Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அளவுக்கு மிஞ்சினால்...
- இன்பமாய் வாழ்வது எப்போது?
- அவசரமும் சட்டமும்!
- உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
- கௌசால் அபார பந்துவீச்சு: 138 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்
- 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சச்சின்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
- கோபா அமெரிக்கா கால்பந்து: சிலி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- ஏகான் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி
- நார்வே செஸ் போட்டியில் டாபாலோவ் சாம்பியன்: ஆனந்த் இரண்டாவது இடம்
- ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 10 பதக்கங்கள்
- விம்பிள்டன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் வாய்ப்பை இழந்தது இந்தியா
- பந்துவீச்சாளர்கள் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரமிது: தோனி
- பொதுப் பங்கு வெளியிட வோடஃபோன் இந்தியா திட்டம்
- எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமனம்
- மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் உயர்வு
- பரோடா வங்கி 160% ஈவுத்தொகை அறிவிப்பு
- விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க லெனோவோ ஆலோசனை
- சமையலர், பாதுகாவலர் பணிக்கு நேர்முகத் தேர்வு: 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
- ராஜபாளையம் வட்டார வளமைய பயிற்சி முகாம்
- யேமனில் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: ஐ.நா. தூதர் எச்சரிக்கை
- உரம், விதைகள் இருப்பு: விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு
- நைஜர் ராணுவத் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சாவு
- சிறுபான்மை மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
- பாஸ்டன் குண்டு வெடிப்பு: மன்னிப்புக் கேட்டார் பயங்கரவாதி
- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- வெளிநாட்டு நிதியுதவிகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை: நேபாளப் பிரதமர் உறுதி
- தனிநபர் கழிவறை கட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு
- ஈரானில் நவீன அணு உலைகள்: மேற்கத்திய நாடுகள் பரிசீலனை
- தொழில்முனைவோர் கருத்தரங்கம்
- உளவுத் துறைக்கு கூடுதல் அதிகாரம்: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
- அருப்புக்கோட்டை: தலைக்கவசத்துடன் காவல் துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம்
- விருதுநகர் நகராட்சியில் சுகாதார வளாகம் அமைக்க ரூ.49 லட்சம் ஒதுக்கீடு
- ஜேடியு எம்எல்ஏ ஆதரவாளர்கள் வன்முறை: ரயிலுக்குத் தீ வைக்க முயற்சி
- பள்ளிப் பேருந்து மோதி தாய் கண்முன்னே சிறுவன் பலி
- இலங்கையில் தங்கம் கடத்தல்: 8 இந்தியர்கள் கைது
- பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
- பங்கஜா முண்டே விவகாரம்: விளக்கம் கேட்டு ஊழல் தடுப்புப் பிரிவு கடிதம்
- பழனியருகே 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
- ஜூலை 28-இல் பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்
- கண்ணதாசன் பிறந்தநாள் விழா
- லலித் மோடி விவகாரத்தில் அரசின் ஆணவப் போக்கு அம்பலம்
- வடகவுஞ்சி கூட்டுறவு வங்கியில் பல லட்சம் மோசடி
- போடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட போலீஸார்
- 10 கோடி மரக்கன்றுகள் நட சத்தீஸ்கர் அரசு முடிவு
- சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ. 4 கோடிக்கு கல்வி உதவித்தொகை
- சர்ச்சைக்குள்ளான பாஜக பெண் தலைவர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- கொடைக்கானலில் சிறுபான்மை ஆணையர் பள்ளிகளில் ஆய்வு
- மகளிர் குழுக்களுக்கு ஆதார நிதி வழங்கல்
- மீன் திருட்டு: வைகை அணையில் அதிநவீன படகு மூலம் கண்காணிப்பு
- ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம்: முன்னாள் மத்திய அமைச்சரிடம் விசாரணை
- போலி கல்விச் சான்றிதழ் புகார்: திரிபுரா மார்க்சிஸ்ட் எம்எல்ஏவை பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை
- "கிரீன்பீஸ் இந்தியா' மூத்த நிர்வாகிகள் இருவர் ராஜிநாமா
- பேருந்து-லாரி மோதல்: 20 பேர் பலி
- நேபாளத்துக்கு ரூ. 6,300 கோடி நிதியுதவி: சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு
- தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்
- கிரானைட் முறைகேடு விசாரணை: வணிக வரித் துறையினர் 2,500 பக்க அறிக்கை தாக்கல்
- இந்தியாவில் உகந்த சூழ்நிலை இருப்பதால் விரைந்து முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க தொழிலதிபர்களுக்கு ஜேட்லி அழைப்பு
- அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள்
- மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை வலுவிழக்கச் செய்ய நெருக்கடி: அரசுத் தரப்பு வழக்குரைஞர்
- அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலும் கல்வி: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
- நாகர்கோவில்
- அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு: காங்கிரஸ் பதிலடி
- திருநங்கைகளின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு : ஆட்சியர்
- லாரி மீது கார் மோதல்:இளைஞர் சாவு
- துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்க்ம் திருச்சியில் மீட்பு
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பள்ளி பாதுகாவலர் கைது
- உயர் அதிகாரிகள் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
- ஜூலை 4-ல் ஊர்க்காவல் படை ஆளினர்கள் தேர்வு
- வரி செலுத்துவோருக்கான நடைமுறைகளை எளிமையாக்கத் திட்டம்
- அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் ஆட்சியர் உத்தரவு
- தில்லியில் மீனவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: முராரி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தல்
- "உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் மோடி'
- பாலத்தில் வேன் மோதி விபத்து: 27 பேர் காயம்
- திருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
- செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு:டிஎஸ்பிக்கு ஜூலை 9 வரை காவல் நீட்டிப்பு
- ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
- குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல்
- அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இனி வாரச் சந்தை
- சாலைத் தடுப்புச் சுவருக்கான பூமி பூஜை
- நரிக்குறவ இன சிறார்களுக்கு யோகா பயிற்சி முகாம்
- ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி திறப்பு
- சர்வசக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகம்
- தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும்
- ஜூன் 27 மின் தடை
- சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ.1.73 கோடியில் திட்ட மதிப்பீடு
- இரு தரப்பினரிடையே மோதல்: 20 பேர் மீது வழக்குப் பதிவு; 3 பேர் கைது
- பள்ளியில் பல் மருத்துவ முகாம்
- அமராவதி அணை: இன்று முதல் தண்ணீர் திறப்பு
- பள்ளியில் ரூ.1 லட்சம் திருட்டு
- கடையில் தீ விபத்து
- அரசு எம்.பி.பி.எஸ்.: 2,257 இடங்களும் நிரம்பின: 544 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
- ஓட்டுநருக்கு ரூ.7.59 லட்சம் விபத்து இழப்பீடு
- மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
- கோவில்பட்டி புற்று கோயிலில் சிறப்பு பூஜை
- பக்தர்கள் ரூ. 29 லட்சம் காணிக்கை
- தொமுச புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து
- செம்மரக் கடத்தல் தொடர்பாக சிறப்புக் குழு விசாரிக்கக் கோரிக்கை
- தொடரும் வருவாய்த் துறையினரின் உண்ணாவிரதப் போராட்டம்: பணிகள் பாதிப்பு
- ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்
| Posted: 25 Jun 2015 01:09 PM PDT தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்துப் பார்த்த பேராசைக்காரனின் நிலை எப்படி இருந்திருக்கும்? தமிழகத்தில் அதீத ஆர்வத்துடன் அவசரமாகத் துவக்கப்பட்ட |
| Posted: 25 Jun 2015 01:08 PM PDT அண்மையில் வரும் செய்திகள் பல நமது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சூழல் கெட்டுப் போனதற்கு யார் காரணம்? |
| Posted: 25 Jun 2015 01:06 PM PDT ஜனநாயகம் என்னும் சூரியனை அவசரநிலைச் சட்டம் என்கிற கார்மேகம் மூடிமறைத்த நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் நாள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது, |
| உலக ஹாக்கி லீக் அரையிறுதி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் Posted: 25 Jun 2015 12:53 PM PDT பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, எதிரி அணியான பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை |
| கௌசால் அபார பந்துவீச்சு: 138 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான் Posted: 25 Jun 2015 12:52 PM PDT இலங்கையின் தரிந்து கௌசால் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 138 ரன்களில் சுருண்டது. |
| 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சச்சின்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு Posted: 25 Jun 2015 12:51 PM PDT இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் |
| கோபா அமெரிக்கா கால்பந்து: சிலி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 25 Jun 2015 12:50 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது சிலி அணி. |
| ஏகான் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி Posted: 25 Jun 2015 12:49 PM PDT இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் |
| நார்வே செஸ் போட்டியில் டாபாலோவ் சாம்பியன்: ஆனந்த் இரண்டாவது இடம் Posted: 25 Jun 2015 12:48 PM PDT நார்வே செஸ் போட்டியில் பல்கேரியாவின் வெஸ்லின் டாபாலோவ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் |
| ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் Posted: 25 Jun 2015 12:47 PM PDT ஆசிய தடகளப் போட்டியில் 3 தங்கம் உள்பட இந்தியா 10 பதக்கங்களை கைப்பற்றியது. தாய்லாந்தில் நடைபெற்று வரும் |
| விம்பிள்டன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் வாய்ப்பை இழந்தது இந்தியா Posted: 25 Jun 2015 12:46 PM PDT கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வருகிற திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. |
| பந்துவீச்சாளர்கள் பற்றி முடிவெடுக்க வேண்டிய நேரமிது: தோனி Posted: 25 Jun 2015 12:45 PM PDT இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்த மாதிரியான பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது என்று |
| பொதுப் பங்கு வெளியிட வோடஃபோன் இந்தியா திட்டம் Posted: 25 Jun 2015 12:38 PM PDT தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் இந்தியா அடுத்த ஆண்டு பொதுப் பங்கு வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. |
| எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமனம் Posted: 25 Jun 2015 12:38 PM PDT பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) தலைமை நிதி அதிகாரியாக அம்சுலா காந்த் நியமிக்கப்பட்டிருப்பதாக |
| மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் உயர்வு Posted: 25 Jun 2015 12:37 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 166 புள்ளிகள் உயர்வு பெற்றது. |
| பரோடா வங்கி 160% ஈவுத்தொகை அறிவிப்பு Posted: 25 Jun 2015 12:37 PM PDT கடந்த 2014-2015 நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக 160 சதவீதம் அளிக்கவிருப்பதாக பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி அறிவித்தது. |
| விலையில்லா பொருள்கள் வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 25 Jun 2015 12:36 PM PDT விருதுநகர் அருகே விடுபட்டவர்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி, வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க லெனோவோ ஆலோசனை Posted: 25 Jun 2015 12:36 PM PDT சீனாவைச் சேர்ந்த லெனோவோ நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தது. |
| சமையலர், பாதுகாவலர் பணிக்கு நேர்முகத் தேர்வு: 2 ஆயிரம் பேர் பங்கேற்பு Posted: 25 Jun 2015 12:36 PM PDT விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முகத் தேர்வில், 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். |
| ராஜபாளையம் வட்டார வளமைய பயிற்சி முகாம் Posted: 25 Jun 2015 12:35 PM PDT ராஜபாளையம் வட்டார வளமையத்துக்கு உள்பட்ட 16 குறுவள மையங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| யேமனில் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: ஐ.நா. தூதர் எச்சரிக்கை Posted: 25 Jun 2015 12:35 PM PDT போர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் எச்சரித்திருக்கிறார். |
| உரம், விதைகள் இருப்பு: விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு Posted: 25 Jun 2015 12:34 PM PDT விவசாயிகள் பயனடையும் வகையில் உரம், விதைகள் ஆகியவற்றின் இருப்பு தொடர்பாக வேளாண்துறை சார்பில் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| நைஜர் ராணுவத் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சாவு Posted: 25 Jun 2015 12:34 PM PDT நைஜர் ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 15 போகோ ஹராம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் |
| சிறுபான்மை மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் Posted: 25 Jun 2015 12:33 PM PDT தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், உயர் கல்வி படிப்புக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| பாஸ்டன் குண்டு வெடிப்பு: மன்னிப்புக் கேட்டார் பயங்கரவாதி Posted: 25 Jun 2015 12:33 PM PDT அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்களில் ஒருவரான úஸாகர் சர்னேவ், |
| பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 25 Jun 2015 12:33 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| வெளிநாட்டு நிதியுதவிகளைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை: நேபாளப் பிரதமர் உறுதி Posted: 25 Jun 2015 12:32 PM PDT வெளிநாடுகள் அளிக்கும் நிதியுதவிகளைக் கையாள்வதில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளும் என |
| தனிநபர் கழிவறை கட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 25 Jun 2015 12:32 PM PDT சிவகாசி நகராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவகாசி நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் தெரிவித்தார். |
| ஈரானில் நவீன அணு உலைகள்: மேற்கத்திய நாடுகள் பரிசீலனை Posted: 25 Jun 2015 12:31 PM PDT ஈரானில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அணு உலைகளை அமைப்பது குறித்து மேற்கத்திய வல்லரசு நாடுகள் பரிசீலித்து |
| Posted: 25 Jun 2015 12:31 PM PDT சிவகாசி இளம் தொழில்முனைவோர் பயிற்சி பள்ளி சார்பில், தொழில் வளர்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| உளவுத் துறைக்கு கூடுதல் அதிகாரம்: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 25 Jun 2015 12:30 PM PDT பயங்கரவாதத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில், உளவு அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவதற்கான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் |
| அருப்புக்கோட்டை: தலைக்கவசத்துடன் காவல் துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 25 Jun 2015 12:30 PM PDT அருப்புக்கோட்டையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை புதன்கிழமை நடத்தினர். |
| விருதுநகர் நகராட்சியில் சுகாதார வளாகம் அமைக்க ரூ.49 லட்சம் ஒதுக்கீடு Posted: 25 Jun 2015 12:30 PM PDT விருதுநகர் நகராட்சியில் நவீன சுகாதார வளாகம் அமைப்பதற்காக, ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் மா. சாந்தி தெரிவித்துள்ளார். |
| ஜேடியு எம்எல்ஏ ஆதரவாளர்கள் வன்முறை: ரயிலுக்குத் தீ வைக்க முயற்சி Posted: 25 Jun 2015 12:30 PM PDT பிகார் மாநிலத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) எம்எல்ஏ அனந்த் சிங்கின் ஆதரவாளர்கள், |
| பள்ளிப் பேருந்து மோதி தாய் கண்முன்னே சிறுவன் பலி Posted: 25 Jun 2015 12:29 PM PDT சின்னமனூர் சாமிகுளத்தில் தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில் தாயுடன் சென்ற 2 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தான். |
| இலங்கையில் தங்கம் கடத்தல்: 8 இந்தியர்கள் கைது Posted: 25 Jun 2015 12:29 PM PDT இலங்கை தலைநகர் கொழும்பில், சர்வதேச விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் கடத்தியதாக 8 இந்தியர்களை |
| பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 25 Jun 2015 12:28 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் செயல்படும் இ-பொதுசேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணியினை நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| பங்கஜா முண்டே விவகாரம்: விளக்கம் கேட்டு ஊழல் தடுப்புப் பிரிவு கடிதம் Posted: 25 Jun 2015 12:28 PM PDT ஒப்பந்தப் புள்ளிகள் கோராமலேயே, ரூ.206 கோடி அளவிலான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு |
| பழனியருகே 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு Posted: 25 Jun 2015 12:28 PM PDT பழனியை அடுத்த சப்பளநாயக்கன்பட்டியில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. |
| ஜூலை 28-இல் பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் Posted: 25 Jun 2015 12:27 PM PDT பெங்களூரு மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். |
| Posted: 25 Jun 2015 12:26 PM PDT நிலக்கோட்டையில் குமரப்ப மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
| லலித் மோடி விவகாரத்தில் அரசின் ஆணவப் போக்கு அம்பலம் Posted: 25 Jun 2015 12:26 PM PDT லலித் மோடி விவகாரத்தில் மத்திய அரசின் ஆணவப் போக்கு வெட்ட வெளிச்சமாகி உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், |
| வடகவுஞ்சி கூட்டுறவு வங்கியில் பல லட்சம் மோசடி Posted: 25 Jun 2015 12:26 PM PDT கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் ருபாய் மோசடி நடந்துள்ள நிலையில், வங்கியிலுள்ள தங்களது நிலப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட போலீஸார் Posted: 25 Jun 2015 12:25 PM PDT போடி பகுதியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். |
| 10 கோடி மரக்கன்றுகள் நட சத்தீஸ்கர் அரசு முடிவு Posted: 25 Jun 2015 12:25 PM PDT சத்தீஸ்கரில் பருவமழைக் காலமான தற்போது, மாநிலம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ. 4 கோடிக்கு கல்வி உதவித்தொகை Posted: 25 Jun 2015 12:24 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.4.24 கோடிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. |
| சர்ச்சைக்குள்ளான பாஜக பெண் தலைவர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் Posted: 25 Jun 2015 12:24 PM PDT சர்ச்சைகள், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி, |
| கொடைக்கானலில் சிறுபான்மை ஆணையர் பள்ளிகளில் ஆய்வு Posted: 25 Jun 2015 12:24 PM PDT கொடைக்கானலில் சிறுபான்மை ஆணையர் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். |
| மகளிர் குழுக்களுக்கு ஆதார நிதி வழங்கல் Posted: 25 Jun 2015 12:23 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 115 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக மொத்தம் ரூ.9.85 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார். |
| மீன் திருட்டு: வைகை அணையில் அதிநவீன படகு மூலம் கண்காணிப்பு Posted: 25 Jun 2015 12:22 PM PDT வைகை அணையின் நீர்த் தேக்கப் பகுதியில் மீன் திருட்டை தடுக்க அதிநவீன படகு மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. |
| ஐஏஎஸ் அதிகாரி ரவி மரணம்: முன்னாள் மத்திய அமைச்சரிடம் விசாரணை Posted: 25 Jun 2015 12:22 PM PDT கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவிடமும், |
| போலி கல்விச் சான்றிதழ் புகார்: திரிபுரா மார்க்சிஸ்ட் எம்எல்ஏவை பதவி நீக்கம் செய்யக் கோரிக்கை Posted: 25 Jun 2015 12:21 PM PDT ""திரிபுரா மாநிலத்தில் கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்த ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் |
| "கிரீன்பீஸ் இந்தியா' மூத்த நிர்வாகிகள் இருவர் ராஜிநாமா Posted: 25 Jun 2015 12:20 PM PDT பாலியல் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில், "கிரீன்பீஸ் இந்தியா' அமைப்பின் மூத்த நிர்வாகிகள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். |
| பேருந்து-லாரி மோதல்: 20 பேர் பலி Posted: 25 Jun 2015 12:19 PM PDT மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவ்ன் மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், சரக்குப் பெட்டக லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், |
| நேபாளத்துக்கு ரூ. 6,300 கோடி நிதியுதவி: சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு Posted: 25 Jun 2015 12:19 PM PDT "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, இந்தியாவின் சார்பில் 100 கோடி அமெரிக்க டாலர் |
| தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: மத்திய அரசு திட்டம் Posted: 25 Jun 2015 12:17 PM PDT தொழிலாளர் நலச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. |
| கிரானைட் முறைகேடு விசாரணை: வணிக வரித் துறையினர் 2,500 பக்க அறிக்கை தாக்கல் Posted: 25 Jun 2015 12:16 PM PDT கிரானைட் நிறுவனங்கள் போலி பெயர், முகவரியில் வணிகவரி எண் பெற்றது தொடர்பாக 2,500 பக்க அறிக்கையை சட்ட ஆணையர் சகாயம் குழுவிடம் |
| Posted: 25 Jun 2015 12:15 PM PDT இந்தியாவில் தற்போது பொருளாதார வளர்ச்சி உறுதியாக ஊன்றத் தொடங்கியிருப்பதால், அமெரிக்கத் தொழிலதிபர்கள் இந்தியாவில் விரைந்து முதலீடு செய்ய முன்வர |
| அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்: ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 25 Jun 2015 12:14 PM PDT இடைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு |
| மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை வலுவிழக்கச் செய்ய நெருக்கடி: அரசுத் தரப்பு வழக்குரைஞர் Posted: 25 Jun 2015 12:12 PM PDT "ஹிந்துத்துவ இயக்கத் தலைவர்கள் தொடர்புடைய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின்போது மென்மையான |
| அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலும் கல்வி: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு Posted: 25 Jun 2015 12:11 PM PDT தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று |
| Posted: 25 Jun 2015 12:09 PM PDT |
| அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு: காங்கிரஸ் பதிலடி Posted: 25 Jun 2015 12:09 PM PDT காங்கிரஸ் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலம் நாட்டின் இருண்ட காலம் என்று மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலடி |
| திருநங்கைகளின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு : ஆட்சியர் Posted: 25 Jun 2015 12:07 PM PDT திருநங்கைகள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு விரைவான தீர்வுப் பெறலாம் என்றார் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி. |
| லாரி மீது கார் மோதல்:இளைஞர் சாவு Posted: 25 Jun 2015 12:07 PM PDT திருச்சி துவரங்குறிச்சி அருகே சாலையோரத்தின் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.அவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
| துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்க்ம் திருச்சியில் மீட்பு Posted: 25 Jun 2015 12:06 PM PDT துபையிலிருந்து கட்ததி வரபபட்ட அரைகிலோ தஙகத்தை திருச்சி விமானநிலைய சங்க்துறையினர் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். |
| சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பள்ளி பாதுகாவலர் கைது Posted: 25 Jun 2015 12:06 PM PDT திருச்சி பொன்மலை அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி பாதுகாவலர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| உயர் அதிகாரிகள் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி Posted: 25 Jun 2015 12:06 PM PDT திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுகன்யா (23). சொந்த ஊருக்கு சென்ற சுகன்யா புதன்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பினார். பின்னர் மதிய உணவு சாப்பிட சென்ற சுகன்யா திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து சக போலீஸார் அவர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். |
| ஜூலை 4-ல் ஊர்க்காவல் படை ஆளினர்கள் தேர்வு Posted: 25 Jun 2015 12:06 PM PDT திருச்சி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஆளினர் பணியிடங்களுக்கான ஆள்கள் தேர்வு ஜூலை 4-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என திருச்சி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வரி செலுத்துவோருக்கான நடைமுறைகளை எளிமையாக்கத் திட்டம் Posted: 25 Jun 2015 12:06 PM PDT வரி செலுத்துவோருக்கான நடைமுறைகளை, மிகவும் எளிமையாக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கைகள் எடுத்து |
| அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டும் ஆட்சியர் உத்தரவு Posted: 25 Jun 2015 12:06 PM PDT திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| தில்லியில் மீனவர்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: முராரி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தல் Posted: 25 Jun 2015 12:05 PM PDT முராரி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய மீனவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வியாழக்கிழமை தில்லி ஜந்தர் மந்தரில் |
| "உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் மோடி' Posted: 25 Jun 2015 12:05 PM PDT இந்திய நாட்டின் பெருமையை பலவிதங்களில் உலகம் அறிய செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கூறினார். |
| பாலத்தில் வேன் மோதி விபத்து: 27 பேர் காயம் Posted: 25 Jun 2015 12:05 PM PDT ராணிப்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள் 27 பேர் காயமடைந்தனர். |
| திருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் Posted: 25 Jun 2015 12:04 PM PDT திருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு:டிஎஸ்பிக்கு ஜூலை 9 வரை காவல் நீட்டிப்பு Posted: 25 Jun 2015 12:04 PM PDT செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலால் டிஎஸ்பி தங்கவேலுவுக்கு ஜூலை 9 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் Posted: 25 Jun 2015 12:04 PM PDT ஆம்பூர் அருகே மின்னூரில் 2013-ஆம் ஆண்டு 17 டன் செம்மரக் கட்டை பதுக்கப்பட்ட கிடங்கின் வளாகத்தில், சுமார் 1 டன் செம்மரக் கட்டைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| குடிநீர் கோரி பெண்கள் சாலை மறியல் Posted: 25 Jun 2015 12:03 PM PDT குடிநீர் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் ராணிப்பேட்டை - அம்மூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். |
| அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே இனி வாரச் சந்தை Posted: 25 Jun 2015 12:03 PM PDT வாரச் சந்தைக்கென அனுமதிக்கப்பட்ட மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மீறி பேருந்து நிலையப் பகுதிகளிலோ, சாலைகளிலோ வாரச் சந்தை கடைகளை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெமிலி பேரூராட்சி எச்சரித்துள்ளது. |
| சாலைத் தடுப்புச் சுவருக்கான பூமி பூஜை Posted: 25 Jun 2015 12:02 PM PDT வேலூர் பழைய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள மண்டி வீதி, லாங்கு பஜாரில் சாலைத் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நரிக்குறவ இன சிறார்களுக்கு யோகா பயிற்சி முகாம் Posted: 25 Jun 2015 12:02 PM PDT ஆற்காட்டை அடுத்த திமிரி நரிக்குறவர் காலனியில் உள்ள சிறார்களுக்கு தென்னிந்திய புரோகிதர் சங்கம் சார்பில் யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. |
| ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி திறப்பு Posted: 25 Jun 2015 12:02 PM PDT குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சி, காந்திநகரில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்தார். |
| சர்வசக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு யாகம் Posted: 25 Jun 2015 12:01 PM PDT குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசர்வசக்தி விநாயகர் கோயிலில் 5-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும் Posted: 25 Jun 2015 12:01 PM PDT ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் வலியுறுத்தினார். |
| Posted: 25 Jun 2015 12:01 PM PDT |
| சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ.1.73 கோடியில் திட்ட மதிப்பீடு Posted: 25 Jun 2015 12:01 PM PDT வேலூர் மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்தைச் சேர்ந்த மகிமண்டலம் கோட்டையைச் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு ரூ.1.73 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார். |
| இரு தரப்பினரிடையே மோதல்: 20 பேர் மீது வழக்குப் பதிவு; 3 பேர் கைது Posted: 25 Jun 2015 12:01 PM PDT ராணிப்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, கார், சுமை ஆட்டோ ஆகியவற்றை சேதப்படுத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 |
| Posted: 25 Jun 2015 12:00 PM PDT ஆம்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் பல் மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அமராவதி அணை: இன்று முதல் தண்ணீர் திறப்பு Posted: 25 Jun 2015 12:00 PM PDT திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| பள்ளியில் ரூ.1 லட்சம் திருட்டு Posted: 25 Jun 2015 12:00 PM PDT ஆம்பூரில் மரம் விழுந்து மாணவர் இறந்த தனியார் பள்ளியில் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 25 Jun 2015 12:00 PM PDT குடியாத்தம் கொச அண்ணாமலை தெருவில் உள்ள பர்னிச்சர் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின. |
| அரசு எம்.பி.பி.எஸ்.: 2,257 இடங்களும் நிரம்பின: 544 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு Posted: 25 Jun 2015 12:00 PM PDT சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் |
| ஓட்டுநருக்கு ரூ.7.59 லட்சம் விபத்து இழப்பீடு Posted: 25 Jun 2015 11:59 AM PDT சாலை விபத்தில் சிக்கி ஊனமடைந்த ஓட்டுநருக்கு ரூ.7.59 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல் Posted: 25 Jun 2015 11:59 AM PDT நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட இரு லாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| கோவில்பட்டி புற்று கோயிலில் சிறப்பு பூஜை Posted: 25 Jun 2015 11:59 AM PDT கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்று கோயிலில் ஆனி உத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| பக்தர்கள் ரூ. 29 லட்சம் காணிக்கை Posted: 25 Jun 2015 11:59 AM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 20 நாளில் ரூ. 29 லட்சம் ரொக்கம், 98 கிராம் தங்கம், 245 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். |
| தொமுச புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து Posted: 25 Jun 2015 11:58 AM PDT திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலுவைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். |
| செம்மரக் கடத்தல் தொடர்பாக சிறப்புக் குழு விசாரிக்கக் கோரிக்கை Posted: 25 Jun 2015 11:58 AM PDT செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் சிக்கிய துணைக் கண்காணிப்பாளர் தங்கவேலு போல காவல் துறையைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? எனக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. |
| தொடரும் வருவாய்த் துறையினரின் உண்ணாவிரதப் போராட்டம்: பணிகள் பாதிப்பு Posted: 25 Jun 2015 11:58 AM PDT திருவண்ணாமலை மாவட்ட அரசு கேபிள் டிவி வட்டாட்சியரைத் தாக்கிய வருவாய் உதவியாளரைக் கைது செய்யக் கோரி, 4-ஆவது நாளாக வருவாய்த் துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் Posted: 25 Jun 2015 11:57 AM PDT ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |