Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொழிலாளர்களின் தொண்டர்
- அறநெறி முதற்றே அரசின் கொற்றம்!
- நன்கொடையும் கட்டுப்பாடும்!
- துளிகள்..!
- மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: "நாக்-அவுட்' சுற்றுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து முன்னேற்றம்
- காணாமல்போன நெய்மரின் ஆதிக்கம்: கொலம்பியாவிடம் வீழ்ந்தது பிரேசில்
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இரண்டாம் நாளில் இலங்கை 178/3
- மோர்கன், ரூட் அதிரடி சதம்: இங்கிலாந்து சாதனை வெற்றி
- குழந்தைகளுக்காக ரிலையன்ஸ் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- டாய்ட்ச் இந்தியா வங்கி லாபம் 93% உயர்வு
- கடன் விண்ணப்பத்துக்கு 10 விநாடிகளில் ஒப்புதல்: எச்.டி.எஃப்.சி. வங்கி திட்டம்
- ஐஷர் போலாரிஸ் நிறுவனத்தின் புதிய வாகனம் "மல்டிக்ஸ்'
- பண்டைய கிரேக்கத்தில் எபோலா நோய்? ஆய்வில் தகவல்
- யேமனில் ஐ.எஸ். தாக்குதல்: 31 பேர் பலி
- ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 11 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு
- வியத்நாம் கடல் பகுதியில் மாயமான மலேசியக் கப்பல்
- அமெரிக்க கரன்சி நோட்டுகளில் முதல் முறையாகப் பெண் உருவம்
- அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கான தேவாலயத்தில் துப்பாக்கித் தாக்குதல்: 9 பேர் பலி
- "தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம்'
- டி.ஆர்.எஸ். கட்சியில் சேருமாறு மிரட்டல்: தெலங்கானா முதல்வர் மீது தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் புகார்
- பொன் விழா ஆண்டில் சிவசேனை
- தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்
- ரமலான் மாதப் பிறப்பு: மோடி வாழ்த்து
- "அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கலாசாரத்துடன் இணைந்தது யோகாசனம்'
- ரமலான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு
- கேரள சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
- மேக்கேதாட்டு; 4 மாதங்களில் திட்ட அறிக்கை தயாராகும்: கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர்
- 88 பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்கிறது இந்தியா
- யோகா தின விழாவில் சூரிய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு
- வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் தனியார் துறை நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு
- சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம்: சர்வதேச முதலீட்டாளர்களிடம் ஜேட்லி உறுதி
- சுவிஸ் வங்கிகளில் இந்தியர் முதலீடுகள் 10% வீழ்ச்சி
- சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை
- தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் ராஜிநாமா
- நாகர்கோவில்
- அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முடக்குவாதம் நோய்க்கு நவீன அறுவை சிகிச்சை
- ஜெயசித்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜைகள் நிறைவு
- லலித் மோடி விவகாரம்? பிரதமரை சந்தித்தார் ராஜ்நாத் சிங்
- ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா: குடவருவாயில் தீபாராதனை
- ஹிமாசல் முதல்வருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு: சிபிஐ முதல் கட்ட விசாரணை
- தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிட்டங்கி
- எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வழக்கில் இன்று தீர்ப்பு?
- கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
- நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- கீதைப் போட்டியில் வென்ற முஸ்லிம் மாணவிக்கு மோடி பாராட்டு
- சிங்கப்பூரில் கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை தொடக்கம்
- சென்னைப் பெண் பெனோவுக்கு மத்திய அரசு பாராட்டு: பார்வையற்ற முதல் ஐஎஃப்எஸ் அதிகாரி
- ஸ்ரீமரகதவல்லி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
- கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பு
- ஓட்டுநர் பயிற்சி: 100 இளைஞர்களுக்கு உரிமம் அளிப்பு
- திருமலைராயன்பட்டிணத்தில் புதிய ரயில்நிலையம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகின்றது
- பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
- வாஞ்சிநாதன் நினைவு நாள் பொதுக்கூட்டம்
- திருச்சியில் தீயணைப்புத்துறையினருகான மண்டல விளையாட்டுப்போட்டிகள் தொடங்கின
- தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளித் துணைவேந்தர் ராஜிநாமா
- தொழில்வாய்ப்புகள் குறித்து திருச்சியில் 2 நாள் கருத்தரங்கு
- எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
- தூக்க கலக்கத்தில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவர்
- ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.144 உயர்வு
- மனைவியைக் கொன்ற வழக்கு: துணை வட்டாட்சியர் கைது
- மணல் கொள்ளைக்கு துணைபோவோரை ஒதுக்கி வைக்க வேண்டும்
- மாவட்ட கிரிக்கெட் போட்டி: வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு
- சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்
- செம்மரக் கடத்தல்: சிபிஐ விசாரணை தேவை
- ஆற்காடு வந்தடைந்தது காவிரி நீர்
- குடியாத்தம் அரசுக் கல்லூரியில் 25-இல் 2}ஆம் கட்ட கலந்தாய்வு
- கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு புகார்:அதிகாரிகள் விசாரணை
- எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்?
- "புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடன் வசதி'
- தடுப்பணைகளைப் பார்வையிட்ட ஆட்சியர்
- எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம்
- கார்பைட் கற்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைத்தால் நடவடிக்கை
- திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
- விவசாயி வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு
- கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஜூன் 20 மின்தடை
- "தோல் தொழிற்சாலைகள் இடம்பெயர்ந்தால் 1.50 லட்சம் பேர் வேலை இழப்பர்'
- கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம் திறப்பு
- நாடு முழுவதும் மாற்று நாடக இயக்கம்
- திருச்செந்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
- நடிகர் விஷாலை தூண்டிவிடும் அரசியல் பிரமுகர்கள்: சரத்குமார் குற்றச்சாட்டு
- மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்த போலீஸார்
- மாற்றுத் திறனாளிகள் தொடர் உண்ணாவிரதம்
- மணல் கடத்திய 5 பேர் கைது:4 மாட்டு வண்டிகள், டிராக்டர் பறிமுதல்
- மயிலாடி கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க கிரீடங்கள் திருட்டு
- ஜூன் 20 மின் தடை
- அனைவருக்கும் சம வேலை கோரி பெண்கள் மறியல்
- அறிவுறுத்தல் இல்லாமலே தலைக்கவசம் அணிவது அவசியம்: நடிகர் கமல்ஹாசன்
- மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- இன்று புகைப்படக் கண்காட்சி
- விசைப்படகுகளுக்கு வர்ணம் பூச ஜூலை 10வரை அவகாசம் நீட்டிப்பு
- ரூ.1 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி
- ரூ. 3 கோடி சீட்டு மோசடி:தேமுதிக பிரமுகர் தலைமறைவு
- ஆர்.கே.நகரில் ஜூன் 22-இல் ஜெயலலிதா பிரசாரம்
- சாலை விபத்தில் மேஸ்திரி சாவு
- ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட மறுப்பு
- பள்ளி வேன் மோதி சிறுமி சாவு
- சுற்றுலாப் பேருந்து மரத்தில் மோதியதில் கிளீனர் சாவு: குழந்தை உள்பட 5 பேர் காயம்
- வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு
| Posted: 18 Jun 2015 12:50 PM PDT இந்திய தேசியத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜி. ராமானுஜம் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| அறநெறி முதற்றே அரசின் கொற்றம்! Posted: 18 Jun 2015 12:49 PM PDT பிரிட்டனை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என்று அரசியலமைப்பு வரைவியலாளர்கள் வரையறுத்திருக்கின்றனர். |
| Posted: 18 Jun 2015 12:43 PM PDT தற்போது அமலில் உள்ள "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010'இல் மேலும் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| Posted: 18 Jun 2015 12:35 PM PDT *ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜெர்ரி வெபர் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - புளோரின் |
| மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: "நாக்-அவுட்' சுற்றுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து முன்னேற்றம் Posted: 18 Jun 2015 12:34 PM PDT மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து, கொலம்பியா உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு |
| காணாமல்போன நெய்மரின் ஆதிக்கம்: கொலம்பியாவிடம் வீழ்ந்தது பிரேசில் Posted: 18 Jun 2015 12:32 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வியைத் தழுவியது பிரேசில். |
| பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இரண்டாம் நாளில் இலங்கை 178/3 Posted: 18 Jun 2015 12:30 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எ |
| மோர்கன், ரூட் அதிரடி சதம்: இங்கிலாந்து சாதனை வெற்றி Posted: 18 Jun 2015 12:30 PM PDT இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையிலான 4-ஆவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் இயான் மோர்கன், ஜோ ரூட் அதிரடியாக |
| குழந்தைகளுக்காக ரிலையன்ஸ் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் Posted: 18 Jun 2015 12:28 PM PDT ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில், குழந்தைகளுக்கான "ரிலையன்ஸ் எஜுகேஷன் பிளான்' என்ற புதிய காப்பீட்டுத் திட்டம் |
| டாய்ட்ச் இந்தியா வங்கி லாபம் 93% உயர்வு Posted: 18 Jun 2015 12:28 PM PDT ஜெர்மனியைச் சேர்ந்த டாய்ட்ச் வங்கியின் இந்தியப் பிரிவு கடந்த நிதி ஆண்டில் பெற்ற நிகர லாபம் 93 சதவீதம் அதிகரித்து |
| கடன் விண்ணப்பத்துக்கு 10 விநாடிகளில் ஒப்புதல்: எச்.டி.எஃப்.சி. வங்கி திட்டம் Posted: 18 Jun 2015 12:27 PM PDT இணையதளம் வழியாக வாடிக்கையாளர்கள் கடன் பெற விண்ணப்பித்த 10 விநாடிகளில் ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை |
| ஐஷர் போலாரிஸ் நிறுவனத்தின் புதிய வாகனம் "மல்டிக்ஸ்' Posted: 18 Jun 2015 12:27 PM PDT ஐஷர் போலாரிஸ் கூட்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "மல்டிக்ஸ்' வர்த்தக வாகனத்தின் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. |
| பண்டைய கிரேக்கத்தில் எபோலா நோய்? ஆய்வில் தகவல் Posted: 18 Jun 2015 12:25 PM PDT ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு சுமார் 11,200 பேரை பலி வாங்கிய எபோலா நோய் பண்டைய கிரேக்கத்திலும் தாக்கியிருந்ததாக |
| யேமனில் ஐ.எஸ். தாக்குதல்: 31 பேர் பலி Posted: 18 Jun 2015 12:24 PM PDT யேமனில் ஷியா பிரிவினரைக் குறிவைத்து புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 31 பேர் பலியாகினர். |
| ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 11 பாதுகாப்புப் படை வீரர்கள் சாவு Posted: 18 Jun 2015 12:24 PM PDT ஆப்கானிஸ்தானில் அரசுக் கட்டடங்கள் நிறைந்த பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் |
| வியத்நாம் கடல் பகுதியில் மாயமான மலேசியக் கப்பல் Posted: 18 Jun 2015 12:23 PM PDT கடந்த வாரம் 22 பணியாளர்களுடன் நடுக்கடலில் காணாமல் போன மலேசிய நாட்டு எண்ணெய்க் கப்பலை |
| அமெரிக்க கரன்சி நோட்டுகளில் முதல் முறையாகப் பெண் உருவம் Posted: 18 Jun 2015 12:22 PM PDT அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாலர் கரன்சி நோட்டுகளில் பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருக்கிறது. |
| அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கான தேவாலயத்தில் துப்பாக்கித் தாக்குதல்: 9 பேர் பலி Posted: 18 Jun 2015 12:22 PM PDT அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கான தேவாலயத்தில் வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞர் புதன்கிழமை நிகழ்த்திய துப்பாக்கித் |
| "தமிழகக் காய்கறிகளில் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகம்' Posted: 18 Jun 2015 12:20 PM PDT தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பூச்சிக்கொல்லி மருந்து |
| டி.ஆர்.எஸ். கட்சியில் சேருமாறு மிரட்டல்: தெலங்கானா முதல்வர் மீது தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் புகார் Posted: 18 Jun 2015 12:19 PM PDT தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேருமாறு தங்களைத் தொடர்ந்து மிரட்டி வருவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் |
| Posted: 18 Jun 2015 12:18 PM PDT "மகாராஷ்டிரத்தில், முதன்மையான கட்சியாக சிவசேனை மீண்டும் உருவெடுக்கும்' என்று அந்தக் கட்சியின் |
| தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல் Posted: 18 Jun 2015 12:17 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் கடன் சுமையால் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்ட விவசாயி சுர்ஜித் சிங்கின் குடும்பத்தினரை |
| ரமலான் மாதப் பிறப்பு: மோடி வாழ்த்து Posted: 18 Jun 2015 12:16 PM PDT ரமலான் மாதப் பிறப்பையொட்டி, முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| "அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கலாசாரத்துடன் இணைந்தது யோகாசனம்' Posted: 18 Jun 2015 12:16 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயங்கிவரும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கலாசாரத்துடன் |
| ரமலான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு Posted: 18 Jun 2015 12:15 PM PDT மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், |
| கேரள சூரிய மின்தகடு முறைகேடு வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை Posted: 18 Jun 2015 12:14 PM PDT கேரளத்தில் நடைபெற்ற சூரிய மின்தகடுகள் முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த |
| மேக்கேதாட்டு; 4 மாதங்களில் திட்ட அறிக்கை தயாராகும்: கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் Posted: 18 Jun 2015 12:13 PM PDT மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி 4 மாதங்களில் நிறைவடையும் என்று |
| 88 பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்கிறது இந்தியா Posted: 18 Jun 2015 12:12 PM PDT ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, இந்தியச் சிறைகளில் உள்ள 88 பாகிஸ்தான் மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் |
| யோகா தின விழாவில் சூரிய நமஸ்காரம் இடம்பெறாது: மத்திய அரசு Posted: 18 Jun 2015 12:12 PM PDT "மத்திய அரசு சார்பில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில், சூரிய நமஸ்காரமும், "ஓம்' என்ற மந்திர |
| வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் தனியார் துறை நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு Posted: 18 Jun 2015 12:11 PM PDT வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கல்வியாளர்கள், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவோம்: சர்வதேச முதலீட்டாளர்களிடம் ஜேட்லி உறுதி Posted: 18 Jun 2015 12:09 PM PDT இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவோம் என்று சர்வதேச முதலீட்டாளர்களுக்கு |
| சுவிஸ் வங்கிகளில் இந்தியர் முதலீடுகள் 10% வீழ்ச்சி Posted: 18 Jun 2015 12:08 PM PDT சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் முதலீடுகள், கடந்த ஆண்டு 10 சதவீதம் குறைந்து, |
| சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை Posted: 18 Jun 2015 12:05 PM PDT சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு |
| தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் ராஜிநாமா Posted: 18 Jun 2015 12:04 PM PDT திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் துணைவேந்தர் என். முருகவேல் தனது பதவியை |
| Posted: 18 Jun 2015 12:04 PM PDT |
| அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted: 18 Jun 2015 12:03 PM PDT அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த கூடுதல் அவகாசம் அளிக்கக் கோரி, சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) |
| கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முடக்குவாதம் நோய்க்கு நவீன அறுவை சிகிச்சை Posted: 18 Jun 2015 12:03 PM PDT கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. |
| ஜெயசித்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜைகள் நிறைவு Posted: 18 Jun 2015 12:02 PM PDT ஆறுமுகனேரி ஜெயின்நகர் ஸ்ரீஜெயசித்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. |
| லலித் மோடி விவகாரம்? பிரதமரை சந்தித்தார் ராஜ்நாத் சிங் Posted: 18 Jun 2015 12:02 PM PDT லலித் மோடி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் |
| ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா: குடவருவாயில் தீபாராதனை Posted: 18 Jun 2015 12:02 PM PDT ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. |
| ஹிமாசல் முதல்வருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு: சிபிஐ முதல் கட்ட விசாரணை Posted: 18 Jun 2015 12:02 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக ஹிமாசல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிராக |
| தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிட்டங்கி Posted: 18 Jun 2015 12:01 PM PDT தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிட்டங்கிகளை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். |
| எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு வழக்கில் இன்று தீர்ப்பு? Posted: 18 Jun 2015 12:01 PM PDT முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து, |
| கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை Posted: 18 Jun 2015 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 18 Jun 2015 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது. |
| கீதைப் போட்டியில் வென்ற முஸ்லிம் மாணவிக்கு மோடி பாராட்டு Posted: 18 Jun 2015 11:59 AM PDT இஸ்கான் இயக்கம் நடத்திய பகவத் கீதைப் போட்டியில் முதலிடம் வென்ற மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி |
| சிங்கப்பூரில் கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை தொடக்கம் Posted: 18 Jun 2015 11:59 AM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க கிளை சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. |
| சென்னைப் பெண் பெனோவுக்கு மத்திய அரசு பாராட்டு: பார்வையற்ற முதல் ஐஎஃப்எஸ் அதிகாரி Posted: 18 Jun 2015 11:58 AM PDT பிறவியிலேயே கண் பார்வையை இழந்த சென்னையைச் சேர்ந்த பெனோ ஜெஃபைன் (25) இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியாக |
| ஸ்ரீமரகதவல்லி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை Posted: 18 Jun 2015 11:58 AM PDT கோவில்பட்டியையடுத்த ஈராச்சி ஸ்ரீமரகதவல்லி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 18 Jun 2015 11:58 AM PDT மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸார் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| ஓட்டுநர் பயிற்சி: 100 இளைஞர்களுக்கு உரிமம் அளிப்பு Posted: 18 Jun 2015 11:57 AM PDT கோவில்பட்டியில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா நடைபெற்றது. |
| திருமலைராயன்பட்டிணத்தில் புதிய ரயில்நிலையம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வருகின்றது Posted: 18 Jun 2015 11:57 AM PDT நாகையை அடுத்த திருமலைராயன்பட்டிணத்தில் இன்று முதல் புதிய ரயில்நிலையம் திறக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது. |
| பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு Posted: 18 Jun 2015 11:57 AM PDT பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் |
| வாஞ்சிநாதன் நினைவு நாள் பொதுக்கூட்டம் Posted: 18 Jun 2015 11:57 AM PDT கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் நினைவு நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| திருச்சியில் தீயணைப்புத்துறையினருகான மண்டல விளையாட்டுப்போட்டிகள் தொடங்கின Posted: 18 Jun 2015 11:56 AM PDT தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டிகள் வியாழக்கிழமை காலை திருச்சியில் தொடங்கியது. |
| தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளித் துணைவேந்தர் ராஜிநாமா Posted: 18 Jun 2015 11:56 AM PDT திருச்சி நவலூர் குட்டப்பட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியின் துணைவேந்தர் என். முருகவேல் தனது பதவியை புதன்கிழமை மாலை |
| தொழில்வாய்ப்புகள் குறித்து திருச்சியில் 2 நாள் கருத்தரங்கு Posted: 18 Jun 2015 11:56 AM PDT திருச்சியில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்த இருநாள் கருத்தரங்கு இம்மாதம் 26,27 தேதிகளில் நடைபெறுகிறது. |
| Posted: 18 Jun 2015 11:56 AM PDT பேட்மாநகரம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்த உதவிடும் மின்மோட்டார் மற்றும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| தூக்க கலக்கத்தில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவர் Posted: 18 Jun 2015 11:55 AM PDT திருச்சி மணப்பாறை அருகே வியாழக்கிழமை அதிகாலை தூக்க கலக்கத்தில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். |
| ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.144 உயர்வு Posted: 18 Jun 2015 11:55 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து, வியாழக்கிழமை ரூ.20,440-க்கு விற்பனையானது. |
| மனைவியைக் கொன்ற வழக்கு: துணை வட்டாட்சியர் கைது Posted: 18 Jun 2015 11:55 AM PDT மனைவியைக் கொன்ற வழக்கில் 5 மாதங்களுக்குப் பிறகு ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| மணல் கொள்ளைக்கு துணைபோவோரை ஒதுக்கி வைக்க வேண்டும் Posted: 18 Jun 2015 11:55 AM PDT பணத்துக்காக கிராமத்துக்கு துரோகம் செய்யும் சிலரால்தான் ஆங்காங்கே மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒதுக்கி வைக்க வேண்டும் என் |
| மாவட்ட கிரிக்கெட் போட்டி: வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு Posted: 18 Jun 2015 11:54 AM PDT சாத்தான்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. |
| சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் Posted: 18 Jun 2015 11:54 AM PDT வட மாநிலங்களில் மக்களே சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்கிய நிலை இங்கும் வருவதற்கு முன், சுங்கச் சாவடிகளில் கட்டணங்களைக் குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார். |
| செம்மரக் கடத்தல்: சிபிஐ விசாரணை தேவை Posted: 18 Jun 2015 11:54 AM PDT செம்மரக் கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| ஆற்காடு வந்தடைந்தது காவிரி நீர் Posted: 18 Jun 2015 11:54 AM PDT காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், ஆற்காடு நகருக்கு காவிரி நீர் சோதனை ஓட்டமாக வியாழக்கிழமை வந்தது. |
| குடியாத்தம் அரசுக் கல்லூரியில் 25-இல் 2}ஆம் கட்ட கலந்தாய்வு Posted: 18 Jun 2015 11:54 AM PDT குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 2015-16ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. |
| கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு புகார்:அதிகாரிகள் விசாரணை Posted: 18 Jun 2015 11:53 AM PDT நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எழுந்த முறைகேடுப் புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். |
| எந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கும்? Posted: 18 Jun 2015 11:53 AM PDT எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு உரிய அரசு மருத்துவக் கல்லூரிகளை, |
| "புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடன் வசதி' Posted: 18 Jun 2015 11:53 AM PDT அரசு 25 சதவீத மானியத்துடன் வழங்கும் கடனுதவியை புதிய தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் அழைப்பு விடுத்துள்ளார். |
| தடுப்பணைகளைப் பார்வையிட்ட ஆட்சியர் Posted: 18 Jun 2015 11:53 AM PDT பலத்த மழையால் நிரம்பிய தடுப்பணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வியாழக்கிழமை பார்வையிட்டார். |
| எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 18 Jun 2015 11:53 AM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது. |
| கார்பைட் கற்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைத்தால் நடவடிக்கை Posted: 18 Jun 2015 11:52 AM PDT கார்பைட் கற்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பழ வியாபாரிகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரித்தார். |
| Posted: 18 Jun 2015 11:52 AM PDT குதிரைமொழி ஊராட்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் சோலைகுடியிருப்பில் நடைபெற்றது. |
| டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 18 Jun 2015 11:52 AM PDT செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேலுவின் ஜாமீன் மனு ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. |
| விவசாயி வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு Posted: 18 Jun 2015 11:52 AM PDT ஜோலார்பேட்டை அருகேயுள்ள குடியானகுப்பம் அண்ணாமலை தெருவைச் சேர்ந்த விவசாயி மாயகிருஷ்ணனின் (72) வீட்டின் பூட்டை உடைத்து, 22 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. |
| கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஜூன் 20 மின்தடை Posted: 18 Jun 2015 11:52 AM PDT ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| "தோல் தொழிற்சாலைகள் இடம்பெயர்ந்தால் 1.50 லட்சம் பேர் வேலை இழப்பர்' Posted: 18 Jun 2015 11:51 AM PDT தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு தோல் தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்தால் வேலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பர் என காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவின் மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா கூறினார். |
| கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம் திறப்பு Posted: 18 Jun 2015 11:51 AM PDT குடியாத்தம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். |
| நாடு முழுவதும் மாற்று நாடக இயக்கம் Posted: 18 Jun 2015 11:51 AM PDT மாற்றுநாடக இயக்கம் நாடு முழுவதும் மிளிரும் வகையில் தமிழக அரசு வாயிலாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் கூறினார். |
| திருச்செந்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் Posted: 18 Jun 2015 11:51 AM PDT தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட திருச்செந்தூர் பகுதி அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அலுவலகப் பயன்பாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். |
| நடிகர் விஷாலை தூண்டிவிடும் அரசியல் பிரமுகர்கள்: சரத்குமார் குற்றச்சாட்டு Posted: 18 Jun 2015 11:50 AM PDT நடிகர்கள் சங்கம் தொடர்பாக நடிகர் விஷால் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை கிளப்பி வருவதற்கு சில அரசியல் பிரமுகர்களின் |
| மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்த போலீஸார் Posted: 18 Jun 2015 11:50 AM PDT தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் போலீஸார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். |
| மாற்றுத் திறனாளிகள் தொடர் உண்ணாவிரதம் Posted: 18 Jun 2015 11:50 AM PDT மாற்றுத் திறனாளிகளைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத் |
| மணல் கடத்திய 5 பேர் கைது:4 மாட்டு வண்டிகள், டிராக்டர் பறிமுதல் Posted: 18 Jun 2015 11:50 AM PDT செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக அண்மையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு டிராக்டர், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| மயிலாடி கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க கிரீடங்கள் திருட்டு Posted: 18 Jun 2015 11:49 AM PDT மயிலாடி கிறிஸ்தவ ஆலயத்தின் கதவை உடைத்து தங்க கிரீடம், பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| Posted: 18 Jun 2015 11:49 AM PDT |
| அனைவருக்கும் சம வேலை கோரி பெண்கள் மறியல் Posted: 18 Jun 2015 11:49 AM PDT ஆரணி அருகே அப்பேடு ஊராட்சியில், அனைவருக்கும் சமமான வேலை அளிக்கக் கோரி நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் |
| அறிவுறுத்தல் இல்லாமலே தலைக்கவசம் அணிவது அவசியம்: நடிகர் கமல்ஹாசன் Posted: 18 Jun 2015 11:48 AM PDT அறிவுறுத்தல் இல்லாமலேயே இரு சக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கசவம் அணிவது |
| மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Jun 2015 11:48 AM PDT ஆரணி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 18 Jun 2015 11:48 AM PDT போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்த விழிப்புணர்வு முகாம், வாகனப் புகைப்பட கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| விசைப்படகுகளுக்கு வர்ணம் பூச ஜூலை 10வரை அவகாசம் நீட்டிப்பு Posted: 18 Jun 2015 11:48 AM PDT கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையுள்ள பகுதியில் மீன்பிடி விசைப்படகுகளில் வர்ணம் பூசும் பணிக்கான கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| ரூ.1 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி Posted: 18 Jun 2015 11:48 AM PDT வந்தவாசி-விளாங்காடு சாலையில் முருக்கேரி-இரும்பேடு இடையே இருந்த குறுகிய பாலம் இடிக்கப்பட்டு ரூ. 1 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| ரூ. 3 கோடி சீட்டு மோசடி:தேமுதிக பிரமுகர் தலைமறைவு Posted: 18 Jun 2015 11:47 AM PDT ஆரணியில் சுமார் ரூ. 3 கோடி வரை சீட்டுப் பணம் வசூலித்துத் தலைமறைவான தேமுதிக பிரமுகர் மீது பாதிக்கப்பட்டோர் போலீஸில் புகார் அளித்தனர். |
| ஆர்.கே.நகரில் ஜூன் 22-இல் ஜெயலலிதா பிரசாரம் Posted: 18 Jun 2015 11:47 AM PDT சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 22-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் |
| Posted: 18 Jun 2015 11:47 AM PDT வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கட்டட மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார். வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமம் அருகே பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). |
| ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி போட மறுப்பு Posted: 18 Jun 2015 11:47 AM PDT நித்திரவிளை அருகேயுள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை 7 பேருக்கு வெறிநாய்கடி தடுப்பு ஊசி போடுவதற்கு செவிலியர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறி, அந்தச் சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். |
| Posted: 18 Jun 2015 11:47 AM PDT திருவண்ணாமலை அருகே பள்ளி வேன் மோதியதில், விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி இறந்தார். |
| சுற்றுலாப் பேருந்து மரத்தில் மோதியதில் கிளீனர் சாவு: குழந்தை உள்பட 5 பேர் காயம் Posted: 18 Jun 2015 11:47 AM PDT வடமாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்து கலசப்பாக்கம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கிளீனர் இறந்தார். குழந்தை உள்பட 5 பேர் பலத்த |
| வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு Posted: 18 Jun 2015 11:46 AM PDT செய்யாறில் புதிதாகக் கட்டப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |