Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- புதுக்கோட்டை
- பெங்களூரு
- சிவகாசி
- ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்
- ராமேசுவரம் மீனவர்களின் சிறைக்காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு
- ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம்: எஸ்.ஐ. கைது
- திருப்பத்தூர் அருகே சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமான்
- பெருமை சேர்க்கும் யோகக் கலை
- ராமநாதபுரத்தில் நாளை யோகா தின கொண்டாட்டம்
- அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் 10 பேருக்கு வாந்தி, மயக்கம்
- குடும்ப வன்முறைகள்
- கீழக்கரையில் 16 மணி நேரம் பறந்து புறா சாதனை
- சோதனைச் சாவடியில் போலீஸார் கெடுபிடி
- கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- ரூ.289 கோடிக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கல்: ஆட்சியர்
- பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா
- மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- பரமக்குடி பகுதியில் ஜூன் 23 இல் மின்தடை
- சொன்னாலும் சொல்லாவிட்டாலும்...
- முன்னாள் படைவீரர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
- நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "அம்மா' உணவகம் திறக்க கோரிக்கை
- பரமக்குடியில் குட்கா, பான்பராக் பறிமுதல்
- பழுதாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை
- நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழா
- ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
- திருப்பத்தூர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை முகூர்த்தக் கால் நடும் விழா
- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூலப்பொருள் அறை தரைமட்டம்
- விலையில்லா பொருள்கள் வழங்கும் பிரச்னை: நகராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு
- சிவகாசி பாலிடெக்னிக்கில் யோகா தின விழா
- பங்குச் சந்தையில் 200 புள்ளிகள் உயர்வு
- "சர்வதேச வங்கி விதிமுறைகளை எதிர்கொள்ள அரசுப் பங்குகளின் விற்பனை மட்டும் போதாது'
- அரசுப்பேருந்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.9.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- புதிய இ-வர்த்தக நிறுவனங்களின் பங்கு மதிப்பு: ரத்தன் டாடா கவலை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
- மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானம்
- ராஜபாளையத்தில் யோகா விழா
- கடத்தப்பட்ட மலேசியக் கப்பல் மீட்பு: கடற்கொள்ளையர்கள் தப்பியோட்டம்
- தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம்
- அரசு பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு
- தேர்தலில் தோல்வி: டென்மார்க்கின் முதல் பெண் பிரதமர் பதவி விலகல்
- பருத்தி: விளைச்சல் அதிகம்; விலை குறைவு
- 9 பேர் உயிரைப் பலி வாங்கிய சம்பவம்: அமெரிக்க தேவாலயத்தில் தாக்குதல் நிகழ்த்திய இளைஞர் கைது
- இலங்கை: எம்.பி. பதவியை திருப்பித் தர கோரிய பொன்சேகாவின் மனு தள்ளுபடி
- அடுத்த 3 ஆண்டுகளில் தீவிர பொருளாதாரச் சீர்திருத்தங்கள்: அருண் ஜேட்லி
- கேஜரிவால்- அத்வானி சந்திப்பு திடீர் ரத்து
- நிதி மோசடி வழக்கு: சஹாரா தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்க உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனை
- பணம் கேட்டு மிரட்டல்: ஒருவர் கைது
- உ.பி.: ஹோட்டல் தீ விபத்தில் 13 பேர் பலி
- ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
- அருப்புக்கோட்டையில் ஜூன் 20 மின்தடை
- விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது
- பாதுகாப்பு தொடர்பான ஒப்புதல்: சன் குழுமத்துக்கு தலைமை சட்ட ஆலோசகர் ஆதரவு
- மும்பையில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 2 பேர் பலி
- கம்பன் கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவு
- உத்தபுரத்தில் மத்தியப் படையினர் ஆய்வு
- பழங்காலம்தொட்டு முஸ்லிம்கள் யோகாவைப் பழகி வருகின்றனர்: உ.பி. அமைச்சர் ஆஸம் கான்
- அருணாசலப் பிரதேசத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- கலசலிங்கம் பல்கலை.யில் நினைவாற்றல் பயிற்சி
- வீடுகளில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பைத் தடுக்கவேண்டும்
- மும்பையில் விஷச் சாராய பலி 41ஆக உயர்வு
- குடியரசுத் தலைவர் ரமலான் வாழ்த்து
- பள்ளியை விட்டு நீக்கியதால் மாணவன் தற்கொலை?
- தலைக்கவசம் அணிய வேண்டாம்: பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
- நரிக்குடி பகுதியில் மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க கோரிக்கை
- தான்சானியாவுக்கு இயற்கை எரிவாயு தொழில்நுட்ப உதவி: இந்தியா உறுதி
- குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- தேனியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
- புரி பிரம்ம பரிவர்த்தன் சடங்கில் குளறுபடி: ஒடிஸா முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை
- தாமதமாக தொடங்கிய மின் கம்பம் மாற்றும் பணி: இருளில் மூழ்கிய திண்டுக்கல் நகர்
- ஹிந்துக்களின் வாக்குகளால்தான் மோடி பிரதமரானார்: சிவசேனை
- விபத்தில் பலியான தம்பதி குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- ஸ்ரீநகர், வடக்கு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு
- வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக புகார்
- "மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க வாரியம்'
- கொடைக்கானலில் 2ஆவது நாளாக மின்சாரம் தடை: பொது மக்கள் பாதிப்பு
- மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு
- ஓடையில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு
- மதுரையில் 2 கைதிகள் தப்பியோட்டம்
- தொட்டில் குழந்தை கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
- மீள்குடியமர்வுக்காக இலங்கை-இந்தியா இடையே புதிய ஒப்பந்தம் அகதிகள் வலியுறுத்தல்: கோ.முத்துக்குமார்
- தனியார் துறை பாதுகாப்பு சேவை பயிற்சி: ஜூன் 22, 23-இல் விண்ணப்பிக்கலாம்
- ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத கூட்டுறவு அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- தேனி அரசு மருத்துவமனையில் பேரிடர் கால செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம்
- மருத்துவம், பொறியியல் படிப்பு: சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
- லாரி மோதி மின்கம்பம் முறிந்தது: மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
- அரசு ஒதுக்கீடு செய்த இடத்தை ஆதி திராவிடர் நலத்துறை கையகப்படுத்த முயல்வதாக புகார்
- தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
- எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சேர்க்கை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நிறைவு
- ஹைவேவிஸ் மலைச்சாலையில் சரக்கு லாரி உருண்டு இருவர் படுகாயம்
- கருணாநிதி வாழ்த்து
- ராகுல் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
- கோம்பைபட்டியில் "அம்மா' திட்ட முகாம்
- மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம்
- மலைகிராமங்களுக்கு புதிய பேருந்துகள்
- நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- லலித் மோடியை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
- மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்
- உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய தனி ஆணையம்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
| Posted: 19 Jun 2015 01:54 PM PDT |
| Posted: 19 Jun 2015 01:54 PM PDT |
| Posted: 19 Jun 2015 01:24 PM PDT |
| ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 19 Jun 2015 01:23 PM PDT இலங்கைச் சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. |
| ராமேசுவரம் மீனவர்களின் சிறைக்காவல் ஜூலை 3 வரை நீட்டிப்பு Posted: 19 Jun 2015 01:23 PM PDT இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரின் சிறைக்காவலை ஜூலை 3 ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| ராமநாதபுரம் அருகே காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம்: எஸ்.ஐ. கைது Posted: 19 Jun 2015 01:22 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 2014 இல் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக சார்பு-ஆய்வாளரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| திருப்பத்தூர் அருகே சாலையோரம் இறந்து கிடந்த புள்ளிமான் Posted: 19 Jun 2015 01:21 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சாலையோரம் வெள்ளிக்கிழமை மாலை புள்ளிமான் இறந்த நிலையில் கிடந்தது. |
| Posted: 19 Jun 2015 01:20 PM PDT பாரதத்தில் உருவான அரிய கலைகளுள் யோகக் கலை முதன்மையானது. யோகத்தைப் பற்றி கூறும் ஹடயோக பிரதீபிகா, |
| ராமநாதபுரத்தில் நாளை யோகா தின கொண்டாட்டம் Posted: 19 Jun 2015 01:20 PM PDT சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வாழும் கலை அமைப்பின் சார்பில், ராமநாதபுரத்தில் யோகா தினக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்கிறார். |
| அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் Posted: 19 Jun 2015 01:20 PM PDT ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் 10 பேருக்கு வெள்ளிக்கிழமை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். |
| Posted: 19 Jun 2015 01:19 PM PDT நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தால் அது பாதுகாப்பு என்று நாம் நம்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. |
| கீழக்கரையில் 16 மணி நேரம் பறந்து புறா சாதனை Posted: 19 Jun 2015 01:19 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கே.பி.சி. கிளப்பின் சார்பில், தொடர்ந்து 3 நாள்கள் விண்ணில் பறக்கும் ஒற்றைப் புறா பந்தயம் நடத்தப்பட்டது. |
| சோதனைச் சாவடியில் போலீஸார் கெடுபிடி Posted: 19 Jun 2015 01:18 PM PDT சிவகங்கையில் காஞ்சிரங்கால் காவல் சோதனைச் சாவடியில், வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் கெடுபிடியாக நடந்துகொண்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரையிடம், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர். |
| Posted: 19 Jun 2015 01:18 PM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ். மங்கலம் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி முன்பாக மது அருந்தக் கூடாது என எச்சரித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீஸார் கைது செய்தனர். |
| ரூ.289 கோடிக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கல்: ஆட்சியர் Posted: 19 Jun 2015 01:17 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்துள்ள 99,463 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ. 289 கோடி வழங்கப்பட்டு வருவதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் க. நந்தகுமார் தெரிவித்தார். |
| பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா Posted: 19 Jun 2015 01:16 PM PDT தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது |
| Posted: 19 Jun 2015 01:16 PM PDT பரமக்குடி வட்டம், பொட்டகவயல் கிராமத்தில் ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சார்-ஆட்சியர் சு. சமீரன் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. |
| பரமக்குடி பகுதியில் ஜூன் 23 இல் மின்தடை Posted: 19 Jun 2015 01:15 PM PDT |
| சொன்னாலும் சொல்லாவிட்டாலும்... Posted: 19 Jun 2015 01:15 PM PDT பாஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவசரநிலை குறித்த தனது கருத்தில் கூறியிருப்பதுபோல, அரசியல் கட்சிகளுக்கோ, ஊடகங்களுக்கோ உண்மையாகவே கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் |
| முன்னாள் படைவீரர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க அறிவுறுத்தல் Posted: 19 Jun 2015 01:15 PM PDT சிவகங்கை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் பதிவு விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ராமலெட்சுமி தெரிவித்துள்ளார். |
| நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு Posted: 19 Jun 2015 01:14 PM PDT சிவகங்கையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் நகையை மர்ம நபர் வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றுள்ளார். |
| சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "அம்மா' உணவகம் திறக்க கோரிக்கை Posted: 19 Jun 2015 01:14 PM PDT சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் திறக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பரமக்குடியில் குட்கா, பான்பராக் பறிமுதல் Posted: 19 Jun 2015 01:13 PM PDT பரமக்குடி பேருந்து நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் புகையிலை மற்றும் உணவுப் பண்டங்களை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பழுதாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 19 Jun 2015 01:12 PM PDT திருப்புவனம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள மதுரை- ராமேசுவரம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழா Posted: 19 Jun 2015 01:10 PM PDT தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழாவுக்கு, சங்கத் தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். செயலர் குருசாமி வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் மற்றும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்ற பெத்தாளாச்சி பெண்கள் மேல்நிலப்பள்ளி மாணவி வைஷ்ணவிக்கு நினைவுப்பரிசு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நகரத்தார் பள்ளிகளின் செயலாளர் ராமநாதன் பரிசுகள் வழங்கினார். பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார். |
| ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல் Posted: 19 Jun 2015 01:10 PM PDT பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| திருப்பத்தூர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்: யாகசாலை முகூர்த்தக் கால் நடும் விழா Posted: 19 Jun 2015 01:09 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூலப்பொருள் அறை தரைமட்டம் Posted: 19 Jun 2015 01:08 PM PDT சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூலப்பொருள்கள் வைக்கும் அறை வெடித்து தரைமட்டமானாது. தொழிலாளர்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற பின் விபத்து நேரிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. |
| விலையில்லா பொருள்கள் வழங்கும் பிரச்னை: நகராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு Posted: 19 Jun 2015 01:08 PM PDT விருதுநகர் நகராட்சிப் பகுதியில் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவற்றை ஒரே கட்டமாக வழங்க வலியுறுத்தி நகராட்சி உறுப்பினர்கள் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
| சிவகாசி பாலிடெக்னிக்கில் யோகா தின விழா Posted: 19 Jun 2015 01:07 PM PDT சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக்கில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகாசி பதஞ்சலி யோகா நிலைய பயிற்சியாளர் ராஜப்பன் பயிற்சியளித்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு முதல்வர் எம்.நந்தகுமார் தலைமை வகித்தார். மாணவர் முஹைதீன் அக்பர் வரவேற்றார். |
| பங்குச் சந்தையில் 200 புள்ளிகள் உயர்வு Posted: 19 Jun 2015 01:07 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 200 புள்ளிகள் உயர்வு பெற்றது. வர்த்தக இறுதியில் |
| "சர்வதேச வங்கி விதிமுறைகளை எதிர்கொள்ள அரசுப் பங்குகளின் விற்பனை மட்டும் போதாது' Posted: 19 Jun 2015 01:06 PM PDT நிதிச் செயல்பாடுகள் குறித்து "பேஸல்-3' எனும் சர்வதேச விதிமுறைகளை இந்திய பொதுத் துறை வங்கிகள் பின்பற்றுவதற்கு, |
| அரசுப்பேருந்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.9.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 19 Jun 2015 01:06 PM PDT அரசுப் பேருந்தில் சிக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9 லட்சத்து 51ஆயிரம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| புதிய இ-வர்த்தக நிறுவனங்களின் பங்கு மதிப்பு: ரத்தன் டாடா கவலை Posted: 19 Jun 2015 01:06 PM PDT அண்மைக் காலமாக இணைய வழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள் நிறுவனங்கள் தங்களது பங்குகளுக்கு மிக அதிக மதிப்பை நிர்ணயம் செய்வதாக |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 19 Jun 2015 01:05 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள அழகாபுரி- தொட்டியபட்டி சாலையை செப்பனிடக்கோரியும், அழகாபுரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. |
| பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா Posted: 19 Jun 2015 01:05 PM PDT விருதுநகரில் பசும்பொன் நேதாஜி அறக்கட்டளை சார்பில், பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானம் Posted: 19 Jun 2015 01:05 PM PDT அந்த நாட்டின் ஷென்யாங் விமானத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், லியோனிங் விமானப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து |
| Posted: 19 Jun 2015 01:04 PM PDT ராஜபாளையம் விஜய் குரு யூத் கிளப், நேருயுவகேந்திரா, ஜே.சி.ஐ. ராஜபாளையம் எக்ஸல் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. |
| கடத்தப்பட்ட மலேசியக் கப்பல் மீட்பு: கடற்கொள்ளையர்கள் தப்பியோட்டம் Posted: 19 Jun 2015 01:04 PM PDT கடந்த வாரம் 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் கடத்தப்பட்ட மலேசிய எண்ணெய்க் கப்பலை அந்த நாட்டுக் கடற்படை வியாழக்கிழமை மீட்டது. |
| தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 19 Jun 2015 01:04 PM PDT தலைக்கவசத்தின் அவசியத்தை விளக்கி சாத்தூரில் காவல்துறையினர் வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். |
| அரசு பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு Posted: 19 Jun 2015 01:03 PM PDT திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார். |
| தேர்தலில் தோல்வி: டென்மார்க்கின் முதல் பெண் பிரதமர் பதவி விலகல் Posted: 19 Jun 2015 01:03 PM PDT டென்மார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து |
| பருத்தி: விளைச்சல் அதிகம்; விலை குறைவு Posted: 19 Jun 2015 01:03 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் பருத்தியை வியாபாரிகள் விலை குறைத்து கொள்முதல் செய்வதாகவும், அரசு சார்பில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். |
| 9 பேர் உயிரைப் பலி வாங்கிய சம்பவம்: அமெரிக்க தேவாலயத்தில் தாக்குதல் நிகழ்த்திய இளைஞர் கைது Posted: 19 Jun 2015 01:02 PM PDT அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கான தேவாலயத்தில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் தொடர்பாக 21 வயது |
| இலங்கை: எம்.பி. பதவியை திருப்பித் தர கோரிய பொன்சேகாவின் மனு தள்ளுபடி Posted: 19 Jun 2015 01:00 PM PDT தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை திரும்ப வழங்குமாறு உத்தரவிடக் கோரி, |
| அடுத்த 3 ஆண்டுகளில் தீவிர பொருளாதாரச் சீர்திருத்தங்கள்: அருண் ஜேட்லி Posted: 19 Jun 2015 12:59 PM PDT ""இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போதுள்ள 7.5 சதவீதத்தைவிட மேலும் அதிகரிக்க, அடுத்த 3 ஆண்டுகளில் தீவிர பொருளாதாரச் சீர்திருத்தங்கள் |
| கேஜரிவால்- அத்வானி சந்திப்பு திடீர் ரத்து Posted: 19 Jun 2015 12:55 PM PDT பாஜக, ஆர்எஸ்எஸ் மேலிடங்களின் அதிருப்தியைத் தொடர்ந்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடனான தனது |
| நிதி மோசடி வழக்கு: சஹாரா தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்க உச்ச நீதிமன்றம் கடும் நிபந்தனை Posted: 19 Jun 2015 12:53 PM PDT ரூ.24,000 கோடி நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயை விடுவிப்பதற்கு, |
| பணம் கேட்டு மிரட்டல்: ஒருவர் கைது Posted: 19 Jun 2015 12:52 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் காரில் சென்றவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| உ.பி.: ஹோட்டல் தீ விபத்தில் 13 பேர் பலி Posted: 19 Jun 2015 12:52 PM PDT உத்தரப் பிரேதச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை, ஹோட்டல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அதில் தங்கியிருந்த 2 மருத்துவர்கள், |
| Posted: 19 Jun 2015 12:51 PM PDT அருப்புக்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ம.அய்யனார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் கு.சண்முக வேல், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
| அருப்புக்கோட்டையில் ஜூன் 20 மின்தடை Posted: 19 Jun 2015 12:51 PM PDT அருப்புக் கோட்டை கோட்ட செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பந்தல்குடி, பாளையம்பட்டி, கல்குறிச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என கூறப்பட்டுள்ளது. |
| விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது Posted: 19 Jun 2015 12:51 PM PDT பிரபல விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது வழங்கப்பட்டது. |
| பாதுகாப்பு தொடர்பான ஒப்புதல்: சன் குழுமத்துக்கு தலைமை சட்ட ஆலோசகர் ஆதரவு Posted: 19 Jun 2015 12:50 PM PDT சன் தொலைக்காட்சி குழும அலைவரிசைகளுக்கான உரிமங்களை புதுப்பிக்கும் விவகாரத்தில், பாதுகாப்பு தொடர்பான ஒப்புதலை வழங்க |
| மும்பையில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 2 பேர் பலி Posted: 19 Jun 2015 12:49 PM PDT மும்பையில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. |
| கம்பன் கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவு Posted: 19 Jun 2015 12:49 PM PDT அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகத்தின் 305 வது சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. |
| உத்தபுரத்தில் மத்தியப் படையினர் ஆய்வு Posted: 19 Jun 2015 12:48 PM PDT கோவையில் உள்ள 105-ஆவது மத்திய பாதுகாப்பு விரைவுப் படை காவலர்கள் உசிலம்பட்டி உத்தபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கலவரம் நடைபெற்ற கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். |
| பழங்காலம்தொட்டு முஸ்லிம்கள் யோகாவைப் பழகி வருகின்றனர்: உ.பி. அமைச்சர் ஆஸம் கான் Posted: 19 Jun 2015 12:48 PM PDT "முஸ்லிம்கள், பழங்காலம்தொட்டே யோகாவைப் பயிற்சி செய்து வருகின்றனர்' என்று உத்தரப் பிரதேச நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் |
| அருணாசலப் பிரதேசத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 19 Jun 2015 12:47 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தால் பொதுமக்களின் |
| கலசலிங்கம் பல்கலை.யில் நினைவாற்றல் பயிற்சி Posted: 19 Jun 2015 12:47 PM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வீடுகளில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பைத் தடுக்கவேண்டும் Posted: 19 Jun 2015 12:46 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும், இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மும்பையில் விஷச் சாராய பலி 41ஆக உயர்வு Posted: 19 Jun 2015 12:46 PM PDT மும்பையில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது; மேலும், 24 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. |
| குடியரசுத் தலைவர் ரமலான் வாழ்த்து Posted: 19 Jun 2015 12:46 PM PDT ரமலான் மாதப் பிறப்பையொட்டி, முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார். |
| பள்ளியை விட்டு நீக்கியதால் மாணவன் தற்கொலை? Posted: 19 Jun 2015 12:45 PM PDT திருச்சுழி அருகேயுள்ள சவ்வாசுபுரத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகன் தினேஷ்குமார்(15). அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தார். இவருக்கு சிறிது மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினேஷ்குமாரை பள்ளியை விட்டு நீக்கி, சான்றிதழ் கொடுத்து அனுப்பி விட்டனராம். |
| தலைக்கவசம் அணிய வேண்டாம்: பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை Posted: 19 Jun 2015 12:45 PM PDT மோட்டார் சைக்கிளில் செல்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியக் கூடாது என்று ராஜஸ்தான் மாநிலம் லாட்புரா தொகுதி பாஜக எம்எல்ஏ பவானி சிங் |
| நரிக்குடி பகுதியில் மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க கோரிக்கை Posted: 19 Jun 2015 12:45 PM PDT நரிக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களில் தண்ணீர், மின்வசதி இல்லாததால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| தான்சானியாவுக்கு இயற்கை எரிவாயு தொழில்நுட்ப உதவி: இந்தியா உறுதி Posted: 19 Jun 2015 12:45 PM PDT அதிக இயற்கை எரிவாயு வளம்கொண்ட தான்சானியாவுக்கு, அதற்கான தொழில்நுட்பத்தில் உதவிபுரிய இந்தியா தயாராக இருப்பதாக |
| குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 19 Jun 2015 12:44 PM PDT விருதுநகர் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு பற்றி கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| தேனியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது Posted: 19 Jun 2015 12:44 PM PDT தேனியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை சிறப்பு போலீஸார் கைது செய்தனர். |
| புரி பிரம்ம பரிவர்த்தன் சடங்கில் குளறுபடி: ஒடிஸா முதல்வர் பதவி விலக எதிர்க்கட்சிகள் கோரிக்கை Posted: 19 Jun 2015 12:43 PM PDT "புரி ஜெகந்நாதர் பிரம்ம பரிவர்த்தன் சடங்கை தவறாக நடத்தியதற்கு, ஒடிஸாவை ஆளும் பிஜு ஜனதாதள அரசு பொறுப்பேற்க |
| தாமதமாக தொடங்கிய மின் கம்பம் மாற்றும் பணி: இருளில் மூழ்கிய திண்டுக்கல் நகர் Posted: 19 Jun 2015 12:43 PM PDT மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி திட்டமிட்டபடி முடிவு பெறாததால், திண்டுக்கல் நகரில் முக்கிய பகுதிகள் இரவு 9.20 வரை இருளில் மூழ்கின. |
| ஹிந்துக்களின் வாக்குகளால்தான் மோடி பிரதமரானார்: சிவசேனை Posted: 19 Jun 2015 12:43 PM PDT ""மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்ததற்கு ஹிந்துக்களின் வாக்குகள்தான் காரணம்'' என்று |
| விபத்தில் பலியான தம்பதி குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 19 Jun 2015 12:42 PM PDT தேனியில், விபத்தில் பலியான தம்பதியினர் குடும்பத்துக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு வழங்க தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. |
| ஸ்ரீநகர், வடக்கு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு Posted: 19 Jun 2015 12:42 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோப்போருக்கு பிரிவினைவாதிகள் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், ஸ்ரீநகர், |
| வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக புகார் Posted: 19 Jun 2015 12:41 PM PDT ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டியில் வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. |
| "மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க வாரியம்' Posted: 19 Jun 2015 12:41 PM PDT இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, தேசிய மருத்துவ சுற்றுலா வாரியம் அமைக்கப்படும் என்று |
| கொடைக்கானலில் 2ஆவது நாளாக மின்சாரம் தடை: பொது மக்கள் பாதிப்பு Posted: 19 Jun 2015 12:41 PM PDT கொடைக்கானலில் மரம் விழுந்து மின்கம்பங்கள், மின்சார வயர்கள் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் இரண்டாவது நாளாக மின்தடைஏற்பட்டுள்ளது. |
| மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு Posted: 19 Jun 2015 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். |
| ஓடையில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு Posted: 19 Jun 2015 12:40 PM PDT போடி அருகே கண்மாய் ஓடையில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் போலீஸார் திரும்பிச் சென்றனர். |
| மதுரையில் 2 கைதிகள் தப்பியோட்டம் Posted: 19 Jun 2015 12:40 PM PDT அந்தமான், கேரளத்தில் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய விசாரணைக் கைதிகள் 2 பேர், மதுரையில் போலீஸாரின் பிடியில் |
| தொட்டில் குழந்தை கருணை இல்லத்தில் ஒப்படைப்பு Posted: 19 Jun 2015 12:40 PM PDT தேனி மாவட்ட சமூக நலத் துறை மூலம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட குழந்தை, வெள்ளிக்கிழமை மதுரை கருணை இல்லத்தில் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது. |
| மீள்குடியமர்வுக்காக இலங்கை-இந்தியா இடையே புதிய ஒப்பந்தம் அகதிகள் வலியுறுத்தல்: கோ.முத்துக்குமார் Posted: 19 Jun 2015 12:40 PM PDT மீள்குடியமர்வுக்காக இலங்கை-இந்தியா இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழகத்தில் உள்ள |
| தனியார் துறை பாதுகாப்பு சேவை பயிற்சி: ஜூன் 22, 23-இல் விண்ணப்பிக்கலாம் Posted: 19 Jun 2015 12:39 PM PDT தேனியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் காவல் துறை சார்பில் நடைபெற உள்ள தனியார் துறை பாதுகாப்பு சேவை பயிற்சிக்கு, தகுதியுள்ள இளைஞர்கள் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத கூட்டுறவு அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 19 Jun 2015 12:38 PM PDT மதுரை கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் 10 பேருக்கு 30 மாதங்கள் சம்பளம் வழங்காத அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை |
| தேனி அரசு மருத்துவமனையில் பேரிடர் கால செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் Posted: 19 Jun 2015 12:37 PM PDT பேரிடர் காலங்களில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகளை பலப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவம், பொறியியல் படிப்பு: சென்டாக் தரவரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 19 Jun 2015 12:37 PM PDT மருத்துவம், பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர சென்டாக் தரவரிசைப் பட்டியலை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். |
| லாரி மோதி மின்கம்பம் முறிந்தது: மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு Posted: 19 Jun 2015 12:36 PM PDT ஆண்டிபட்டியில் லாரிமோதி மின்கம்பம் முறிந்து விழுந்ததால் தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை போக்குவரத்து பாதிப்படைந்தது. |
| அரசு ஒதுக்கீடு செய்த இடத்தை ஆதி திராவிடர் நலத்துறை கையகப்படுத்த முயல்வதாக புகார் Posted: 19 Jun 2015 12:36 PM PDT சின்னமனூரில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலவச வீட்டுமனையிடத்தை, ஆதி திராவிடர் நலத் துறை கையகப்படுத்த முயல்வதாக வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வண்ணார் சமுதாயத்தினர் மனு அளித்தனர். |
| தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி Posted: 19 Jun 2015 12:36 PM PDT எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் |
| எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். சேர்க்கை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நிறைவு Posted: 19 Jun 2015 12:35 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சிறப்புப் பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு, |
| ஹைவேவிஸ் மலைச்சாலையில் சரக்கு லாரி உருண்டு இருவர் படுகாயம் Posted: 19 Jun 2015 12:34 PM PDT தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைச்சாலையில் வியாழக்கிழமை சரக்கு லாரி உருண்டு ஓட்டுநர் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். |
| Posted: 19 Jun 2015 12:33 PM PDT அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து |
| ராகுல் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து Posted: 19 Jun 2015 12:33 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது 45-வது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். |
| கோம்பைபட்டியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 19 Jun 2015 12:32 PM PDT திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் கோம்பைபட்டி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் Posted: 19 Jun 2015 12:32 PM PDT மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவதற்கான கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது. |
| மலைகிராமங்களுக்கு புதிய பேருந்துகள் Posted: 19 Jun 2015 12:31 PM PDT தமிழகத்தில் புதிதாக 290 பேருந்துகள், 55 சிற்றுந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. |
| நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Jun 2015 12:31 PM PDT கொடைக்கானலிலுள்ள மசாஜ் மையங்களை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| லலித் மோடியை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி Posted: 19 Jun 2015 12:31 PM PDT ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை பிரிட்டனில் இருந்து நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர இதுவரை நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்? |
| Posted: 19 Jun 2015 12:30 PM PDT திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சிக் குழுத் தலைவர் பிரித்திகாதேவி தலைமை வகித்தார். செயலர் பாலன் வரவேற்றார். |
| உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய தனி ஆணையம்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் Posted: 19 Jun 2015 12:30 PM PDT உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்வதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய உணவு, பொது வழங்கல் துறை அமைச்சர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |