Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பணியாளரைத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நியூசிலாந்துக்கான தனது தூதரை மீளப் பெற்றது இந்தியா!

Posted:

நியூசிலாந்துக்கான இந்தியத் தூதராகக் கடமையாற்றி வந்த ரவி தபாரின் மனைவி ஷர்மிலா தபார் தமது வீட்டில் பணியாற்றி வந்த இந்தியப் பணியாளர் ஒருவரைத் துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்துத் தமது தூதரான ரவி தபாரை இந்தியா மீள அழைத்துக் கொண்டுள்ளதுடன் இன்று சனிக்கிழமை அவர் நாடு திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

நயன்தாராவின் நல்ல மனசு

Posted:

விரைவில் ஹன்சிகா ஹீரோயினாக நடித்த ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.


Read more ...

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம்!

Posted:

அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில் இதுவரை 36 மாநிலங்களில் மட்டுமே ஓரினச்சேர்க்கைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் இருந்து வந்தது.


Read more ...

மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் வலுவான அரசியல் பிணைப்பு: சஜித் பிரேமதாஸ

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் வலுவான அரசியல் பிணைப்பு காணப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


Read more ...

20வது திருத்தம் நிறைவேற்றப்படவில்லை; பாராளுமன்றம் கலைப்பு; மும்முனைப் போட்டி!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவியேற்று ஐந்து மாதங்களைக் கடந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு (யூன் 26) கலைக்கப்பட்டது. 


Read more ...

உலகின் 3 கண்டங்களில் தீவிரவாதத் தாக்குதல்!:துனிசியா ஹோட்டல் தாக்ககுதலில் 28 பேர் பலி

Posted:

இன்று வெள்ளிக்கிழமை உலகின் 3 கண்டங்களில் அதாவது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள துனிசியாவிலுள்ள ஓர் ஹோட்டலிலும், மத்திய கிழக்கில் உள்ள குவைத்தில் அமைந்திருக்கும் ஓர் ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசலிலும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பிரான்சின் இரசாயனத் தொழிற்சாலைக்கு அண்மையில் ஜிஹாதிஸ்ட்டுக்களின் 3 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உலகை அதிர வைத்துள்ளன.


Read more ...

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுகிறது; தேர்தல் ஒகஸ்ட் 17 ஆம் திகதி(?)

Posted:

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு (யூன் 26) கலைக்கப்படும் என்று அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Read more ...

துனீசியா கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 27 பேர் உயிரிழப்பு

Posted:

துனீசியா நாட்டின் கடலோர விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

இனவாதம் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலியாக மாற்றியது: மனோ கணேசன்

Posted:

வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

அப்துல் கலாம் – மைத்திரி சந்திப்பு!

Posted:

இலங்கை அரச நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாமுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

திமுக வுக்கு எதிராக வடிவேலு வசனம்?

Posted:

மனுஷனுக்கு மச்சம் இப்படியில்ல இருக்கணும்? எவ்வளவுதான் மார்க்கெட்ல நொடிச்சு போயிருந்தாலும்,


Read more ...

நீங்கள் பயணம் மேற்கொள்ளும் வெளி நாடுகளில் பொதுவாக செய்யக்கூடாதவை எவை?!

Posted:

உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், பயணிகள் அந்நாடுகளில் பொதுவான சில தவறுகளை செய்யக் கூடாது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™