Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அட்லீ படத்தில் அப்பா கேரக்டரில் விஜய்...!!!!

Posted:

இளம் இயக்குநர் அட்லீ இயக்க உள்ள புதிய படத்தில், விஜய், அப்பா கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெளதம் மேனன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில், அஜித், அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இதனிடையே, அட்லீ நடிக்க உள்ள விஜய் 59 படத்தில், விஜய் அப்பா கேரக்டரில் ...

வௌியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!

Posted:

தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியம் பாகுபலி. மகதீரா, நான் ஈ படங்களை இயக்கிய ராஜமௌலி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வௌியாக இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக உருவாகி வந்த இப்படம், தற்போது ...

3 வருடத்தில் 16 பிளாப் - இறங்கு முகத்தில் ஜெயராம்..!

Posted:

தலைப்பை படித்ததுமே பகீர் என்கிறது தானே..? ஆனால் அது தான் உண்மை.. கடந்த மாதம் மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான சர்.சி.பி படம் அவரது 16வது ப்ளாப்பாக மகுடம் சூட்டிகொண்டுள்ளது. ஒருகாலத்தில் வசூல் மன்னனாக திகழ்ந்த ஜெயராம், இன்று மினிமம் கியாரண்டி படங்களைக்கூட தரமுடியாமல் தடுமாறுகிறார்.. இதனால் இவரது படங்களுக்கான தியேட்டர் ...

மோகன்லாலுடன் இணைந்து நடிக்க மம்முட்டி தயங்குவது ஏன்..?

Posted:

இப்படி ஆசைகாட்டி மோசம் செய்வதே இந்த ஸ்டார் ஹீரோக்களுக்கு வேலையாக போய்விட்டது. மம்முட்டி, மோகன்லால் இருவரும் 56வது முறையாக இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்கிற செய்தியை சில நாட்களுக்கு முன் பரப்பினார்கள். ஆனால் இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது என குண்டை தூக்கி போடுகிறார்கள். இணைந்து நடிக்க மோகன்லால் தயார் தான்.. ஆனால் ...

ரஜினியை இயக்கும் ரஞ்சித் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

லிங்கா படத்திற்கு பிறகு ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறாரா.?, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா என பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்க போகிறவர் ரஞ்சித் தான். லிங்கா படம் தந்த அதிர்ச்சி தோல்வியால் ரஜினி அப்செட் ஆகியிருந்தார். இதுபோதாது ...

மீண்டும் நடனத்தில் கலக்க இருக்கும் மெகா பவர் ஸ்டார்!

Posted:

பிரபல ஹீரோ மெகா பவர் ஸ்டார் ராம் சரண் டோலிவுட்டில் தனது அறிமுக படமான சிறுத்தயில் ஓசோசி ரகாசி என்ற பாடலுக்கு கலக்கலாக நடனம் ஆடி இருப்பார். அதனை தொடர்ந்து மகதீரா சூப்பர் ஹிட் படத்தில் பங்காரு கொடிபெட்டா, ரச்சா படத்தில் டைட்டில் சாங்கிலும், நாயக் படத்தில் லைலா ஒ லைலா பாட்டிலும், எவடு படத்தில் ப்ரீடம் சாங்கிற்கும் தனது கலக்கல் ...

பூனம்பாஜ்வாவுக்கு த்ரிஷா செய்த சிபாரிசு

Posted:

ஒரு கதாநாயகி நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது என்பது அபூர்வமான விஷயம். தான் நடிக்கும் படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க சக நடிகையை சிபாரிசு செய்தால், எங்கே தன்னை காலி பண்ணிவிடுவார்களோ என அஞ்சுவார்கள். இந்த விஷயத்தில் த்ரிஷா வித்தியாசமானவர். விதிவிலக்கானவர். பரத் நடித்த சேவல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ...

விளம்பர சர்ச்சை... டுவிட்டரில் ராதிகா விளக்கம்....!

Posted:

குழந்தைகள் அதிகமாக சாப்பிடும் மேகி நூடுல்ஸில், அதை சாப்பிடுபவர்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அளவுக்கதிகமாக கலந்திருப்பதால், மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்திருப்பது மட்டுமல்ல, அதன் விளம்பரப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை மாதுரி தீட்ஷித் ஆகியோருக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது உத்தர ...

சந்தானம் அவுட்.. சூரி இன்... அரண்மனை - 2 அப்டேட்ஸ்

Posted:

சந்தானத்தை நடிக்க வைத்த ஒரே காரணத்துக்காக சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்தார் வடிவேலு. அவரை சமாதானப்படுத்த குஷ்பூ கூட முயற்சி செய்தார். அப்படியும் சுந்தர்.சி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன் வீம்பு பிடித்தார் வடிவேலு. எந்த சுந்தர்.சி தனக்காக வடிவேலுவை பகைத்துக் கொண்டாரோ, அதே சுந்தர்.சியின் படத்தில் தற்போது நடிக்க ...

30 நாள் பயணமாக ஆந்திராவுக்கு சென்ற கார்த்தி

Posted:

கார்த்தி, நாகார்ஜுனா இணைந்து நடிக்க, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஸ்ருதிஹாசன்தான். கடைசிநேரத்தில் அவர் ஜகா வாங்கிவிட, அவருக்கு பதில் தமன்னா நடித்து வருகிறார். 'பிவிபி சினிமா' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். இவர் ...

தல 56 படத்தில் புதிய இணைப்பாக அஸ்வின்

Posted:

'வீரம்' சிவாவின் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லக்ஷ்மிமேனனும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தல 56 படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் இதுவரை இல்லை. இந்நிலையில், இப்படத்தில் லேட்டஸ்ட்டாக நடிகர் ...

ஐதராபாத் திரும்பிய ராம் சரண்

Posted:

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜா தற்போது இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். ராம் சரண் சண்டை கலைஞராக நடித்து வரும் படத்திற்கு புரூஸ் லீ என பெயரிடப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் ...

மகேஷ் பாபுவின் பிரமோற்சவம் படம் ஆரம்பம்

Posted:

டோலிவுட்டின் இளம் சுப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார்.மிர்ச்சி இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்க ...

ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீமந்துடு

Posted:

டோலிவுட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகேஷ் பாபுவின் தந்தையும் டோலிவுட்டின் மூத்த நடிகருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு ஒரு ...

மீண்டும் இணையும் கயல் ஜோடி

Posted:

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமான ஜோடி- சந்திரன், ஆனந்தி. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் இருவருக்குமே பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஆனந்தி நம்பர் ஒன் நடிகையாக உயரத்தைத் தொடுவார் என கணிக்கப்பட்டது. அதற்கு மாறாக ஆனந்திக்கு புதிய பட வாய்ப்புகள் குவியவில்லை. இந்நிலையில் ...

இன்று வெளியாகிறது ரஜினி படஅறிவிப்பு...

Posted:

'லிங்கா' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள புதிய படம் பற்றி ஹேஸ்யங்கள் முடிவுக்கு வர இன்னும் சில நிமிடங்களே உள்ளன.
லிங்கா படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும்போதே அவரது அடுத்தப்படம் பற்றிய செய்திகள் வெளியாகின.
அதாவது, ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ...

காதல் திருமணத்திற்கு ரெடி சொன்ன ஹரிபிரியா

Posted:

பில்ல ஜமின்தார் படத்தில் பிரபல ஹீரோ நானிக்கு ஜோடியாக நடித்த நடிகையான ஹரிபிரியா காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை என்று டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் ...

வில்லன்கள் பங்கேற்கும் காட்சிகள் பிரத்யேகமாக படமாக்கம்

Posted:

பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது நடித்துவரும் கப்பார் சிங் 2 படத்தின் முக்கிய வில்லன்கள் சம்பந்த்தப்பட்ட காட்சிகள் மகாராஷ்டிராவில் பிரத்யேகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஹீரோ பவன் இல்லாமலேயே சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர் விரைவில் இங்கு நடிக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்த ...

பாகுபலி அருங்காட்சியகம் - ராஜமௌலி திட்டம்

Posted:

இயக்குநர் ராஜமௌலி சரித்திர பின்னணியில் உருவாக்கி வரும் பாகுபலி படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, படத்தின் எடிட்டிங்கை கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் ...

ஜாதுகாடு ரிலீஸ் தள்ளி போய் உள்ளது...!

Posted:

பிரபல ஹீரோவான நாக சௌரியா மிகவும் எதிர்பார்த்து நடித்து இருக்கும் ஜாதுகாடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாக இருந்தது நினைவிருக்கலாம். எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்ற செய்தியை விரைவில் இந்த படக்குழுவினர் தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் ஹீரோ நாக சௌரியா வாழ்கையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™