபட்டி காவல்நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

Posted: 29 Jun 2015 12:59 PM PDT

காரியாபட்டி காவல்நிலையம் தொடங்கி 147 ஆண்டுகள் ஆகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆய்வுப் பணிக்காக காவல்நிலையம் மிகவும் சுத்தமாக காட்சி அளித்தது.

திருத்தங்கல் இளைஞர் கொலை: மேலூர் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

Posted: 29 Jun 2015 12:59 PM PDT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில்      திங்கள்கிழமை சரணடைந்தார்.

"கோல்ஃப் மைதானங்களை பராமரிக்க புதிய உத்திகள்'

Posted: 29 Jun 2015 12:59 PM PDT

தமிழகத்தில் கோல்ஃப் விளையாட்டை மேம்படுத்தவும், மைதானங்களை சர்வதேச தரத்தில் பராமரிக்கவும் புதிய உத்திகள் கையாளப்படும் என

நரிக்குடி பகுதி குறுவள மையங்களில் கலந்துரையாடல்

Posted: 29 Jun 2015 12:58 PM PDT

நரிக்குடி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் நரிக்குடி, மறையூர், ஏ.முக்குளம், நாலூர், வீரசோழன் மற்றும் ஆனைக்குளம் தொடக்க நிலை குறுவள மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக பள்ளிகள் போட்டி: இந்தியாவுக்கு 4 தங்கம்

Posted: 29 Jun 2015 12:58 PM PDT

சீனாவின் வூஹான் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக பள்ளிகளுக்கான தடகள சாம்பியன் போட்டியில், இந்தியாவுக்கு

ஆசிய தடகள கிராண்ட் ப்ரீ போட்டி: இந்தியாவுக்கு 8 தங்கம்

Posted: 29 Jun 2015 12:57 PM PDT

தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கிராண்ட் ப்ரீ போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 8 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கொழும்பு டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

Posted: 29 Jun 2015 12:56 PM PDT

கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி

லலித் மோடி குற்றச்சாட்டை நிராகரித்தது பிசிசிஐ

Posted: 29 Jun 2015 12:55 PM PDT

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இந்திய முன்னணி வீரர்கள் இருவரும், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வீரர் ஒருவரும்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்

Posted: 29 Jun 2015 12:54 PM PDT

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 29 Jun 2015 12:53 PM PDT

சிவகாசி தொழில்நகர் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

கனடா ஓபன் பாட்மிண்டன்: பட்டம் வென்றது ஜுவாலா - அஸ்வினி ஜோடி

Posted: 29 Jun 2015 12:53 PM PDT

கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி

கிராம உதவியாளர் காலிபணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 29 Jun 2015 12:53 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தீக்காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 29 Jun 2015 12:52 PM PDT

தீக்குளித்து காயமடைந்த பட்டாசுத் தொழிலாளி சிகிச்சை பயனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம்

Posted: 29 Jun 2015 12:51 PM PDT

சாத்தூர் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் டெய்சிராணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தார்.

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

Posted: 29 Jun 2015 12:51 PM PDT

ராஜபாளையத்தில் காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாரனேரி காவல்நிலையம் முற்றுகை

Posted: 29 Jun 2015 12:50 PM PDT

சிவகாசி வட்டம் மாரனேரி காவல்நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டியில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Posted: 29 Jun 2015 12:49 PM PDT

காரியாபட்டியில் நடந்த சமூக மதநல்லிணக்க விழாவில் திங்கள்கிழமை 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

தேனியில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

Posted: 29 Jun 2015 12:49 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உலக நுகர்வோர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பூட்டிய வீட்டில் பெண் சடலம்

Posted: 29 Jun 2015 12:48 PM PDT

சின்னமனூர் அடுத்த காமாட்சிபுரம் வேப்பமரத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகபாண்டியன். இவரது மனைவி பாத்திமாராணி(40). குடும்ப பிரச்னையால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக  பாத்திமா ராணியின் வீடு பூட்டிக்கிடந்துள்ளது.  இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டினுள் பாத்திமா ராணி இறந்து கிடந்துள்ளார்.

குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டு திரும்பப் பெறப்பட்ட பணி நியமன ஆணை

Posted: 29 Jun 2015 12:47 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கருணை அடிப்படையில் 2 பேருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை, நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டது.

டாஸ்மாக் கடையில் திருட முயற்சி: இருவர் கைது

Posted: 29 Jun 2015 12:47 PM PDT

சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து திருட முயன்ற இருவரை  போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தீக்குளித்து பெண் தற்கொலை

Posted: 29 Jun 2015 12:46 PM PDT

போடியில் ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் தீக்குளித்து இறந்தது தொடர்பாக ஆர்.டி.ஓ. மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே பெண் குத்திக்கொலை

Posted: 29 Jun 2015 12:46 PM PDT

ஆண்டிபட்டி அருகே விசேஷத்துக்கு வந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் குத்திக்கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆட்டோ மீது கார் மோதி குழந்தை சாவு

Posted: 29 Jun 2015 12:45 PM PDT

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உயிரிழந்தது.

வேன் கவிழ்ந்து விபத்து: 9 பேர் காயம்

Posted: 29 Jun 2015 12:44 PM PDT

நத்தம் அருகே வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர் காயம் அடைந்தனர்.

ஜிம்பாப்வே தொடர்: ரஹானே தலைமையில் புதிய அணி

Posted: 29 Jun 2015 12:44 PM PDT

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்,

குண்டு வீச்சு வழக்கில் தொடர்புடையவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்

Posted: 29 Jun 2015 12:43 PM PDT

குண்டு     வீச்சு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்ட இளைஞர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 29 Jun 2015 12:41 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 166 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் குறியீடு 27,645-ஆக நிலைத்தது.

கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்க சுஸ்லான் நிறுவனம் திட்டம்

Posted: 29 Jun 2015 12:40 PM PDT

காற்றாலைகள் தயாரிப்பு நிறுவனமான சுஸ்லான், கடல் பகுதியில் காற்றாலைகள் அமைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தது.

15 நிமிடங்களில் இரு சக்கர வாகனக் கடன்: எச்.டி.எஃப்.சி. வங்கி அறிவிப்பு

Posted: 29 Jun 2015 12:40 PM PDT

பதினைந்து நிமிடங்களில் இரு சக்கர வாகனக் கடனுக்கு ஒப்புதல் வழங்கவும், 30 நிமிடங்களில் ஆட்டோரிக்ஷா கடன் வழங்கவும்

மருத்துவத் துறை குளிர்பதனப் பெட்டிகளின் விற்பனையைத் தொடங்கியது கோத்ரெஜ்

Posted: 29 Jun 2015 12:39 PM PDT

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் குளிர் பதனப் பெட்டிகளின் விற்பனையை கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கியது.

பயங்கரவாதத் தாக்குதல்: 11 ஆப்கன் வீரர்கள் சாவு

Posted: 29 Jun 2015 12:38 PM PDT

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை சவூதி வீசுகிறது'

Posted: 29 Jun 2015 12:37 PM PDT

தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' கொத்து வெடிகுண்டுகளை சவூதி விமானப் படை யேமனில் வீசி வருவதாக மனித உரிமைகள்

மெக்ஸிகோவில் நிலநடுக்கம்

Posted: 29 Jun 2015 12:36 PM PDT

மெக்ஸிகோவின் தென்பகுதி மாகாணமான ஓக்ஸாலகாவில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு

Posted: 29 Jun 2015 12:36 PM PDT

நேபாளத்தில் இரு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள் திங்கள்கிழமை உணரப்பட்டது.

போலீஸார் நடவடிக்கையில் 4 பாகிஸ்தான் தலிபான்கள் சாவு

Posted: 29 Jun 2015 12:35 PM PDT

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தடுப்புப் போலீஸார் திங்கள்கிழமை மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் தலிபான் அமைப்பைச்

வங்கதேசப் போர் விமானம் விபத்து: விமானி மாயம்

Posted: 29 Jun 2015 12:34 PM PDT

வங்கதேச விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் வங்கக் கடலில் திங்கள்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது.

இரட்டை குண்டு வெடிப்பு: 5 போலீஸார் உள்பட 11 பேர் பலி

Posted: 29 Jun 2015 12:34 PM PDT

சாட் நாட்டில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டு வெடிப்பில் 5 போலீஸார் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக

பொருளாதார நெருக்கடியில் கிரீஸ்: வங்கிகள் மூடல்; சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

Posted: 29 Jun 2015 12:33 PM PDT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் ஒரு வாரத்துக்கு மூடவும், ஏடிஎம் மையங்களிலிருந்து பணம் எடுப்பதற்குக்

பிகாரில் பள்ளி இயக்குநர் கொலையை எதிர்த்து போராட்டம்: வாகனங்கள் மீது கல்வீச்சு, போலீஸ் தடியடி

Posted: 29 Jun 2015 12:30 PM PDT

பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் உள்ள பள்ளியை வன்முறைக் கும்பல் ஒன்று சூறையாடியதால் காயமடைந்த அந்தப் பள்ளியின் இயக்குநர்,

பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

Posted: 29 Jun 2015 12:29 PM PDT

வத்தலகுண்டு அருகே செக்காப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காய் நகர்த்தும் ராஜபட்ச; கலக்கத்தில் சிறீசேனா

Posted: 29 Jun 2015 12:28 PM PDT

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபட்சவை பொது வாழ்க்கையிலிருந்தே ஓரங்கட்டும்

சாலையோரத்தில் வெடிகுண்டு

Posted: 29 Jun 2015 12:27 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், காங்கேர் மாவட்டத்தில் சாலையோரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

பள்ளியை தரம் உயர்த்தக் கோரி மாணவர்கள் போராட்டம்

Posted: 29 Jun 2015 12:26 PM PDT

வத்தலகுண்டு அருகே செக்காப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகாராஷ்டிர தகவல் ஆணையரின் ராஜிநாமா ஏற்பு

Posted: 29 Jun 2015 12:26 PM PDT

தில்லியில் புதிய "மகாராஷ்டிர இல்லம்' கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்

திகார் சிறையில் சுரங்கம் தோண்டி தப்பிய கைதிகள்: ஒருவர் கைது

Posted: 29 Jun 2015 12:25 PM PDT

நாட்டின் மிகப்பெரியதும், பலத்த பாதுகாப்பு மிக்கதுமாகக் கருதப்படும் திகார் சிறைச்சாலையில் சுரங்கம் தோண்டி இரு கைதிகள்

ரூ.25 லட்சத்தில் வாங்கப்பட்ட குப்பை லாரி ஒரே நாளில் பழுது: பழனி நகர் மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

Posted: 29 Jun 2015 12:25 PM PDT

பழனி நகராட்சிக்கு ரூ.25 லட்சம் செலவில் வாங்கப்பட்ட குப்பை லாரி ஒரே நாளில் பழுதானது குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

மது அருந்துவது அடிப்படை உரிமை, சமூக அந்தஸ்தின் அடையாளம்! ம.பி. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Posted: 29 Jun 2015 12:24 PM PDT

"மது அருந்துவது அடிப்படை உரிமையாகும். மேலும், மது அருந்துவது என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாகும்' என்று

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு வழக்கில் தொடர்புடைய 25 பேரின் மரணமும் இயற்கையானதே: மாநில அமைச்சர் பாபுலால் கெளர்

Posted: 29 Jun 2015 12:23 PM PDT

மத்தியப்பிரதேச தொழில்நெறித் தேர்வு வாரிய முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகள் என இதுவரை 25 பேர் உயிரிந்துள்ளது

பிரசாதம் சாப்பிட்ட 100 பேருக்கு பாதிப்பு

Posted: 29 Jun 2015 12:21 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 100 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

தில்லி லஞ்ச ஒழிப்பு அதிகாரி நியமனத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

Posted: 29 Jun 2015 12:21 PM PDT

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரியாக எம்.கே. மீனாவை நியமித்த துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவை

சிற்றுந்து மோதி ஒருவர் சாவு

Posted: 29 Jun 2015 12:20 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், கம்பிளியம்பட்டி அடுத்துள்ள கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கூ.பிச்சைமுத்து(47). கூலித் தொழிலாளி. திங்கள்கிழமை காலை கம்பிளியம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பிச்சைமுத்து, கூத்தம்பட்டிக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

கடன் தொல்லை: கர்நாடக மாநிலத்தில் 3 விவசாயிகள் தற்கொலை

Posted: 29 Jun 2015 12:20 PM PDT

கர்நாடகத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் மேலும் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

தோல்பூர் அரண்மனையை ஆக்கிரமித்துள்ளார் வசுந்தரா: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 29 Jun 2015 12:19 PM PDT

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும், ஐபிஎல் அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடியும் அரசு சொத்தான தோல்பூர் அரண்மனையை சட்டவிரோதமாக

ஒடிஸா எம்எல்ஏ.,க்கள் குழு பழனி வருகை

Posted: 29 Jun 2015 12:19 PM PDT

பழனி மலைக்கோயிலில் ஒடிஸா மாநில எம்எல்ஏ.,க்கள் குழுவினர் திங்கள்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கட்ஜு மனு

Posted: 29 Jun 2015 12:18 PM PDT

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை விமர்சித்ததற்காக தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட

மணிப்பூர் தாக்குதல்: நாகாலாந்து பயங்கரவாதத் தலைவர் கைது

Posted: 29 Jun 2015 12:18 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட தாக்குதல் தொடர்பாக, என்எஸ்சிஎன்-கே என்ற

நுண்ணீர் பாசன மானியம் வழங்க ரூ.53.83 லட்சம் ஒதுக்கீடு

Posted: 29 Jun 2015 12:17 PM PDT

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் வழங்க அரசு ரூ.53.83 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு

Posted: 29 Jun 2015 12:17 PM PDT

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கேபிள் டிவி நடத்தி வந்த பாஸ்கரன், குருநாதன் இருவரும் ஆட்சேபனைக்குரிய திரைப்படங்களை கேபிள் டிவியில் வெளியிட்டதாக வந்த புகாரின்பேரில், அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ஷேக் அயூப், தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் வட்டாட்சியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குருநாதன், பாஸ்கரன் ஆகியோர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

ஒடிஸாவில் மர்ம நோய்: 30 குழந்தைகள் பலி

Posted: 29 Jun 2015 12:16 PM PDT

ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்துக்குள்பட்ட கிராமத்தில் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியாகினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™