Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ரூ. 21 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- திருச்செந்தூரில் ஆண் சடலம் மீட்பு
- 22 இல் மாற்றுத் திறனாளிகளின் மாநில மாநாடு தொடக்கம்
- படுக்கப்பத்து பள்ளியில் மாற்றுப் பள்ளி மையம் தொடக்கம்
- கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் மீது வழக்கு
- எட்டயபுரத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்
- உடன்குடி அருகே ஊர்ப் பெயர் அழிப்பு: 18 பேர் மீது வழக்கு
- விளாத்திகுளத்தில் பேருந்தில் பயணியிடம் திருட்டு: பெண் கைது
- ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றங்களில் லோக் அதாலத்
- தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி
- மின்கசிவால் தீ விபத்து: 9 வீடுகள் சேதம்
- குமரி வனத்துறையில் காலியாக உள்ள வனச்சரகர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
- குமரியில் எஸ்.டி.பி.ஐ. பைக் பேரணி
- புதிய தொழில்கள் தொடங்க சிறப்பு கடனுதவி முகாம் நாளை தொடக்கம்
- பணிமனையில் முடங்கி கிடக்கும் புதிய பேருந்துகளை இயக்க கோரிக்கை
- வேளாண் விற்பனை பயன்பாடு விழிப்புணர்வு முகாம்
- ரூ. 5 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள்
- உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி
- மகளிர் சுயஉதவிக் குழு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- கருங்கல்லில் திமுக பொதுக்கூட்டம்
- குமரியில் லோக் அதாலத்: 773 வழக்குகளுக்குத் தீர்வு
- சம்மர்..!
- முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய ஆண்டு விழாவில் 360 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
- திருவண்ணாமலை
- மக்கள் நீதிமன்றம்: 107 வழக்குகளுக்குத் தீர்வு
- குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- அந்தோணியார் கோயில் தேர்த் திருவிழா
- தரமற்ற தார் சாலை: பொதுமக்கள் போராட்டம்
- ஆந்திரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகள் கல்விச் செலவை ஐஜேகே ஏற்கும்
- சிறுமியைத் துன்புறுத்தி கிணற்றில் வீசியவர் கைது
- சில்லறை கேட்பது போல நடித்து நகை, பணம் திருட்டு
- முன்னாள் ஊராட்சித் தலைவர் தற்கொலை
- வாகனம் மோதியதில் முதியவர் சாவு
- இளம்பெண் சடலம் கண்டெடுப்பு
- பூப்பந்தாட்டப் போட்டி தொடக்கம்
- "அம்மா' திட்ட முகாம்
- பாஜக மக்கள் தொடர்பு இயக்க பயிற்சி முகாம்
- ஆரணியில் புதிய பள்ளித் திறப்பு
- வாகன ஓட்டிகளுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- இன்று இலவச மருத்துவ முகாம்
- கோயில் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
- சுகாதாரமான குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- ஆத்திப்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
- மரக்கன்று வளர்ப்பு தோட்டத்தில் ஆய்வு
- தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- பாலமுருகன் கோயில் கும்பாபிஷேம்: மஹா யாக சாலை அமைப்பு
- விளையாட்டு விடுதியில் சேர மாணவிகளுக்கு வாய்ப்பு
- புதிய அறுவைச் சிகிச்சை அரங்கம் திறப்பு
- "ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியதால் நீர்மட்டம் உயரும்'
- தமிழரின் வானியல் சிந்தனை!
- கார் மோதியதில் தொழிலாளி சாவு
- பாம்பு கடித்து கட்டடத் தொழிலாளி சாவு
- சொல் தேடல் -12
- திமுக பொதுக் கூட்டம்
- அம்பேத்கரின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம்
- தாய்ப் புலம்பல்!
- வேலூர் சிறையில் 10 செல்லிடப்பேசிகள் பறிமுதல்
- கவிராயர் தந்த கணக்கு
- நளினி-முருகன் சந்திப்பு
- இந்த வாரம் கலாரசிகன்
- மக்கள் நீதிமன்றத்தில் 283 வழக்குகளில் ரூ.4.24 கோடி நிவாரணம்
- ஈஷா யோகா மையம் சார்பில் இலவச யோகா வகுப்புகள்
- அதிநவீன வசதிகளுடன் புதிய இடத்தில் அகர்வால் கண் மருத்துவமனை
- நின்ற லாரி மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்: ஓட்டுநர் சாவு
- காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
- தமிழகம் முழுவதும் ஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம் :அரசு ஊழியர் சங்கம் முடிவு
- ரூ.33 கோடியில் அரசு பல்துறை தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு
- தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
- குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
- எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் நாளை மாலை வெளியீடு
- அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு கட்டாயம்
- ஆந்திர விபத்து: ஆளுநர் இரங்கல்
- வாகனச் சோதனை: ஆயுதங்களுடன் 19 இளைஞர்கள் கைது
- துறைமுகம்-மதுரவாயல் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
- சாலை விபத்தில் காயம் அடைந்த இளம்பெண் சாவு
- பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள்
- அரசு மகளிர் பள்ளியில் ரகளை: அரசியல் கட்சிப் பிரமுகர் கைது
- எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- கூத்தங்குழி காட்டுப் பகுதியில் 292 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
- சங்கிலித் தொடர் விபத்து: மூதாட்டி பலி
- பெரம்பலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநர் உள்பட 2 பேர் சாவு
- மகளை கொன்று தந்தை தற்கொலை
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கக் கோரிக்கை
- சட்டவிரோதமாக ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது
- திருட வந்த வீட்டில் மாம்பழம் சாப்பிட்ட மர்ம நபர்கள்
- ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமுமுக
- அடகுக் கடையில் திருட முயற்சி
- போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி :முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
- லாரி மோதியதில் ஓட்டுநர் சாவு
- 67 எரிவாயு உருளைகள் பறிமுதல்
- தில்லியில் குப்பைகளை அகற்ற போட்டா போட்டி :துடைப்பத்துடன் களமிறங்கிய பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள்
- போதை பாக்குகள், நெகிழிப் பைகள் பறிமுதல்
- நலிவடைந்தவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்
- சவ ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் கொலை
- பொதுப் பார்வையாளராக ஜோதி கலஷ் நியமனம்
- ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு
- இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவி நீக்கம்
- மணல் கடத்தல்: ஒருவர் கைது
| திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ரூ. 21 லட்சம் நலத்திட்ட உதவிகள் Posted: 13 Jun 2015 01:30 PM PDT திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| திருச்செந்தூரில் ஆண் சடலம் மீட்பு Posted: 13 Jun 2015 01:29 PM PDT திருச்செந்தூரில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| 22 இல் மாற்றுத் திறனாளிகளின் மாநில மாநாடு தொடக்கம் Posted: 13 Jun 2015 01:28 PM PDT கோவில்பட்டியில் ஜூன் 22 இல் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு தொடங்குகிறது. |
| படுக்கப்பத்து பள்ளியில் மாற்றுப் பள்ளி மையம் தொடக்கம் Posted: 13 Jun 2015 01:27 PM PDT படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் கல்வி பயில மாற்றுப் பள்ளி இணைப்பு மையம் தொடங்கப்பட்டது. |
| கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் மீது வழக்கு Posted: 13 Jun 2015 01:24 PM PDT தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் கந்து வட்டி வசூலித்ததாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| எட்டயபுரத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங் Posted: 13 Jun 2015 01:10 PM PDT எட்டயபுரத்தில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. |
| உடன்குடி அருகே ஊர்ப் பெயர் அழிப்பு: 18 பேர் மீது வழக்கு Posted: 13 Jun 2015 01:09 PM PDT உடன்குடி அருகே பேருந்து நிறுத்தங்களில் ஊர்ப் பெயர்களை அழித்தது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| விளாத்திகுளத்தில் பேருந்தில் பயணியிடம் திருட்டு: பெண் கைது Posted: 13 Jun 2015 01:07 PM PDT விளாத்திகுளத்தில் பேருந்தில் பயணியிடம் திருட்டில் ஈடுபட்டதாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றங்களில் லோக் அதாலத் Posted: 13 Jun 2015 01:06 PM PDT ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் முகாமில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Jun 2015 01:05 PM PDT நாசரேத், முதலூரில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணியை சாத்தான்குளம் டிஎஸ்பி கனகராஜ் தொடங்கிவைத்தார். |
| மின்கசிவால் தீ விபத்து: 9 வீடுகள் சேதம் Posted: 13 Jun 2015 01:04 PM PDT நாகர்கோவிலை அடுத்த கீழகேசவன்புதூரில் மின்கசிவால் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. |
| குமரி வனத்துறையில் காலியாக உள்ள வனச்சரகர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை Posted: 13 Jun 2015 01:03 PM PDT குமரி மாவட்ட வனத்துறையில் காலியாக உள்ள வனச்சரக அலுவலர் (ரேஞ்சர்) பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| குமரியில் எஸ்.டி.பி.ஐ. பைக் பேரணி Posted: 13 Jun 2015 01:03 PM PDT நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கன்னியாகுமரியில் இருந்து பைக் பேரணி சனிக்கிழமை தொடங்கியது. |
| புதிய தொழில்கள் தொடங்க சிறப்பு கடனுதவி முகாம் நாளை தொடக்கம் Posted: 13 Jun 2015 01:02 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் 12 நாள்கள் சிறப்பு முகாம் ஜூன் 15 இல் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| பணிமனையில் முடங்கி கிடக்கும் புதிய பேருந்துகளை இயக்க கோரிக்கை Posted: 13 Jun 2015 01:01 PM PDT கன்னியாகுமரி மாவட்ட பணிமனைகளில் முடங்கிக் கிடக்கும் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் வை. தினகரன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். |
| வேளாண் விற்பனை பயன்பாடு விழிப்புணர்வு முகாம் Posted: 13 Jun 2015 01:01 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் வணிகர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஒழுங்குமுறை விற்பனைக்கூட பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் தலைமை வகித்து சனிக்கிழமை தொடங்கிவைத்தார். |
| ரூ. 5 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் Posted: 13 Jun 2015 01:00 PM PDT சுங்கான்கடை, திருவிடைக்கோடு சந்திப்பு, வில்லுக்குறி சந்திப்பு ஆகிய 3 இடங்களில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 உயர் கோபுர விளக்குகளை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Jun 2015 12:59 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தும் வகையில் முளகுமூடு வட்டாரம் சார்பில் மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மகளிர் சுயஉதவிக் குழு பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 13 Jun 2015 12:57 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| கருங்கல்லில் திமுக பொதுக்கூட்டம் Posted: 13 Jun 2015 12:56 PM PDT திமுக தலைவர் கருணாநிதியின் 92ஆவது பிறந்த நாளையொட்டி கருங்கல் பேருந்து நிலையத்தில் கிள்ளியூர் ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| குமரியில் லோக் அதாலத்: 773 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 13 Jun 2015 12:56 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை, இரணியல், பத்மநாபபுரம், பூதப்பாண்டி ஆகிய 5 நீதிமன்றங்களில் சனிக்கிழமை லோக்அதாலத் நடைபெற்றது. |
| Posted: 13 Jun 2015 12:56 PM PDT சம்மர்..! |
| முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய ஆண்டு விழாவில் 360 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை Posted: 13 Jun 2015 12:52 PM PDT முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய 15ஆவது ஆண்டு விழா மற்றும் பால்பவுடர் பிளான்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் 360 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் 10 நிலைய பணியாளர்களுக்கு வீடு கட்ட உதவித்தொகையும் சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| Posted: 13 Jun 2015 12:51 PM PDT |
| மக்கள் நீதிமன்றம்: 107 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 13 Jun 2015 12:51 PM PDT திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 107 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 13 Jun 2015 12:50 PM PDT தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளர் துறை சார்பில் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| அந்தோணியார் கோயில் தேர்த் திருவிழா Posted: 13 Jun 2015 12:49 PM PDT திருவண்ணாமலையை அடுத்த விருதுவிளங்கினான் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| தரமற்ற தார் சாலை: பொதுமக்கள் போராட்டம் Posted: 13 Jun 2015 12:49 PM PDT செங்கம் அருகே தரமற்ற தார் சாலை போடப்படுவதாகக் கூறி, அந்தப் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆந்திரத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகள் கல்விச் செலவை ஐஜேகே ஏற்கும் Posted: 13 Jun 2015 12:48 PM PDT ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவையும், அவர்களது குடும்பத்தில் தலா ஒருவருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தருவோம் என்று, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார். |
| சிறுமியைத் துன்புறுத்தி கிணற்றில் வீசியவர் கைது Posted: 13 Jun 2015 12:47 PM PDT திருப்பத்தூர் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தி கிணற்றில் வீசிய அவரது தாய்மாமனை போலீஸார் கைது செய்தனர். |
| சில்லறை கேட்பது போல நடித்து நகை, பணம் திருட்டு Posted: 13 Jun 2015 12:47 PM PDT பள்ளிகொண்டா அருகே ரூ.500-க்கு சில்லறை கேட்பது போல நடித்து 10 பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். |
| முன்னாள் ஊராட்சித் தலைவர் தற்கொலை Posted: 13 Jun 2015 12:46 PM PDT வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| வாகனம் மோதியதில் முதியவர் சாவு Posted: 13 Jun 2015 12:46 PM PDT வந்தவாசி அருகே மினிடெம்போ மோதியதில் முதியவர் உயிரிழந்தார். |
| Posted: 13 Jun 2015 12:45 PM PDT வேலூர் அருகே கொலை செய்யப்பட்ட இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. |
| பூப்பந்தாட்டப் போட்டி தொடக்கம் Posted: 13 Jun 2015 12:44 PM PDT ஆரணி சுப்பிரமணியசாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி சனிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 13 Jun 2015 12:43 PM PDT ஆற்காடு வட்டம் முள்ளுவாடி ஊராட்சியில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பாஜக மக்கள் தொடர்பு இயக்க பயிற்சி முகாம் Posted: 13 Jun 2015 12:42 PM PDT பாஜக சார்பாக மக்கள் தொடர்பு இயக்க பயிற்சி முகாம் மாதனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஆரணியில் புதிய பள்ளித் திறப்பு Posted: 13 Jun 2015 12:42 PM PDT ஆரணியில் ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாதெமியின் சார்பில், ஐ.ஜி.சி.எஸ்.இ. பாடத்திட்டத்திலான புதிய பள்ளி அண்மையில் திறக்கப்பட்டது. |
| வாகன ஓட்டிகளுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 13 Jun 2015 12:40 PM PDT செங்கத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சனிக்கிழமை விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. |
| Posted: 13 Jun 2015 12:39 PM PDT திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| கோயில் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 13 Jun 2015 12:38 PM PDT போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சி பூங்கொல்லைமேடு ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன. |
| சுகாதாரமான குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 13 Jun 2015 12:37 PM PDT திருவண்ணாமலை அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகத்தை நிறுத்தி, சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஆத்திப்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு Posted: 13 Jun 2015 12:37 PM PDT மலையாளி ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆத்திப்பாடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்தப் பகுதிக்கு வருவாய்க் கோட்டாட்சியர் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். |
| மரக்கன்று வளர்ப்பு தோட்டத்தில் ஆய்வு Posted: 13 Jun 2015 12:35 PM PDT ஆம்பூரில் உள்ள மரக்கன்று வளர்ப்பு தோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சனிக்கிழமை ஆய்வு செய்தார். |
| தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 13 Jun 2015 12:35 PM PDT ஆம்பூரில் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. |
| பாலமுருகன் கோயில் கும்பாபிஷேம்: மஹா யாக சாலை அமைப்பு Posted: 13 Jun 2015 12:34 PM PDT ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையொட்டி மஹா யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. |
| விளையாட்டு விடுதியில் சேர மாணவிகளுக்கு வாய்ப்பு Posted: 13 Jun 2015 12:34 PM PDT விளையாட்டு விடுதியில் சேருவதற்கு மாணவிகளுக்கு தட களம், கால்பந்து, கையுந்து பந்து போன்ற விளையாட்டுகளுக்கான தகுதித் தேர்வு நடைபெறுகிறது. |
| புதிய அறுவைச் சிகிச்சை அரங்கம் திறப்பு Posted: 13 Jun 2015 12:32 PM PDT அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அறுவைச் சிகிச்சை அரங்க கட்டடத்தை எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| "ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியதால் நீர்மட்டம் உயரும்' Posted: 13 Jun 2015 12:31 PM PDT ஆம்பூரில் மழை காரணமாக நிரம்பிய ஆனைமடுகு தடுப்பணையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி கூறினார். |
| Posted: 13 Jun 2015 12:30 PM PDT சங்க காலத் தமிழர் விண்ணின் கோள்களையும் காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அளவிட்டறியும் வானியல் அறிவியலை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நம் தமிழ் இலக்கியங்களே சான்றாகும். விண்ணைக் கடந்து, அண்டங்கள் நுழைந்து, அறிவாராய்ச்சி வரலாற்றை(Epistemology) ஆவணப்படுத்தி வைத்தனர். |
| Posted: 13 Jun 2015 12:30 PM PDT வாலாஜாவை அடுத்த தேவதானம் கிராமத்தில் கார் மோதியதில் தொழிலாளி இறந்தார். |
| பாம்பு கடித்து கட்டடத் தொழிலாளி சாவு Posted: 13 Jun 2015 12:29 PM PDT வாணியம்பாடி அருகே பாம்பு கடித்ததில் கட்டடத் தொழிலாளி இறந்தார். |
| Posted: 13 Jun 2015 12:29 PM PDT இன்று வாழ்வியல் குறித்து ஆங்கிலத்தில் பற்பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றையொட்டித் தமிழிலும் பலர் வாழ்வியல் குறித்து நூல்கள் எழுதி வருகின்றனர். ஆனால், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் என்னும் துறவி வாழ்வியல் பற்றிப் பெற்றிருந்த தெளிவு நம் உள்ளத்தில் கருவம் ஓங்கி வளரச் செய்கிறது. |
| Posted: 13 Jun 2015 12:29 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி குடியாத்தம் நகர 28-வது வட்ட திமுக சார்பில், பொதுக் கூட்டம் நெல்லூர்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அம்பேத்கரின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம் Posted: 13 Jun 2015 12:28 PM PDT பட்டியலின மேம்பாட்டு ஒன்றியத்தின் சார்பில் இன்றைய சூழலில் அம்பேத்கர், இந்திய சூரியன் அம்பேத்கர் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் பெல் ஆர்.சி.கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 13 Jun 2015 12:28 PM PDT பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய்-தந்தையர் எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மீது அன்பு, பாசத்தை மிதமிஞ்சி வைத்து, சொந்தம் கொண்டாடக்கூடிய உரிமை பெற்றோருக்கு மிகமிகக் குறைவு. காரணம், என்றைக்கு இருந்தாலும் அவர்கள் வேறொரு இல்லத்திற்குச் சென்று வாழவேண்டியவர்கள்! |
| வேலூர் சிறையில் 10 செல்லிடப்பேசிகள் பறிமுதல் Posted: 13 Jun 2015 12:27 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 10 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 13 Jun 2015 12:26 PM PDT ஒருமுறை குரிச்சிக் குளம் சிதம்பரக் கவிராயர் தம் மாணவராகிய சிவக்கவிராயரிடம், தம்மைக் காண ஏன் வரவில்லை? எனப் பாட்டாலே வினவினார். |
| Posted: 13 Jun 2015 12:26 PM PDT வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை, அவரது கணவரும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதியுமான முருகன் சனிக்கிழமை சுமார் 30 நிமிடம் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். |
| Posted: 13 Jun 2015 12:26 PM PDT சென்னை மண்ணூர்பேட்டை நேரு நகரில் இருந்து செயல்படும் "தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்' திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. |
| மக்கள் நீதிமன்றத்தில் 283 வழக்குகளில் ரூ.4.24 கோடி நிவாரணம் Posted: 13 Jun 2015 12:25 PM PDT வேலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற மெகா மக்கள் நீதிமன்றத்தில் 1,178 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 283 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.4.24 கோடி மதிப்பில் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. |
| ஈஷா யோகா மையம் சார்பில் இலவச யோகா வகுப்புகள் Posted: 13 Jun 2015 12:25 PM PDT சர்வதேச யோகா தினமாக வரும் ஜூன் 21-ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதை அடுத்து ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக யோகா பயிற்சியை ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்றுவிக்கவுள்ளது. |
| அதிநவீன வசதிகளுடன் புதிய இடத்தில் அகர்வால் கண் மருத்துவமனை Posted: 13 Jun 2015 12:24 PM PDT வேலூரில் புதிய இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். |
| நின்ற லாரி மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்: ஓட்டுநர் சாவு Posted: 13 Jun 2015 12:23 PM PDT நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் லாரியை பழுதுபார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநர் இறந்தார் |
| காதலருடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை Posted: 13 Jun 2015 12:23 PM PDT திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தன் காதலருடன் காட்பாடி அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். |
| தமிழகம் முழுவதும் ஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம் :அரசு ஊழியர் சங்கம் முடிவு Posted: 13 Jun 2015 12:22 PM PDT கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 2-இல் ஆர்ப்பாட்டமும், 22-இல் பேரணியும் நடைபெற உள்ளதாக, அதன் பொதுச்செயலர் ரா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். |
| ரூ.33 கோடியில் அரசு பல்துறை தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு Posted: 13 Jun 2015 12:22 PM PDT ஜோலார்பேட்டை அருகே ரூ.33 கோடியில் அரசு பல்துறை தொழில்நுட்பக் கல்லூரி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை Posted: 13 Jun 2015 12:22 PM PDT தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். |
| குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு Posted: 13 Jun 2015 12:21 PM PDT வேலூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் குழந்தைத் தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் நாளை மாலை வெளியீடு Posted: 13 Jun 2015 12:21 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15) மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர். |
| அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு கட்டாயம் Posted: 13 Jun 2015 12:20 PM PDT மேல்நிலை வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல் கட்டாயம் தேவை எனக் கூறப்படுவதால், பெற்றோர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். |
| ஆந்திர விபத்து: ஆளுநர் இரங்கல் Posted: 13 Jun 2015 12:19 PM PDT ஆந்திரத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: |
| வாகனச் சோதனை: ஆயுதங்களுடன் 19 இளைஞர்கள் கைது Posted: 13 Jun 2015 12:19 PM PDT காஞ்சிபுரம் அருகே நடந்த வாகனச் சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் இரு கார்களில் சென்ற 19 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| துறைமுகம்-மதுரவாயல் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி Posted: 13 Jun 2015 12:19 PM PDT சென்னை துறைமுகம்-மதுரவாயல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| சாலை விபத்தில் காயம் அடைந்த இளம்பெண் சாவு Posted: 13 Jun 2015 12:18 PM PDT பூண்டி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த இளம்பெண் இறந்தார். |
| பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவருக்கு இரட்டை ஆயுள் Posted: 13 Jun 2015 12:18 PM PDT காதுகேளாத, வாய் பேச இயலாத பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் சனிக்கிழமை இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. |
| அரசு மகளிர் பள்ளியில் ரகளை: அரசியல் கட்சிப் பிரமுகர் கைது Posted: 13 Jun 2015 12:18 PM PDT ஊத்துக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் ரகளையில் ஈடுபட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலர் கைது செய்யப்பட்டார். |
| எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் Posted: 13 Jun 2015 12:17 PM PDT காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி சனிக்கிழமை தஞ்சமடைந்தனர். |
| கூத்தங்குழி காட்டுப் பகுதியில் 292 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் Posted: 13 Jun 2015 12:17 PM PDT திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி காட்டுப் பகுதியில் பிளாஸ்டிக் வாளிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 292 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி கடற்கரைக் கிராமங்களில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வந்தன. |
| சங்கிலித் தொடர் விபத்து: மூதாட்டி பலி Posted: 13 Jun 2015 12:16 PM PDT காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மூதாட்டி இறந்தார். இதனால் 3 லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| பெரம்பலூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநர் உள்பட 2 பேர் சாவு Posted: 13 Jun 2015 12:16 PM PDT பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சனிக்கிழமை அதிகாலை பழுதின் காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| Posted: 13 Jun 2015 12:15 PM PDT நாமக்கல் அருகே குடும்பப் பிரச்னையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், ஒரு குழந்தை உயிரிழந்தது, மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 13 Jun 2015 12:15 PM PDT தூத்துக்குடி அனல் மின் நிலைய 2 ஆவது அலகில் சனிக்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் |
| கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கக் கோரிக்கை Posted: 13 Jun 2015 12:14 PM PDT ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் வழங்கும் முழு அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்தச் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| சட்டவிரோதமாக ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது Posted: 13 Jun 2015 12:14 PM PDT சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு ஆலையில் இரவில் பட்டாசு தயாரித்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது |
| திருட வந்த வீட்டில் மாம்பழம் சாப்பிட்ட மர்ம நபர்கள் Posted: 13 Jun 2015 12:14 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது. இங்கு பணம், பொருள் கிடைக்காத நிலையில், மர்ம நபர்கள் மாம்பழங்களைச் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர். |
| ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமுமுக Posted: 13 Jun 2015 12:14 PM PDT ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்க வில்லை என த.மு.மு.க. மாநில பொதுச் செயலர் பி.அப்துல்சமது தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமுமுக மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Jun 2015 12:13 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே அடகுக் கடையில் திருட முயற்சி நடைபெற்றது. |
| போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி :முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் Posted: 13 Jun 2015 12:13 PM PDT தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும், ரூ. 419 கோடி மதிப்பிலான கல்விக் கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார். |
| Posted: 13 Jun 2015 12:13 PM PDT கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநர் இறந்தார். |
| Posted: 13 Jun 2015 12:12 PM PDT வணிக உபயோகத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த 67 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| தில்லியில் குப்பைகளை அகற்ற போட்டா போட்டி :துடைப்பத்துடன் களமிறங்கிய பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள் Posted: 13 Jun 2015 12:12 PM PDT நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தில்லி மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தில்லி சாலைகளில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி, பாஜக கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை போட்டி போட்டுக் |
| போதை பாக்குகள், நெகிழிப் பைகள் பறிமுதல் Posted: 13 Jun 2015 12:12 PM PDT விற்பனைக்கு தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், நெகிழிப் பைகள் (பிளாஸ்டிக் பைகள்),காலாவதி தேதி இல்லாத சாக்லேட்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. |
| நலிவடைந்தவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் Posted: 13 Jun 2015 12:11 PM PDT "நலிவடைந்த மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களது உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்துக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். |
| சவ ஊர்வலத்தில் தகராறு: இளைஞர் கொலை Posted: 13 Jun 2015 12:11 PM PDT சோழவரம் அருகே சவ ஊர்வலத்தில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். |
| பொதுப் பார்வையாளராக ஜோதி கலஷ் நியமனம் Posted: 13 Jun 2015 12:10 PM PDT சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பொதுப் பார்வையாளராக ஜோதி கலஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இடைக்கால பார்வையாளராக கேரளத்தைச் சேர்ந்த ராஜூ நாராயணசாமி நியமிக்கப்பட்டிருந்தார். |
| ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jun 2015 12:10 PM PDT பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்றோர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு Posted: 13 Jun 2015 12:09 PM PDT கும்மிடிப்பூண்டி பஜாரில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். |
| இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவர் பதவி நீக்கம் Posted: 13 Jun 2015 12:09 PM PDT இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் (இயக்குநர்) பதவியில் இருந்து பிமல் ராய் நீக்கப்பட்டுள்ளார். |
| Posted: 13 Jun 2015 12:09 PM PDT செங்கல்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |