Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "மேகி' நூடுல்ஸ் விற்றால் கடும் நடவடிக்கை: கிருஷ்ணகிரி ஆட்சியர்
- மின் கம்பம் மீது மோதி கவிழ்ந்த லாரி
- ஜூன் 11 மின் தடை
- "ஒசூருக்கு மணல் லாரிகள் செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'
- பொது இ-சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதல் உத்தரவு
- ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்
- அரசுப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு
- ஜூன் 12 மின் தடை
- சிறப்பு அதிகாரி என ஏமாற்றிய இளைஞரால் பரபரப்பு
- மூளைக் காய்ச்சலால் பள்ளி மாணவர் இறப்பு
- 2.86 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள் விநியோகம்
- நாமக்கல் நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்
- கொல்லிமலை வெடி விபத்தில் இறந்த குடும்பத்துக்கு நிதி உதவி
- நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- சாலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு
- பெண்ணின் மூக்கில் இருந்த கட்டி நவீன கருவி மூலம் அகற்றம்
- கட்டுமானபó பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
- விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம்
- தஞ்சாவூர்
- விளையாட்டுக்கு முன்னுரிமை!
- நாகர்கோவில்
- மொழிக் கல்வியும் கல்வி மொழியும்
- களியக்காவிளை அருகே தீக்காயமடைந்த மூதாட்டி சாவு
- நாகர்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்
- வன்னியூர் ஊராட்சியில் ுடிநீர்த் தொட்டி திறப்பு
- மதம் சார்ந்தது அல்ல யோகா!
- வங்கதேசப் பிரிவினையில் இந்தியாவின் பங்கை வெளிப்படுத்த நடவடிக்கை: பாகிஸ்தான் உறுதி
- நிலநடுக்கத்தால் பாதிப்பு: நேபாளத்துக்கு மார்க்சிஸ்ட் ரூ.3.25 கோடி நன்கொடை
- தேடும் பணியில் கடற்படையின் அதிநவீனக் கப்பல்கள்
- நீர்மூழ்கிக் கப்பல் வருகிறது?
- ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் விமானத்தைத் தேடும் பணி தீவிரம்
- கடலில் பொருள்கள் மிதந்தால் 1093-க்கு தகவல் தெரிவிக்கலாம்
- தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்
- மியான்மரில் இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் பின்னணி: தீவிரவாதிகள் சாவு எண்ணிக்கை 38ஆக உயர்வு
- இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பல்: "ஐ.என்.எஸ். விக்ராந்த்' வடிவமைப்பு நிறைவு
- "கோபா அமெரிக்கா' கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது
- இங்கிலாந்து சாதனை வெற்றி
- உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இந்தியா - ஓமன் இன்று மோதல்
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கனித்கர் மறைவு
- மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ்: காலிறுதியில் போபண்ணா ஜோடி
- தவண் அதிரடி சதம், விஜய் நிதானம்: முதல் நாளில் இந்தியா 239/0
- இந்தியா - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்: அடுத்த மாதம் நடைபெறுகிறது
- லிபியாவின் சிர்டே நகரை கைப்பற்றியதாக ஐ.எஸ். அறிவிப்பு
- எகிப்து சுற்றுலாத் தலத்தில் தற்கொலைத் தாக்குதல்: பயங்கரவாதி உள்பட 2 பேர் சாவு
- வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுஇசைவு நீட்டிப்பு: அமெரிக்க அரசு யோசனை
- மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ சீனா பயணம்
- இராக்குக்கு கூடுதல் ராணுவ நிபுணர்கள்: ஒபாமா பரிசீலனை
- தீவனச் செலவுகளை குறைப்பது எப்படி?
- நஞ்சில்லாத பஞ்ச கவ்யம்! விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
- திருச்சி மாவட்ட சப் ஜூனியர் கபடி வீராங்கனைகள் தேர்வு
- ஊராட்சி உறுப்பினர் மீது தாக்குதல்: ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது
- ஜூன் 13-ல் தொட்டியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- பெண் சாவில் மர்மம்: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
- நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்ட மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
- குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு
- திருச்சி கோளரங்கத்தில் ஜூன் 13-ல் வான் நோக்குதல் நிகழ்ச்சி
- திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சென்னையில் ஒருவர் கைது குவைத்தில் இருந்து வந்தபோது பிடிபட்டார்
- விசாரணைக்காக ஃபைசாபாத் அழைத்துச் செல்லப்பட்டார் தோமர்
- செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட டிஎஸ்பி தங்கவேலு கைது
- தமிழகத்தைச் சேர்ந்த மூவர் சாவு
- சர்க்கரை நோய் குறித்த படிப்பு தொடக்கம்
- விளவங்கோடு என்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் கூட்டம்
- இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு விருது
- ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு: ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்
- யோகா: அமைச்சர் நக்வியின் கருத்துக்கு முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் எதிர்ப்பு
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் சாவு
- வீட்டின் மேல் தளம் விழுந்து பெண் சாவு
- கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
- மத உணர்வைப் புண்படுத்தியதாக வழக்கு: பாஜக நிர்வாகி தலைமறைவு
- வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
- சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் ஆவின் பால்
- காஷ்மீரில் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- வேலூர் மத்தியச் சிறையில் இரு பயிற்சி மையங்கள் திறப்பு
- 24 அரசுப் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி
- நாகர்கோவில் பகுதிகளில் விஷம் குடித்து 3 பேர் தற்கொலை
- தீ விபத்து ஏற்பட்ட கிடங்கில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
- தேசியவாத காங்கிரஸ் தலைவராக பவார் மீண்டும் தேர்வு
- காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு
- வேலூரில் விழிப்புணர்வு வீதி நாடகம்
- குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பொது இ-சேவை மையம்
- பாகிஸ்தான் அதிகாரிக்கு நுழைவுஇசைவு மறுப்பு
- 4 கொத்தடிமைகள் மீட்பு
- "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சிபெறும் வீரர் தற்கொலை முயற்சி: கேரளத்தில் மீண்டும் சம்பவம்
- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- குமரி மாவட்ட ஹிந்து கோயில் கூட்டமைப்பு தொடக்கம்
- பேருந்து மோதியதில் இளைஞர் சாவு
- இந்திய வரலாற்றில் சிறந்த தலைவர்கள் புறக்கணிப்பு
- இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் உண்ணாவிரதம்
- இடைக்கோட்டில் மனுநீதி நாள் முகாம்
- சிற்றாறு சானல் கரையில் நிழற்குடையில் அரசுப் பேருந்து மோதல்: பயணிகள் தப்பினர்
- கடும் வெயில்: உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்குரைஞர்கள்
- "5 மாதங்களில் 10 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் அளிப்பு'
- "தோல்வியை மறைக்கவே யோகாவுக்கு மோடி முன்னுரிமை'
- "இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் அத்துமீறக் கூடாது'
- தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உபரிநீரை சேமிக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கூடாது
- குளத்தில் மூழ்கிய முதியவர் சாவு
| "மேகி' நூடுல்ஸ் விற்றால் கடும் நடவடிக்கை: கிருஷ்ணகிரி ஆட்சியர் Posted: 10 Jun 2015 02:12 PM PDT தடையை மீறி, மேகி நூடுல்ஸ் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் எச்சரித்தார். |
| மின் கம்பம் மீது மோதி கவிழ்ந்த லாரி Posted: 10 Jun 2015 02:12 PM PDT சூளகிரி அருகே மின்கம்பம் மீது லாரி கவிழ்ந்ததால் 50 கிராமங்கள், 100-க்கும் மேற்பட்ட தொழில்சாலைகளுக்கு புதன்கிழமை மின்தடை ஏற்பட்டது. |
| Posted: 10 Jun 2015 02:12 PM PDT |
| "ஒசூருக்கு மணல் லாரிகள் செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' Posted: 10 Jun 2015 02:11 PM PDT ஒசூர் வரை மணல் லாரிகள் செல்வது குறித்து மணல் லாரி உரிமையாளர்களுடன் பொதுப் பணி, காவல், வருவாய்த் துறையினர் |
| பொது இ-சேவை மையங்கள் மூலம் பட்டா மாறுதல் உத்தரவு Posted: 10 Jun 2015 02:11 PM PDT பட்டா மாறுதல் உத்தரவை பொது இ-சேவை மையங்கள் மூலம் பெறும் வசதி விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார். |
| ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் Posted: 10 Jun 2015 02:10 PM PDT தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளின் தொடக்க விழா செவ்வாய்க் |
| அரசுப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 10 Jun 2015 02:10 PM PDT தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் அண்ணா சிலை அருகில் புதன்கிழமை நடைபெற்றது. |
| வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு Posted: 10 Jun 2015 02:10 PM PDT வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 10 Jun 2015 02:09 PM PDT |
| சிறப்பு அதிகாரி என ஏமாற்றிய இளைஞரால் பரபரப்பு Posted: 10 Jun 2015 02:09 PM PDT குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களை வழங்கும் பணிக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி எனக் கூறி அதிமுக, திமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்களை ஏமாற்றிய இளைஞர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். |
| மூளைக் காய்ச்சலால் பள்ளி மாணவர் இறப்பு Posted: 10 Jun 2015 02:08 PM PDT மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். |
| 2.86 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள் விநியோகம் Posted: 10 Jun 2015 02:08 PM PDT நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ.128.97 கோடி மதிப்பீட்டில் 2.86 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்த |
| நாமக்கல் நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம் Posted: 10 Jun 2015 02:08 PM PDT எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கொல்லிமலை வெடி விபத்தில் இறந்த குடும்பத்துக்கு நிதி உதவி Posted: 10 Jun 2015 02:08 PM PDT கொல்லிமலை வெடி விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ரூ.1 லட்சம் நிதி உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Posted: 10 Jun 2015 02:07 PM PDT தனியார் நிறுவனங்களும், தனியார் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது. |
| சாலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டம் Posted: 10 Jun 2015 02:07 PM PDT மத்திய அரசின் சாலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்து, மாவட்டம் முழுவதும் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு Posted: 10 Jun 2015 02:06 PM PDT நீர்நிலை ஆக்கிரமிப்புகள், அனுமதியில்லாத சாயப்பட்டறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உத்தரவிட்டார். |
| பெண்ணின் மூக்கில் இருந்த கட்டி நவீன கருவி மூலம் அகற்றம் Posted: 10 Jun 2015 02:06 PM PDT சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணின் மூக்கில் இருந்த அரிதான கட்டியை நவீனக் கருவி மூலம் அரசு மருத்துவர்கள் அகற்றினர். |
| கட்டுமானபó பொருள்கள் கிடங்கில் தீ விபத்து Posted: 10 Jun 2015 02:06 PM PDT சேலத்தில் கட்டுமானப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. |
| விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் Posted: 10 Jun 2015 02:06 PM PDT சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வேளாண்மைத் துறை சார்பில் மாநில சமச்சீர் வளர்ச்சி சாமை செயல் விளக்கப் பயிற்சி முகாம் வாழவந்தி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 10 Jun 2015 01:55 PM PDT |
| Posted: 10 Jun 2015 01:07 PM PDT 2024-இல் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வாய்ப்புள்ளதாக செய்திகள் உலா வந்தன. ஆனால், |
| Posted: 10 Jun 2015 01:07 PM PDT |
| மொழிக் கல்வியும் கல்வி மொழியும் Posted: 10 Jun 2015 01:06 PM PDT அண்மையில் வெளிவந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், அதையொட்டி தினமணியில் வெளிவந்த ஆழமான தலையங்கமும், |
| களியக்காவிளை அருகே தீக்காயமடைந்த மூதாட்டி சாவு Posted: 10 Jun 2015 01:05 PM PDT களியக்காவிளை அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். |
| நாகர்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் Posted: 10 Jun 2015 01:04 PM PDT நாகர்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை புதன்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| வன்னியூர் ஊராட்சியில் ுடிநீர்த் தொட்டி திறப்பு Posted: 10 Jun 2015 01:02 PM PDT வன்னியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிறுமின்விசைத் திட்ட குடிநீர்த் தொட்டியை விளவங்கோடு எம்.எல்.ஏ. எஸ். விஜயதாரணி திறந்து வைத்தார். |
| Posted: 10 Jun 2015 12:58 PM PDT ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| வங்கதேசப் பிரிவினையில் இந்தியாவின் பங்கை வெளிப்படுத்த நடவடிக்கை: பாகிஸ்தான் உறுதி Posted: 10 Jun 2015 12:53 PM PDT பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தைப் பிரித்ததில் இந்தியாவின் பங்கையும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட |
| நிலநடுக்கத்தால் பாதிப்பு: நேபாளத்துக்கு மார்க்சிஸ்ட் ரூ.3.25 கோடி நன்கொடை Posted: 10 Jun 2015 12:52 PM PDT நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட |
| தேடும் பணியில் கடற்படையின் அதிநவீனக் கப்பல்கள் Posted: 10 Jun 2015 12:49 PM PDT காணாமல் போன கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. |
| Posted: 10 Jun 2015 12:49 PM PDT மாயமான கடலோரக் காவல்படை விமானத் தேடுவதற்காக நீர்மூழ்கிக் கப்பல், தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக |
| ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் விமானத்தைத் தேடும் பணி தீவிரம் Posted: 10 Jun 2015 12:48 PM PDT ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், பாராசெய்லிங் மூலம் காணாமல்போன விமானத்தைத் தேடும் பணியில் தீவிரமாக |
| கடலில் பொருள்கள் மிதந்தால் 1093-க்கு தகவல் தெரிவிக்கலாம் Posted: 10 Jun 2015 12:47 PM PDT கடலில் ஏதேனும் பொருள்கள் மிதந்தாலோ, கரை ஓதுங்கினாலோ 1093 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு |
| தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் Posted: 10 Jun 2015 12:46 PM PDT வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று |
| மியான்மரில் இந்திய ராணுவத்தின் அதிரடித் தாக்குதல் பின்னணி: தீவிரவாதிகள் சாவு எண்ணிக்கை 38ஆக உயர்வு Posted: 10 Jun 2015 12:45 PM PDT மணிப்பூர் தாக்குதலுக்கு பதிலடியாக மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் பின்னணி குறித்த |
| இந்தியாவில் தயாரான முதல் விமானம் தாங்கி கப்பல்: "ஐ.என்.எஸ். விக்ராந்த்' வடிவமைப்பு நிறைவு Posted: 10 Jun 2015 12:43 PM PDT |
| "கோபா அமெரிக்கா' கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது Posted: 10 Jun 2015 12:42 PM PDT கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சான்ட்டியாகோவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் ஆர்ஜென்டினா, |
| Posted: 10 Jun 2015 12:41 PM PDT இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் |
| உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இந்தியா - ஓமன் இன்று மோதல் Posted: 10 Jun 2015 12:40 PM PDT உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணியை வியாழக்கிழமை |
| முன்னாள் கிரிக்கெட் வீரர் கனித்கர் மறைவு Posted: 10 Jun 2015 12:39 PM PDT இந்திய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஹேமந்த் கனித்கர் (72) புணேவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை |
| மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ்: காலிறுதியில் போபண்ணா ஜோடி Posted: 10 Jun 2015 12:38 PM PDT ஜெர்மனியில் நடைபெற்று வரும் மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, |
| தவண் அதிரடி சதம், விஜய் நிதானம்: முதல் நாளில் இந்தியா 239/0 Posted: 10 Jun 2015 12:38 PM PDT வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் அதிரடியாக சதம் விளாசினார். முரளி விஜய் நிதான ஆட்டத்தை |
| இந்தியா - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடர்: அடுத்த மாதம் நடைபெறுகிறது Posted: 10 Jun 2015 12:37 PM PDT ஜிம்பாப்வே உடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அடுத்த மாதம் அந்நாட்டுக்கு செல்கிறது. |
| லிபியாவின் சிர்டே நகரை கைப்பற்றியதாக ஐ.எஸ். அறிவிப்பு Posted: 10 Jun 2015 12:36 PM PDT லிபியாவின் முக்கிய நகரமான சிர்டேவை, ஃபஜர் லிபியா படையினரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக |
| எகிப்து சுற்றுலாத் தலத்தில் தற்கொலைத் தாக்குதல்: பயங்கரவாதி உள்பட 2 பேர் சாவு Posted: 10 Jun 2015 12:35 PM PDT எகிப்து நாட்டின் லக்úஸார் நகரில் அமைந்துள்ள புராதன கர்னக் கோயில் அருகே பயங்கரவாதிகள் புதன்கிழமை |
| வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுஇசைவு நீட்டிப்பு: அமெரிக்க அரசு யோசனை Posted: 10 Jun 2015 12:26 PM PDT இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 3 ஆண்டுகாலப் பட்டப் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கு |
| மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ சீனா பயணம் Posted: 10 Jun 2015 12:24 PM PDT மியான்மர் எதிர்க் கட்சித் தலைவரான ஆங் சான் சூ கீ, சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். |
| இராக்குக்கு கூடுதல் ராணுவ நிபுணர்கள்: ஒபாமா பரிசீலனை Posted: 10 Jun 2015 12:23 PM PDT இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, அந்த நாட்டுக்கு கூடுதலாக |
| தீவனச் செலவுகளை குறைப்பது எப்படி? Posted: 10 Jun 2015 12:21 PM PDT கால்நடை வளர்ப்பு வேளாண்மையுடன் இணைந்த உப தொழிலாக உள்ளது. எனவே, விவசாயிகள் பசுக்களை வளர்ப்பதிலும் |
| நஞ்சில்லாத பஞ்ச கவ்யம்! விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் Posted: 10 Jun 2015 12:20 PM PDT ரசாயனப் பொருள்களுக்கு மாற்றாக, தாவரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக் கூடிய இயற்கை ஊட்டச்சத்து பஞ்ச கவ்யம். |
| திருச்சி மாவட்ட சப் ஜூனியர் கபடி வீராங்கனைகள் தேர்வு Posted: 10 Jun 2015 12:16 PM PDT தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் தேர்வு, திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி உறுப்பினர் மீது தாக்குதல்: ஊராட்சி தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது Posted: 10 Jun 2015 12:16 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சியில் நடந்து கூட்டத்தில் வார்டு உறுப்பினரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஜூன் 13-ல் தொட்டியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் Posted: 10 Jun 2015 12:16 PM PDT திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| பெண் சாவில் மர்மம்: அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் Posted: 10 Jun 2015 12:15 PM PDT திருச்சி அன்பில் அருகே தற்கொலை செய்து கொண்ட பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்ட மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 10 Jun 2015 12:15 PM PDT நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் மானியக் கடன் பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்காலம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| குரியன்விளை கோயிலில் நாளை பந்திருநாழி பொங்கல் வழிபாடு Posted: 10 Jun 2015 12:15 PM PDT களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பந்திருநாழி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. |
| திருச்சி கோளரங்கத்தில் ஜூன் 13-ல் வான் நோக்குதல் நிகழ்ச்சி Posted: 10 Jun 2015 12:15 PM PDT திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் வான் நோக்குதல் நிகழ்ச்சி (ஜூன் 13) சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. |
| Posted: 10 Jun 2015 12:15 PM PDT திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக குவைத்திலிருந்து வந்த திருச்சி நபர் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். |
| விசாரணைக்காக ஃபைசாபாத் அழைத்துச் செல்லப்பட்டார் தோமர் Posted: 10 Jun 2015 12:14 PM PDT போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரை |
| செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட டிஎஸ்பி தங்கவேலு கைது Posted: 10 Jun 2015 12:14 PM PDT ஆம்பூர் செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த டிஎஸ்பி தங்கவேலு புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தமிழகத்தைச் சேர்ந்த மூவர் சாவு Posted: 10 Jun 2015 12:14 PM PDT அமெரிக்காவில் திங்கள்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் அங்கு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி உள்ளிட்ட மூவர் இறந்தனர். |
| சர்க்கரை நோய் குறித்த படிப்பு தொடக்கம் Posted: 10 Jun 2015 12:13 PM PDT ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் சர்க்கரை நோய் குறித்த 10 மாத சான்றிதழ் படிப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| விளவங்கோடு என்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் கூட்டம் Posted: 10 Jun 2015 12:13 PM PDT கன்னியாகுமரி மாவட்ட என்.எஸ்.எஸ். அமைப்பின் அண்டுகோடு கரயோகம் மற்றும் விளவங்கோடு வட்டப் பிரதிநிதிகள் சம்மேளனம் அண்டுகோடு பகுதியில் நடைபெற்றது. |
| இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி அமைப்பு விருது Posted: 10 Jun 2015 12:13 PM PDT மங்கள்யான் விண்கலத்தைக் குறைந்த செலவில் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக செலுத்தியதற்காக |
| ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிர்ப்பு: ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல் Posted: 10 Jun 2015 12:13 PM PDT நாட்டறம்பள்ளி அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| யோகா: அமைச்சர் நக்வியின் கருத்துக்கு முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் எதிர்ப்பு Posted: 10 Jun 2015 12:13 PM PDT யோகாசனம் குறித்து மத்திய இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியிருந்த கருத்தை நிராகரித்த அதே வேளையில், |
| Posted: 10 Jun 2015 12:13 PM PDT காவேரிப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டதில் இளைஞர் இறந்தார். |
| இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் சாவு Posted: 10 Jun 2015 12:12 PM PDT ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வீட்டின் மேல் தளம் விழுந்து பெண் சாவு Posted: 10 Jun 2015 12:12 PM PDT ஆற்காடு வட்டம், புதேரி கிராமத்தில் வீட்டின் சிமென்ட் மேல்தளம் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிய பெண் இறந்தார். |
| கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு Posted: 10 Jun 2015 12:12 PM PDT வாணியம்பாடி அருகே இரு கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| மத உணர்வைப் புண்படுத்தியதாக வழக்கு: பாஜக நிர்வாகி தலைமறைவு Posted: 10 Jun 2015 12:12 PM PDT மத உணர்வுகளைப் புண்படுத்தியதான குற்றச்சாட்டின்பேரில், பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான |
| வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 10 Jun 2015 12:11 PM PDT அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர் சமரபுரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வருவாய்த் துறையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் ஆவின் பால் Posted: 10 Jun 2015 12:11 PM PDT வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆவின் பால் சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. |
| காஷ்மீரில் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 10 Jun 2015 12:11 PM PDT பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி அழைப்பு விடுத்த கடையடைப்புப் போராட்டத்தின் காரணமாக, |
| வேலூர் மத்தியச் சிறையில் இரு பயிற்சி மையங்கள் திறப்பு Posted: 10 Jun 2015 12:11 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையம், தோல் தொழில் பயிற்சி மையம் ஆகியன புதன்கிழமை தொடங்கப்பட்டன. |
| 24 அரசுப் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினி Posted: 10 Jun 2015 12:11 PM PDT ஆம்பூர் ரோட்டரி, சென்னை சௌத் ரோட்டரி சங்கங்கள், போர்ட் மோட்டார் நிறுவனம் சார்பாக ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 24 அரசுப் பள்ளிகளுக்கு இலவச மடிக்கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. |
| நாகர்கோவில் பகுதிகளில் விஷம் குடித்து 3 பேர் தற்கொலை Posted: 10 Jun 2015 12:10 PM PDT நாகர்கோவில் பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். |
| தீ விபத்து ஏற்பட்ட கிடங்கில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு Posted: 10 Jun 2015 12:10 PM PDT வேலூர், தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அந்தக் கிடங்கை தடயவியல் நிபுணர்கள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். |
| தேசியவாத காங்கிரஸ் தலைவராக பவார் மீண்டும் தேர்வு Posted: 10 Jun 2015 12:10 PM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். |
| காய்கறி லாரி கவிழ்ந்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு Posted: 10 Jun 2015 12:10 PM PDT கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னைக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| வேலூரில் விழிப்புணர்வு வீதி நாடகம் Posted: 10 Jun 2015 12:10 PM PDT ஜாதி, மத வேறுபாடற்ற சமுதாயத்தை வலியுறுத்தி, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வீதி நாடகம் நடத்தப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பொது இ-சேவை மையம் Posted: 10 Jun 2015 12:10 PM PDT தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 இடங்களில் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தான் அதிகாரிக்கு நுழைவுஇசைவு மறுப்பு Posted: 10 Jun 2015 12:10 PM PDT இந்தியாவில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவருக்கு நுழைவுஇசைவு (விசா) மறுக்கப்பட்டுள்ளதாகத் |
| Posted: 10 Jun 2015 12:10 PM PDT ஆற்காடு அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். |
| "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் Posted: 10 Jun 2015 12:09 PM PDT வாணியம்பாடி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி வனிதா கூறினார். |
| விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சிபெறும் வீரர் தற்கொலை முயற்சி: கேரளத்தில் மீண்டும் சம்பவம் Posted: 10 Jun 2015 12:09 PM PDT கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு சொந்தமான லட்சுமிபாய் |
| Posted: 10 Jun 2015 12:09 PM PDT ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் |
| குமரி மாவட்ட ஹிந்து கோயில் கூட்டமைப்பு தொடக்கம் Posted: 10 Jun 2015 12:09 PM PDT கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து கோயில் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. |
| பேருந்து மோதியதில் இளைஞர் சாவு Posted: 10 Jun 2015 12:09 PM PDT மாதனூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் இறந்தார். மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (22). இவர் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். |
| இந்திய வரலாற்றில் சிறந்த தலைவர்கள் புறக்கணிப்பு Posted: 10 Jun 2015 12:08 PM PDT "வெளிநாட்டவரின் செல்வாக்கின் கீழ் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், நாட்டுக்காக பாடுபட்ட சிறந்த தலைவர்கள் பலர் |
| இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் உண்ணாவிரதம் Posted: 10 Jun 2015 12:08 PM PDT புதிய சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இரு சக்கர வாகனம் பழுதுபார்ப்போர் வேலூரில் புதன்கிழமை கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இடைக்கோட்டில் மனுநீதி நாள் முகாம் Posted: 10 Jun 2015 12:08 PM PDT குமரி மாவட்டம் இடைக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். |
| சிற்றாறு சானல் கரையில் நிழற்குடையில் அரசுப் பேருந்து மோதல்: பயணிகள் தப்பினர் Posted: 10 Jun 2015 12:07 PM PDT சிற்றாறு சானல் கரைப் பகுதியில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பயணிகள் நிழற்குடையில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. |
| கடும் வெயில்: உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்குரைஞர்கள் Posted: 10 Jun 2015 12:07 PM PDT மேற்குவங்க மாநிலத்தில் கடுமையான வெயிலை காரணமாக வைத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை வழக்குரைஞர்கள் |
| "5 மாதங்களில் 10 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் அளிப்பு' Posted: 10 Jun 2015 12:06 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 10 ஆயிரம் குடும்ப அட்டைகள் புதியதாக அளிக்கப்பட்டுள்ளன என மாவட்ட விநியோக அலுவலர் சு.எழிலன் கூறினார். ஆரணியை அடுத்த மட்டதாரி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாம |
| "தோல்வியை மறைக்கவே யோகாவுக்கு மோடி முன்னுரிமை' Posted: 10 Jun 2015 12:06 PM PDT "யோகா தினத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடுவதன் மூலம் தனது தோல்வியை மறைக்க பிரதமர் நரேந்திர மோடி |
| "இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் அத்துமீறக் கூடாது' Posted: 10 Jun 2015 12:06 PM PDT கச்சத் தீவை மீட்கக் கோருவது பாஜக அரசின் திட்டத்தில் இல்லை. இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் அத்துமீறக் கூடாது என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார். |
| தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் உபரிநீரை சேமிக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கக் கூடாது Posted: 10 Jun 2015 12:06 PM PDT குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| குளத்தில் மூழ்கிய முதியவர் சாவு Posted: 10 Jun 2015 12:06 PM PDT திருவண்ணாமலை அருகே கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் இறந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்புக் காட்டில் உள்ள காட்டு |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |