Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மேகி நூடுல்ஸ் சாப்பிட வேண்டாம்; வீரர்களுக்கு இந்திய இராணுவம் உத்தரவு!

Posted:

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி (Maggi) நூடுல்ஸை வீரர்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என்று இந்திய இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


Read more ...

இந்தியாவின் மோசமான குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் படம்; மன்னிப்புக் கோரியது கூகுள்!

Posted:

முன்னணி இணையத் தேடல் பொறியான கூகுளில் (Google) , இந்தியாவின் 10 முக்கியக் குற்றவாளிகள் என்று தேடினால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது. இதற்காக, கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. 


Read more ...

ஊடகவியலாளர்கள் கொலை விசாரணையில் சர்வதேச மேற்பார்வை அவசியம்; யாழ் ஊடக அமையம் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted:

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமற்போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என யாழ் ஊடக அமையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

காய்ந்த பூசணிக்காய் அரசியல்வாதியிடமிருந்து மைத்திரியைக் காப்பாற்ற வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

காய்ந்த பூசணிக்காய் அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சமர்ப்பிப்பு; 109 பேர் கைச்சாத்து!

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 109 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

மைத்திரி அரசின் திறனற்ற நிதி முகாமைத்துவத்தினால் பிரச்சினைகள் அதிகரிப்பு: சுசில் பிரேமஜயந்த

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் திறனற்ற நிதி முகாமைத்துவத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கோரிக்கை; சபாநாயகரும் விருப்பம் தெரிவிப்பு!

Posted:

பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் நேற்றை (புதன்கிழமை) பாராளுமன்ற அமர்வின் போது கோரிக்கை விடுத்தன. 


Read more ...

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வெள்ளி ஆர்ப்பாட்டம்!

Posted:

மியான்மாரில் சிறுபான்மை பூர்விக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பௌத்த மத வெறியர்கள் மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப் படுகொலை, மனித உரிமை மீறல் சம்பவங்களைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது கட்சி சார்பில் மாலை 3 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப் படும் என நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Read more ...

போக்கோ ஹராமுடனான போரில் 8000 பொதுமக்கள் மரணத்துக்கு நைஜீரிய இராணுவம் பொறுப்பு?

Posted:

நைஜீரியாவில் அண்மைக் காலமாக பொது மக்கள் மீது குறி வைத்துத் தாக்குதல் போக்கோ ஹராம் போராளிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.


Read more ...

வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக ஏவுகணைப் பரிசோதனை செய்த தென்கொரியா!

Posted:

இன்று புதன்கிழமை வடகொரியாவின் பல முக்கிய பாகங்களைச் சென்று தாக்கும் வல்லமை படைத்த நீண்ட வீச்சம் கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை தென்கொரியா பரிசோதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

விஷாலின் சென்ட்டிமென்ட்

Posted:

அதென்னவோ தெரியவில்லை. பேமஸ் ஹீரோக்களின் மகள்களோடு நடிப்பதென்றால் விஷாலுக்கு அல்வா கட்டி போலிருக்கிறது. வரலட்சுமியுடன் நடித்தார்.


Read more ...

செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு ஹாய்! : புகைப்படங்கள்

Posted:

விசூவல் கலைஞரான Julien Mauve என்பவர் சாத்தியமான எதிர்காலம் எவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருக்குமென கற்பனை காட்சிகளாக உருவாக்கியிருக்கிறார்.


Read more ...

தமிழ் முற்போக்குக் கூட்டணி உதயம்; புதிய வரலாறு படைப்போம்: மனோ கணேசன் உறுதி!

Posted:

இலங்கை அரசியலரங்கில் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்கிற புதிய கட்சி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. 


Read more ...

நான் விழித்துக் கொண்டேன். மக்கள் இன்னும் விழிக்கவில்லை: மு.கருணாநிதி

Posted:

கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன். ஆனால், மக்கள் இன்னும் விழிக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™