Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மரணம்தான் பரிசா...?

Posted: 21 Jun 2015 12:57 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் அண்மையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்,

பதவி வெளவால்களும் ஊழல் பெருச்சாளிகளும்

Posted: 21 Jun 2015 12:56 PM PDT

திராவிட இயக்கத்தைச் சாய்க்க விடமாட்டேன். எத்தனையோ பேரின் தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை இந்தத் திராவிட இயக்கம்.

நியாயமான கவலை!

Posted: 21 Jun 2015 12:55 PM PDT

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தொழிலதிபர் ரத்தன் டாடா, "பெரு நிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தில் (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிடி) நிதி செலவிடப்படும் விதத்தைக் கண்காணிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை.

நவீன வாழ்க்கை முறையின் பிரச்னையை யோகா தீர்க்கும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

Posted: 21 Jun 2015 12:42 PM PDT

நவீன வாழ்க்கை முறைகளால் இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அரிய வாய்ப்ப்பு, யோகா கலையாகும் என்று

தில்லி ராஜபாதை நிகழ்வு; கடும் பாதுகாப்பு கெடுபிடிகள்: யோகா ஆர்வலர்கள் ஏமாற்றம்

Posted: 21 Jun 2015 12:41 PM PDT

தில்லியில் காவல் துறையினரின் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளால், ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

மோடி செய்த யோகாசனங்கள்

Posted: 21 Jun 2015 12:40 PM PDT

தில்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும்,

ஆயுஷ் அமைச்சகத்துக்கு 2 கின்னஸ் விருதுகள்

Posted: 21 Jun 2015 12:39 PM PDT

முதல் சர்வதேச யோகா தினத்தையொட்டி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய நிகழ்ச்சிகளுக்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு

யாசிர் ஷா அபார பந்துவீச்சு: முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி

Posted: 21 Jun 2015 12:36 PM PDT

யாசிர் ஷா அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்ற, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

அமெரிக்க ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி

Posted: 21 Jun 2015 12:35 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு

இந்தியா - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு?

Posted: 21 Jun 2015 12:35 PM PDT

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட வாய்ப்பிருப்பதாக

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, சீனா முன்னேற்றம்

Posted: 21 Jun 2015 12:34 PM PDT

கனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஜெர்மனி, சீன அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நெய்மரின் தடையை எதிர்த்து மேல்முறையீடு

Posted: 21 Jun 2015 12:34 PM PDT

பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மருக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் வீராங்கனை விபத்தில் பலி

Posted: 21 Jun 2015 12:33 PM PDT

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சஷி பாலா (47) ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் விபத்தில் பலியானார்.

ஒரு நாள் தொடரை வென்றது இங்கிலாந்து

Posted: 21 Jun 2015 12:33 PM PDT

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை வென்றது.

உலக ஹாக்கி லீக்: பிரான்ஸை வீழ்த்தியது இந்தியா

Posted: 21 Jun 2015 12:32 PM PDT

பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி பிரான்ஸை வீழ்த்தியது.

கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் ஆர்ஜெண்டினா, உருகுவே

Posted: 21 Jun 2015 12:31 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஆர்ஜெண்டினா, உருகுவே அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இலக்கியச் சங்கமம்

Posted: 21 Jun 2015 12:29 PM PDT

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் இன்பத் தமிழ் இலக்கிய விழா. பங்கேற்பு: உதயை மு.வீரையன், சொர்ணபாரதி, ந.பாபு;

வரப்பெற்றோம்

Posted: 21 Jun 2015 12:28 PM PDT

தமிழ்ச்சுரபி - கலைக்களஞ்சியம் - தொகுதி 1 - தொகுப்பாசிரியர்: விக்கிரமன்; பக்.544; ரூ.450; இலக்கியப்பீடம்,

நூல் அரங்கம்

Posted: 21 Jun 2015 12:26 PM PDT

இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும்விதமாக வெளிவந்திருக்கும் நூல்.

சீன மாணவர்களுக்கு பிரபல பிரிட்டன் கல்லூரியின் இணைய வழிக் கல்வி!

Posted: 21 Jun 2015 12:20 PM PDT

பிரிட்டனின் பிரபல ஈட்டன் கல்லூரியின் பாடத் திட்டங்களை இணையதளம் வழியாக சீன மாணவர்களுக்கு அளிக்கப்படவிருப்பதாக

யேமனில் குடியிருப்புப் பகுதியில் குண்டு வீச்சு; மூவர் பலி

Posted: 21 Jun 2015 12:19 PM PDT

யேமனின் இரண்டாவது முக்கிய நகரமான ஏடனில் ஏராளமான மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை

"யோகாசனப் பயிற்சியால் மூளைச் செயல்பாடு அதிகரிப்பு'

Posted: 21 Jun 2015 12:19 PM PDT

இருபது நிமிட யோகாசனப் பயிற்சியால் மூளைச் செயல்பாடு உடனடியாக அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

சோமாலியா ராணுவப் பயிற்சி முகாம் மீது தாக்குதல்: ஒரு வீரர், 4 பயங்கரவாதிகள் பலி

Posted: 21 Jun 2015 12:17 PM PDT

சோமாலியாவில் ராணுவப் பயிற்சி முகாம் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார்.

ஹிட்லர் ஓவியங்கள் ரூ. 2.81 கோடிக்கு ஏலம்

Posted: 21 Jun 2015 12:16 PM PDT

சர்வாதிகாரி ஹிட்லர் வரைந்த 14 ஓவியங்கள் 3.91 லட்சம் யூரோவுக்கு (சுமார் ரூ. 2.81 கோடி) ஏலத்தில் விற்பனையானது.

2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 21 Jun 2015 12:15 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

வேலூர் மத்தியச் சிறை காவலருக்கு கத்தி வெட்டு

Posted: 21 Jun 2015 12:15 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் பணிபுரிந்து வரும் சிறைக் காவலர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டப்பட்டார்.

சிட்கோ தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குநர் ராஜிநாமா

Posted: 21 Jun 2015 12:15 PM PDT

ராணிப்பேட்டை சிட்கோ-1 தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குநர் ஆர்.அமிர்தகடேசன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சாலை விபத்தில் 3 இளைஞர்கள் காயம்

Posted: 21 Jun 2015 12:15 PM PDT

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்

Posted: 21 Jun 2015 12:14 PM PDT

பள்ளிகொண்டாவில் போலீஸாரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

லாலு, நிதீஷைவிட சிறந்த தலைவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளனர்: லோக் ஜனசக்தி

Posted: 21 Jun 2015 12:14 PM PDT

"பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் பதவி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு நிதிஷ் குமார், லாலு பிரசாத்தை விட

சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமிப்பு: 61-ஆவது இடத்தில் இந்தியா

Posted: 21 Jun 2015 12:13 PM PDT

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 61 ஆவது இடத்தில் உள்ளது.

உலகத்துக்கு இந்தியா அளித்துள்ள மிகப்பெரிய கொடை யோகா: ராஜ்நாத் சிங்

Posted: 21 Jun 2015 12:12 PM PDT

உலகத்துக்கு இந்தியா அளித்துள்ள மிகப்பெரிய கொடை யோகாசனம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மும்பை விஷ சாராய பலி 94-ஆக உயர்வு

Posted: 21 Jun 2015 12:11 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் விஷச் சாராயம் அருந்தியதில் பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 94 ஆக உயர்ந்தது.

விவசாயிகளின் நிலங்கள் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படாது: மத்திய அமைச்சர்

Posted: 21 Jun 2015 12:11 PM PDT

விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்தை எந்தப் பெருநிறுவனத்துக்கும் அரசு அளிக்காது என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை

நிலம் கையக மசோதாவுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகள் எதிர்ப்பு

Posted: 21 Jun 2015 12:10 PM PDT

நிலம் கையக மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு போராடி வரும் நிலையில், சுதேசி ஜாக்ரண் மஞ்ச்,

புதிய நிறுவனங்கள் சட்டம்: பொதுமக்கள் கருத்துக் கூறலாம்

Posted: 21 Jun 2015 12:09 PM PDT

"புதிய நிறுவனங்கள் சட்டம்' குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் நிறுவனங்களின் பங்குதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர்

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்கப் பரிசீலனை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

Posted: 21 Jun 2015 12:08 PM PDT

கர்நாடகத்தில் பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

வரதட்சணை கொடுமை: கணவர், மாமியார், மாமனார் மீது வழக்கு

Posted: 21 Jun 2015 12:08 PM PDT

திருப்புவனம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கணவர், மாமியார், மாமனார் மீது மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களை கணினிமயமாக்கக் கோரிக்கை

Posted: 21 Jun 2015 12:07 PM PDT

 சிவகங்கை மாவட்டத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கணினிமயமாக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற இறுதிக் கெடு

Posted: 21 Jun 2015 12:07 PM PDT

கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக

அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகம் திறக்கப்படுமா?

Posted: 21 Jun 2015 12:07 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பல நூலகங்கள் தற்போது பூட்டியே கிடக்கின்றன. இதனை, பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையில் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

Posted: 21 Jun 2015 12:07 PM PDT

சிவகங்கையில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம், பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு நடத்தப்பட்டது.

கேபிள் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 21 Jun 2015 12:06 PM PDT

தூர்தர்ஷன் சேனல்களை ஒளிப்பரப்பாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கேபிள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று

அரசுப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 சேர்க்க வலியுறுத்தல்

Posted: 21 Jun 2015 12:06 PM PDT

எமனேசுவரம் எஸ்.என்.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களை மட்டும் பிளஸ் 1 வகுப்பில் சேர்த்துள்ளதாகவும், மற்ற மாணவர்களும் சேர்ந்து படிக்கும் வகையில் கூடுதல் பாடப் பிரிவினை தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Jun 2015 12:06 PM PDT

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 29ஆம் தேதி நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திரைப்படப் பாடல்களில் பெரும்பாலானவை தியானத்தில்தான் பிறந்தன

Posted: 21 Jun 2015 12:06 PM PDT

இளையராஜா பாடல்கள் உள்பட பெரும்பாலான திரைப்படப் பாடல்கள் தியானத்தில் தான் பிறந்திருக்கின்றன என ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சர்வதேச யோகா தின விழாவில் திரைப்பட இசை அமைப்பாளர் கங்கைஅமரன் பேசினார்.

பாம்பனில் 2ஆவது நாளாக 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Posted: 21 Jun 2015 12:05 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 21 Jun 2015 12:05 PM PDT

வன உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தாத பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு,

ராமநாதபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 11 பேர் கைது

Posted: 21 Jun 2015 12:05 PM PDT

முருகன் கோயில் இடத்தை தனியாருக்கு விற்றதாக போராட்டம் நடத்திய அகில இந்திய இந்து மகா சபையைச் சேர்ந்த 11 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உலக யோகா தின விழா

Posted: 21 Jun 2015 12:05 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 500 மாணவ,

எம்.பி.க்களின் தங்கும் வசதிக்கான செலவு ரூ.24 கோடி

Posted: 21 Jun 2015 12:05 PM PDT

16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களின் தற்காலிக தங்கும் வசதிக்காக தில்லியில் மட்டும் ரூ. 24 கோடி செலவழிக்கப்பட்டது

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் வாகனத்தை ஆட்சியர் ஆய்வு

Posted: 21 Jun 2015 12:04 PM PDT

சிவகங்கை மாவட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) து. இளங்கோ பார்வையிட்டார்.

யோகாவை முன்னிறுத்தி பாஜக அரசியல் நாடகம்: லாலு சாடல்

Posted: 21 Jun 2015 12:04 PM PDT

ஏழைகளுக்கு உணவுதான் தேவையே தவிர யோகா அல்ல என்று, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.

முதல் முறையாக இடைத் தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல்

Posted: 21 Jun 2015 12:04 PM PDT

நாட்டில் முதல் முறையாக, தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 27-ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில்

ஆனைக்குளம் சாலையை தார் சாலையாக மாற்றக் கோரிக்கை

Posted: 21 Jun 2015 12:03 PM PDT

திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளத்திலிருந்து ஆனைக்குளம் வரை செல்லும் செம்மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வழக்குரைஞர் உள்பட 3 பேர் கைது

Posted: 21 Jun 2015 12:03 PM PDT

விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வீடு புகுந்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

"எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் 0.35% பேர் மட்டுமே'

Posted: 21 Jun 2015 12:03 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, எரிவாயுவுக்கான மானியத்தை 0.35 சதவீதம் பேர் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளதாக

ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக யோகா தின விழா

Posted: 21 Jun 2015 12:02 PM PDT

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், மாவட்ட யோகாசன சங்கமும் இணைந்து முதலாம் ஆண்டு உலக யோகா தின விழாவை ஞாயிற்றுக்கிழமை

சுஷ்மாவின் கணவரும், மகளும் ம.பி.யில் அரசு வழக்குரைஞர்களாக நியமனம் பெற்றவர்கள்

Posted: 21 Jun 2015 12:02 PM PDT

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெüஷலும், அவர்களது மகள் பான்சுரி கெளஷலும்

பண்ணைக்குட்டை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Posted: 21 Jun 2015 12:02 PM PDT

மழைக் காலங்களில் பண்ணைக்குட்டைகளில் தேங்கியுள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளை வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இளையான்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 21 Jun 2015 12:02 PM PDT

இளையான்குடியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரசுக்கு அதிகாரமளிக்கும் வரைவு மசோதா: அதிருப்தியில் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள்

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

இந்திய மேலாண்மை (ஐஐஎம்) கல்வி நிறுவனங்களின் கொள்கை முடிவுகளுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற வகைசெய்யும்

காரில் ஆயுதங்களுடன் சுற்றிய இருவர் கைது

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

வேலூர் அருகே கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வலம் வந்த காரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். அதில் சென்ற நால்வரில் இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

வேலூர், ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நல்வழி காட்டும் நாயன்மார்களின் குருபூஜை விழாவையொட்டி, திருவாசகம் தொடர் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் துப்புரவு பணி முகாம்

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

மானாமதுரை பேரூராட்சி 12ஆவது வார்டு பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை ஒட்டுமொத்த துப்புரவு பணி முகாம் நடந்தது.

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

போடியில் குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. அடித்தள மக்கள் சமூக நல தொண்டு நிறுவனம், காவல்துறை நண்பர்கள் குழு ஆகியவை இணைந்து

யோகா தினம்: முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 21 Jun 2015 12:01 PM PDT

முதல் "சர்வதேச யோகா தினம்' உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.  யோகாசனத்தை மக்களிடையே

காவல்நிலையத்தில் குறைதீர் முகாம்

Posted: 21 Jun 2015 12:00 PM PDT

கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் மனு குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் குலாம் தலைமை வகித்தார். கடமலைக்குண்டு காவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 20.53 கோடி லிட்டர் மழைநீர் சேமிப்பு

Posted: 21 Jun 2015 12:00 PM PDT

தடுப்பணை, பண்ணைக் குட்டை, அமிழ்வுநீர் குட்டை மற்றும் புதிய குளங்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 20.53 கோடி லிட்டர் மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் சங்க கூட்டமைப்பு மாநில செயற்குழு

Posted: 21 Jun 2015 11:59 AM PDT

பழனியில் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இயலாதோருக்கு அன்னதானம் திட்டம் தொடக்கம்

Posted: 21 Jun 2015 11:59 AM PDT

போடியில் இயலாதோருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிலக்கோட்டையில் ரத்த தான முகாம்

Posted: 21 Jun 2015 11:59 AM PDT

நிலக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் நற்துணை அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பூர்வ தொலைபேசி ஒட்டுக்கேட்புக்கு புதிய நெறிமுறை: அரசு பரிசீலனை

Posted: 21 Jun 2015 11:59 AM PDT

தொலைபேசி உரையாடல்களையும், குறுந்தகவல்களையும் சட்டப்பூர்வமாக இடைமறித்து ஒட்டுக்கேட்பதற்கான புதிய நெறிமுறைகளை

பிளஸ் 2 துணைத் தேர்வு இன்று தொடக்கம்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 துணைத் தேர்வில் 4,826 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

நண்பரின் நினைவு நாளில் 50 பேர் குருதிக் கொடை

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

இறந்த நண்பரின் நினைவாக 7-வது ஆண்டாக இளைஞர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகின்றனர்.

திண்டிவனம்- நகரி ரயில் பாதைத் திட்டத்தை விரைவுபடுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதைத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.

வகுப்புகளுக்கு சிரித்த முகத்தோடு செல்ல வேண்டும்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

வகுப்புகளுக்குச் செல்லும்போது சிரித்த முகத்தோடு செல்ல வேண்டும் என ஆசிரியர்களை, சென்னை ஜெயா கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் ஏ.கனகராஜ்

தருமராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

ராணிப்பேட்டையை அடுத்த வடகால் கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் சமேத தருமராஜா கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொலைநிலைக் கல்வியில் பி.எச்டி.: யுஜிசி பரிசீலனை

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

எம்.ஃபில், பி.எச்டி. ஆகிய படிப்புகளை தொலைநிலைக் கல்வி நிலையங்கள் மூலம் அளிக்கும் வகையில், விதிகளில் திருத்தம் மேற்கொள்ள

ஜூன் 25-இல் ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

ஆரணியை அடுத்த களம்பூர், நாவல்பாக்கம் சுகாதார நிலையங்களில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத் தேர்தல்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் திருவண்ணாமலையில் உள்ள மண்டலத் தொலைதூரக் கல்வி இயக்க மையத்தில் நடைபெற்றது.

புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

தமிழகத்தில் நடைபெற்று வரும் 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

"தினமும் யோகா செய்தால் உடல் ஆரோக்கியம் பெறலாம்'

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

தினமும் 30 நிமிடங்கள் யோகா செய்வதன் மூலம் நாம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி கூறினார்.

செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

சென்னை செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கி, ஆரணி கிளை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து ரத்த தான முகாமை சனிக்கிழமை நடத்தின.

உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் போராட்டம்

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

குருவராஜபேட்டை அருந்ததிபாளையத்தில் நடந்த வன்கொடுமை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சுவர் இடிந்து விழுந்து மாணவர் சாவு

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

திருவண்ணாமலை அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் இறந்தார்.

பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

வானாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணி: இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

Posted: 21 Jun 2015 11:58 AM PDT

தனியார் நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்கு 21 நாள்கள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலக்கடலை சாகுபடி: காரியாபட்டி விவசாயிகள் ஆர்வம்

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே துவக்கியுள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

கலசலிங்கம் பல்கலை.பேராசிரியருக்கு பெல்ஜியம் பல்கலை. முனைவர் பட்டம்

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.

மதுரை-செங்கோட்டை இரவு ரயில் இயக்க கோரிக்கை

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

குற்றால சீசன் தொடங்கியுள்ளதால் மதுரை-செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால், நாகை மீனவர்கள் 26 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

காரைக்கால், நாகை மீனவர்கள் 26 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது

Posted: 21 Jun 2015 11:57 AM PDT

விருதுநகரில் கழிப்பறைக்கு சென்ற சிறுமியை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அரசு எம்.பி.பி.எஸ்.: 3 நாள்களில் 1,119 மாணவர்கள் தேர்வு

Posted: 21 Jun 2015 11:56 AM PDT

தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை மொத்தம்

சிவகாசியில் ஜூன் 27-இல் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 21 Jun 2015 11:56 AM PDT

சிவகாசி ஏ.ஏ.ஏ.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ஜூன்27ஆம் தேதி(சனிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரி தாளாளர் ஆர்.கணேசன் கூறியுள்ளார்.

ஹைவேவிஸில் சூறாவளி காற்றுடன் மழை:4-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு

Posted: 21 Jun 2015 11:55 AM PDT

சின்னமனூர் அடுத்துள்ள ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் 4ஆவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட நிலையில் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: மல்லிகைப் பூ கிலோ ரூ.70

Posted: 21 Jun 2015 11:55 AM PDT

ஆண்டிபட்டி சந்தையில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை குறைந்துள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் கன்னியப்பபிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, மொட்டனூத்து, பாலக்கோம்பை,

கணவரின் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த 2-ஆவது மனைவி கைது

Posted: 21 Jun 2015 11:55 AM PDT

ஆண்டிபட்டியில் கணவரின் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த இரண்டாவது மனைவி உள்பட மூவரையும், அவரைத் தாக்கிய 8 பேரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கல்

Posted: 21 Jun 2015 11:54 AM PDT

தேனி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க 47 பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™