Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குளத்தூரில் வாகனச் சோதனை: புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்
- எட்டயபுரத்தில் அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்: பயணிகள் அவதி
- ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 39 பேருக்கு அபராதம்
- கோவில்பட்டியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
- புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- தொடர் மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிக்கை
- குமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- நாகர்கோவிலில் கருத்தரங்கம்
- யோகாவை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது
- திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து
- தேங்காய்ப்பட்டினம், தூத்தூரில் கடல் சீற்றம்
- நீதிபதி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
- தொடர் மழை: ரப்பர் பால்வடிப்பு முடங்கியது
- நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- நாகர்கோவிலில் அறிவுசார் கருத்தரங்கு
- சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த கன்னியாகுமரி ரௌடி கைது
- நித்திரவிளை அருகே 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- புதுதில்லி
- காஞ்சிபுரம்
- திருவண்ணாமலை
- துடைப்பம் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது
- தில்லி அரசு மோதல் போக்கை கைவிட வேண்டும்: மத்திய உள்துறை
- கடவுச்சீட்டு: விரைவான விசாரணைக்காக தில்லி போலீஸாருக்கு விருது
- "ஆசாரக்கோவை'யில் அறிவியல்
- சொல் தேடல் -14
- சுஷ்மா, வசுந்தரா, ஸ்மிருதியை பதவி நீக்கம் செய்ய துணிச்சல் உண்டா?
- கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததற்காக பூசாரி கொலை
- "கட்செவி' பழையதும் புதியதும்
- தில்லி அரசு செயல்படவில்லை
- உறைவிட மருத்துவர்கள் மீண்டும் போராட்ட எச்சரிக்கை
- குடிசை வாசிகளுக்காக கட்டடப்பட்ட குடியிருப்புகளை ஒப்படைக்க வேண்டும்
- சொல் அறிவோம்:ஆன்மீகம் ஆன்மிகம்!
- எம்.கே. மீனா நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு தாக்கல்
- தில்லி விமானம் ஒரு மணி நேரம் தாமதம்!
- இந்த வாரம் கலாரசிகன்
- மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வலுப்பெற உதவுங்கள்!
- மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்கள் 30-ஆகக் குறையும்?
- திரும்ப அழைக்கப்பட்டார் நியூஸிலாந்துக்கான தூதர்
- லலித் மோடிக்கு "ரெட் கார்னர்' நோட்டீஸ்?
- மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது
- பிரசவத்தின்போது மனைவி சாவு: விரக்தியில் கணவர் தற்கொலை
- கடையில் திருட்டு
- பூந்தமல்லியில் தூய்மைப் பணி
- காணாமல்போன பொறியாளர் ஆந்திரத்தில் தற்கொலை
- பைக்கில் சென்றவர் அடித்துக் கொலை
- "தலைக்கவசம் அணியாததால் கடந்த ஆண்டில் 6,419 பேர் சாவு'
- அரசு அலுவலர்களுக்கு தகவல் பரிமாற்று திறன் பயிற்சி
- பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு
- ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு
- பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்
- அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- 10-ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண்:30-இல் அறிந்து கொள்ளலாம்
- ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பரிசு
- மதுரை புத்தகத் திருவிழா ஆக.28 இல் தொடக்கம்
- இலவச மருத்துவ முகாம்
- நெல் கொள்முதலில் முறைகேட்டை தடுக்க வேண்டும்
- வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி கருட சேவை
- தலைக் கவசம் கட்டாயம்: விழிப்புணர்வுப் பதாகை
- எம்.பி.பி.எஸ்.: இதுவரை 2,000 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம்
- கர்நாடக மேல்முறையீட்டிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார்: மதுரை ஆதீனம்
- ராமர் கோயிலில் கருட சேவை
- முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் சரிவு
- பொறியியல் மாணவரின் உடல் பிரேத பரிசோதனை:சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு
- மதுரை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த பழைய மாணவி
- "2014-இல் 43,208 யூனிட் ரத்த தானம்'
- நவீன நகரம் திட்டத்தில் நாகர்கோவில் இணைய வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
- ரெப்கோ வங்கியில் ஜூன் 30 வரை கடன் முகாம்
- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு துயில் கூடங்கள்:முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
- ஆனி கருட சேவை உற்சவம்
- இணையச் சமநிலை: விரைவில் அறிக்கை
- சாலை விபத்து: விவசாயி சாவு
- தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்காமல் திரும்பினார் வசுந்தரா ராஜே
- வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு
- விமானப் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணம்: பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு
- பேருந்தில் விவசாயியிடம் ரூ.75 ஆயிரம் திருட்டு
- சன் குழும அலைவரிசைகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை மீண்டும் மறுப்பு
- மான் வேட்டைக் கும்பல் தாக்கி வனக்காவலர்கள் இருவர் காயம்
- பி.இ. மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு இன்று தொடக்கம்
- மோடி, அமித் ஷாவை விமர்சித்த எம்எல்ஏவுக்கு பாஜக நோட்டீஸ்
- ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவு திறன் பயிற்சி
- ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- 1,092 பேருக்கு காப்பீட்டு சான்றிதழ்கள் விநியோகம்
- பாஜக சர்ச்சைகளில் சிக்குவது ஏன் என்பதை ஆராய வேண்டும்: சிவசேனை
- அடுத்த ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்:மம்தா பானர்ஜி
- குமரன் கல்லூரியில் யோகா தின விழா
- 6 வயது சிறுமியை திருமணம் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்
- நான்கு மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
- ஆதரவற்ற பெண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு
- போதைப்பொருளால் பஞ்சாபின் புகழுக்கு களங்கம்: பாதல் வேதனை
- மண்டலாபிஷேக விழா
- நாளை வேலைவாய்ப்பு முகாம்
- கல்லூரியில் யோகா பயிற்சி
- வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்
- மின்சாரம் பாய்ந்து உடற்கல்வி ஆசிரியர் சாவு
- செவிலியர் வீட்டில் ரூ.3.60 லட்சம் நகை திருட்டு
- ஸ்ரீநகரில் முழு அடைப்புப் போராட்டம்
- ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை தடுக்க முயன்றதால் ஊழல் குற்றச்சாட்டு
- ஆந்திர இளம்பெண் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்பு
- ஜே.பி. பிறந்த ஊர் குறித்து சர்ச்சை எழுப்புகிறது மத்திய அரசு
| குளத்தூரில் வாகனச் சோதனை: புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் Posted: 27 Jun 2015 01:30 PM PDT விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையின் போது, ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட புதுச்சேரி மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| எட்டயபுரத்தில் அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்: பயணிகள் அவதி Posted: 27 Jun 2015 01:09 PM PDT எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதியின்மை மற்றும் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். |
| ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 39 பேருக்கு அபராதம் Posted: 27 Jun 2015 01:08 PM PDT ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்ததாக 39 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. |
| கோவில்பட்டியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 27 Jun 2015 01:07 PM PDT கோவில்பட்டியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு Posted: 27 Jun 2015 01:06 PM PDT சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் புதிய தாளாளர் மற்றும் நிதி பாலகர் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். |
| தொடர் மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிக்கை Posted: 27 Jun 2015 01:05 PM PDT குமரி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற நிலை உருவாகியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| குமரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 27 Jun 2015 01:05 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| Posted: 27 Jun 2015 01:04 PM PDT நாகர்கோவிலில் அவசர நிலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. |
| யோகாவை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது Posted: 27 Jun 2015 01:03 PM PDT யோகா பன்னெடுங்காலத்துக்கு முந்தையதாகும். பாஜவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகில் வாஸ்னிக் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து Posted: 27 Jun 2015 01:02 PM PDT கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு நாள் முழுக்க படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. |
| தேங்காய்ப்பட்டினம், தூத்தூரில் கடல் சீற்றம் Posted: 27 Jun 2015 01:01 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே சனிக்கிழமை திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பகுதிகளில் உள்ள வீடு மற்றும் பள்ளி வாசலில் கடல் நீர் புகுந்தது. |
| நீதிபதி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு Posted: 27 Jun 2015 01:00 PM PDT நாகர்கோவிலில் நீதிபதி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| தொடர் மழை: ரப்பர் பால்வடிப்பு முடங்கியது Posted: 27 Jun 2015 01:00 PM PDT குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடந்த 15 நாள்களாக ரப்பர் பால்வடிப்புத் தொழில் முடங்கியுள்ளது. |
| நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 27 Jun 2015 12:59 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, மதுரை மண்டலம் சார்பில் நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில் சனிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். |
| நாகர்கோவிலில் அறிவுசார் கருத்தரங்கு Posted: 27 Jun 2015 12:58 PM PDT குமரி மகாசபா சார்பில் இரண்டாவது அறிவுசார் கருத்தரங்கு நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த கன்னியாகுமரி ரௌடி கைது Posted: 27 Jun 2015 12:58 PM PDT சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த கன்னியாகுமரி ரௌடி கைது செய்யப்பட்டார். |
| நித்திரவிளை அருகே 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 27 Jun 2015 12:57 PM PDT நித்திரவிளை அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்த 350 லிட்டர் மானியவிலை மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| Posted: 27 Jun 2015 12:49 PM PDT |
| Posted: 27 Jun 2015 12:48 PM PDT |
| Posted: 27 Jun 2015 12:47 PM PDT |
| துடைப்பம் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது Posted: 27 Jun 2015 12:47 PM PDT ஆம் ஆத்மி சின்னமான துடைப்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று அதை வடிவமைத்த சுனில் லால் என்பவர் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். |
| தில்லி அரசு மோதல் போக்கை கைவிட வேண்டும்: மத்திய உள்துறை Posted: 27 Jun 2015 12:46 PM PDT தில்லி அரசு மோதல் போக்கை கைவிட வேண்டும் என்றும், நிர்வாக நியமனங்களில் குழப்பத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. |
| கடவுச்சீட்டு: விரைவான விசாரணைக்காக தில்லி போலீஸாருக்கு விருது Posted: 27 Jun 2015 12:46 PM PDT கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை விரைந்து விசாரித்து வருவதற்காக தில்லி போலீஸாருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. |
| Posted: 27 Jun 2015 12:39 PM PDT பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பெருவாயின் முள்ளியாரால் இயற்றப்பட்டது. மனிதன் வாழ்வில் பின்பற்றவேண்டிய பல்வகை ஆசாரங்களை (ஒழுக்கங்களை) பற்றிக் கூறுகிறது. இவ்வொழுக்கங்களைப் பற்றிக் கூறும்போது, அவற்றின் பின்னணியாக அறிவியலைத் துணைகொள்ளும் பெருவாயின் முள்ளியாரின் திறன் சிந்தனைக்குரியது. |
| Posted: 27 Jun 2015 12:37 PM PDT நகரங்களிலும் தங்க நாற்கரச் சாலைகளிலும் எந்நேரமும் நிரம்பி வழியும் நாற்சக்கர வாகனங்கள் போக்குவரத்துத் துறையில் மனித குலம் பெற்றிருக்கும் அசுர வளர்ச்சியின் அடையாளங்கள். வாகனங்களின் இந்த மிகுவேக வளர்ச்சி எப்போது ஏற்பட்டது? |
| சுஷ்மா, வசுந்தரா, ஸ்மிருதியை பதவி நீக்கம் செய்ய துணிச்சல் உண்டா? Posted: 27 Jun 2015 12:32 PM PDT சர்ச்சைகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானியையும், ராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜேவையும் பதவி நீக்கம் செய்யும் துணிச்சல் பாஜகவுக்கு உள்ளதா என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் சவால் விடுத்துள்ளார். |
| கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததற்காக பூசாரி கொலை Posted: 27 Jun 2015 12:31 PM PDT தேசியத் தலைநகர் வலயப் பகுதி நொய்டாவில், மது அருந்திவிட்டு வந்ததால் கோயிலுக்குள் அனுமதி மறுத்ததற்காக பூசாரியை கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 27 Jun 2015 12:30 PM PDT பாம்புக்குக் காதுகள் இல்லை; எனினும் அது, அதிர்வினை அறியும் உணர்விகளை (Receptors) உடையது என்பர் விலங்கியலார். இதற்கு மாறாகப் பாம்பினது கண்ணே செவியாகவும் செயல்படுகிறது என்னும் நம்பிக்கை பரவலாகவுள்ளது. |
| Posted: 27 Jun 2015 12:30 PM PDT முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தீவிரமாக சண்டையிடுகிறதே தவிர, சரிவரச் செயல்படவில்லை என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் விமர்சித்துள்ளார். |
| உறைவிட மருத்துவர்கள் மீண்டும் போராட்ட எச்சரிக்கை Posted: 27 Jun 2015 12:29 PM PDT தில்லி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு (ஃபோர்டா), ஜூலை 9ஆம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளது. |
| குடிசை வாசிகளுக்காக கட்டடப்பட்ட குடியிருப்புகளை ஒப்படைக்க வேண்டும் Posted: 27 Jun 2015 12:29 PM PDT குடிசைப் பகுதிவாசிகளுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை அவர்களிடம் விரைவில் தில்லி அரசு ஒப்படைக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தினார். |
| சொல் அறிவோம்:ஆன்மீகம் ஆன்மிகம்! Posted: 27 Jun 2015 12:28 PM PDT பலரும் "ஆன்மீகமா, ஆன்மிகமா - எது சரி?'என்கிறார்கள். இந்த வினாவிற்குத் தெளிவான - சரியான - உண்மையான - இலக்கணச் சுத்தமான விடை "ஆன்மிகம்' என்பதே! |
| எம்.கே. மீனா நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு மனு தாக்கல் Posted: 27 Jun 2015 12:28 PM PDT தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி எம்.கே. மீனாவின் நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு சனிக்கிழமை மனு தாக்கல் செய்தது. |
| தில்லி விமானம் ஒரு மணி நேரம் தாமதம்! Posted: 27 Jun 2015 12:27 PM PDT விமானத்தில் உள்ள அவசர கால சுவாசக் கவசத்தை இறுதி நேரத்தில் மாற்றம் செய்ய துணை விமானி கோரியதால், சென்னையில் இருந்து தில்லி புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. |
| Posted: 27 Jun 2015 12:27 PM PDT இந்த வாரம் கலாரசிகன் |
| மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வலுப்பெற உதவுங்கள்! Posted: 27 Jun 2015 12:27 PM PDT மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வலுப்பெற உதவுங்கள் என்று தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவுரை வழங்கினார். |
| மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்கள் 30-ஆகக் குறையும்? Posted: 27 Jun 2015 12:26 PM PDT மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை 30-ஆக குறைக்கலாம் என பரிந்துரைக்க மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) முடிவெடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது 72-ஆக உள்ளது. |
| திரும்ப அழைக்கப்பட்டார் நியூஸிலாந்துக்கான தூதர் Posted: 27 Jun 2015 12:25 PM PDT நியூஸிலாந்துக்கான இந்தியத் தூதர் ரவி தாப்பர், அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தில்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். |
| லலித் மோடிக்கு "ரெட் கார்னர்' நோட்டீஸ்? Posted: 27 Jun 2015 12:24 PM PDT லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் ஆணையரும், பிரபல தொழிலதிபருமான லலித் மோடியை கைது செய்து இந்தியா அழைத்து வர "ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிடுவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. |
| மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் மோதல்: 6 பேர் கைது Posted: 27 Jun 2015 12:23 PM PDT பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேரை திருப்பாலைவனம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| பிரசவத்தின்போது மனைவி சாவு: விரக்தியில் கணவர் தற்கொலை Posted: 27 Jun 2015 12:22 PM PDT பிரசவத்தின்போது மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கணவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 27 Jun 2015 12:22 PM PDT மீஞ்சூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 27 Jun 2015 12:21 PM PDT தூய்மை இந்தியா திட்டத்தின்படி, மத்திய ரிசர்வ் போலீஸ் சார்பில் பூந்தமல்லியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| காணாமல்போன பொறியாளர் ஆந்திரத்தில் தற்கொலை Posted: 27 Jun 2015 12:21 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 20-ஆம் தேதி காணாமல்போன பொறியாளர், ஆந்திரத்தில் உள்ள விடுதி அறையில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது. |
| பைக்கில் சென்றவர் அடித்துக் கொலை Posted: 27 Jun 2015 12:20 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த எகுமதுரை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரை அடித்துக் கொலை செய்த சகோதரர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| "தலைக்கவசம் அணியாததால் கடந்த ஆண்டில் 6,419 பேர் சாவு' Posted: 27 Jun 2015 12:19 PM PDT தமிழகத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கியவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 6,419 பேர் உயிரிழந்துள்ளதாக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| அரசு அலுவலர்களுக்கு தகவல் பரிமாற்று திறன் பயிற்சி Posted: 27 Jun 2015 12:18 PM PDT திருவள்ளூர் மாவட்ட அளவிலான தகவல் பரிமாற்றம், கருத்துச் சேகரிப்புப் பயிற்சிப் பட்டறை முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 27 Jun 2015 12:17 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு விருது, பரிசுத் தொகை வழங்கும் விழா, திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் குப்பத்தில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம், மேலாண்மை கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு Posted: 27 Jun 2015 12:17 PM PDT சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்குப் பதிவின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒருசில இடங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதன் பிறகு, சில மணித் துளிகளில் அவை சரி செய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்றது. |
| Posted: 27 Jun 2015 12:17 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திங்கள்கிழமை ஏலம் விடப்படுகின்றன. |
| அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 27 Jun 2015 12:16 PM PDT மாமல்லபுரம் அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் அண்மையில் பதவியேற்றனர். |
| 10-ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண்:30-இல் அறிந்து கொள்ளலாம் Posted: 27 Jun 2015 12:16 PM PDT 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மறுகூட்டல் மதிப்பெண்ணை வரும் 30-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது |
| ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 27 Jun 2015 12:15 PM PDT உத்தரமேரூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பரிசு Posted: 27 Jun 2015 12:15 PM PDT 10, பிளஸ் 2 தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கும், வெற்றிக்குக் காரணமான ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| மதுரை புத்தகத் திருவிழா ஆக.28 இல் தொடக்கம் Posted: 27 Jun 2015 12:14 PM PDT மதுரையில் புத்தகத் திருவிழா தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 10 ஆவது ஆண்டாக வரும் ஆக.28 முதல் செப்.7 ஆம் தேதி வரை மதுரையில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. |
| Posted: 27 Jun 2015 12:14 PM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர் ஊராட்சி கன்னிவாக்கத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நெல் கொள்முதலில் முறைகேட்டை தடுக்க வேண்டும் Posted: 27 Jun 2015 12:14 PM PDT நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
| வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி கருட சேவை Posted: 27 Jun 2015 12:14 PM PDT காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி கருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது. |
| தலைக் கவசம் கட்டாயம்: விழிப்புணர்வுப் பதாகை Posted: 27 Jun 2015 12:13 PM PDT தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறித்து காஞ்சிபுரம் நகரக் காவல் துறை சார்பில், விழிப்புணர்வு, அறிவிப்புப் பதாகைகள் நகரின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. |
| எம்.பி.பி.எஸ்.: இதுவரை 2,000 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் Posted: 27 Jun 2015 12:13 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேரத் தேர்வாகியுள்ள 2,939 மாணவர்களில், இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார் |
| கர்நாடக மேல்முறையீட்டிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார்: மதுரை ஆதீனம் Posted: 27 Jun 2015 12:12 PM PDT கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சனிக்கிழமை கூறினார். |
| Posted: 27 Jun 2015 12:12 PM PDT மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் பிரமோத்ஸவ விழாவின் 3-ஆம் நாள் நிகழ்ச்சியான கருடசேவை சனிக்கிழமை நடைபெறறது. |
| முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் சரிவு Posted: 27 Jun 2015 12:11 PM PDT நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 45 காசுகள் குறைந்தது. |
| பொறியியல் மாணவரின் உடல் பிரேத பரிசோதனை:சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு Posted: 27 Jun 2015 12:07 PM PDT நாமக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜின் உடல், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு மருத்துவக் குழுவினரால் சேலத்தில் சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. |
| மதுரை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த பழைய மாணவி Posted: 27 Jun 2015 12:07 PM PDT மதுரை மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் முதல் மாணவியாக, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவி சனிக்கிழமை சேர்ந்தார். |
| "2014-இல் 43,208 யூனிட் ரத்த தானம்' Posted: 27 Jun 2015 12:06 PM PDT 2014-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 43,208 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில், 92 சதவீதம் தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்தார். |
| நவீன நகரம் திட்டத்தில் நாகர்கோவில் இணைய வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 27 Jun 2015 12:05 PM PDT நவீன நகரம் திட்டத்தில் நாகர்கோவிலும் இணைய வாய்ப்புள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ரெப்கோ வங்கியில் ஜூன் 30 வரை கடன் முகாம் Posted: 27 Jun 2015 12:05 PM PDT காஞ்சிபுரம் ரெப்கோ வங்கிக் கிளையில் வருகிற 30-ஆம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக வங்கிக் கிளை மேலாளர் ஆர்.ராமகிருஷ்ணன் கூறினார். |
| கட்டுமானத் தொழிலாளர்களுக்கு துயில் கூடங்கள்:முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் Posted: 27 Jun 2015 12:05 PM PDT கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் இரவில் தூங்குவதற்கு வசதியாக கூடங்களை கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. |
| Posted: 27 Jun 2015 12:05 PM PDT உத்தரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி கருட சேவை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இணையச் சமநிலை: விரைவில் அறிக்கை Posted: 27 Jun 2015 12:03 PM PDT இணையச் சமநிலை தொடர்பான அரசின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய தகவல், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். |
| Posted: 27 Jun 2015 12:03 PM PDT செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி தடுமாறி சாலையில் விழுந்து இறந்தார். |
| தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்காமல் திரும்பினார் வசுந்தரா ராஜே Posted: 27 Jun 2015 12:03 PM PDT லலித் மோடி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, தில்லியில் நடைபெற்ற மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) கூட்டத்தில் கலந்து கொண்டார். எனினும், பிரதமர் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்கவில்லை. |
| வாகனம் மோதியதில் தொழிலாளி சாவு Posted: 27 Jun 2015 12:02 PM PDT திருவண்ணாமலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார். |
| விமானப் பயணிகளின் சுமைகளுக்கு கட்டணம்: பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு Posted: 27 Jun 2015 12:02 PM PDT விமானப் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு கட்டணம் விதிக்க அனுமதி கேட்டு சில விமான நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. |
| பேருந்தில் விவசாயியிடம் ரூ.75 ஆயிரம் திருட்டு Posted: 27 Jun 2015 12:02 PM PDT திருவண்ணாமலை அருகே பேருந்தில் பயணித்த, விவசாயியிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| சன் குழும அலைவரிசைகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை மீண்டும் மறுப்பு Posted: 27 Jun 2015 12:01 PM PDT சன் டிவி குழும நிறுவன அலைவரிசைகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையிடம் உள்துறை மீண்டும் தெரிவித்துள்ளது. |
| மான் வேட்டைக் கும்பல் தாக்கி வனக்காவலர்கள் இருவர் காயம் Posted: 27 Jun 2015 12:01 PM PDT தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க முயன்ற வனக்காவலர்கள் இருவர் தாக்கப்பட்டனர். |
| பி.இ. மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 27 Jun 2015 12:01 PM PDT இந்தக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு ஞயிற்றுக்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. |
| மோடி, அமித் ஷாவை விமர்சித்த எம்எல்ஏவுக்கு பாஜக நோட்டீஸ் Posted: 27 Jun 2015 12:00 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை விமர்சிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் புகார் குறித்து 3 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ ராஜ் புரோஹித்துக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது |
| ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவு திறன் பயிற்சி Posted: 27 Jun 2015 12:00 PM PDT செய்யாறு, அனக்காவூர் வட்டார வள மையங்களில் ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு திறன் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் Posted: 27 Jun 2015 12:00 PM PDT இலங்கைச் சிறையில் இருக்கும் 14 மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 1-ஆம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். |
| 1,092 பேருக்கு காப்பீட்டு சான்றிதழ்கள் விநியோகம் Posted: 27 Jun 2015 11:59 AM PDT திருவண்ணாமலை நகர திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில், 1,092 பேருக்கு காப்பீட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. |
| பாஜக சர்ச்சைகளில் சிக்குவது ஏன் என்பதை ஆராய வேண்டும்: சிவசேனை Posted: 27 Jun 2015 11:59 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் பங்கஜா முண்டே உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்னைகளில் சிக்கியிருக்கும் நிலையில், "அரசு அமைந்து ஓராண்டுக்குள்ளாக ஏன் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படுகின்றன? என்பதை ஆராய வேண்டும்' என சிவசேனை வலியுறுத்தியுள்ளது. |
| அடுத்த ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்:மம்தா பானர்ஜி Posted: 27 Jun 2015 11:59 AM PDT மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| குமரன் கல்லூரியில் யோகா தின விழா Posted: 27 Jun 2015 11:58 AM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில், உலக யோகா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| 6 வயது சிறுமியை திருமணம் செய்த ஊராட்சி மன்றத் தலைவர் Posted: 27 Jun 2015 11:58 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| நான்கு மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் Posted: 27 Jun 2015 11:58 AM PDT கேரளம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| ஆதரவற்ற பெண் குழந்தை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு Posted: 27 Jun 2015 11:58 AM PDT திருவண்ணாமலையில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண் குழந்தையை, தொண்டு நிறுவனத்திடம் ஆட்சியர் அ.ஞானசேகரன் ஒப்படைத்தார். |
| போதைப்பொருளால் பஞ்சாபின் புகழுக்கு களங்கம்: பாதல் வேதனை Posted: 27 Jun 2015 11:57 AM PDT அதிகப்படியான போதைப்பொருள்கள் புழக்கத்தால் பஞ்சாபின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக அந்த மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வேதனைத் தெரிவித்தார். |
| Posted: 27 Jun 2015 11:57 AM PDT தண்டராம்பட்டு தானிப்பாடி சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் உள்ள ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் மூலவருக்கு தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை 48-வது மண்டலாபிஷேக விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. |
| Posted: 27 Jun 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் திங்கள்கிழமை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| Posted: 27 Jun 2015 11:56 AM PDT வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 27 Jun 2015 11:56 AM PDT திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணனின் ஊழியர் விரோதப் போக்கையும், குடவாசல் சங்கக் கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கியதையும் கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் (வி.ஏ.ஓ.க்கள்) சார்பில் போளூரில் கடந்த 5 நாள்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து உடற்கல்வி ஆசிரியர் சாவு Posted: 27 Jun 2015 11:55 AM PDT மின்சாரம் பாய்ந்து உடற்கல்வி ஆசிரியர் உயிரிழந்தார். |
| செவிலியர் வீட்டில் ரூ.3.60 லட்சம் நகை திருட்டு Posted: 27 Jun 2015 11:54 AM PDT அரக்கோணத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ3.60 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் திருடு போயின. |
| ஸ்ரீநகரில் முழு அடைப்புப் போராட்டம் Posted: 27 Jun 2015 11:54 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பிரிவினைவாதத் தலைவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் சனிக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. |
| ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை தடுக்க முயன்றதால் ஊழல் குற்றச்சாட்டு Posted: 27 Jun 2015 11:53 AM PDT மகாராஷ்டிர மாநில மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஒப்பந்ததாரர்களின் ஆதிக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால்தான், தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்று அந்த துறையின் அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். |
| ஆந்திர இளம்பெண் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்பு Posted: 27 Jun 2015 11:53 AM PDT பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஆந்திர மாநில இளம்பெண் காட்பாடி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மீட்கப்பட்டார். |
| ஜே.பி. பிறந்த ஊர் குறித்து சர்ச்சை எழுப்புகிறது மத்திய அரசு Posted: 27 Jun 2015 11:53 AM PDT அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த ஊர் குறித்து மத்திய பாஜக அரசு, அரசியல் நோக்கத்துடன் சர்ச்சை எழுப்புவதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் அம்பிகா செளத்ரி தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |