Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஏழைகளின் அறிவுப் பசியைப் போக்க...

Posted: 14 Jun 2015 01:10 PM PDT

அறிவுத் தேரின் சக்கரங்களில் ஒன்று கல்விக் கூடம். மற்றொன்று நூலகம். சென்னை நுங்கம்பாக்கத்தில்

மகாசாசனம் என்கிற "மேக்னா கார்ட்டா'!

Posted: 14 Jun 2015 01:09 PM PDT

சரியாக 800 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் பொதுமக்கள், நிலப் பிரபுக்கள், தனவந்தர்கள் ஒன்றிணைந்து செய்த கிளர்ச்சிகளின்

மாற்றம் அவசியம்!

Posted: 14 Jun 2015 01:01 PM PDT

இந்திய ரயில்வே புனரமைப்புக்காக விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு தனது அறிக்கையை அளித்த நாள் முதலாகவே

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பராகுவேவை வெல்ல முடியாத ஆர்ஜெண்டினா

Posted: 14 Jun 2015 12:55 PM PDT

கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில் ஆர்ஜெண்டினா - பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

போபண்ணா ஜோடி சாம்பியன்

Posted: 14 Jun 2015 12:54 PM PDT

ஜெர்மனியில் நடைபெற்ற மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்

நியூஸிலாந்துக்கு 303 ரன்கள் இலக்கு

Posted: 14 Jun 2015 12:54 PM PDT

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு 303 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

Posted: 14 Jun 2015 12:53 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்க மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வருகிறது.

அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆதிக்கம்: மழையால் பாதிக்கப்பட்ட டெஸ்ட் "டிரா'

Posted: 14 Jun 2015 12:52 PM PDT

மழையால் பாதிக்கப்பட்ட இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் அணிகளிடையிலான டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை டிராவில் முடிந்தது.

இலக்கியச் சங்கமம்

Posted: 14 Jun 2015 12:47 PM PDT

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் மொ.பழநிமாணிக்கனார் 10 ஆம் ஆண்டு நினை  வஞ்சலிக் கூட்டம்.

வரப்பெற்றோம்

Posted: 14 Jun 2015 12:44 PM PDT

செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள் (இரண்டு தொகுதிகள்) - பதிப்பாசிரியர்.

நூல் அரங்கம்

Posted: 14 Jun 2015 12:44 PM PDT

கிறிஸ்துவ மதத்தின் சில நம்பிக்கைகளை உடைக்கும் முயற்சியாக இருந்த காரணத்தால் இந்தியாவில் டாவின்சி கோட் திரைப்படம்

சவூதி தாக்குதல்: யேமனில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி

Posted: 14 Jun 2015 12:40 PM PDT

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையினர் யேமன் தலைநகர் சனாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய

நேபாளத்தில் இன்னும் 2 வாரங்களில் அரசியலமைப்புச் சட்ட வரைவு வெளியீடு

Posted: 14 Jun 2015 12:40 PM PDT

நேபாளத்தின் அரசியலமைப்புச் சட்ட வரைவு இன்னும் இரு வாரங்களில், வெளியாகும் என்று வரைவு இயற்றும் குழுத் தலைவர்

ரமலான் மாதத்தில் மரண தண்டனை நிறைவேற்றங்களுக்குத் தடை: பாகிஸ்தான் முடிவு

Posted: 14 Jun 2015 12:39 PM PDT

இஸ்லாமியர்களின் புனித நோன்பு காலமான ரமலான் மாதத்தின்போது, பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றங்களுக்குத்

பாகிஸ்தானில் 240 பயங்கரவாதிகள் கைது

Posted: 14 Jun 2015 12:37 PM PDT

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 243 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை

சிரியாவில் ஐ.எஸ். கைப்பற்றிய முக்கிய பகுதியை நெருங்குகிறது குர்து படை

Posted: 14 Jun 2015 12:36 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சூலுக் பகுதியை

அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை விரைவில் வாங்குகிறது இந்தியா

Posted: 14 Jun 2015 12:35 PM PDT

லண்டனில் பயின்றபோது அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை இந்தியா விலை கொடுத்து வாங்குவதற்கான நடவடிக்கைகள்

தீஸ்தா நதிநீர் பிரச்னையை தீர்க்க வங்கதேசம் விருப்பம்

Posted: 14 Jun 2015 12:34 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வங்கதேசம் சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னையை

சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வங்கதேசப் பெண்கள்

Posted: 14 Jun 2015 12:33 PM PDT

இந்தியாவில் சட்ட விரோதமாக வசித்து வந்த 4 வங்கதேசப் பெண்களை, அவர்களது சொந்த நாட்டுக்கு நாடுகடத்தும்படி

கேரள விமான நிலைய மோதல்: 4 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கைது

Posted: 14 Jun 2015 12:32 PM PDT

கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற மோதலின்போது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக

35 ஆண்டுகளில் நக்ஸல் வன்முறைக்கு 15,000 பேர் பலி: மத்திய அரசு தகவல்

Posted: 14 Jun 2015 12:30 PM PDT

கடந்த 35 ஆண்டுகளில் நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரித் தீவிரவாதிகளின் வன்முறைக்கு

மலேசியாவில் ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்படும் ஒடிஸா தொழிலாளர்கள்

Posted: 14 Jun 2015 12:30 PM PDT

ஒடிஸாவின் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள், மலேசியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில்

"தலித் வாக்குகளுக்காக மாஞ்சியை பயன்படுத்துகிறது பாஜக'

Posted: 14 Jun 2015 12:29 PM PDT

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தலித் வாக்குகளைப் பெறுவதற்காக, பிகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியை

அங்கன்வாடிகளுக்கு கணினி: மத்திய அரசு திட்டம்

Posted: 14 Jun 2015 12:28 PM PDT

குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு குறித்த விவரங்களை நாள்தோறும் பதிவேற்றம் செய்யும் வகையில்,

உலகச் செய்திகளில் அதிக ஆர்வம் காட்டும் இந்தியர்கள்: பிபிசி

Posted: 14 Jun 2015 12:27 PM PDT

உலக நாடுகளில் நடக்கும் விஷயங்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வதில், பிற நாட்டு மக்களைவிட, இந்தியர்கள்

தில்லியில் யோகா தின ஒத்திகை: திரளானோர் பங்கேற்பு

Posted: 14 Jun 2015 12:26 PM PDT

சர்வதேச யோகா தினம், வரும் 21-ஆம் தேதி தில்லி ராஜபாதையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில்,

மேற்கு வங்கம்: மருத்துவமனையில் 12 குழந்தைகள் பலி

Posted: 14 Jun 2015 12:24 PM PDT

மேற்கு வங்க மாநிலம், பாங்குரா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலப் பாதிப்பால் பச்சிளம் குழந்தைகள்

தென்மேற்குப் பருவமழை 5 சதவீதம் அதிகம் பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 14 Jun 2015 12:23 PM PDT

நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும்

அம்பேத்கர் சிலை உடைப்பு

Posted: 14 Jun 2015 12:22 PM PDT

பஞ்சாப் மாநிலம், பக்வாரா அருகேயுள்ள பலாஹி கிராமத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா கெளல் மறைவு: இறுதிச் சடங்கில் சோனியா பங்கேற்பு

Posted: 14 Jun 2015 12:22 PM PDT

அமோனியா வாயுக் கசிவு: தொடர் சிகிச்சையில் 115 பேர்

Posted: 14 Jun 2015 12:20 PM PDT

பஞ்சாப் மாநிலம், தோராஹா பகுதியில் சனிக்கிழமை அமோனியா வாயுவைக் கொண்டு சென்ற டேங்கர் லாரியில் ஏற்பட்ட

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: பாஜக

Posted: 14 Jun 2015 12:19 PM PDT

கர்நாடகத்தில் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த

ராகுல் இன்று சத்தீஸ்கரில் சுற்றுப்பயணம்

Posted: 14 Jun 2015 12:18 PM PDT

விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில்

காங்கிரஸ் அரசின் நிலம் கையகச் சட்டத்தை மாநிலங்கள் பயன்படுத்தவில்லை: ஒடிஸா, பஞ்சாப் விதிவிலக்கு

Posted: 14 Jun 2015 12:17 PM PDT

மத்தியில் முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய நிலம் கையக சட்டத்தைப் பயன்படுத்தி ஒடிஸா

நடத்துநர் பணியிடைநீக்கத்தை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 14 Jun 2015 12:17 PM PDT

அரசு பேருந்தில் பயணித்த மாணவருக்கு பயணச்சீட்டு கொடுத்த நடத்துநரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேருபவன பிரச்னை: இன்று பேச்சுவார்த்தை

Posted: 14 Jun 2015 12:17 PM PDT

ராஜபாளையம் நேருபவனத்துக்கு காங்கிரஸ், த.மா.கா இருவரும் உரிமை கொண்டாடுவதால் திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி: பரிசளிப்பு விழா

Posted: 14 Jun 2015 12:16 PM PDT

இளைஞர்களிடையே ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் கிராமங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-கம்மாப்பட்டியில் நடைபெற்றது.

மாட்டுவண்டி ஏறி மாணவி சாவு

Posted: 14 Jun 2015 12:16 PM PDT

ராஜபாளையம் அருகே சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி மாட்டுவண்டி ஏறியதில் உடல் நசுங்கி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.

மறு கூட்டல், மறு மதிப்பீடு மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு

Posted: 14 Jun 2015 12:16 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில்,

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா

Posted: 14 Jun 2015 12:16 PM PDT

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவியை கேலி செய்தோரை தட்டிக்கேட்ட தாய்க்கு கொலைமிரட்டல்

Posted: 14 Jun 2015 12:15 PM PDT

விருதுநகரில் மாணவியை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக இளைஞர்கள் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருப்பத்தூர் பேரூராட்சியில் மண்டல உதவி இயக்குநர்ஆய்வு

Posted: 14 Jun 2015 12:15 PM PDT

திருப்பத்தூர் பேரூராட்சிப் பகுதியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இளைஞர் நாடாளுமன்ற கூட்டம்

Posted: 14 Jun 2015 12:15 PM PDT

சிவகங்கையில், மாவட்ட நேரு யுவ கேந்திரா மையம் சார்பில், சுற்று வட்டார இளைஞர் நாடாளுமன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியில் சங்கத் தமிழ்ப் பேரவைக் கூட்டம்

Posted: 14 Jun 2015 12:15 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க காரைக்குடிக் கிளையின் சார்பில் சங்கத் தமிழ்ப் பேரவையின் 87ஆவது மாதக் ட்டம் சனிக்கிழமை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.

காரைக்குடியில் போலி கையெழுத்திட்டு மோசடி: 2 பேர் மீது வழக்கு

Posted: 14 Jun 2015 12:14 PM PDT

காரைக்குடியில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்ததாக கேபிள் டிவி ஆபரேட்டர் உள்பட 2 பேர் மீது வடக்குக் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வைக்கோல் படப்புக்கு தீவைப்பு: 3 பேர் கைது

Posted: 14 Jun 2015 12:14 PM PDT

திருவாடானை அருகே வைக்கோல் படப்புக்கு தீவைத்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

Posted: 14 Jun 2015 12:14 PM PDT

முதுகுளத்தூர் அருகே கடமங்குளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 14 Jun 2015 12:13 PM PDT

ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் நேரில் சென்று தடுத்து நிறுத்தினர்.

ராமநாதபுரத்தில்ஒரே நாளில் 2962 வழக்குகளுக்கு தீர்வு

Posted: 14 Jun 2015 12:13 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 15 அமர்வுகளாக சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2962 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சிவகாசியில் பக்தர்கள் நன்கொடையால் கோயில் தீர்த்தம் சீரமைப்பு

Posted: 14 Jun 2015 12:13 PM PDT

சிவகாசி அருள்மிகு விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம் பக்தர்கள் நன்கொடையால் சீரமைக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் கழிப்பறை அமைக்க 504 பேருக்கு கடனுதவி

Posted: 14 Jun 2015 12:12 PM PDT

புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தனிநபர் கழிப்பறை அமைக்க 504 பேருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாத்திரக்கடைக்குப் பூட்டு:20 பேர் மீது வழக்கு

Posted: 14 Jun 2015 12:12 PM PDT

அருப்புக்கோட்டையில் பாத்திரக்கடை நடத்துபவர் மற்றும் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

Posted: 14 Jun 2015 12:12 PM PDT

விருதுநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது

குழந்தையுடன் பெண் மாயம்: கணவர் போலீஸில் புகார்

Posted: 14 Jun 2015 12:11 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மனைவியை குழந்தையுடன் காணவில்லை என்று கணவர் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பணம் வைத்து சூதாடியதாக 10 பேர் கைது

Posted: 14 Jun 2015 12:11 PM PDT

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் ஒரு தனியார் விடுதியருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு நகர் காவல் துணை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் சென்று சோதனை நடத்தினர்.

கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு

Posted: 14 Jun 2015 12:11 PM PDT

சாத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

Posted: 14 Jun 2015 12:11 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்படுகிறது.

ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முன்னாள் படைவீரர்கள் ஊர்வலம்

Posted: 14 Jun 2015 12:10 PM PDT

மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி விருதுநகரில் முன்னாள் ராணுவ நலச்சங்கத்தினர் பங்கேற்ற ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நவீன வசதிகளுடன் செயல்படும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை

Posted: 14 Jun 2015 12:10 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நவீன வசதிகளுடன் சிறப்பாக செயல்படுவதாக சுகாதாரப் பணிகள் துறையின் ராமநாதபுரம் மாவட்ட இணை இயக்குநர் எஸ்.எம்.ரவி தெரிவித்தார்.

ரயில்கள் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை:ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

Posted: 14 Jun 2015 12:10 PM PDT

ரயில்கள் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்குடி ரயில்வே காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் களஞ்சியம் ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 14 Jun 2015 12:09 PM PDT

ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்

Posted: 14 Jun 2015 12:09 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா அனுப்பி விட்டு திரும்பிய லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரையில் ஒட்டுமொத்த துப்புரவு பணி முகாம்

Posted: 14 Jun 2015 12:09 PM PDT

மானாமதுரையில் 1ஆவது வார்டு பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒட்டுமொத்த துப்புரவு பணி முகாம் சனிக்கிழமை நடந்து.

மாநில ஹாக்கி போட்டி: மதுரை அணி சாம்பியன்

Posted: 14 Jun 2015 12:08 PM PDT

சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநில ஹாக்கிப் போட்டியில் மதுரை டெம்பிள்சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோயில் திருப்பணியை தொடர ஆலோசனைக் கூட்டம்

Posted: 14 Jun 2015 12:08 PM PDT

மானாமதுரையில் தடைபட்டு நிற்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில் திருப்பணியை தொடர்ந்து நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பணிக்கான நிதி திரட்ட தீர்மானிக்கப்பட்டது.

இறந்தவரின் உறவினர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் மோதல்

Posted: 14 Jun 2015 12:08 PM PDT

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் சடலத்தை ஒப்படைக்க பணம் கேட்டதால் ஊழியர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 14 Jun 2015 12:08 PM PDT

கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர்

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் மனைவியுடன் கைது

Posted: 14 Jun 2015 12:08 PM PDT

கீழக்கரை அருகே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரத்தில் தென்மாநில கால்பந்து போட்டிகள் தொடக்கம்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்கத்தின் சார்பில் தென்மாநில எழுவர் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மின் நுகர்வோர் பயன்பெறும் புதிய திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

மின் நுகர்வோர் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என காட்பாடியில் நடந்த தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்

மழையால் நிரம்பியது மிட்டாளம் கொச்சேரி ஏரி

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

ஆம்பூர் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையால் மிட்டாளம் கொச்சேரி ஏரி நிரம்பியுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்களில் பிரசாரப் பொதுக்கூட்டங்கள்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

மத்திய அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, கிராமங்கள் தோறும் பொதுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என காவேரிப்பாக்கம் ஒன்றிய பாஜக முடிவு செய்துள்ளது. பாணாவரத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியப் பொறுப்பாளர் எம்.

மதுக் கடைக்கு தீ வைப்பு: மதுப் புட்டிகள் எரிந்து நாசம்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

ஆற்காடு அருகே அரசு மதுக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ஏராளமான மதுப் புட்டிகள் எரிந்து நாசமாயின.

11 மாணவர்களுக்கு பணி ஆணை

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் உள்ள குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாகத் தேர்வில் 11 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன

விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி மறியல்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில்

208 போலீஸார் பணியிட மாற்றம்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்த 121 போலீஸார் உள்பட 208 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

189 வீடுகளுக்கு அபராதம்: ஆணையர் தகவல்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத 189 வீடுகளுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது என ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மறுத்து ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 14 Jun 2015 12:07 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க மறுத்து எஸ்.ஆர்.எம்.யு. தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சின்னமனூர் நகராட்சி பகுதியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்

Posted: 14 Jun 2015 12:06 PM PDT

சின்னமனூர் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சாக்கடை கழிவு நீர் வீடுகளுகளுக்கு முன் தேங்கி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இந்திய கூட்டுறவு இயக்கம் உலகத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது

Posted: 14 Jun 2015 12:06 PM PDT

நமது நாட்டின் கூட்டுறவு இயக்கம் உலகத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று, மத்திய சட்டத் துறை அமைச்சர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டம்

Posted: 14 Jun 2015 12:06 PM PDT

தேனியில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 21-வது சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

தொழிற் பயிற்சி நிலைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 14 Jun 2015 12:06 PM PDT

தேனி, ஆண்டிபட்டி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைச் சரிவில் விழுந்த காட்டுப் பன்றி சாவு

Posted: 14 Jun 2015 12:06 PM PDT

போடிமெட்டு மலைச் சரிவில் உருண்டு விழுந்த காட்டுப் பன்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

"யோகா தினத்தில் மதவாதத்தை புகுத்துகிறது பாஜக'

Posted: 14 Jun 2015 12:05 PM PDT

""சர்வதேச யோகா தின விழா கொண்டாடுவதை நாங்கள் வரவேற்கிறோம்; ஆனால், பாஜக அதில் மதவாதத்தைப் புகுத்துவதை

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 14 Jun 2015 12:05 PM PDT

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 14 Jun 2015 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன்கோயில் அருகே மதுரை சாலையில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

Posted: 14 Jun 2015 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் சார்பதிவாளர் அலுவலகம் கணவாய்பட்டி சாலையில் வாடகை கட்டடத்தில் பல வருடங்களாக இயங்கிவருகிறது.

தொகுதி 2 காலிப் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு

Posted: 14 Jun 2015 12:04 PM PDT

தொகுதி 2 போட்டித் தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்புத்துறை நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை அவசியமா? நிபுணர் குழு- மத்திய அரசு இடையே முரண்பாடு

Posted: 14 Jun 2015 12:04 PM PDT

"ரயில்வே துறையில் ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (ஆர்.பி.எஃப்) பதிலாக, ரயில் நிலையங்களிலும்,

வேடசந்தூரில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி சாவு

Posted: 14 Jun 2015 12:04 PM PDT

வேடசந்தூர் மற்றும் வடமதுரை பகுதியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

வருவாய் உதவியாளர் மீது வழக்கு

Posted: 14 Jun 2015 12:04 PM PDT

பழனியைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் புகாரின் பேரில் வருவாய் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜூன் 16 மின் தடை

Posted: 14 Jun 2015 12:04 PM PDT

பழனி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4,300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கடந்த ஓராண்டு காலத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்

பணம் கையாடல்: டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

டாஸ்மாக் கடையில் பணம் கையாடல் செய்த விற்பனையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலி காவலர் கைது

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

வாலாஜா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வசூல் செய்த போலி காவலர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டையை அடுத்த பொன்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்

இன்று முதல் ஜூன் 26 வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம்

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், ஜூன் 15 முதல் 26 வரை சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

ஏக்கருக்கு 200 இலவச மரக்கன்றுகள் அளிப்பு

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் நிலங்களில் வளர்ப்பதற்காக ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஊக்கத் தொகையுடன் கூடிய இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வனத் துறையை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மோதி முதியவர் சாவு

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

திண்டுக்கல் நந்தவனப்பட்டி வில்லவன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). திண்டுக்கல் திருச்சி 4 வழிச்சாலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்ற இவர் மீது எதிரே வந்த கார் மோதியது.

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி அலுவலகத்தில் வேவு சாதனம்: விசாரணைக்கு உத்தரவு

Posted: 14 Jun 2015 12:03 PM PDT

தில்லியில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியாக அண்மையில் பொறுப்பேற்ற முகேஷ் குமார் மீனாவின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™