Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம்: ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்
- கேரளத்தில் காலணி தொழில்பூங்கா: மத்திய அரசு திட்டத்தின் கீழ் அமைகிறது
- அசோக் லேலண்ட் "தோஸ்த்' விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது
- விமானிகள் அறையில் புகை: எமிரேட்ஸ் விமானம் இலங்கையில் அவசரமாகத் தரையிறக்கம்
- நாடாளுமன்றத் தாக்குதல்: ஆப்கன் புகாருக்கு பாகிஸ்தான் மறுப்பு
- "மெர்ஸ்' நோய் பரவலைத் தடுக்க சட்டம்: தென் கொரிய நாடாளுமன்றம் ஒப்புதல்
- அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் அதி பயங்கரமானவை: சீனா குற்றச்சாட்டு
- பிரான்ஸ் எரிவாயுத் தொழிற்சாலையில் மதவாதத் தாக்குதல்: ஒருவர் சாவு
- டுனீசியாவில் பயங்கரவாத தாக்குதல்: 27 பேர் சாவு
- குவைத் மசூதியில் ஐ.எஸ். தாக்குதல்: 25 பேர் பலி
- உள்நாட்டுக் குழப்பத்தை விளைவிக்க இந்தியா முயற்சி: பாகிஸ்தான் புகார்
- ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக புதிய எப்.ஐ.ஆர். கிடையாது: சிபிஐ
- ஜார்க்கண்டில் விவசாய ஆய்வு மையம்: பிரதமர் நாளை அடிக்கல்
- காயங்களுடன் கரை ஒதுங்கிய 42 அடி திமிங்கிலம்
- ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு லாலு, நிதீஷ் அவமரியாதை: பாஸ்வான் தாக்கு
- ஜெ.பி.யின் நினைவிடத்தை பலியாவில் அமைக்க வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
- பள்ளிகளில் யோகாவை கற்பித்தால் போராட்டம்: மிஸோரம் மாணவர் அமைப்பு
- அமர்நாத் யாத்திரை: தரமற்ற உணவுப் பொருள்களை விற்கத் தடை
- பங்கஜா முண்டேவுக்கு எதிராகப் புகார்: காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
- ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- நாடு முழுவதும் பரவலாக தென்மேற்குப் பருவமழை
- தமிழக காவல் துறை எஸ்.பி.க்கள் ஏழு பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து
- உத்தரகண்டில் தொடர் மழை: புனித யாத்திரை மேற்கொண்ட 900 பக்தர்கள் வெளியேற்றம்
- 2016 மார்ச் வரை மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் நீட்டிப்பு: இந்திய விண்வெளி ஆய்வு மையம்
- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை
- லலித் மோடி-பிரியங்கா சந்திப்பு விவகாரம்: சோனியா விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல்
- லலித் மோடியுடனான சந்திப்பில் தவறில்லை: காங்கிரஸ்
- வழக்குகளிலிருந்து தப்பிக்க தொடர்ந்து புகார்களை எழுப்புகிறார் லலித் மோடி
- மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
- வெளிநாட்டுப் பயணிகளிடம் "பயோமெட்ரிக்' சோதனை: வெளியுறவுத் துறையின் யோசனை நிராகரிப்பு
- நவீன நகரங்கள் திட்டம் மேல்தட்டு மக்களுக்கானதல்ல: வெங்கய்ய நாயுடு திட்டவட்டம்
- ஊடகங்களுக்கு சுய ஒழுக்க நெறிகள் அவசியம்: பிரணாப்
- விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாடு: அமெரிக்கா கருத்துக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
- சிவகாசி அருகே இளைஞர் படுகொலை
- சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக அரசின் புதிய உத்தி
- வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் முகாம்
- சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைத்த சாலையில் தீடீர் பள்ளம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
- பட்டாசு பாதுகாப்பு பட்டயப் படிப்பு தொடக்கம்
- கால்நடை மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: துணைவேந்தர் எஸ்.திலகர்
- அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
- விபத்தில் காயமுற்றவருக்கு ரூ.2.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- புதுவையில் சாராயக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்
- ராமசாமி நகர் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
- ராஜபாளையம் பகுதியில் அடிக்கடி பழுதாகும் அரசுப் பேருந்துகள்
- திருச்சுழி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
