மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அரிசியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரி சஸ்பெண்ட்: இது பஞ்சாப் அரசின் தீர்ப்பு
- தெலுங்கானாவில் 50 லட்சம் கறிக்கோழிகளை காவு வாங்கிய வெப்ப அலை
- பீகார் சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட முடிவு
- அரசு நிலம் அபகரிப்பு: உம்மன்சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் ஜெயிலில் அடைப்பு
- கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 48 மணி நேரத்தில் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேகி நூடுல்சுக்கு ராணுவத்தில் தடை
- உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது: ரூ.5 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்
- இனி நடைபெறும் தேர்தல்களில் இடது கை ஆட்காட்டி விரலில் தடித்த அளவில் மை தீட்டப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- உலக யோகா தின நிகழ்ச்சி: சோனியா, ராகுல், கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அழைப்பு
- இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
- மேகி நூடுல்ஸ் வழக்கு: 1500 மத்திய போலீஸ் கேன்டீன்களில் நெஸ்ட்லே நிறுவன பொருட்கள் நிறுத்தம்
- தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பருவமழை குறைவுக்கு காரணம் என்ன? வானிலை அதிகாரிகள் தகவல்
- விழிஞ்சம் துறைமுக திட்ட விவகாரம்: கேரளாவுக்கு மத்திய கப்பல் மந்திரி கட்காரி எச்சரிக்கை
- சர்வதேச யோகா தினம்: பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
- மோடியிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்: தலை சிறந்த குற்றவாளிகள் பட்டியலில் இந்திய பிரதமரின் புகைப்படம்
- டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை கோவாவில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது
- முஸ்லிம்கள் 24 மணி நேரமும் என் வீட்டு கதவை தட்டலாம்: இமாம்களிடம் பிரதமர் மோடி வாக்குறுதி
- கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை
- இந்தியாவில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் பெண்களின் கையே மேலோங்கியுள்ளது
- மேகி நூடுல்சுக்கு மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் நற்சான்றிதழ்: கேரளாவிலும் க்ரீன் சிக்னல்
| அரிசியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரி சஸ்பெண்ட்: இது பஞ்சாப் அரசின் தீர்ப்பு Posted: 03 Jun 2015 10:45 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் அரிசியில் புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவரை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தின் நகர்ப்புறப்பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் |
| தெலுங்கானாவில் 50 லட்சம் கறிக்கோழிகளை காவு வாங்கிய வெப்ப அலை Posted: 03 Jun 2015 10:15 PM PDT நாட்டு மக்களை கடுமையாக வாட்டி வரும் கோடை வெயில், கோழிகளையும் விட்டுவைக்கவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 50 லட்சம் கறிக்கோழிகள் கடும் வெப்பத்திற்கு பலியாகியுள்ளன. |
| பீகார் சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட முடிவு Posted: 03 Jun 2015 10:11 PM PDT பீகாரில் வருகிற அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி முறிந்ததால் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. இதில் பா.ஜனதா |
| அரசு நிலம் அபகரிப்பு: உம்மன்சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் ஜெயிலில் அடைப்பு Posted: 03 Jun 2015 10:02 PM PDT கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் முன்னாள் பாதுகாவலராக இருந்தவர் சலீம்ராஜ். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'சோலார் பேனல்' மோசடி வழக்கில் கைது |
| கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 48 மணி நேரத்தில் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Posted: 03 Jun 2015 09:21 PM PDT கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே மே மாத இறுதியில் தொடங்கி விடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் |
| மேகி நூடுல்சுக்கு ராணுவத்தில் தடை Posted: 03 Jun 2015 08:07 PM PDT மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளுட்டோமேட் ரசாயனமும் அதிகளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
| உத்தரபிரதேசத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது: ரூ.5 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் Posted: 03 Jun 2015 07:56 PM PDT உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பஸ் நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளியான மகபூப் அலி என்பவரை தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள |
| Posted: 03 Jun 2015 05:03 PM PDT தேர்தலின்போது வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக முன்பு இடது கை ஆட்காட்டி விரலில் வட்டம்போன்ற புள்ளி அழியாத மையால் வைக்கப்பட்டது. இது உடனடியாக அழிந்து விடுவதாகவும், கள்ள ஓட்டுபோடுவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு |
| உலக யோகா தின நிகழ்ச்சி: சோனியா, ராகுல், கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அழைப்பு Posted: 03 Jun 2015 04:29 PM PDT ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந்தேதி, உலக யோகா தினமாக அனுசரிக்கப்படும் என ஐ.நா. சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதன்படி முதலாவது உலக யோகா தினம் வருகிற 21-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. |
| இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து Posted: 03 Jun 2015 02:48 PM PDT அமெரிக்க ராணுவ மந்திரி அஸ்டன் கார்ட்டர், இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று அவருக்கும், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருக்கும் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 90 நிமிட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே 10 |
| மேகி நூடுல்ஸ் வழக்கு: 1500 மத்திய போலீஸ் கேன்டீன்களில் நெஸ்ட்லே நிறுவன பொருட்கள் நிறுத்தம் Posted: 03 Jun 2015 02:22 PM PDT மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என்ற சர்ச்சை உச்சகட்டத்தை எட்டி வரும் நிலையில், நாடு முழுவதும் 8 லட்சம் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை 1500 மத்திய போலீஸ் கேண்டீன்கள் (CPCs) மூலம் வழங்கி வரும் CPC வலையமைப்பு, ஏற்கனவே நெஸ்ட்லே நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது. |
| தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பருவமழை குறைவுக்கு காரணம் என்ன? வானிலை அதிகாரிகள் தகவல் Posted: 03 Jun 2015 01:32 PM PDT தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பருவமழை குறைபாடுக்கு காரணம் என்ன என்பதற்கு வானிலை இலாகா அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நமது நாட்டில் பருவ மழை குறைவாக இருக்கும். 93 சதவீதம்தான் பருவமழை பெய்யும் என்று கடந்த மாதம் இந்திய வானிலை ஆய்வு துறை கணித்திருந்தது. ஆனால் இப்போது, பருவ மழை மேலும் குறையும் என்று |
| விழிஞ்சம் துறைமுக திட்ட விவகாரம்: கேரளாவுக்கு மத்திய கப்பல் மந்திரி கட்காரி எச்சரிக்கை Posted: 03 Jun 2015 12:49 PM PDT கேரளாவில் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை ரூ.7 ஆயிரம் கோடியில் சர்வதேச துறைமுகம் ஆக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்தை அதானி குழுமம் நிறைவேற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. |
| சர்வதேச யோகா தினம்: பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு Posted: 03 Jun 2015 12:23 PM PDT சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த யோகா தினத்திற்கு பிராண்ட் அம்பாசிடர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் ஷில்பா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| மோடியிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்: தலை சிறந்த குற்றவாளிகள் பட்டியலில் இந்திய பிரதமரின் புகைப்படம் Posted: 03 Jun 2015 11:42 AM PDT தலைசிறந்த குற்றவாளிகள்(Top Criminals) என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதற்காக தகவல் துறை ஜாம்பவானான கூகுள், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. |
| டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை கோவாவில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது Posted: 03 Jun 2015 10:52 AM PDT டெல்லியைச் சேர்ந்த 22 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கோவாவில் உள்ள அஞ்சுனா பீச்சுக்கு டாக்சியில் சென்று கொண்டிருந்தனர். அர்போரா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தங்களை |
| முஸ்லிம்கள் 24 மணி நேரமும் என் வீட்டு கதவை தட்டலாம்: இமாம்களிடம் பிரதமர் மோடி வாக்குறுதி Posted: 03 Jun 2015 07:41 AM PDT முஸ்லிம்கள் நள்ளிரவு நேரத்தில் வந்து என் வீட்டு கதவை தட்டினாலும் அவர்களின் பிரச்சனையை நான் கவனிப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி தன்னை சந்திக்க வந்த இமாம்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். அனைத்திந்திய முஸ்லிம் இமாம்கள் (மதகுருக்கள்) அமைப்பின் தலைவரான உமர் அஹ்மது இலியாசி 30 இமாம்களுடன் குழுவாக நேற்று |
| கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை Posted: 03 Jun 2015 06:36 AM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ளது பனையூர் அத்திக்கோடு. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 67). மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (61). இவர்களது மகன் பிரவீன் (34). பிரவீனுக்கு வனிதா (31) என்ற மனைவி உள்ளார். கடந்த 1½ வருடத்துக்கு |
| இந்தியாவில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் பெண்களின் கையே மேலோங்கியுள்ளது Posted: 03 Jun 2015 05:38 AM PDT அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் கலாசாரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள்தான் முடிவு எடுக்கின்றனர் என தெரியவந்துள்ளது. பிரபல டேட்டிங் இணையதளமான 'ட்ரூலிமேட்லி', நாடுதழுவிய அளவில் நடத்திய சர்வேயின் அடிப்படையிலும், இணையதள பயன்பாட்டின் அடிப்படையிலும் அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் |
| மேகி நூடுல்சுக்கு மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் நற்சான்றிதழ்: கேரளாவிலும் க்ரீன் சிக்னல் Posted: 03 Jun 2015 04:55 AM PDT உணவு பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நெஸ்லேவின் மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மோனோசோடியம் குளுட்டோமேட் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |