Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இருக்கு, ஆனாலும் இல்லை...!

Posted: 28 Jun 2015 01:01 PM PDT

வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்த காலம் போய், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனித்தனியே செல்லிடப்பேசி (செல்போன்) என்ற சூழல்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...

Posted: 28 Jun 2015 01:01 PM PDT

நம்முடைய உடல், மன நலப் பயிற்சிகளுக்கு அதி உன்னத உலக அங்கீகாரம் கிடைத்ததற்கு, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படலாம்.

கருப்புப் பணத்திற்குக் கடிவாளம்!

Posted: 28 Jun 2015 12:59 PM PDT

கண்ணுக்குத் தெரியாமல் ஒரு மிகப்பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விடாமல் அதன் தோளில் ஏறி அமர்ந்து, பலனை எல்லாம் அட்டையாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் கருப்புப் பணப்

இரண்டாவது டெஸ்ட்; அசார் அலி சதம்: இலங்கைக்கு 153 ரன்கள் இலக்கு

Posted: 28 Jun 2015 12:54 PM PDT

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ்: திருச்சி வீராங்கனை தங்கம் வென்றார்

Posted: 28 Jun 2015 12:54 PM PDT

ஸ்லோவாகியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் திருச்சி வீராங்கனை ஜெனிதா

லலித் மோடி குற்றச்சாட்டு: தகவலை உறுதி செய்தது ஐசிசி

Posted: 28 Jun 2015 12:53 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இருவர் உள்பட 3 பேர் தொழிலதிபரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறி,

கோபா அமெரிக்கா கால்பந்து பிரேசில் அதிர்ச்சித் தோல்வி

Posted: 28 Jun 2015 12:52 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான

மகளிர் கிரிக்கெட்: நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Posted: 28 Jun 2015 12:51 PM PDT

இந்தியா - நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இடையேயான 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில்

கனடா ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் ஜுவாலா - அஸ்வினி ஜோடி

Posted: 28 Jun 2015 12:50 PM PDT

கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில்

ஜிம்பாப்வே தொடரில் தோனி உள்ளிட்டோருக்கு ஓய்வு? இன்று வீரர்கள் தேர்வு

Posted: 28 Jun 2015 12:49 PM PDT

ஜிம்பாப்வே உடனான கிரிக்கெட் தொடரில், தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இலக்கியச் சங்கமம்

Posted: 28 Jun 2015 12:48 PM PDT

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இலக்கியக் கழகம் நடத்தும் "கணினித்தமிழ்' மாநில அளவிலான கருத்தரங்கம்.

வரப்பெற்றோம்

Posted: 28 Jun 2015 12:45 PM PDT

சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) - பதிப்பாசிரியர்: ப.சரவணன்; பக்.1200; ரூ.1000; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,

நூல் அரங்கம்

Posted: 28 Jun 2015 12:45 PM PDT

தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக

யேமனிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்: சவூதி வீரர் சாவு

Posted: 28 Jun 2015 12:41 PM PDT

யேமனிலிருந்து சவூதி எல்லைக்குள் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சவூதி எல்லைக் காவல் படை வீரர் உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் 23 பயங்கரவாதிகள் சாவு

Posted: 28 Jun 2015 12:40 PM PDT

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

"ஒரு பாலினர் திருமணத் தீர்ப்பு: இயற்கை விதிகளுக்கு எதிரானது'

Posted: 28 Jun 2015 12:40 PM PDT

அமெரிக்காவில் ஒரு பாலினர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இயற்கை விதிகளுக்கு

பாகிஸ்தான் கோடை வெப்பத்துக்கு 1,233 பேர் பலி

Posted: 28 Jun 2015 12:39 PM PDT

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கோடை வெப்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 26 பேர் உயிரிழந்தனர். இத்துடன் பலியானோர் எண்ணிக்கை

முதல் ஆங்கில பைபிள் பதிப்பு ஏலம்

Posted: 28 Jun 2015 12:38 PM PDT

வில்லியம் டிண்டெல் எனும் ஆங்கிலேயர், முழுமையான பைபிளை ஆங்கிலத்தில் 1526-ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

லஞ்சப் புகார்: தூதரக அதிகாரிகள் 43 பேர் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு

Posted: 28 Jun 2015 12:37 PM PDT

பிரிட்டன், மடகாஸ்கர் உள்ளிட்ட 17 நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகளில் லஞ்சம்,

சிறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு

Posted: 28 Jun 2015 12:36 PM PDT

பஞ்சாப் மாநிலம், கபூர்தலாவில் சிறையின் துணைக் கண்காணிப்பாளரை, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால்

கர்நாடக பேரவை இன்று கூடுகிறது

Posted: 28 Jun 2015 12:36 PM PDT

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெலகாவியில் கர்நாடக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 29) கூடுகிறது.

பிகாரில் யாருடன் கூட்டணி: இந்திய கம்யூ. விரைவில் முடிவு

Posted: 28 Jun 2015 12:35 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து அடுத்த மாத மத்தியில் முடிவெடுக்கப்படும் என்று

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 28 Jun 2015 12:35 PM PDT

மேகாலய மாநிலம், வடக்கு கரோ மலை மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்

மாணவரின் படத்துக்கு பதிலாக நாயின் படம்: ஐடிஐ நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் குளறுபடி

Posted: 28 Jun 2015 12:33 PM PDT

மேற்குவங்க மாநிலத்தில், ஐடிஐ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டில், மாணவர் ஒருவரின் புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம்

வாகனங்கள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Posted: 28 Jun 2015 12:33 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 82 இரு சக்கர வாகனங்கள்,

லலித் மோடி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: யெச்சூரி வலியுறுத்தல்

Posted: 28 Jun 2015 12:32 PM PDT

ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று ம

ஜூலை, ஆகஸ்டில் குறைவான மழை

Posted: 28 Jun 2015 12:31 PM PDT

நாட்டில், அடுத்த 2 மாதங்களில் மழை வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மகாத்மா காந்தி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

Posted: 28 Jun 2015 12:31 PM PDT

மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் நகல்களைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின்

பலத்த மழை: பிரதமரின் வாராணசி பயணம் ரத்து

Posted: 28 Jun 2015 12:30 PM PDT

மோடியின் சொந்தத் தொகுதியான வாராணசியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை அவர் தொடக்கி

வாக்குக்குப் பணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 28 Jun 2015 12:29 PM PDT

தெலங்கானா சட்டமேலவைத் தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக, அந்த மாநில சட்டப்பேரவையின்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

Posted: 28 Jun 2015 12:28 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் 50 ஆடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுமி 30 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார்.

தில்லி: சுங்கத் துறை கிடங்கிலிருந்து ரூ.2.92 கோடி தங்கம் மாயம்

Posted: 28 Jun 2015 12:28 PM PDT

தில்லியில் விமானத்தில் கடத்தி வந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கத் துறை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த

இரு மாணவர்கள் மர்மச் சாவு: பள்ளி வளாகத்தில் வன்முறை

Posted: 28 Jun 2015 12:27 PM PDT

பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 2 பேர் நீர்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

பள்ளிப் பாடத் திட்டத்தில் நரசிம்ம ராவ் வாழ்க்கை வரலாறு: தெலங்கானா எம்.பி

Posted: 28 Jun 2015 12:27 PM PDT

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு விரைவில் தெலங்கானா பள்ளிகளின் பாடத் திட்டத்தில் இடம் பெறும் என்று

வானொலி உரையில் லலித் மோடி விவகாரத்தை பேசாதது ஏன்? பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

Posted: 28 Jun 2015 12:26 PM PDT

""ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு பாஜக தலைவர்கள் உதவிய விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி,

"எக்ஸிம்' வங்கியின் இரு அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க சிவிசி ஒப்புதல்

Posted: 28 Jun 2015 12:25 PM PDT

இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் (எக்ஸிம்) 2 உயரதிகாரிகள் மீதான ஊழல் புகார் குறித்து வழக்கு தொடுக்க சிபிஐக்கு,

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் 2 நாள்களில் பதில் குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் நடவடிக்கை

Posted: 28 Jun 2015 12:24 PM PDT

சர்வதேச யோகா தின விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கலந்து கொள்ளாததன் காரணம் குறித்து

"அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு அஞ்சி சந்திரபாபு நாயுடு தொடர் பயணம்'

Posted: 28 Jun 2015 12:21 PM PDT

வாக்குக்குப் பணம் விவகாரத்தில் அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுக்கக் கூடும் என்று அஞ்சி, அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில்

சண்முகா பள்ளியில் யோகா பயிற்சி

Posted: 28 Jun 2015 12:21 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

2,092 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு

Posted: 28 Jun 2015 12:21 PM PDT

போளூரை அடுத்த திண்டிவனம், பெரியகரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக பொதுக்கூட்டம்

Posted: 28 Jun 2015 12:21 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நா ளையொட்டி, ஆரணியை அடுத்த சேவூரில் திமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் பங்கேற்பு

Posted: 28 Jun 2015 12:20 PM PDT

நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவு

நெட் தேர்வு: நாடு முழுவதும் 7 லட்சம் பேர் பங்கேற்பு

Posted: 28 Jun 2015 12:18 PM PDT

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும்

எம்.பி.பி.எஸ். சேர்க்கைக் கடிதம் பெறும் இடம் மாற்றம்: இதுவரை 2,511 மாணவர்களுக்கு பட்டுவாடா

Posted: 28 Jun 2015 12:17 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம்

பாஜகவை பலப்படுத்த விரைவில் தமிழகம் வருகிறார் அமித் ஷா

Posted: 28 Jun 2015 12:16 PM PDT

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில்,

அரசு தொடக்கப் பள்ளிக்கு காமராஜர் விருது

Posted: 28 Jun 2015 12:16 PM PDT

மேற்கு ஆரணி ஒன்றியம், இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிறந்த முன்மாதிரி பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.

செய்யாறு - சென்னை இடையே அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

Posted: 28 Jun 2015 12:16 PM PDT

செய்யாறில் இருந்து சென்னைக்கு 2 விரைவுப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

ஜூலை 7-இல் தபால் துறை குறைதீர் கூட்டம்

Posted: 28 Jun 2015 12:16 PM PDT

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் சார்பில், ஜூலை 7-ஆம் தேதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும் கூட்டம் நடைபெறுகிறது.

குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா

Posted: 28 Jun 2015 12:16 PM PDT

அகநி வெளியீட்டகம் சார்பில், கவிஞர் மு.முருகேஷ் எழுதிய "எடுத்தேன் படித்தேன் தேன் கதைகள்' என்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மாதிரி சட்டம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 28 Jun 2015 12:15 PM PDT

பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை வீசுவது போன்ற சுகாதாரத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் செயல்படுவோரை,

வரலாற்று நூல்களை ஆட்சியாளர்கள் எழுதக் கூடாது

Posted: 28 Jun 2015 12:15 PM PDT

"ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது; மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்குபவர்கள்

சமூக வலைதளங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரசாரம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted: 28 Jun 2015 12:13 PM PDT

ஆண் - பெண் விகிதாசார அளவு குறைந்து வருவதாக கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பெண் குழந்தைப் பாதுகாப்பு குறித்து

மெட்ரோ ரயில் நிலையங்களில் வசதிகள்

Posted: 28 Jun 2015 12:11 PM PDT

சென்னையில் திங்கள்கிழமை தொடக்கப்படவுள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவை மாநகரப் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை

சுற்றுலா போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படிப்பு

Posted: 28 Jun 2015 12:09 PM PDT

இந்திய சுற்றுலா, போக்குவரத்து மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முழு நேர எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

Posted: 28 Jun 2015 12:09 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 6 வரை நடைபெறுகிறது.

தேனி வடக்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள் நியமனம்

Posted: 28 Jun 2015 12:09 PM PDT

தேனி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் கே.எஸ்.எம்.ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

Posted: 28 Jun 2015 12:09 PM PDT

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஜூன் 29-ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Posted: 28 Jun 2015 12:08 PM PDT

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-ஆவது நாளாக கடல் சீற்றம்: வீடுகள் சேதம், நெல்பயிர்கள் நீரில் மூழ்கின

Posted: 28 Jun 2015 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, கோவளம், அழிக்கால், பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில்

ராணுவப் பணியில் சேரும் முன்னாள் வீரர் குழந்தைகளுக்கு பயிற்சி கால மானியம்

Posted: 28 Jun 2015 12:08 PM PDT

ராணுவப் பணியில் சேரும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சி கால மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரியாறு பிரதான கால்வாயில் 18 ஆண்டுகளாக பயன்படாத 11ஆவது மடை

Posted: 28 Jun 2015 12:08 PM PDT

பெரியாறு பிரதான கால்வாயில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்ட 11ஆவது மடை தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

ஆயக்குடி பேரூராட்சி தலைவர் அதிமுகவில் இருந்து விலகல்

Posted: 28 Jun 2015 12:07 PM PDT

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் சுந்தரம் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிவகாசியில் முதியோர் இல்லம் திறப்பு

Posted: 28 Jun 2015 12:07 PM PDT

சிவகாசி விவேகானந்தர் பவுண்டேசன் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதியோர் இல்லம் மற்றும் மகளிர் தங்கும் விடுதியை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்து

கே.ஐ.டி. பேராசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 28 Jun 2015 12:07 PM PDT

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கஞ்சா விற்றதாக பெண் உள்பட இருவர் கைது

Posted: 28 Jun 2015 12:06 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கட்டங்குடி ஸ்ரீமத்யோகானந்த மெüனகுரு கோயிலில் குரு பூஜை

Posted: 28 Jun 2015 12:06 PM PDT

 அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி கிராமத்திலுள்ள ஸ்ரீமத் யோகானந்த மெளனகுரு வேலுச்சாமி சுவாமி கோயிலில் 89ஆவது குரு பூஜை மற்றும் மூன்றாவது வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு அடைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி

Posted: 28 Jun 2015 12:06 PM PDT

 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் உள்ள 4 குறுவளமையங்களில் சனிக்கிழமை உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 210 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோஷ்டி மோதல்: 4 பேர் காயம்

Posted: 28 Jun 2015 12:06 PM PDT

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை நாயை விரட்டியதால் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டியினர் மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீஸார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் ஆக. 1-இல் ஆசிரியர்கள் போராட்டம்

Posted: 28 Jun 2015 12:05 PM PDT

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் அடுத்தக்கட்டமாக

பிறந்த கிராமத்தைத் தத்தெடுத்த பாஜக மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

Posted: 28 Jun 2015 12:05 PM PDT

கோவையில் தான் பிறந்த கிராமத்தை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தத்தெடுத்துள்ளார்.

பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து படுகாயம்

Posted: 28 Jun 2015 12:05 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

பொது விநியோக திட்டத்தை முடக்க முயற்சி: கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் கண்டனம்

Posted: 28 Jun 2015 12:04 PM PDT

பொது விநியோகத் திட்டத்தை முடக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருதாக, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Posted: 28 Jun 2015 12:04 PM PDT

தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில்

ரயில் மோதி புதுமாப்பிள்ளை சாவு

Posted: 28 Jun 2015 12:03 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடியைச் சேர்ந்தவர் சேவியர். இவரது மகன் தாமஸ் அன்புமணி(34). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிச்சயதார்த்தம் நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை, கடலூரில் 103 டிகிரி வெயில்

Posted: 28 Jun 2015 12:03 PM PDT

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவானது.

பாதுகாப்பு வசதி இல்லாத வங்கிகள்:திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை

Posted: 28 Jun 2015 12:03 PM PDT

அனைத்து வங்கியிலும் கண்காணிப்பு கேமரா, அபாய ஒலி எழுப்பும் கருவிகள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சூரியகாந்தி விதை விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

Posted: 28 Jun 2015 12:03 PM PDT

பழனி சுற்றுப்பகுதிகளில் சூரியகாந்தி விதையின் விலை வீழ்ச்சி அடைந்ததுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாய், மகள் தற்கொலை முயற்சி

Posted: 28 Jun 2015 12:02 PM PDT

தேனி அருகே சனிக்கிழமை விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு: 38 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 28 Jun 2015 12:02 PM PDT

தமிழக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தங்க கடிகாரத்தை விற்பதாக மோசடி செய்தவர் கைது

Posted: 28 Jun 2015 12:02 PM PDT

தேனியில் தங்க கைக் கடிகாரத்தை விற்பதாகக் கூறி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

போடி கொட்டகுடி ஆற்றில் மூழ்கி பெண் சாவு

Posted: 28 Jun 2015 12:02 PM PDT

போடி கொட்டகுடி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச்சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். போடி புதூர் வலசத்துறை சாலையை சேர்ந்தவர் மெச்சுராசு (65). இவரது மனைவி பார்வதி (60).

விருதுநகரில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

Posted: 28 Jun 2015 12:01 PM PDT

விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையப்பணிகள் முடிந்த நிலையிலும், இறுதிக் கட்டப்பணிகள் நிறைவடையாததால், கடந்த 8 ஆண்டுகளாக இப்பணி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆர்வம் காட்டாத இளைஞர்கள்

Posted: 28 Jun 2015 12:01 PM PDT

அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை குறைவு என்பதால், இளைஞர்கள் அதை புதுப்பிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் உதவித் தொகை பெறுவோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டது.

சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

Posted: 28 Jun 2015 12:01 PM PDT

சிவகாசி உள்கோட்ட காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருத்தங்கலில் தொல்லியல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Jun 2015 12:01 PM PDT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தொன்மைவாய்ந்த கோயில் உள்ளிட்டவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதமிருந்த இளைஞர் கைது

Posted: 28 Jun 2015 12:00 PM PDT

விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணிக்கு பதிவு மூப்பு விவரம்

Posted: 28 Jun 2015 12:00 PM PDT

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான பதிவு மூப்பு விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஸ்ரீவிலி.யில் மாவட்ட கைப்பந்து போட்டி

Posted: 28 Jun 2015 12:00 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆண்களுக்கான கைப்பந்து லீக் சாம்பியன் ஷிப், சிவந்தி ஆதித்தனார் சுழற்கோப்பைக்கான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கின. தலைமை ஆசிரியர் ஆர்.ஏ.அழகர்சாமி வரவேற்றார்.

திருவண்ணாமலையை ஆன்மிக பூமியாக அறிவிக்கக் கோரிக்கை

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

திருவண்ணாமலையை ஆன்மிக பூமியாக அறிவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்கள் திருக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

புனித தோமையார் மருத்துவமனை, சிப்லா நிறுவனம் சார்பில், சேத்துப்பட்டில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இரு சக்கர வாகன விபத்து: முதியவர் பலி

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

மகனுக்குப் பெண் பார்க்க சென்ற முதியவர் இரு சக்கர வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

இரு சகோதரர்கள் மாயம்

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

வந்தவாசியில் சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி கே.வி.டி.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (46). இவருடைய தம்பி நரசிம்மன் (40). இருவரும்

திமுக சார்பில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

திருவண்ணாமலை நகர திமுக சார்பில், கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, 1,092 பேருக்கு காப்பீட்டுச் சான்றிதழ்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி வழங்கினார்.

முதியவர் தற்கொலை

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

கோவில்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தைலாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

தைலாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு ஒரு கழிவறை கட்ட வலியுறுத்தி சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வேன் ஓட்டுநர் கைது

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

நாசரேத்தில் ஆட்டோவை சேதப்படுத்தி, அதன் ஓட்டுநரை மிரட்டிய வேன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

மொபெட்டை எரித்து தொழிலாளியை கொல்ல முயன்றதாக இளைஞர் கைது

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் மொபெட்டை எரித்து அவரைக் கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரியில் 15 மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்தனர்

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 15 மாணவ, மாணவியர் தங்களது சேர்க்கையை உறுதி செய்தனர்.

தூத்துக்குடியில் 343 குழந்தைகளுக்கு சீருடைகள் அளிப்பு

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் வேதாந்தா குழந்தைகள் நலமைய குழந்தைகள் 343 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

போடியில் தொடர் சாரல் மழையால் வெற்றிலைக் கொடிகளில் அழுகல் நோய்

Posted: 28 Jun 2015 11:59 AM PDT

போடியில் தொடர் சாரல் மழையினால் வெற்றிலைக் கொடிகளில் அழுகல் நோய் தாக்கியதில் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™