மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி மலை மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் வலியுறுத்த தேவஸ்தானம் முடிவு
- லலித்மோடி விவகாரம்: பா.ஜனதா தலைவர்களுடன் வசுந்தரா சந்திப்பு
- ஜூலை 1–ந்தேதி முதல் திருப்பதியில் ஹெல்மெட் கட்டாயமாகிறது: மீறினால் மலைபாதையில் செல்ல தடை
- பங்கஜா முண்டே மீது புகார் அளித்ததில் இருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன: சச்சின் சாவந்த் பேட்டி
- வசுந்தரா ராஜே மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
- பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி
- விமானங்களில் இனி லக்கேஜ் எடுத்துச்செல்ல கட்டணம்: சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பரிசீலனை
- லண்டனில் லலித் மோடியை பிரியங்கா, ராபர்ட் வதேரா சந்தித்தது ஏன்? சோனியா விளக்கம் அளிக்க பா.ஜனதா கோரிக்கை
- உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க வெங்காய ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
- லலித்மோடி விவகாரம்: பிரதமருடன் அருண்ஜெட்லி சந்திப்பு
- குஜராத் வெள்ளம்: 5 ஆசிய இன சிங்கங்கள் பலி
- பேசிக்கொண்டிருக்கும் போது வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 6 - போலீஸ் வழக்கு பதிவு
- கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் - நிறுவனம் மறுப்பு
- நில ஆர்ஜித சட்டத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது: மம்தா மீண்டும் போர்க்கொடி
- வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள்
- பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 158 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது: மத்திய அரசு தகவல்
- மும்பையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகம் மீது தாக்குதல்
- ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
- குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம்
- ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம்
| Posted: 26 Jun 2015 10:07 PM PDT இந்துக்களின் முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்வது, ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி. நாட்டில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வருவதாக, உளவுத்துறை பல முறை எச்சரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து, |
| லலித்மோடி விவகாரம்: பா.ஜனதா தலைவர்களுடன் வசுந்தரா சந்திப்பு Posted: 26 Jun 2015 09:50 PM PDT பண பரிமாற்ற முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித்மோடி தன் மீதான அமலாக்கத்துறை விசாரணையை தவிர்ப்பதற்காக லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு போர்ச்சுகலில் சிகிச்சை |
| ஜூலை 1–ந்தேதி முதல் திருப்பதியில் ஹெல்மெட் கட்டாயமாகிறது: மீறினால் மலைபாதையில் செல்ல தடை Posted: 26 Jun 2015 09:19 PM PDT திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் வருவது உண்டு. இவர்கள் வருகிற 1–ந்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் இருந்து திருமலைக்கு 21 கிலோ |
| Posted: 26 Jun 2015 08:50 PM PDT பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே விதிமுறைப்படி டெண்டர் விடாமல் ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. இதன்பேரில், இந்த |
| வசுந்தரா ராஜே மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு Posted: 26 Jun 2015 08:40 PM PDT லலித்மோடியின் மனைவி சிகிச்சை பெற்ற போர்ச்சுக்கல் மருத்துவ மனைக்கு சாதகமாக வசுந்தரா ராஜே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் என்று காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சி.பி. ஜோஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- |
| பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி Posted: 26 Jun 2015 08:26 PM PDT கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கோதமங்கலம் நெல்லிமட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வழக்கம்போல் பள்ளி பஸ்சில் வீடு திரும்பினர். |
| விமானங்களில் இனி லக்கேஜ் எடுத்துச்செல்ல கட்டணம்: சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பரிசீலனை Posted: 26 Jun 2015 08:20 PM PDT தற்போது விமான பயணிகள் 15 கிலோ வரையிலான லக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி விமானங்களில் எடுத்துச் செல்லலாம். அதற்கு கூடுதலாக கொண்டு செல்கிறவர்கள் ஒவ்வொரு கிலோவுக்கும் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. |
| Posted: 26 Jun 2015 08:11 PM PDT லண்டனில் வசிக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி, நிதிமுறைகேடு தொடர்பாக இந்திய அமலாக்கப் பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார். அவர் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகளும் உள்ளன. கடந்த ஆண்டு லலித்மோடி தனது மனைவியின் புற்றுநோய் அறுவை |
| உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க வெங்காய ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை Posted: 26 Jun 2015 04:58 PM PDT இந்தியாவில் வெங்காய உற்பத்தி 2014-15-ம் ஆண்டில் கணிசமாக குறைந்திருப்பதால், உள்நாட்டில் வெங்காயத்தின் மொத்த விலை கடந்த ஒரு மாதமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநில லசலாகோன் சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை ரூ.11-லிருந்து ரூ.17 வரை |
| லலித்மோடி விவகாரம்: பிரதமருடன் அருண்ஜெட்லி சந்திப்பு Posted: 26 Jun 2015 04:31 PM PDT ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும் பிரதமர் மோடியை காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. |
| குஜராத் வெள்ளம்: 5 ஆசிய இன சிங்கங்கள் பலி Posted: 26 Jun 2015 02:53 PM PDT குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் அதிகம் பாதிக்கபட்ட அம்ரேலி மாவட்டத்தில் மூன்று மாத பெண் சிங்க குட்டி,ஒரு பெண் சிங்கம் உட்பட மொத்தமாக 3 சிங்கங்கள் |
| பேசிக்கொண்டிருக்கும் போது வெடித்து சிதறிய ஆப்பிள் ஐபோன் 6 - போலீஸ் வழக்கு பதிவு Posted: 26 Jun 2015 12:34 PM PDT டெல்லி அருகே பேசிக்கொண்டிருக்கும் போது ஆப்பிள் ஐபோன் 6 வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் என்பர் தனது காரில் ஐபோனில் 6 பேசியப்படி சென்றுள்ளார். அப்போது தீடிரென போனில் இருந்து |
| Posted: 26 Jun 2015 11:03 AM PDT தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம். |
| நில ஆர்ஜித சட்டத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது: மம்தா மீண்டும் போர்க்கொடி Posted: 26 Jun 2015 09:32 AM PDT மத்திய அரசின் 'விடாகண்டன்' திட்டமான நில ஆர்ஜித சட்டத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாராளுமன்ற |
| வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள் Posted: 26 Jun 2015 08:19 AM PDT ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று கருதப்படும் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். |
| Posted: 26 Jun 2015 07:38 AM PDT பாகிஸ்தானில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த இந்து மக்களில் 158 பேருக்கு இந்திய குடியுரிமையும் 3 ஆயிரத்து 733 பேருக்கு நீண்டகால விசாக்களும் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| மும்பையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகம் மீது தாக்குதல் Posted: 26 Jun 2015 06:40 AM PDT மும்பையில் இன்று பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் |
| ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு Posted: 26 Jun 2015 06:39 AM PDT ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 49 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்னளர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று |
| குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம் Posted: 26 Jun 2015 05:11 AM PDT குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகள் வெள்ளநீர் சூழ்ந்து ஏரி போல காணப்படுகின்றது. காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சில விலங்குகள் |
| ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம் Posted: 26 Jun 2015 05:09 AM PDT தவிர்க்க முடியாத சமயங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்து சேரும். இதற்கான வசதியை இந்திய ரெயில்வே தொடங்கி உள்ளது. முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ரெயில் எங்கிருந்து புறப்படுகிறதோ அந்த ரெயில் நிலையத்தில் ஏறுவதற்கு முன்பதிவு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |