Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்திய அணியை வழிநடத்த ரவி சாஸ்திரி சரியான நபர்: ஜெஃப்ரி பாய்காட்

Posted: 12 Jun 2015 01:13 PM PDT

இந்திய அணியை வழிநடத்துவதற்கு ரவிசாஸ்திரிதான் சரியான நபர் என்று மேற்கிந்தியத் தீவுகளின்

முரளி விஜய் சதம், ரஹானே அசத்தல்: மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 462/6

Posted: 12 Jun 2015 01:12 PM PDT

இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மழை பாதிப்புக்கு நடுவே முரளி விஜய்யின் சதமும்,

என்.சி.டி.இ.எக்ஸ்.: "கோல்டு நௌ' டெலிவரி மையம் சென்னையில் தொடக்கம்

Posted: 12 Jun 2015 01:11 PM PDT

பல்வேறு விவசாயப் பொருள்கள், உலோகங்களை இணையதளம் மூலம் பரிவர்த்தனை செய்யும் என்.சி.டி.இ.எக்ஸ். வர்த்தக

புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய காப்பீடு: ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் அறிமுகம்

Posted: 12 Jun 2015 01:10 PM PDT

புற்றுநோயின் ஆரம்ப நிலை, முற்றிய நிலையில் போதிய நிதிப் பாதுகாப்பு வழங்கும் முயற்சியாக "புற்றுநோய்ப் பாதுகாப்பு'

ரூ. 8,000 கோடி முதலீட்டில் ஐ.டி.சி. விரிவாக்கத் திட்டம்

Posted: 12 Jun 2015 01:09 PM PDT

ரூ. 8,000 கோடி முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.டி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வங்கிகளுக்கான கூடுதல் மூலதனத் தொகையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

Posted: 12 Jun 2015 01:08 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகளில் கூடுதல் மூலதனம் செலுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையை அதிகரிக்க

"ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை' பிரிட்டன் வரலாற்று நிபுணர் கருத்து

Posted: 12 Jun 2015 01:07 PM PDT

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தற்கொலை செய்து

சதாமிடம் அமைச்சராக இருந்த தாரிக் அஜீஸின் உடல் மாயம்

Posted: 12 Jun 2015 01:06 PM PDT

சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் இராக்கின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து, அண்மையில் மாரடைப்பால்

பயங்கரவாதம்: பாகிஸ்தானில் பிறந்த சகோதரர்களுக்கு சிறைத் தண்டனை

Posted: 12 Jun 2015 01:06 PM PDT

அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரு சகோதரர்களில் ஒருவருக்கு

போலீஸாரைக் கொன்றால் கடுமையான தண்டனை: பிரேசிலில் சட்டத் திருத்தம்

Posted: 12 Jun 2015 01:05 PM PDT

பிரேசிலில் போலீஸார், பாதுகாப்புப் படையினரைக் கொலை செய்யும் குற்றத்துக்கான தண்டனையைக் கடுமையாக்கும்

கல்வித் தகுதி குறித்த சர்ச்சை: மோல்டோவா பிரதமர் ராஜிநாமா

Posted: 12 Jun 2015 01:04 PM PDT

மோல்டோவா நாட்டின் பிரதமரின் கல்வித் தகுதி குறித்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் தனது பதவியை

நேபாளத்தில் மேலும் இரு நில அதிர்வுகள்

Posted: 12 Jun 2015 01:03 PM PDT

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் இரு பின்னதிர்வுகள் வெள்ளிக்கிழமை உணரப்பட்டன.

அமெரிக்க நுழைவுஇசைவு வழங்குவதில் சிக்கல்

Posted: 12 Jun 2015 01:03 PM PDT

தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக அமெரிக்க நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் உலகெங்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சண்டீகர் பூங்காவை உருவாக்கிய நேக்சந்த் மறைவு: மோடி இரங்கல்

Posted: 12 Jun 2015 01:02 PM PDT

சண்டீகரின் புகழ்பெற்ற பூங்காவான "பாறைத் தோட்டத்தை' உருவாக்கிய நேக் சந்த், வெள்ளிக்கிழமை காலமானார்.

4,000 ரூபாயில் 4ஜி செல்போன்: டிசம்பரில் ரிலையன்ஸ் அறிமுகம்

Posted: 12 Jun 2015 01:01 PM PDT

ரிலையன்ஸ் தொலைத்தொடர்புச் சேவைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 4ஜி சேவை, வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்

நேபாள நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை திரட்டும் ம.பி.

Posted: 12 Jun 2015 01:01 PM PDT

நேபாள நிலநடுக்க நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கத்தில், மத்தியப் பிரதேச மாநில அரசு, மக்களிடமிருந்து

மரத்தின் மீது பேருந்து மோதியதில் 14 பேர் பலி

Posted: 12 Jun 2015 12:58 PM PDT

பஞ்சாப் மாநிலம், பெஹ்ராம் எனுமிடத்தில் மரத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 14 பேர் பலியாகினர்.

பாஜகவில் இணைந்தார் கிரிதர் கமாங்  

Posted: 12 Jun 2015 12:58 PM PDT

ஒடிஸா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங், பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

நிலம் கையக மசோதா தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை கூறலாம்: மத்திய அமைச்சர் வீரேந்தர் சிங்

Posted: 12 Jun 2015 12:57 PM PDT

"நிலம் கையக மசோதா தொடர்பாக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் ஆலோசனை கூறலாம்' என்று

கேரளம்: 6 நதிகளில் மணல் அள்ளத் தடை விதிப்பு

Posted: 12 Jun 2015 12:56 PM PDT

கேரளத்தில், 6 நதிகளில் இருந்து மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்

Posted: 12 Jun 2015 12:56 PM PDT

திருவாடானை ஸ்ரீசினேகவல்லி சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஜூன் 29 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து, கோயில் திருப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

தில்லியை ஆட்சி செய்வதற்கான தார்மிக உரிமையை கேஜரிவால் இழந்துவிட்டார்: அதிருப்தியாளர்கள் தாக்கு

Posted: 12 Jun 2015 12:56 PM PDT

தில்லியை ஆட்சி செய்வதற்கான தார்மிக உரிமையை முதல்வர் அரவிந்த கேஜரிவால் இழந்துவிட்டதால்,

மியான்மரில் இந்திய ராணுவ நடவடிக்கை: பாகிஸ்தான் கருத்துக்கு சிவசேனை கண்டனம்

Posted: 12 Jun 2015 12:55 PM PDT

பாகிஸ்தானுக்குள் ரகசியமாக நுழைந்து அல் காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை

கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

Posted: 12 Jun 2015 12:54 PM PDT

ஆண்டுதோறும் நடைபெறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இலங்கை சிறையிலிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள்14 பேருக்கு ஜூன் 19 வரை சிறைக்காவல் நீட்டிப்பு

Posted: 12 Jun 2015 12:54 PM PDT

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 14 பேருக்கும் ஜூன் 19 ஆம் தேதி வரை சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

"ரஷியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம்'

Posted: 12 Jun 2015 12:54 PM PDT

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான சிறப்பும், தனித்துவமும் வாய்ந்த உறவு, வருங்காலத்தில்

ஸ்ரீவிலி.யில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி

Posted: 12 Jun 2015 12:53 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்    ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, மாணவ மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆராய்ச்சிக்காக மைக்ரோசாஃப்ட் வேலையை நிராகரித்த மாணவர்

Posted: 12 Jun 2015 12:53 PM PDT

மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. காரக்பூர் கல்வி நிறுவனத்தில் பி.டெக் பயின்று வரும் மாணவர் ஒருவர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்திய பட்டாசு மூட்டைகள்

Posted: 12 Jun 2015 12:53 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில்  கண்டெடுக்கப்பட்ட இரு சாக்கு மூட்டைகளில் இருந்த வானத்தில் பல வர்ணங்களில் வெடிக்கும் பட்டாசுகளால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Posted: 12 Jun 2015 12:52 PM PDT

தெலங்கானாவில் போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று மாவோயிஸ்டுகள்

சிவகாசி நகராட்சி காய்கறிச் சந்தையில் 21 சுமைதூக்குவோருக்கு மட்டுமே அனுமதி

Posted: 12 Jun 2015 12:52 PM PDT

சிவகாசி நகராட்சி காய்கறிச் சந்தையில் 21 சுமைதூக்கும் தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என அமைதிக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது.

திகாரில் இருந்து அமிருதசரஸ் சிறைக்கு மாற்றப்பட்டார் புல்லர்

Posted: 12 Jun 2015 12:52 PM PDT

தில்லியில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளியான தேவிந்தர் பால் சிங் புல்லர்

தோமர் சட்டப் படிப்பில் தேர்ச்சி: பி.எஸ்சி. சான்றிதழ் கேள்விக்குறி

Posted: 12 Jun 2015 12:51 PM PDT

போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தால் கைதாகி, தில்லி சட்ட அமைச்சர் பதவியை இழந்த ஆம் ஆத்மி கட்சியின்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2015 12:51 PM PDT

கடந்த 1.6.1988-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்து, 1.6.88-க்குப் பின் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஒட்டு மொத்தப் பணிக்காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விருதுநகரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் பிரிவு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீரில் ஐ.எஸ்., பாகிஸ்தான் கொடிகளை ஏந்திப் போராட்டம்

Posted: 12 Jun 2015 12:51 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத அமைப்பின் தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைக்

நாகா தீவிரவாத அமைப்புக்கு மீண்டும் தடை: மத்திய அரசு திட்டம்

Posted: 12 Jun 2015 12:50 PM PDT

மணிப்பூரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் அமைப்புக்கு

3 ஆண்டுகளில் 2 கோடிப் பேருக்கு தொழில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு: சதானந்த கெளடா

Posted: 12 Jun 2015 12:48 PM PDT

அடுத்த 3 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று,

கேரள விமான நிலைய மோதல்: 8 தீயணைப்பு வீரர்கள் கைது

Posted: 12 Jun 2015 12:48 PM PDT

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்

தத்கால் முன்பதிவு நேர மாற்றம் ஜூன் 15-இல் அமல்

Posted: 12 Jun 2015 12:47 PM PDT

தத்கால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேர மாற்றம், வரும் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று

பயங்கரவாதச் செயல்பாடு; இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை பாகிஸ்தான் அளிக்கவில்லை: அமெரிக்கா

Posted: 12 Jun 2015 12:46 PM PDT

பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களில் இந்திய உளவு அமைப்பான "ரா' ஈடுபட்டிருப்பதாக தெரிவித்து

மாணவர் திடீர் சாவு: போலீஸ் விசாரணை

Posted: 12 Jun 2015 12:45 PM PDT

ராஜபாளையத்தில் பள்ளிமாணவர் மயக்கமடைந்து திடீரென இறந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு வாழ்வியலையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்: காமராஜர் பல்கலை. டீன் பேச்சு

Posted: 12 Jun 2015 12:45 PM PDT

ஆசிரியர்கள் பாடங்களுடன் வாழ்வியலையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் எம்.ராஜியக்கொடி பேசினார்.

துப்புரவுப் பணியாளர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ராகுல்

Posted: 12 Jun 2015 12:45 PM PDT

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, தில்லியில் துப்புரவுப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூன் 16 இல் மின்குறை தீர் கூட்டம்

Posted: 12 Jun 2015 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 16-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 12 Jun 2015 12:43 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா     சி.பி.எஸ்.இ. பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் நாள் விழா வெள்ளிக்கிழமை தாளாளர் செ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட தடை நீடிப்பு

Posted: 12 Jun 2015 12:43 PM PDT

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு : நான்கு பேர் கைது

Posted: 12 Jun 2015 12:43 PM PDT

சிவகாசியில் இரு வெவ்வேறு இடங்களில் இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தது தொடர்பாக போலீஸார் 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சாத்தூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

Posted: 12 Jun 2015 12:42 PM PDT

சிவகாசியில் காய்கறி வியாபாரிகள் மூவர் மீது சுமைதூக்கும் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து சாத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் கைதான தோமரை கட்சியில் இருந்து நீக்க கேஜரிவால் முடிவு!

Posted: 12 Jun 2015 12:42 PM PDT

போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் கைதாகியுள்ள தில்லி சட்டத் துறை முன்னாள் அமைச்சர் ஜிதேந்தர் சிங்

ராக்காச்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Posted: 12 Jun 2015 12:41 PM PDT

ராஜபாளையம் பழையபாளையம் கூரைபிள்ளையார் கோயில் தெரு வணிகவைசியர் சமுதாயத்தினருக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ ராக்காச்சியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விசா விதிமுறைகள் மீறல்: டிசிஎஸ், இன்போசிஸ் மீது  அமெரிக்கா விசாரணை

Posted: 12 Jun 2015 12:41 PM PDT

ஹெச்1-பி விசா விதிமுறைகள் மீறல் தொடர்பாக, இந்திய மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மீது

ஒலிபெருக்கி திருடியவர் கைது

Posted: 12 Jun 2015 12:40 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.சக்திவேல்(32). விசேஷ நிகழ்ச்சிகளில், ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் தொழில் நடத்தி வருகிறார்.

ஐஎஃப்எஸ் அதிகாரியானார் பார்வையற்ற முதல் பெண் சென்னையைச் சேர்ந்தவர்

Posted: 12 Jun 2015 12:40 PM PDT

"ஊனம் என்பது உடலில் அல்ல; அது மனத்தைப் பொருத்த விஷயம்' என்பதை, தனது அயராத உழைப்பால்

தத்தெடுக்காமல் கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

Posted: 12 Jun 2015 12:39 PM PDT

பழனிசெட்டிபட்டியில் சட்ட ரீதியாக தத்தெடுக்காமல்  வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

பிரதமருடன் நாகா பிரதிநிதிகள் சந்திப்பு

Posted: 12 Jun 2015 12:39 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை நாகா பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூ. வேட்பாளருக்கு திமுக ஆதரவா?: ஸ்டாலின் விளக்கம்

Posted: 12 Jun 2015 12:37 PM PDT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் உயர் நீதிமன்றம் நம்பிக்கை

Posted: 12 Jun 2015 12:36 PM PDT

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் விதமாக, எதிர்காலத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும் என

ஜூலை 1முதல் தமிழகத்தில் மேலும் 118 ஆதார் மையங்கள்

Posted: 12 Jun 2015 12:35 PM PDT

தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கூடுதலாக 118 ஆதார் மையங்கள் செயல்படும் என ஆதார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபாட்டில் விற்றதாக இருவர் கைது

Posted: 12 Jun 2015 12:34 PM PDT

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 12 Jun 2015 12:34 PM PDT

தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க, ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறித்தினார்.

இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2015 12:34 PM PDT

பழனியில் பூரண மதுவிலக்கு கோரி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

Posted: 12 Jun 2015 12:33 PM PDT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு

மூல வைகையாற்றில் மணல் திருட்டு: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 12 Jun 2015 12:33 PM PDT

மூல வைகையாற்றில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 6 மாட்டு வண்டிகளை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

ஆண்டிபட்டி அருகே குழந்தை திருமணங்கள் நிறுத்தம்

Posted: 12 Jun 2015 12:32 PM PDT

ஆண்டிபட்டி அருகே வெவ்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டு குழந்தை திருமணங்களை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை புதிய கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 12 Jun 2015 12:31 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.1.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீக்காய விஷமுறிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

திண்டுக்கல்லில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு: ரயில்வே மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

Posted: 12 Jun 2015 12:31 PM PDT

திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் பயணிக்கும் மக்களின்  25ஆண்டு கால போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, ரயில்வே மேம்பாலத்துக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஜூலை 24 வரை உயர்நீதிமன்றம் கெடு

Posted: 12 Jun 2015 12:30 PM PDT

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை

பழனி அஞ்சல் நிலையத்தில் ஏடிஎம் திறப்பு

Posted: 12 Jun 2015 12:30 PM PDT

மதுரை தெற்கு மண்டலத்தில் இரண்டாவதாக பழனி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஏடிஎம்  தொடங்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் 1.8 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 12 Jun 2015 12:30 PM PDT

ஷார்ஜாவிலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கம் வெள்ளிக்கிழமை

வீட்டில் நாட்டு வெடி வெடித்து தம்பதியர் காயம்

Posted: 12 Jun 2015 12:30 PM PDT

பழனி அருகே ஆயக்குடியில் வீட்டில் நாட்டுவெடி வெடித்ததில் தம்பதியர் படுகாயம் அடைந்தனர்.

பெண் பயணியிடம் ரகளையில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம்

Posted: 12 Jun 2015 12:29 PM PDT

பேருந்து பயணிகளிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோர் தகவல் மையம் சென்னையில் தொடக்கம்

Posted: 12 Jun 2015 12:28 PM PDT

மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர் விவாகாரத் துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியவை இணைந்து

போடி அரசு பொறியியல் கல்லூரி கட்டடம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 12 Jun 2015 12:28 PM PDT

போடி அரசு பொறியியல் கல்லூரி புதிய கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா  காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு: மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கருத்தரங்குகள்

Posted: 12 Jun 2015 12:27 PM PDT

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களை பங்கு கொள்ளச் செய்யும் வகையில்,

ஊராட்சி சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

Posted: 12 Jun 2015 12:26 PM PDT

பழனி அருகே மானூரில் ஊராட்சி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விஜயகாந்த்துடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

Posted: 12 Jun 2015 12:25 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலருக்கு கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 12 Jun 2015 12:25 PM PDT

போடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காணாமல் போன ரோந்து விமானத்தை தேடும் பணியில் புதிய உத்திகள்

Posted: 12 Jun 2015 12:24 PM PDT

காணாமல் போன கடலோரக் காவல் படை ரோந்து விமானம் குறித்து ஐந்து நாள்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 12 Jun 2015 12:22 PM PDT

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியில் அவசர கதியில் அமைக்கப்படும் சாலை விரிவாக்கம்

Posted: 12 Jun 2015 12:20 PM PDT

பழனியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிக்கு போதிய காலஅவகாசம் இருந்தும், அவசர கதியில் நடைபெறும் பணிகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

Posted: 12 Jun 2015 12:20 PM PDT

ஜூலை 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி,

தமாகாவின் சென்னை மாவட்டத் தலைவர்கள் அறிவிப்பு

Posted: 12 Jun 2015 12:18 PM PDT

தமாகாவின் சென்னை மாவட்டத் தலைவர்களை அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பொது சேவை மையங்களை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

Posted: 12 Jun 2015 12:17 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் முடங்கியுள்ள பொது சேவை மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவுக்கு எதிராக நடைப் பயண பிரசாரம்

Posted: 12 Jun 2015 12:17 PM PDT

மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக நடைப் பயண பிரசார இயக்கம் நடத்தப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

தேசிய விருது பெற குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Jun 2015 12:17 PM PDT

விளையாட்டு, கலை, சமூக அறிவியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்த 16 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 12 Jun 2015 12:16 PM PDT

திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு

Posted: 12 Jun 2015 12:15 PM PDT

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக

டி.என்.பி.எஸ்.சி. நேர்காணல்: தேர்வுப் பட்டியல் வெளியீடு

Posted: 12 Jun 2015 12:14 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 15-இல் இணையதளங்களில் தரவரிசைப் பட்டியல்

Posted: 12 Jun 2015 12:12 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 15)

பெல் நிறுவனப் பொறியாளர்கள் மூலம் வாக்கு இயந்திரங்கள் பரிசோதனை

Posted: 12 Jun 2015 12:08 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்கு இயந்திரங்களை சனிக்கிழமை (ஜூன் 13) ஆய்வு செய்வதற்கு

கருப்புப் பணத்தை கண்காணிக்க வருமான வரித் துறை ஏற்பாடு

Posted: 12 Jun 2015 12:07 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போது கருப்புப் பண புழக்கத்தைத் தடுக்கவும், கண்காணிக்கவும்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: வாக்களிக்கத் தேவையான 12 ஆவணங்கள் எவை?

Posted: 12 Jun 2015 12:05 PM PDT

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்குப் பதிவின் போது, வாக்காளர்களை உறுதி செய்ய வரையறுக்கப்பட்டுள்ள

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 12 Jun 2015 12:03 PM PDT

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 14 பேருக்கு, வருகிற 19-ஆம் தேதி வரை சிறைக்காவல்

மாயமான விமானம்: தேடும் பணியில் நவீன "ஹைட்ரோகிராபிக்' கப்பல்

Posted: 12 Jun 2015 12:02 PM PDT

புதுவை அருகே காணாமல் போன இந்திய கடலோரக் காவல்படை விமானத்தை தேடும் பணி வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக

ரூ. 95 கோடியிலான மருத்துவச் சேவைகள் தொடக்கம்

Posted: 12 Jun 2015 12:00 PM PDT

தமிழகத்தில் ரூ. 94.72 கோடி மதிப்பிலான மருத்துவச் சேவைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை

திருச்சியிலிருந்து புறப்பட்ட துபை விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

Posted: 12 Jun 2015 12:00 PM PDT

திருச்சியிலிருந்து 180 பயணிகளுடன் துபை புறப்பட்ட விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக. வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்தில் அவரசரமாக தரையிறக்கப்பட்டது.

மாநகராட்சி சிற்றுண்டிச்சாலையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

Posted: 12 Jun 2015 12:00 PM PDT

திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் சம்ப்ரோக்ஷணம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Posted: 12 Jun 2015 12:00 PM PDT

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயில் மகா சம்ப்ரோஷண விழாவில் பல்லாயிரக் கணக்கான

திருச்சி மருத்துவக் கல்லூரியில் ரூ. 12.9 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

Posted: 12 Jun 2015 11:59 AM PDT

திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 12.9 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான குடியிருப்பு மற்றும் தேர்வுக் கூடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஜூன் 17-ல் பருத்தி ஏலம்

Posted: 12 Jun 2015 11:59 AM PDT

துறையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 17-ம் தேதி பருத்தி ஏலம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™