- பெட்டி கடைக்காரரை தாக்கியவர் கைது
- மாயமான விமானம்: தேடுதல் பணியைப் பார்வையிட்ட விமானிகளின் உறவினர்கள்
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு
- 5 நாள்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் செல்லும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள்
- திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
- ஆண்டிபட்டியில் குழந்தை திருமணம் நிறுத்தம்
- பழனி உண்டியல் காணிக்கை ரூ.1.42 கோடியை தாண்டியது
- குடிநீர் கோரி மறியலுக்கு முயன்ற பெண்கள்
- பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை: ஆவின்
- பழனி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்
- மூன்று மாதங்களுக்குப் பிறகு ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை
- வடமதுரை அருகே மர்மக்காய்ச்சல்: குழந்தை பலி
- மலைப் பகுதியில் தொடர் மழை: நிரம்பும் கொடுமுடியாறு அணை
- தேனியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி
- சரத்குமார் பிரசாரம் செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி
- தனியார் பேருந்து மோதி மின்வாரிய ஊழியர் சாவு
- கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ஆட்சியர் உத்தரவு
- எம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கைக் கடிதம்
- பழையஆயக்குடி அருள்மிகு செல்வவிநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம்
- லட்சுமிபுரம் பகுதியில் ஜூன் 27 மின்தடை
- போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- திருவாரூரில் ஜூன் 29-இல் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
- கோயில் ஊழியர் தற்கொலை வழக்கு: பெரியகுளம் நகர்மன்றத் தலைவருக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிப்பு
- தலைக்கவசம் விழிப்புணர்வுக்காக காவலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி
- காவிரி டெல்டாவை வறட்சி பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும்
- ஆய்வக நுட்புநர் பணிக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயம்
- வங்கியில் செலுத்தப்பட்ட ஊதியம் மாயம்: 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் மறியல்
- ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிக் கட்டடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
- பால் கொள்முதல் விலைக் குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- போடி அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை இயக்குநர் ஆய்வு
- பழனியில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி திறப்பு
- தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
- கனடா ஓபன் பாட்மிண்டன் : காலிறுதியில் சாய் பிரனீத், அஜய் ஜெய்ராம்
- ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு
- ஏகான் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி
- "டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்'
- உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் "டிரா'
- இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை முன்னிலை
- கியூரெரோ "ஹாட்ரிக்' கோல்: அரையிறுதியில் பெரு அணி
- சென்னையில் ஜூலை 12-இல் அகில இந்திய ரோபாடிக்ஸ் போட்டி
- தோனியின் சாதனையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்
- விம்பிள்டன் டென்னிஸ்: ஒரே பிரிவில் ஃபெடரர், முர்ரே, நடால்
- திருச்சியில் திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை
- திருச்சியில் போதைப் பொருள் எதிர்ப்பு தினம்
- சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- அக்டோபர் 1-முதல் ரயில்வே காலஅட்டவணை பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட அலுவலகம் அறிவிப்பு
- சாலை விபத்தில்அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
- சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா?
- கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- 6 பேருக்கு ஜூலை 10 வரை காவல் நீட்டிப்பு
| சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம்: ரிசர்வ் வங்கி வலியுறுத்தல் Posted: 26 Jun 2015 01:18 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளின் மூலதனம் தற்போது போதிய அளவு உள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச விதிமுறைகளைப் |
| கேரளத்தில் காலணி தொழில்பூங்கா: மத்திய அரசு திட்டத்தின் கீழ் அமைகிறது Posted: 26 Jun 2015 01:17 PM PDT மத்திய அரசின் தொழில்பூங்கா மண்டலத் திட்டத்தின் கீழ், கேரள மாநிலத்தில் காலணி தொழில்பூங்கா அமைக்கவிருப்பதாக |
| அசோக் லேலண்ட் "தோஸ்த்' விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது Posted: 26 Jun 2015 01:16 PM PDT அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகு ரக வர்த்தக வாகனமான "தோஸ்த்' விற்பனை எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. |
| விமானிகள் அறையில் புகை: எமிரேட்ஸ் விமானம் இலங்கையில் அவசரமாகத் தரையிறக்கம் Posted: 26 Jun 2015 01:14 PM PDT சிட்னியிலிருந்து துபைக்குச் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இலங்கைத் தலைநகர் கொழும்பில் |
| நாடாளுமன்றத் தாக்குதல்: ஆப்கன் புகாருக்கு பாகிஸ்தான் மறுப்பு Posted: 26 Jun 2015 01:14 PM PDT ஆப்கன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரி ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக |
| "மெர்ஸ்' நோய் பரவலைத் தடுக்க சட்டம்: தென் கொரிய நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 26 Jun 2015 01:13 PM PDT தென் கொரியாவில் "மெர்ஸ்' (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்) நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட |
| அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் அதி பயங்கரமானவை: சீனா குற்றச்சாட்டு Posted: 26 Jun 2015 01:12 PM PDT அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் அதி பயங்கரமானவை என சீனா குற்றம் சாட்டியது. அமெரிக்க அரசு ஆண்டுதோறும் |
| பிரான்ஸ் எரிவாயுத் தொழிற்சாலையில் மதவாதத் தாக்குதல்: ஒருவர் சாவு Posted: 26 Jun 2015 01:12 PM PDT பிரான்ஸிலுள்ள எரிவாயு தொழிற்சாலை ஒன்றுக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒருவரின் தலையைத் துண்டித்துப் படுகொலை |
| டுனீசியாவில் பயங்கரவாத தாக்குதல்: 27 பேர் சாவு Posted: 26 Jun 2015 01:11 PM PDT டுனீசியாவில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். |
| குவைத் மசூதியில் ஐ.எஸ். தாக்குதல்: 25 பேர் பலி Posted: 26 Jun 2015 01:10 PM PDT குவைத்தில் ஷியா பிரிவினரின் அல்-இமாம் அல்-சாதிக் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் |
| உள்நாட்டுக் குழப்பத்தை விளைவிக்க இந்தியா முயற்சி: பாகிஸ்தான் புகார் Posted: 26 Jun 2015 01:09 PM PDT பாகிஸ்தானின் முத்தாஹிதா குவாமி இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இந்தியாவிலிருந்து நிதியுதவியும், பயிற்சியும் கிடைத்ததாக |
| ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக புதிய எப்.ஐ.ஆர். கிடையாது: சிபிஐ Posted: 26 Jun 2015 01:09 PM PDT தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தைத் தூண்டியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றம்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட |
| ஜார்க்கண்டில் விவசாய ஆய்வு மையம்: பிரதமர் நாளை அடிக்கல் Posted: 26 Jun 2015 01:08 PM PDT ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தின் பர்ஹி பகுதியில் இந்திய விவசாய ஆய்வு மைய (ஐஏஆர்ஐ) வளாகத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை |
| காயங்களுடன் கரை ஒதுங்கிய 42 அடி திமிங்கிலம் Posted: 26 Jun 2015 01:07 PM PDT மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டக் கடற்கரையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கிலம் உயிரிழந்தது. |
| ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு லாலு, நிதீஷ் அவமரியாதை: பாஸ்வான் தாக்கு Posted: 26 Jun 2015 01:06 PM PDT காங்கிரஸ் கட்சியுடன் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் கைகோத்துள்ளதன் |
| ஜெ.பி.யின் நினைவிடத்தை பலியாவில் அமைக்க வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை Posted: 26 Jun 2015 01:06 PM PDT சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் நினைவிடத்தை அவருடைய பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் பலியா நகரில்தான் அமைக்க வேண்டும் |
| பள்ளிகளில் யோகாவை கற்பித்தால் போராட்டம்: மிஸோரம் மாணவர் அமைப்பு Posted: 26 Jun 2015 01:05 PM PDT மத்திய அரசுப் பள்ளிகளில் யோகாவைக் கற்பித்தாலோ, பாடத் திட்டத்தில் இணைத்தாலோ போராட்டம் நடத்தப்படும் என்று |
| அமர்நாத் யாத்திரை: தரமற்ற உணவுப் பொருள்களை விற்கத் தடை Posted: 26 Jun 2015 01:03 PM PDT அமர்நாத் யாத்திரை மேற்கொள்பவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, யாத்திரைப் பாதையில் குளிர்பானங்களையும், |
| பங்கஜா முண்டேவுக்கு எதிராகப் புகார்: காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் Posted: 26 Jun 2015 01:03 PM PDT மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்ததால், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக |
| ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 26 Jun 2015 01:01 PM PDT ஒடிஸா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை |
| நாடு முழுவதும் பரவலாக தென்மேற்குப் பருவமழை Posted: 26 Jun 2015 01:00 PM PDT எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னதாகவே, தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது என்று |
| தமிழக காவல் துறை எஸ்.பி.க்கள் ஏழு பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து Posted: 26 Jun 2015 01:00 PM PDT மாநில அரசின் "குரூப் 1' தேர்வில் வெற்றி பெற்று, தற்போது காவல் துறைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் |
| உத்தரகண்டில் தொடர் மழை: புனித யாத்திரை மேற்கொண்ட 900 பக்தர்கள் வெளியேற்றம் Posted: 26 Jun 2015 12:59 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகள் |
| 2016 மார்ச் வரை மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் நீட்டிப்பு: இந்திய விண்வெளி ஆய்வு மையம் Posted: 26 Jun 2015 12:57 PM PDT மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் |
| தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை Posted: 26 Jun 2015 12:56 PM PDT தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| லலித் மோடி-பிரியங்கா சந்திப்பு விவகாரம்: சோனியா விளக்கமளிக்க பாஜக வலியுறுத்தல் Posted: 26 Jun 2015 12:53 PM PDT "ஐ.பி.எல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை பிரியங்கா காந்தி சந்தித்தது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விளக்கமளிக்க |
| லலித் மோடியுடனான சந்திப்பில் தவறில்லை: காங்கிரஸ் Posted: 26 Jun 2015 12:53 PM PDT ""காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரை ஐபிஎல் முன்னாள் ஆணையர் |
| வழக்குகளிலிருந்து தப்பிக்க தொடர்ந்து புகார்களை எழுப்புகிறார் லலித் மோடி Posted: 26 Jun 2015 12:51 PM PDT வழக்குகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே அரசியல் தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை |
| மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 26 Jun 2015 12:50 PM PDT சிவகாசி எஸ்எப்ஆர் மகளிர் கல்லூரியில் ஆளுமைத்திறன் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது. |
| வெளிநாட்டுப் பயணிகளிடம் "பயோமெட்ரிக்' சோதனை: வெளியுறவுத் துறையின் யோசனை நிராகரிப்பு Posted: 26 Jun 2015 12:50 PM PDT வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு அவர்களிடம் குடியுரிமை (இமிக்ரேஷன்) துறை |
| நவீன நகரங்கள் திட்டம் மேல்தட்டு மக்களுக்கானதல்ல: வெங்கய்ய நாயுடு திட்டவட்டம் Posted: 26 Jun 2015 12:48 PM PDT ""மத்திய அரசின் நவீன நகரங்கள் திட்டம், மேல்தட்டு மக்களுக்கானதல்ல; நகரமயமாக்கலால், நகரங்களில் வசிக்க முடியாமல் தவித்து |
| ஊடகங்களுக்கு சுய ஒழுக்க நெறிகள் அவசியம்: பிரணாப் Posted: 26 Jun 2015 12:47 PM PDT ஊடகங்களுக்கு சுய ஒழுக்க நெறிகள் அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாடு: அமெரிக்கா கருத்துக்கு பழ.நெடுமாறன் கண்டனம் Posted: 26 Jun 2015 12:46 PM PDT இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதும் செயல்பட்டு வருகிறது என அமெரிக்க அரசு கூறியுள்ளது கண்டனத்துக்குரியது என்றார் |
| Posted: 26 Jun 2015 12:46 PM PDT சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தப்பியது. |
| சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக அரசின் புதிய உத்தி Posted: 26 Jun 2015 12:45 PM PDT சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும், தமிழகத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், வளர்ச்சிகள் குறித்து தெரிவிக்கவும் |
| வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் முகாம் Posted: 26 Jun 2015 12:45 PM PDT சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jun 2015 12:44 PM PDT சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்த பிறகு போடப்பட்ட சாலையில் வெள்ளிக்கிழமை திடீரென |
| Posted: 26 Jun 2015 12:44 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து ஒருவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 26 Jun 2015 12:43 PM PDT சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி சாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி Posted: 26 Jun 2015 12:42 PM PDT அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. |
| பட்டாசு பாதுகாப்பு பட்டயப் படிப்பு தொடக்கம் Posted: 26 Jun 2015 12:42 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பட்டாசு தயாரிப்பு, பாதுகாப்பு குறித்த பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். |
| கால்நடை மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: துணைவேந்தர் எஸ்.திலகர் Posted: 26 Jun 2015 12:41 PM PDT கால்நடை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று |
| அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 26 Jun 2015 12:41 PM PDT ராஜபாளையம் அரிமா சங்க 43 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. |
| விபத்தில் காயமுற்றவருக்கு ரூ.2.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 26 Jun 2015 12:41 PM PDT விபத்தில் காயமுற்றவருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.2.64 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| புதுவையில் சாராயக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் Posted: 26 Jun 2015 12:39 PM PDT புதுவை, தட்டாஞ்சாவடி கவுண்டம்பாளையத்தில் அரசு சாராயக் கடையை பெண்களும், பொதுமக்களும் வெள்ளிக்கிழமை சூறையாடினர். |
| ராமசாமி நகர் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி Posted: 26 Jun 2015 12:39 PM PDT திருச்சுழி அருகே ராமசாமி நகர் காந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. |
| ராஜபாளையம் பகுதியில் அடிக்கடி பழுதாகும் அரசுப் பேருந்துகள் Posted: 26 Jun 2015 12:39 PM PDT ராஜபாளையம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுவதால், பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். |
| திருச்சுழி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 26 Jun 2015 12:38 PM PDT திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் அதிகாரிகளுடன் சென்று வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு Posted: 26 Jun 2015 12:38 PM PDT குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கிய பிறகு, |
| பெட்டி கடைக்காரரை தாக்கியவர் கைது Posted: 26 Jun 2015 12:37 PM PDT விருதுநகர் அருகே பெட்டிக் கடைக்காரரை தாக்கி கண்ணாடி குடுவைகளை உடைத்தவரை போலீஸார் கைது செய்தனர். |
| மாயமான விமானம்: தேடுதல் பணியைப் பார்வையிட்ட விமானிகளின் உறவினர்கள் Posted: 26 Jun 2015 12:37 PM PDT மாயமான இந்தியக் கடலோரக் காவல் படை விமானத்தை தேடும் பணியை, அதில் இருந்த விமானிகளின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். |
| போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 26 Jun 2015 12:37 PM PDT சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சிவகாசியில் விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு Posted: 26 Jun 2015 12:36 PM PDT சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் எஸ்.அய்யாக்குட்டி கூறினார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: |
| 5 நாள்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் செல்லும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் Posted: 26 Jun 2015 12:36 PM PDT ராமேசுவரம் கடல் பகுதியில் வீசிவந்த சூறாவளியின் வேகம் குறைந்துள்ளதையொட்டி, இப்பகுதி மீனவர்கள் 5 நாள்களுக்குப் பிறகு |
| திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம் Posted: 26 Jun 2015 12:36 PM PDT விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ திருவிழாவினையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. |
| ஆண்டிபட்டியில் குழந்தை திருமணம் நிறுத்தம் Posted: 26 Jun 2015 12:35 PM PDT ஆண்டிபட்டியில் குழந்தை திருமண ஏற்பாடுகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன. |
| பழனி உண்டியல் காணிக்கை ரூ.1.42 கோடியை தாண்டியது Posted: 26 Jun 2015 12:34 PM PDT பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 16 நாள்களில் நிரம்பியதால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டன. இரண்டு நாள் எண்ணிக்கையில் வரவு ரூ.1.42 கோடியை தாண்டியது. |
| குடிநீர் கோரி மறியலுக்கு முயன்ற பெண்கள் Posted: 26 Jun 2015 12:34 PM PDT திண்டுக்கல்லில் கடந்த 20 நாள்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனர். |
| பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை: ஆவின் Posted: 26 Jun 2015 12:34 PM PDT ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்கள் கெட்டு |
| பழனி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம் Posted: 26 Jun 2015 12:33 PM PDT பழனி மலைக்கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். |
| மூன்று மாதங்களுக்குப் பிறகு ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது தங்கம் விலை Posted: 26 Jun 2015 12:33 PM PDT சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனையானது. |
| வடமதுரை அருகே மர்மக்காய்ச்சல்: குழந்தை பலி Posted: 26 Jun 2015 12:32 PM PDT வடமதுரை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது. |
| மலைப் பகுதியில் தொடர் மழை: நிரம்பும் கொடுமுடியாறு அணை Posted: 26 Jun 2015 12:31 PM PDT மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொடுமுடியாறு அணை ஓரிரு நாளில் நிரம்பும் நிலையில் உள்ளது. |
| தேனியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி Posted: 26 Jun 2015 12:31 PM PDT தேனியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணியை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| சரத்குமார் பிரசாரம் செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி Posted: 26 Jun 2015 12:31 PM PDT சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்ய தடை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, |
| தனியார் பேருந்து மோதி மின்வாரிய ஊழியர் சாவு Posted: 26 Jun 2015 12:31 PM PDT திண்டுக்கல் அடுத்துள்ள உலகம்பட்டி வடக்கியூரைச் சேர்ந்தவர் மைக்கேல் மனோகரன்(45). பஞ்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், லைன் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். |
| கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ஆட்சியர் உத்தரவு Posted: 26 Jun 2015 12:30 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்துக்கு வெள்ளிக்கிழமை ஆட்சியர் உத்தரவிட்டார். |
| எம்.பி.பி.எஸ்.: மாணவர்களுக்கு விடிய விடிய சேர்க்கைக் கடிதம் Posted: 26 Jun 2015 12:30 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட 2,939 மாணவர்களுக்கு |
| பழையஆயக்குடி அருள்மிகு செல்வவிநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம் Posted: 26 Jun 2015 12:30 PM PDT பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. |
| லட்சுமிபுரம் பகுதியில் ஜூன் 27 மின்தடை Posted: 26 Jun 2015 12:29 PM PDT பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. |
| போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jun 2015 12:28 PM PDT தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| திருவாரூரில் ஜூன் 29-இல் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jun 2015 12:28 PM PDT குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரி, திருவாரூரில் வருகிற 29-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் |
| கோயில் ஊழியர் தற்கொலை வழக்கு: பெரியகுளம் நகர்மன்றத் தலைவருக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிப்பு Posted: 26 Jun 2015 12:27 PM PDT பெரியகுளம் அருகே கோயில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில நகர்மன்றத் தலைவர் உள்பட 7 பேருக்கு |
| தலைக்கவசம் விழிப்புணர்வுக்காக காவலர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி Posted: 26 Jun 2015 12:27 PM PDT தலைக் கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காவிரி டெல்டாவை வறட்சி பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் Posted: 26 Jun 2015 12:26 PM PDT காவிரி டெல்டா பகுதியை வறட்சியால் பாதித்த பகுதிகளாக அறிவித்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்று |
| ஆய்வக நுட்புநர் பணிக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயம் Posted: 26 Jun 2015 12:26 PM PDT மருத்துவப் பணியாளர் தேர்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2-ஆம் நிலை ஆய்வக நுட்புநர் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
| வங்கியில் செலுத்தப்பட்ட ஊதியம் மாயம்: 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் மறியல் Posted: 26 Jun 2015 12:25 PM PDT நத்தம் அருகே வங்கியில் செலுத்தப்பட்ட ஊதியம் மாயமானதாகக் கூறி, 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிக் கட்டடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார் Posted: 26 Jun 2015 12:25 PM PDT தமிழகத்தில் ரூ.72.93 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவியர் விடுதிக் கட்டடங்களை |
| பால் கொள்முதல் விலைக் குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 26 Jun 2015 12:25 PM PDT தேனியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பால் கொள்முதல் விலை குறைப்பை கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| போடி அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை இயக்குநர் ஆய்வு Posted: 26 Jun 2015 12:24 PM PDT போடி அரசு மருத்துவமனை மற்றும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைகளில் தமிழக மருத்துவ நலப் பணிகள் இயக்குநர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| பழனியில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி திறப்பு Posted: 26 Jun 2015 12:23 PM PDT பழனியில் ரூ.84.63 லட்சம் மதிப்பிலான அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி தமிழக முதல்வரால் காணொலிக்காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் Posted: 26 Jun 2015 12:23 PM PDT தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| கனடா ஓபன் பாட்மிண்டன் : காலிறுதியில் சாய் பிரனீத், அஜய் ஜெய்ராம் Posted: 26 Jun 2015 12:22 PM PDT கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாய்பிரனீத் அஜய் ஜெய்ராம் முன்னேறியுள்ளனர். |
| ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு Posted: 26 Jun 2015 12:22 PM PDT ஜிம்பாப்வே உடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு வருகிற திங்கள்கிழமை நடைபெறும் என்று |
| ஏகான் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி தோல்வி Posted: 26 Jun 2015 12:21 PM PDT பிரிட்டனின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஏகான் டென்னிஸ் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் |
| "டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்' Posted: 26 Jun 2015 12:20 PM PDT டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இன்னும் ஆர்வமுடன் இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயண் சந்தர்பால் |
| உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் "டிரா' Posted: 26 Jun 2015 12:19 PM PDT உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. |
| இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை முன்னிலை Posted: 26 Jun 2015 12:18 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 166 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. |
| கியூரெரோ "ஹாட்ரிக்' கோல்: அரையிறுதியில் பெரு அணி Posted: 26 Jun 2015 12:18 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் கியூரெரோ அபாரமாக "ஹாட்ரிக்' கோல் அடிக்க, பொலிவியாவை எளிதாக வீழ்த்தி |
| சென்னையில் ஜூலை 12-இல் அகில இந்திய ரோபாடிக்ஸ் போட்டி Posted: 26 Jun 2015 12:16 PM PDT "எஸ்கலேட்-15' என்ற அகில இந்திய ரோபாடிக்ஸ் போட்டி சென்னையில் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| தோனியின் சாதனையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் Posted: 26 Jun 2015 12:13 PM PDT இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடந்த கால சாதனைகளை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று |
| விம்பிள்டன் டென்னிஸ்: ஒரே பிரிவில் ஃபெடரர், முர்ரே, நடால் Posted: 26 Jun 2015 12:11 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் போட்டி அட்டவணையில் முன்னாள் சாம்பியன்களான ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, ரஃபேல் நடால் |
| திருச்சியில் திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை Posted: 26 Jun 2015 12:09 PM PDT திருச்சியில் அரசு திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வேண்டும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| திருச்சியில் போதைப் பொருள் எதிர்ப்பு தினம் Posted: 26 Jun 2015 12:08 PM PDT திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். |
| சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 26 Jun 2015 12:08 PM PDT சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிóசாமி தெரிவித்துள்ளார். |
| அக்டோபர் 1-முதல் ரயில்வே காலஅட்டவணை பயன்பாட்டுக்கு வரும்: கோட்ட அலுவலகம் அறிவிப்பு Posted: 26 Jun 2015 12:08 PM PDT வரும் ஆகஸ்ட் 1-ம்தேதி முதல் ரயில்வே கால அட்டவணை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது. |
| சாலை விபத்தில்அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை Posted: 26 Jun 2015 12:07 PM PDT திருச்சி உறையூரில் சாலையோரத்தில் நின்றிருந்தவர் மீது அரசுப் பேருந்து மோதி அவர் இறந்த வழக்கில், ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது |
| Posted: 26 Jun 2015 12:06 PM PDT ஆம்பூர் அருகே மின்னூரில் 17 டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jun 2015 12:06 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 6 பேருக்கு ஜூலை 10 வரை காவல் நீட்டிப்பு Posted: 26 Jun 2015 12:06 PM PDT செம்மரக் கடத்தலில் சம்பந்தப்பட்ட தம்பதி, செம்மரக் கடத்தல் பிரச்னையில் பாமக பிரமுகர் கொலையான வழக்கில் சம்பந்தப்பட்ட 4 நபர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |