Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பண்பாட்டுக் கோலங்கள்

Posted: 23 Jun 2015 12:59 PM PDT

ஒரு பேருந்துப் பயணத்தின்போது முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருவரின் உரத்த உரையாடல் நான் விரும்பாமலேயே என் காதுகளில்

தனியார்மயத்தை நோக்கி...

Posted: 23 Jun 2015 12:57 PM PDT

சில ஆண்டுகளாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து நடப்பதும், ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து

விலையில்லா பொருள்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 23 Jun 2015 12:54 PM PDT

தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கக்கோரி அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2015 12:52 PM PDT

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து,  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் செங்கம்

"திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலைப் பணியை தொடங்காவிடில் முற்றுகைப் போராட்டம்'

Posted: 23 Jun 2015 12:52 PM PDT

கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையிலான சாலைப் பணியை 20 நாள்களுக்குள் மீண்டும்

ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு: ஜூலை 1-இல் தொடக்கம்

Posted: 23 Jun 2015 12:51 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கானக் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.

இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்

Posted: 23 Jun 2015 12:51 PM PDT

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) ஆண்டுத் தேர்வுகளை இணையதள வழியில் நடத்த மத்திய அரசின் தொழில் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர் சாவு

Posted: 23 Jun 2015 12:50 PM PDT

ஆம்பூரில் தனியார் பள்ளியில் வேரோடு மரம் சாய்ந்ததில் மாணவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு சார்பு-ஆய்வாளர் தற்கொலை

Posted: 23 Jun 2015 12:50 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு சார்பு-ஆய்வாளர்,  குடும்பத்தகராறில் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

டிராக்டர் டேங்கரில் சிக்கி பள்ளி மாணவர் பலி

Posted: 23 Jun 2015 12:50 PM PDT

வேலூரில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர், டிராக்டர் டேங்கரில் சிக்கி உயிரிழந்தார்.

தரவரிசையில் நாட்டின் 6-ஆவது பல்கலைக்கழகமாக விஐடி தேர்வு

Posted: 23 Jun 2015 12:49 PM PDT

நாட்டில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், கல்வித் தரம் உள்ளிட்ட

நார்வே செஸ் போட்டி: ஆறாவது சுற்றில் ஆனந்த் வெற்றி

Posted: 23 Jun 2015 12:49 PM PDT

நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவை

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 596 மனுக்கள் ஏற்பு

Posted: 23 Jun 2015 12:49 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 596 மனுக்கள் பெறப்பட்டன.

யோகா தினம் அனுசரிப்பு

Posted: 23 Jun 2015 12:48 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் கிராமத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளர் வீட்டில் 17 பவுன் நகை, பணம் திருட்டு

Posted: 23 Jun 2015 12:48 PM PDT

சாத்தூரில் எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இலங்கை சுற்றுப் பயணம்: சோஹைல் விலகல்?

Posted: 23 Jun 2015 12:48 PM PDT

கிரிக்கெட் தொடருக்காக இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல்

கரும்பு வளர்ப்பு செயல்முறை விளக்கம்

Posted: 23 Jun 2015 12:48 PM PDT

ஆரணி வட்டம், மெய்யூர் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில், குழி முறையில் உரம் வைத்தல் குறித்து விவசாயிகளுக்கான

ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் வருவதை தடுக்க முயற்சித்தது இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted: 23 Jun 2015 12:47 PM PDT

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வருவதை தடுக்க இந்திய உளவு அமைப்பான "ரா' முயற்சித்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

கபடிப் போட்டி: அரசுப் பள்ளி மாணவிகள் பங்கேற்பு

Posted: 23 Jun 2015 12:47 PM PDT

கிருஷ்ணகிரியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட அணி சார்பில் தண்டராம்பட்டு

ரயிலில் ஆண் சடலம்

Posted: 23 Jun 2015 12:47 PM PDT

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.

வருவாய்த் துறையினர் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்

Posted: 23 Jun 2015 12:47 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அரசு கேபிள் டிவி வட்டாட்சியரைத் தாக்கிய வருவாய் உதவியாளரைக் கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில்

தில்லி அணியிலிருந்து விலகுகிறார் சேவாக்

Posted: 23 Jun 2015 12:46 PM PDT

இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தில்லி அணியில் இருந்து விலகி, இதர மாநிலங்களின் அணியில் இணைவதை

அமெரிக்க மெக்ஸிகன் பல்கலைக்கழகத்துடன் காமராஜர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 23 Jun 2015 12:46 PM PDT

கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்ஸிகன் பல்கலைக்கழத்துடன் காமராஜர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்கு உலக வங்கிக் குழு இன்று வருகை

Posted: 23 Jun 2015 12:46 PM PDT

வேலூர் மாநகராட்சியை ஆய்வு செய்ய உலக வங்கிக் குழுவினர் புதன்கிழமை வருகை தரவுள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்கள் மறியல்: 43 பேர் கைது

Posted: 23 Jun 2015 12:46 PM PDT

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு

Posted: 23 Jun 2015 12:46 PM PDT

ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான இந்திய வீரர்கள்

பாலாற்று மணல் குவாரிகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2015 12:45 PM PDT

பாலாற்றுப் படுகைகளில் நீர் ஆதாரங்களைப்  பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை மூடக் கோரி,

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது  நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 23 Jun 2015 12:45 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் மூலப்பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் வே.ராஜாராமன் எச்சரித்துள்ளார்.

ஹாக்கி உலக லீக்: போலந்தை வீழ்த்தியது இந்தியா

Posted: 23 Jun 2015 12:45 PM PDT

பெல்ஜியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹாக்கி உலக லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் போலந்து

குப்பை கொட்ட எதிர்ப்பு: 6 லாரிகளை சிறைப்பிடித்த கிராம மக்கள்

Posted: 23 Jun 2015 12:45 PM PDT

வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை  சதுப்பேரி கிராமத்தில் கொட்டுவதற்கு அந்தப் பகுதி மக்கள்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 27 பேர் கைது

Posted: 23 Jun 2015 12:45 PM PDT

ஆம்பூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 27 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிவகாசியில் ஜூன் 28-இல் தலைக்கவச விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Posted: 23 Jun 2015 12:44 PM PDT

சிவகாசி காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது என துணைக் கண்காணிப்பாளர் ஏ.சி.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தோனிக்கு ரெய்னா, அஸ்வின் ஆதரவு

Posted: 23 Jun 2015 12:44 PM PDT

வங்கதேசத்துடனான 2 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 23 Jun 2015 12:44 PM PDT

ஆற்காடு கிழக்கு  ரோட்டரி  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில்  நடைபெற்றது.

ராஜபாளையத்தில் சாலை மறியல்

Posted: 23 Jun 2015 12:44 PM PDT

ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தில் கழிவுநீர் செல்ல போதிய வசதிஏற்படுத்தித் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம் தொடக்கம்

Posted: 23 Jun 2015 12:43 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான இலவச சித்த மருத்துவ முகாமை, ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடக்கி வைத்தார்.

விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

Posted: 23 Jun 2015 12:43 PM PDT

விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் இங்கிலாந்து

Posted: 23 Jun 2015 12:43 PM PDT

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தியது

அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா

Posted: 23 Jun 2015 12:43 PM PDT

சேத்துப்பட்டு நிர்மலா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவையொட்டி, தேர்த் திருவிழா திங்கள்கிழமை  நடைபெற்றது.

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

Posted: 23 Jun 2015 12:42 PM PDT

ராஜபாளையம் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பாஜக பொதுக் கூட்டம்

Posted: 23 Jun 2015 12:42 PM PDT

பாஜக சார்பில், மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வந்தவாசி தேரடியில் திங்கள்கிழமை மாலை  நடைபெற்றது.

ஆறுதல் அளிக்குமா இந்தியா? வங்கதேசத்துடன் இன்று கடைசி ஒரு நாள் போட்டி

Posted: 23 Jun 2015 12:42 PM PDT

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி புதன்கிழமை மிர்பூரில் நடைபெறுகிறது.

மடிக்கணினி திருடிய இளைஞர் கைது

Posted: 23 Jun 2015 12:42 PM PDT

ராஜபாளையத்தில் வீட்டுக்குள் புகுந்து மடிக்கணினி திருடியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அரசு ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு

Posted: 23 Jun 2015 12:42 PM PDT

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இருவர் கைது

Posted: 23 Jun 2015 12:41 PM PDT

குடியாத்தம் அருகே 10 நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வைகை அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து தொடக்கம்

Posted: 23 Jun 2015 12:41 PM PDT

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடங்கியுள்ளது.

கேட்பாரற்றுக் கிடந்த 3 பைக்குகள் பறிமுதல்

Posted: 23 Jun 2015 12:41 PM PDT

திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 3  இரு சக்கர வாகனங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 23 Jun 2015 12:40 PM PDT

குழந்தைகளுக்குக் கற்றல் அடைவு திறனை வளர்ப்பது குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி, தண்டராம்பட்டு

பள்ளி, கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி

Posted: 23 Jun 2015 12:40 PM PDT

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விஸ்டம் கலைக் கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Posted: 23 Jun 2015 12:40 PM PDT

உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை  கிடைக்காத விரக்தியில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்கு முயற்சி செய்த இளைஞரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தடுத்துக் காப்பாற்றினர்.

செய்யாறு ஆசிரியருக்கு தமிழ்ப் பணி செம்மல் பட்டயம்

Posted: 23 Jun 2015 12:39 PM PDT

வடலூரில் அண்மையில் நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் செய்யாறு ஆசிரியருக்கு தமிழ்ப் பணி செம்மல் பட்டயம் வழங்கப்பட்டது.   

மஹிந்திராவின் புதிய வர்த்தக வாகனம் அறிமுகம்

Posted: 23 Jun 2015 12:39 PM PDT

மஹிந்திரா நிறுவனம் "ஜீத்தோ' என்ற பெயரில் சிறிய ரக சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  தெலங்கானா மாநிலம்,

தொழில் முதலீட்டுக் கழகத்தின் சிறப்புக் கடன் வழங்கும் முகாம்

Posted: 23 Jun 2015 12:39 PM PDT

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் திருவண்ணாமலை கிளை சார்பில், சிறப்புக் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கஞ்சா வியாபாரி கைது

Posted: 23 Jun 2015 12:39 PM PDT

உத்தமபாளையம் கிராமச்சாவடியில் கஞ்சா விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: இரு இளைஞர்கள் கைது

Posted: 23 Jun 2015 12:38 PM PDT

குடியாத்தம் அருகே 10 நாட்டு வெடிகுண்டுகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வோக்ஸ்வாகன் திட்டம்

Posted: 23 Jun 2015 12:38 PM PDT

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் இவ்வாண்டு புதிதாக 5 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத்

விபத்தில் சாலை தொழிலாளி சாவு

Posted: 23 Jun 2015 12:38 PM PDT

வாணியம்பாடி, ஜூன் 23: வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

மது விலக்கை அமல்படுத்தக் கோரி சத்யாகிரகம்

Posted: 23 Jun 2015 12:38 PM PDT

தேனியில் பூரண் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவா தளம், மாவட்ட சர்வோதய மண்டல், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, பெண்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் சத்தியாகிரக போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எல் & டி இன்ஃபோடெக்கை தனி நிறுவனமாகப் பிரிக்க முடிவு

Posted: 23 Jun 2015 12:37 PM PDT

லார்சன் அண்ட் டூப்ரோ (எல் & டி) நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவான எல் & டி இன்ஃபோடெக்கைத் தனி நிறுவனமாகப்

தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு

Posted: 23 Jun 2015 12:37 PM PDT

வாகன ஓட்டிகள் ஜூலை 1 முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பையடுத்து, தலைக்கவசம்

துப்புரவுப் பணியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 23 Jun 2015 12:37 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பள்ளிகளில் பணிபுரிவதற்கான துப்புரவுப் பணியாளர்

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jun 2015 12:37 PM PDT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் விடுதியை திறக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு மதுக் கடையில் ரூ. 2.22 லட்சம் திருட்டு

Posted: 23 Jun 2015 12:36 PM PDT

குடியாத்தம் அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 2.22 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திமுக தெருமுனை பிரசாரக் கூட்டங்கள்

Posted: 23 Jun 2015 12:36 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் 92-ஆவது பிறந்த நாளையொட்டி, வாணியம்பாடி நகர திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.

ஜீப் கவிழ்ந்து 9 பேர் காயம்

Posted: 23 Jun 2015 12:36 PM PDT

சின்னமனூர் அருகே உள்ள உப்புக்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு 20 கூலி ஆள்களுடன் ஜீப் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலையில் சென்று கொண்டிருந்தது.  இதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஜீப்பை ஓட்டிச் சென்றார். உத்தமபாளையம் அடுத்த அம்மாபட்டியிலுள்ள ஒரு வளைவில் ஜீப் சாலை ஓரப்பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

சிரியா: ரமலானில் உணவு சாப்பிட்டதாக 2 சிறார்களைத் தூக்கிலிட்டது ஐ.எஸ்.

Posted: 23 Jun 2015 12:36 PM PDT

சிரியாவில் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்காமல் உணவு அருந்தியதற்காக இரு சிறார்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள்

நகராட்சி  ஓய்வூதியர் சங்க நிர்வாகிக்கு பாராட்டு

Posted: 23 Jun 2015 12:36 PM PDT

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் கோ.ராஜமுக்தி திங்கள்கிழமை பாராட்டப்பட்டார்.

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இலவச மடிக்கணினி

Posted: 23 Jun 2015 12:35 PM PDT

ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, ரோட்டரி சங்கம் சார்பாக இலவச மடிக்கணினி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பெண் விரல்களைத் துண்டித்தவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல்  சிறை

Posted: 23 Jun 2015 12:35 PM PDT

கூடலூர் அருகே பெண்ணின் கைவிரல்களை அரிவாளால் வெட்டி துண்டித்தவருக்கு இரு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காளிகாம்பாள் அறக்கட்டளை சார்பில்  500 மாணவர்களுக்கு குறிப்பேடுகள்

Posted: 23 Jun 2015 12:35 PM PDT

குடியாத்தம் ஸ்ரீகாளிகாம்பாள் அறக்கட்டளை சார்பில், கண்ணகி தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் 500 மாணவர்களுக்கு ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள இலவசக்

கால்களை செயலிழக்கச் செய்யும் இறுக்கமான ஜீன்ஸ்! மருத்துவர்கள் எச்சரிக்கை

Posted: 23 Jun 2015 12:34 PM PDT

ஆனால், இத்தகைய ஆடைகளால் கால்கள் செயலிழந்து போகும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

துப்புரவுப் பணியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 23 Jun 2015 12:34 PM PDT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பள்ளிகளில் பணிபுரிவதற்கான துப்புரவுப் பணியாளர்

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

Posted: 23 Jun 2015 12:34 PM PDT

பழனியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

செங்குந்தர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு நல உதவிகள்

Posted: 23 Jun 2015 12:34 PM PDT

குடியாத்தம் நகர செங்குந்தர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் பணியிடை நீக்கம்: கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்பு

Posted: 23 Jun 2015 12:33 PM PDT

ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மேலும்

ஜோலார்பேட்டையில் ரயில் மறியல்: 23 பேர் கைது

Posted: 23 Jun 2015 12:33 PM PDT

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

ரஷியா - சவூதி இடையே அணு சக்தி ஒப்பந்தம்

Posted: 23 Jun 2015 12:32 PM PDT

ரஷியா, சவூதி இடையே அணு சக்தித் துறையில் ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  ஆக்கப்பூர்வமான

3 இந்திய இளைஞர்களுக்கு பிரிட்டன் அரசியின் விருதுகள்

Posted: 23 Jun 2015 12:31 PM PDT

பிரிட்டனில் பிரிட்டிஷ் அரசி வழங்கும் இளம் சாதனையாளர் விருது 3 இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.

நேபாளத்துக்கு உலக வங்கி ரூ.3,000 கோடி உதவி

Posted: 23 Jun 2015 12:31 PM PDT

நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நேபாளத்துக்கு 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,000 கோடி) உதவித் தொகை

கடும் வெயிலுக்கு கராச்சியில் 630 பேர் பலி

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பல ஆண்டுகளாக இல்லாத வகையில் வீசிய கடும் வெயிலுக்கு, அந்த நாட்டின் கராச்சி நகரில்

நைஜீரிய மசூதியில் 2 பெண்கள் தற்கொலைத் தாக்குதல்: 30 பேர் சாவு

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

நைஜீரியாவின் மைடுகுரி நகரிலுள்ள மசூதியில் இரு பெண்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட

எம்.பி.க்கள் பங்களாக்களில் திருட்டு: 2 இளைஞர்கள் கைது

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

தில்லியில் எம்.பி.க்களின் பங்களாக்களில் திருடியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சன் குழும சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி நிராகரிப்பு: மத்திய உள்துறையின் நிலைக்கு பிரதமர் அலுவலகம் ஆதரவு

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

சன் குழும நிறுவனங்களின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி அளிக்க முடியாது என்ற மத்திய உள்துறை 

உலக யோகா தின விழா

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

உலக யோகா தின விழா கல்வி நிலையங்களில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரூராட்சி அலுவலகம் கட்ட அடிக்கல்

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

ஊத்துக்கோட்டையில் புதிய பேருராட்சி அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குடிநீர், சாலை வசதி கோரி மறியல்

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

குடிநீர், சாலை வசதிகள் கோரி, பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அஞ்சல் அலுவலகம் முற்றுகை: 40 பேர் கைது

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

திண்டுக்கல்லில் நூறு நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சீர்குலைப்பதாக கூறி, இந்திய விவசாயத் தொழிற் சங்கத்தின் சார்பில், தலைமை அஞ்சல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலர் எம்.ராசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் ஏபி.மணிகண்டன் சிறப்புரையாற்றினார்.

இலவசக் கண் சிகிச்சை முகாம்

Posted: 23 Jun 2015 12:30 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்த நாளையொட்டி,  உத்தரமேரூரில் இலவசக் கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

29-இல் ஸ்ரீநீஞ்சலடியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில், சென்னேரியை அடுத்த  பெரியபுத்தேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நீஞ்சலடியம்மன்

தம்பதியிடம் மேலும் ஒரு பெண் குழந்தை மீட்பு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

தாம்பரம் அருகே தம்பதியிடம் மேலும் ஒரு பெண் குழந்தை மீட்கப்பட்டது.

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

செங்கல்பட்டு அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இரு ஐம்பொன் சிலைகள் கடத்தல்

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

உத்தரமேரூர் அருகே திரெளபதி அம்மன் கோயிலில் 2 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டன.

செய்யாறு ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

காஞ்சிபுரம் அருகே செய்யாறு ஆற்றின் கரையோரக் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இளம்பெண் சாவு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் இளம்பெண் இறந்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் திருட்டு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம்

ரூ.40 லட்சம் கொள்ளை: 4 பேர் கைது

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

தில்லியின் காரி பயோலி பகுதியில் ரூ.40 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததாக, 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கொள்ளையை தடுக்க முயன்றவர் மீது துப்பாக்கிச்சூடு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொள்ளையை தடுக்க முயன்றவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஸ்டீபன் கல்லூரி பேராசிரியருக்கு முன்ஜாமீன் மறுப்பு

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஸ்டீபன் கல்லூரி பேராசிரியர் சதீஷ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி

துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் பங்கில் கொள்ளை

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

காஜியாபாதின் முராட்நகர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள், அவரிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

சீரூடைகளை கயிறாக்கி கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்

Posted: 23 Jun 2015 12:29 PM PDT

கிழக்கு தில்லியில் கழிவுநீர் கால்வாயில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை, இரு காவலர்கள் சாமர்த்தியமாக காப்பாற்றியதாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™