Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு

Posted: 22 Jun 2015 01:39 PM PDT

பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டப்படுவதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து,

தேவையான தீங்கு

Posted: 22 Jun 2015 01:22 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பான அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவசரச் சட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது.

காணாமல் போகும் கிராமங்கள்

Posted: 22 Jun 2015 01:16 PM PDT

நாளுக்கு நாள் வீங்கிப் பெரு(க்)கும் நகரங்களின் தாக்கங்கள் சூழ்ந்து சூறையாடியவற்றுள் கிராமங்கள் தலையானவை.

ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு

Posted: 22 Jun 2015 01:14 PM PDT

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின்

விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆகாயத் தாமரை!

Posted: 22 Jun 2015 01:13 PM PDT

விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

நெல்லையப்பர் ஆனித் திருவிழா: மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கக் கோரிக்கை

Posted: 22 Jun 2015 01:13 PM PDT

அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும்,

அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் குண்டர் சட்டம் பாயும்: ஆட்சியர்

Posted: 22 Jun 2015 01:12 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 22 Jun 2015 01:12 PM PDT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பாளையங்கோட்டை வட்டக் கிளைக் கூட்டம் நடைபெற்றது.

கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்வு

Posted: 22 Jun 2015 01:12 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது.

"நெல்லை மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கு தினமும் யோகா'

Posted: 22 Jun 2015 01:11 PM PDT

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக முதன்மையர் சித்தி அத்திய முனவரா தெரிவித்தார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா

Posted: 22 Jun 2015 01:11 PM PDT

மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் யோகம்!

Posted: 22 Jun 2015 01:10 PM PDT

ஜூன் 21-ஆம் தேதி இந்தியா முழுவதும் எங்குத் திரும்பினாலும் ஒரே நிகழ்வுதான் நடந்தது: யோகா. ஒரே நாளில் இரண்டு கின்னஸ் விருதுகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்குக் கிடைத்துள்ளன. ஒரே திடலில் அதிக எண்ணிக்கையில்

கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு: மின்வாரிய அதிகாரிகள் சிறைபிடிப்பு

Posted: 22 Jun 2015 01:10 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே காவூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்

குற்றாலத்தில் பயணிகள் பாதுகாப்பாக குளித்துச் செல்ல உரிய நடவடிக்கை: டி.ஐ.ஜி. தகவல்

Posted: 22 Jun 2015 01:10 PM PDT

குற்றாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பாகவும் குளித்துச் செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்

சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும்: பிருந்தா காரத்

Posted: 22 Jun 2015 01:09 PM PDT

ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான்

தொழிலாளியை தாக்கியவர் கைது

Posted: 22 Jun 2015 01:02 PM PDT

கரூரில் மதுகுடிக்க பணம் கேட்டு தொழிலாளியை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு மகளிர் பிஎட் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

Posted: 22 Jun 2015 01:02 PM PDT

கரூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டின் வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 22 Jun 2015 01:01 PM PDT

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கற்றல் அடைவு பயிற்சி

Posted: 22 Jun 2015 01:01 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்துக்குள்பட்ட அனைத்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு

அணவயல் தானாண்டி அம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 22 Jun 2015 01:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் தானாண்டி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

Posted: 22 Jun 2015 01:00 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள ஆரியூர் மகாத்மா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள்  தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாத்தூரில் கட்டாய தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 22 Jun 2015 01:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதியோருக்கு வேட்டி-சேலை வழங்கல்

Posted: 22 Jun 2015 12:59 PM PDT

பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் முதியவர்களுக்கு இலவசமாக

மகாத்மா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

Posted: 22 Jun 2015 12:59 PM PDT

புதுக்கோட்டை ஆரியூர் மகாத்மா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுகை குறைகேட்பு முகாமில் ரூ.1.55 கோடியில் நலத் திட்ட உதவிகள்

Posted: 22 Jun 2015 12:58 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மக்கள் குறைகேட்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 1.55 கோடி

அமெரிக்க ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி

Posted: 22 Jun 2015 12:58 PM PDT

அமெரிக்க ஓபன் பாட்மிண்டன் தொடரில்ன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மனு அட்ரி - சுமீத் ரெட்டி ஜோடி தோல்வியைத் தழுவியது.

தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 22 Jun 2015 12:58 PM PDT

தமிழக அரசு, மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டுமென அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஹாக்கி லீக் அரையிறுதி: அறிமுக ஆட்டத்தில் கோல் அடித்த இந்திய வீரருக்கு ரூ.1 லட்சம்

Posted: 22 Jun 2015 12:58 PM PDT

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே கோல் அடித்த

அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

Posted: 22 Jun 2015 12:57 PM PDT

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்

Posted: 22 Jun 2015 12:57 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் பிரேசில்

Posted: 22 Jun 2015 12:57 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் பிரேசில் அணி வெனிசுலாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பெரம்பலூர் மாவட்ட குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 355 மனுக்கள்

Posted: 22 Jun 2015 12:56 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் குரு பூஜை விழா

Posted: 22 Jun 2015 12:56 PM PDT

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலில் மகாலிங்க சித்தரின்

சர்ச்சைக்குரிய பந்துவீச்சு: மீண்டும் சிக்கினார் ஹஃபீஸ்

Posted: 22 Jun 2015 12:56 PM PDT

சர்ச்சைக்குரிய வகையில் பந்துவீசுவதாக பாகிஸ்தானின் ஆல் ரவுண்டரும், இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான

பெரம்பலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Posted: 22 Jun 2015 12:56 PM PDT

பெரம்பலூர் நகரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

செம்மண் கடத்திய 2 பேர் கைது

Posted: 22 Jun 2015 12:55 PM PDT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே செம்மண் கடத்திய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நார்வே செஸ் போட்டி: ஐந்தாவது சுற்றில் ஆனந்த் டிரா

Posted: 22 Jun 2015 12:55 PM PDT

நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார்

கேப்டன் பொறுப்பிருந்து விலகத் தயார்

Posted: 22 Jun 2015 12:54 PM PDT

வங்கதேசத்திடம் முதல் முறையாக ஒரு நாள் தொடரை பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி

ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jun 2015 12:54 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி, தமிழர் நீதிக் கட்சியினர்

அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ. 3.02 கோடியில் நலத் திட்ட உதவிகள்

Posted: 22 Jun 2015 12:53 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் ரூ. 3.02 கோடி மதிப்பிலான நலத் திட்ட

"திறமையான ஜவுளி தொழிலாளர்களை உருவாக்க புதிய திட்டம்'

Posted: 22 Jun 2015 12:53 PM PDT

திறன்வாய்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவனத் தொழிலாளர்களை உருவாக்க ரூ. 1,400 கோடியில் மத்திய அரசு பிரதம மந்திரி குஷால்

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனம்

Posted: 22 Jun 2015 12:53 PM PDT

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் நூற்பாலை தொடங்க வேண்டும்

Posted: 22 Jun 2015 12:52 PM PDT

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் நூற்பாலைகள் தொடங்கப்பட வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெண்ணை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் கைது

Posted: 22 Jun 2015 12:51 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் சரகம், மேலவாடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி மலர்க்கொடி(50).

சென்செக்ஸில் இடம் பெற்றது லூபின் பங்கு

Posted: 22 Jun 2015 12:51 PM PDT

மருந்து தயாரிப்பு நிறுவனமான லூபின் லேபரட்டரீஸின் பங்கு மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டது.

சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

Posted: 22 Jun 2015 12:51 PM PDT

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

டிவி சேனல்கள் விநியோகம்: ரிலையன்ஸ் ஜியோவுக்கு தாற்காலிக ஒப்புதல்

Posted: 22 Jun 2015 12:51 PM PDT

டிஜிட்டல் கேபிள் வழியாக தொலைக்காட்சி சேனல்களை விநியோகம் செய்வதற்குத் தாற்காலிக ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாக

காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

Posted: 22 Jun 2015 12:50 PM PDT

அரவக்குறிச்சி அருகே முதியவரின் சடலம் மீட்கப்பட்டது. 

5 அரசு வங்கிகளுக்கு தலைவர்கள் நியமனம்: பரிந்துரை வழங்கியது ரிசர்வ் வங்கி

Posted: 22 Jun 2015 12:50 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த 5 வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பதவிக்கான பெயர்களை

திருவாரூரில் கலை இலக்கிய நிகழ்ச்சி

Posted: 22 Jun 2015 12:50 PM PDT

திருவாரூரில் சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது.

டேனிஷ் கோட்டையை சுற்றியுள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணி

Posted: 22 Jun 2015 12:49 PM PDT

நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றும்

பார்தி, ஸாஃப்ட்பேங்க், ஃபாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் அறிவிப்பு

Posted: 22 Jun 2015 12:49 PM PDT

ஜப்பானின் ஸாஃப்ட்பேங்க், தைவானின் ஃபாக்ஸ்கான் ஆகியவற்றுடன் பார்தி குழுமம் ஆகியவை, புதிய கூட்டு நிறுவனம் அமைத்ததாக

கோடியக்கரையில் தொடரும் மான்வேட்டை: தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்துக்கேட்பு

Posted: 22 Jun 2015 12:49 PM PDT

கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்களின் வேட்டைக்கு மான்கள் பலியாவது தொடரும் நிலையில், தெருநாய்களை

காரைக்கால்: பிரெஞ்சு கல்வி மையத்தில் இசைப் போட்டி

Posted: 22 Jun 2015 12:48 PM PDT

உலக அளவில் நடக்கும் பிரெஞ்சு இசை விழா, காரைக்காலில் உள்ள பிரெஞ்சு மையத்தில் மாணவர்களிடையே இசைப் போட்டியாக நடத்தப்பட்டது.

ரஷியா மீதான ஐரோப்பிய பொருளாதாரத் தடை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

Posted: 22 Jun 2015 12:48 PM PDT

ரஷியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு திங்கள்கிழமை முடிவு செய்தது.

நாகை அருகே வேளாண் இடுபொருள் மையம் திறப்பு

Posted: 22 Jun 2015 12:48 PM PDT

நாகப்பட்டினம் அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூர் பரவை சந்தையில் தமிழக அரசு சார்பில் இயற்கை வேளாண் இடுபொருள் விற்பனை மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் போராளிகள் குழுவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jun 2015 12:47 PM PDT

காரைக்காலை புதுச்சேரி அரசு பல்வேறு நிலையில் புறக்கணிப்பதாகக் கூறி, காரைக்கால் போராளிகள் குழுவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்

Posted: 22 Jun 2015 12:47 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில்  செயல்படும் பொது சேவை மையங்களில் பிளாஸ்டிக்

பாகிஸ்தானில் கடும் வெயில்: 260 பேர் பலி

Posted: 22 Jun 2015 12:47 PM PDT

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் வெயிலுக்கு 260 பேர் பலியாகினர்.

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம்

Posted: 22 Jun 2015 12:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்றழைக்கப்படும் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரிட்டனில் 15,000 இந்திய செவிலியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்

Posted: 22 Jun 2015 12:46 PM PDT

பிரிட்டனில் பணிபுரியும் சுமார் 15,000 இந்திய செவிலியர்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் செவிலியர்கள் அந்நாட்டிலிருந்து

மனைவி, மகள்கள் கடத்தப்பட்டதாக கணவர் போலீஸில் புகார்

Posted: 22 Jun 2015 12:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மனைவி, மகள்களை மூளைச் சலவை செய்து, மதம் மாற்றும் நோக்கில் திருச்சியைச் சேர்ந்த

குறைதீர் கூட்டத்தில் 29 பேருக்கு உதவி

Posted: 22 Jun 2015 12:45 PM PDT

கரூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 29 பயனாளிகளுக்கு ரூ. 1.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இஸ்ரேலுக்கான எகிப்து தூதர் நியமனம்

Posted: 22 Jun 2015 12:45 PM PDT

இஸ்ரேலில் நாட்டுக்கான எகிப்து தூதர் திரும்ப அழைக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், அந்த நாட்டுக்கான புதிய தூதரை

கடல்சீற்றம்: புதுகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லத் தடை

Posted: 22 Jun 2015 12:44 PM PDT

கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீன்வளத்துறையினர்  அனுமதி அளிக்காததன் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்

ஆப்கன் நாடாளுமன்றம் மீது தலிபான்கள் தாக்குதல்: 7 பயங்கரவாதிகள் உள்பட 9 பேர் பலி

Posted: 22 Jun 2015 12:44 PM PDT

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர்.

கல்வி உரிமைச் சட்டம்: நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி மனு

Posted: 22 Jun 2015 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முற்போக்கு மாணவர்

ஜூன் 25-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

Posted: 22 Jun 2015 12:43 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது

பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை உழவு அவசியம்

Posted: 22 Jun 2015 12:43 PM PDT

பருத்தி பயிரில் சட்டிக் கலப்பை மூலம் உழவு செய்வது அவசியம் என்றார் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி.

இந்தியாவின் நுழைவுப் பகுதிகளாக ஆகாட்டி, மினிகாய் தீவுகள் அறிவிப்பு

Posted: 22 Jun 2015 12:42 PM PDT

இந்தியாவுக்கு வருகை தரவும், வெளியேறுவதற்குமான பகுதிகளாக லட்சத்தீவில் உள்ள ஆகாட்டி, மினிகாய் தீவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம்

Posted: 22 Jun 2015 12:42 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்றழைக்கப்படும் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊழியர்களுக்குள் மோதல்: அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி

Posted: 22 Jun 2015 12:42 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே அங்கன்வாடி ஊழியர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு ஊழியர் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.

சந்திரபாபு நாயுடு தொலைபேசி ஒட்டுக்கேட்பு: 12 தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆந்திர போலீஸார் நோட்டீஸ்

Posted: 22 Jun 2015 12:42 PM PDT

தெலங்கானா அரசால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி வரும்

தொழிலாளியை தாக்கியவர் கைது

Posted: 22 Jun 2015 12:41 PM PDT

கரூரில் மதுகுடிக்க பணம் கேட்டு தொழிலாளியை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: யெச்சூரி

Posted: 22 Jun 2015 12:41 PM PDT

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று

காரைக்கால் மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 22 Jun 2015 12:41 PM PDT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 9 பேரை மற்றும் அவர்களின் படகுகளை

முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

Posted: 22 Jun 2015 12:40 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தங்கள் பெயரை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேதாரண்யம் கடலோரப் பகுதியில் பலத்த காற்று

Posted: 22 Jun 2015 12:40 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் 2-வது நாளாக திங்கள்கிழமையும் தெற்கு திசையிலிருந்து பலத்தக் காற்று வீசி வருகிறது.

ஜூன் 26-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 22 Jun 2015 12:39 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

மன்னார்குடியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Jun 2015 12:38 PM PDT

மன்னார்குடி மின்கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறுகிறது.

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு

Posted: 22 Jun 2015 12:37 PM PDT

தஞ்சாவூரில் கோனூர்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் அறக்கட்டளையின் ஆண்டு விழா, மகளிரணி விளையாட்டு, மாணவர் விளையாட்டு

பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 25 பேருக்கு ரூ. 12.68 லட்சத்தில் நல உதவிகள்

Posted: 22 Jun 2015 12:37 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

கும்பகோணம், பாபநாசம் கல்லூரிகளில் யோகா பயிற்சி

Posted: 22 Jun 2015 12:36 PM PDT

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில் உலக யோகா தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை யோகா பயிற்சி நடைபெற்றது.

"மக்கள் விரும்பும் மாற்றத்தை திமுகவால் மட்டுமே தர முடியும்'

Posted: 22 Jun 2015 12:36 PM PDT

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை திமுகவால் மட்டுமே தர முடியும் என்றார்

பலத்த காற்று: கும்பகோணம் சைக்கிள் ஸ்டாண்டின் தடுப்புகள் சாய்ந்தன

Posted: 22 Jun 2015 12:35 PM PDT

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்தக் காற்று வீசியதால் நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்டின் அலுமினிய

"கோயில் உண்டியலை அனுமதியின்றி திறந்தவர்கள் மீது நடவடிக்கை தேவை'

Posted: 22 Jun 2015 12:35 PM PDT

அதிராம்பட்டினம் காமாட்சியம்மன் கோயில் உண்டியலை திறந்து பணத்தை எடுத்த பூசாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாரதி சங்கம் சார்பில் தொடர் சொற்பொழிவு

Posted: 22 Jun 2015 12:34 PM PDT

தஞ்சாவூர் சுப்பையா நாயுடு நடுநிலைப் பள்ளியில் பாரதி சங்கம் சார்பில் 352ஆவது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குருங்குளம் சர்க்கரை ஆலையில் புதிய அரைவை இயந்திரங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

Posted: 22 Jun 2015 12:34 PM PDT

குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைமின் நிலையம், புதிய அரைவை இயந்திரங்களையும்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

Posted: 22 Jun 2015 12:33 PM PDT

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குளிர்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும்

"சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' நாகை, திருவாரூரில் விழிப்புணர்வு கலைப்பயணம் தொடக்கம்

Posted: 22 Jun 2015 12:32 PM PDT

நாகை, திருவாரூரில் "சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்' என்ற விழிப்புணர்வு கலைப் பயணம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவாரூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 3.98 லட்சத்தில் நலத் திட்ட உதவி

Posted: 22 Jun 2015 12:31 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 3.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Jun 2015 12:31 PM PDT

நாகப்பட்டினத்தில் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரால் பயணிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

பெண்ணை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் கைது

Posted: 22 Jun 2015 12:30 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே நிலம் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னையில் சகோதரியை தாக்கிய அண்ணன் மற்றும் அவரது உறவினர்

யோகா தின விழாவுக்கு மதச்சாயம் பூசுகிறது பாஜக: மாயாவதி

Posted: 22 Jun 2015 12:30 PM PDT

"யோகா தினக் கொண்டாட்டத்துக்கு, மத்திய அரசு மதச்சாயத்தைப் பூசுகிறது' என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

வேலைநிறுத்தத்தில் வருவாய்த் துறை நியமன அலுவலர் சங்கம் பங்கேற்காது

Posted: 22 Jun 2015 12:30 PM PDT

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவர்கள் சங்கம் சார்பில் ஜூன் 24, 25 ஆகிய நாள்களில் நடத்தப்படவுள்ள போராட்டத்தில்

ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 22 Jun 2015 12:29 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த "ஹிஸ்புல் முஜாஹிதீன்' அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர்

நடுக்கடலில் சாய்ந்த கப்பல்: 20 பேர் பத்திரமாக மீட்பு

Posted: 22 Jun 2015 12:28 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்துக்கு அருகே, வாசாய் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல்

"பேரிடர் மேலாண்மை ஆணையத்தை வலுவிழக்கச் செய்கிறது பாஜக அரசு'

Posted: 22 Jun 2015 12:28 PM PDT

பேரிடர் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்கேற்பை குறைப்பதன் மூலம்,

பாபநாசம் அருகே குளத்தில் மூழ்கி நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் சாவு

Posted: 22 Jun 2015 12:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே குளத்தில் மூழ்கி நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

பிகார்: பாதுகாப்புப் படையினருடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சண்டை

Posted: 22 Jun 2015 12:27 PM PDT

பிகார் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™