ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நகைச்சுவைகள் -தொடர் பதிவு
- நாட்டு நடப்பு - கார்ட்டூன்
- சிறுகதை
- ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .
- ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?
- அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’
- சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
- சென்னையில் நிலத்தை ரூ.550 கோடிக்கு விற்ற நெரோலாக்
- மூன்று விஷயங்கள் - தெரிந்து கொள்வோம்
- …வயதும்தானென்று இப்போது புரிகிறது!
- மனதில் நல்லதை நினைப்போம்
- ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ்
- உண்மையான தேச பக்தி!
- நேர்மையை விதையுங்கள்
- நகைசுவை சிறுகதை
- இப்பல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பவர்கள்...!!
- டிப்ஸ் – ஒரு பக்க கதை
- தாலாட்டு..
- எண்ணெய் தேய்த்துக் குளிங்க!
- எல்லோருமே அம்மாவுக்குத்தான் பயப்படுவோம்...!!
- அடிக்கடி தூங்குவது முதுமையை தவிர்க்கும்...!!
- மது அருந்துவது அடிப்படை உரிமை
- ரயிலில் கிடைத்த பாடம்!
- சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!!
- மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
- “ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
- ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
- பில் கேட்சும் ராமசாமியும்
- தல' ஹீரோயின் மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமா
- வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
- மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்
- இந்தியா
- புற்றுநோய்க்கு புதிய மருந்து!
- பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்ஸ் பாய்ஸ்..!!
- மரண சுகம்
- நல்ல நேர்ம்
- வரலாற்றில் இன்று - ஜூலை
- காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது!!!
- ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!
- இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
- வைகையின் மைந்தன் - முகிலன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
- ஈரம் - பிரபஞ்சன் மினி தொடர் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய .
- பிரயாணம் - அசோகமித்திரன் சிறு கதை நூலினை டவுன்லோட் செய்ய .
- வானவில் வாழ்கை - அருப்புக்கோட்டை செல்வம் கதைகள் டவுன்லோட் செய்ய .
- LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)
- வைரமுத்துவின் நவீன தாலாட்டு.
- LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
| Posted: 30 Jun 2015 02:37 PM PDT - --- ![]() |
| Posted: 30 Jun 2015 02:31 PM PDT ![]() |
| Posted: 30 Jun 2015 02:29 PM PDT ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். 'ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று ... |
| ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் . Posted: 30 Jun 2015 02:25 PM PDT "ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் "ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் "ப்ளாக் தொடங்குவது எப்படி "மிகுந்த உதவி கரமாக இருக்கும் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/p3jvoohzrqrdjg9/how-to-create-blog-a4.pdf http://www27.zippyshare.com/v/IpaV3iqu/file.html |
| ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Posted: 30 Jun 2015 02:21 PM PDT - – ''என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? கண்டுபிடித்த போலீஸ்க்கு மாமூல் கொடுத்தாயா? எதற்கு கேட்கிறாய் வரி?'' – ''ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!'' – – அனார்கலி, தஞ்சாவூர். – ---------------------------------------------------------------------- - தனபால், பீர்பால், கோபால்னு பேர் வைக்க முடியும். நோபால், வாலிபால்னு பேர் வைக்க முடியுமா? – பேர் ராசி எடுபடாத பேராசைக்காரர்கள் சங்கம் – – ஆர்.சீதாராமன், சீர்காழி. – —————————————————- – ''ஆஸ்பத்திரியில ... |
| அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’ Posted: 30 Jun 2015 02:20 PM PDT - – மேலைநாட்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பும் வேளையில் நண்பர் ஒருவர் விவேகானந்தரிடம், ''சுவாமிஜி, ஆடம்பரமும் செல்வாக்கும் மிக்க மேலை நாடுகளில் நான்கு வருடங்கள் வாழ்ந்து விட்டீர்கள். இதோ இப்போது உங்கள் தாயகத்திற்குத் திரும்புகிறீர்கள். உங்கள் தாய்நாட்டைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். – விவேகானந்தரின் கண்களில் மகிழ்ச்சியின் கீற்றுகள் மின்னின. முகத்தில் ஆனந்தப் பரவசம் மிளிர்ந்தது. உணர்ச்சி பொங்கும் குரலில், ''அங்கிருந்து வருமுன்பு நான் இந்தியாவை ... |
| சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் Posted: 30 Jun 2015 02:18 PM PDT - * எனது துணிவுடைய இளைஞர்களே… நீங்கள் அனைவரும், பெருங் காரியங்களைச் செய்யப் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு அஞ்சாதீர்கள்! * நண்பா! அழுவதேன்? உமக்குள் எல்லாச் சக்தியும் உள்ளது. உன்னால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் செயல்பட்டால் மூன்று உலகும் உன் காலடியில் விழும்! * பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். பலமே இன்பமும் நிலையான அழிவற்ற வாழ்வுமாம். * எழுந்து நில்லுங்கள். பலமுடையவராகுங்கள். தைரியமா யிருங்கள். வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி ... |
| சென்னையில் நிலத்தை ரூ.550 கோடிக்கு விற்ற நெரோலாக் Posted: 30 Jun 2015 02:14 PM PDT சென்னை: சென்னையில் இருந்த 15.86 ஏக்கர் நிலத்தை, ரூ.550 கோடிக்கு நெரோலாக் பெயின்ட் நிறுவனம் விற்றுள்ளது. சென்னை பெருங்குடியில், முன்னணி பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான நெரோலாக்கிற்கு சொந்தமான 15.86 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விற்கலாம் என அந்நிறுவன நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிலத்தை ரூ.550 கோடிக்கு பெங்களூரை சேர்ந்த பிரிகேட் பிராபர்ட்டீஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. இந்நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனத்தின் ஆதரவும் இருந்துள்ளது. சென்னையில் ... |
| மூன்று விஷயங்கள் - தெரிந்து கொள்வோம் Posted: 30 Jun 2015 02:12 PM PDT - 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை… நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்… நகை பணம் சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது… புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்… உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை… வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்… தாய் தந்தை இளமை 7.மூன்று ... |
| …வயதும்தானென்று இப்போது புரிகிறது! Posted: 30 Jun 2015 02:09 PM PDT - அடி வாங்கிக்கொண்டு கற்ற பாடங்களால் அல்ல, பள்ளிவீதியில் நாவல்பழம் அவித்த கிழங்கு – வறுத்த வேர்க்கடலை வெம்பிப்போன காட்டுக் களாக்காய் விற்ற பாட்டியால்தான் பள்ளிக்கூடம் இன்றுவரை நினைவில் இருக்கிறது – தும்பிவால் பிடித்து றெக்கை ஒடித்தது சுருக்கில் இறுக்கி ஓணான் பிடித்தது குருவியை அடித்துவிட்டு துள்ளிக் குதித்தது, காக்கா அடிக்க உண்டிவில் செய்தது எல்லாம் யாருக்குமின்று தெரியாவிட்டாலென்ன மனதுள் உயிரோடிருக்கின்றன அந்தஉயிர்கள் துடித்த தருணமெல்லாம் – நெல் வேகும் வாசம் மண் ... |
| Posted: 30 Jun 2015 02:06 PM PDT ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். "கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்தச் முனிவர் கூறினார். மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, ... |
| ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ் Posted: 30 Jun 2015 02:05 PM PDT - இந்திய விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவர் சத்யேந்திரநாத் போஸ். இவர் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இவர்களது ஆய்வுக் கோட்பாடுகளுக்கு போஸ் – ஐன்ஸ்டீன் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்றே பெயரிடப்பட்டுள்ளது. – ஜெர்மன் மொழியில் இருந்த ஐன்ஸ்டீன் கோட்பாடுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் போஸ். மேடம் கியூரியுடனும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். – சத்யேந்திரநாத் போஸ் 1894 ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை சுரேந்திரநாத் போஸ். இவர் ரயில்வே ஊழியர். பணி நிமித்தமாக போஸின் குடும்பம் ... |
| Posted: 30 Jun 2015 02:04 PM PDT - – திருவனந்தபுரத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தரராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரி யிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். – "தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே, உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கையா? – நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம்தான் உண்மையில் தேசபக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்கச் சீர்குலைவுகளும்தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு ... |
| Posted: 30 Jun 2015 01:57 PM PDT ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் ... |
| Posted: 30 Jun 2015 01:56 PM PDT இரண்டு துப்பறியும் நிபுணர்கள் காட்டில் தாவர ஆராய்ச்சிக்குப் போனார்கள். ராத்திரி அசந்து தூங்கிக்கொண்டிருந்த ஜூனியரை, சீனியர் தட்டி எழுப்பினார். சீனியர் : பையா .. .. வானத்தைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது .. . ? கண்ணைத் துடைத்து, கோட்டாவி விட்ட ஜூனியர் சொன்னார் ஜூனியர் : பாஸ் வானத்திலே எத்தனை அற்புதமா நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கு பார்த்தீங்களா ? அது செவ்வாய் கிரகம் .. .. இந்தப் பக்கம் இருக்கிறது வியாழன் .. .. அங்க பாருங்க பளிச்சுனு .. .. அது சனிக்கிரகம் நட்சத்திர அமைப்பை வெச்சு, ... |
| இப்பல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பவர்கள்...!! Posted: 30 Jun 2015 01:50 PM PDT ![]() |
| Posted: 30 Jun 2015 01:49 PM PDT - அந்த ஹோட்டலில் பேரராக இருந்த அந்தச் சிறுவன் ரொம்ப ஸ்மார்ட். எங்களை நன்றாக கவனித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவனிடம் 10 ரூபாயை நீட்டினேன். அவனோ பதறினான். ''வேணாம் சார், டிப்ஸ் வாங்கினா எங்க முதலாளி வேலையை விட்டு தூக்கிடுவாரு!'' – மிரட்சியுடன் கூறினான். இப்படியும் ஒரு முதலாளியா என நினைத்துக்கொண்டேன். - அடுத்த முறை வந்தபோது அந்தச் சிறுவன் இல்லை. வேறொரு பேரர் என்னிடம் மிச்ச சில்லரையைக் கொடுத்துவிட்டு டிப்ஸை கேட்டுப் பெற்றார்… அதுவும், ஹோட்டல் முதலாளி முன்னிலையிலேயே!''என்ன சார், ஓரவஞ்சனை ... |
| Posted: 30 Jun 2015 01:48 PM PDT தாலாட்டு கேட்டு குழந்தை காலாட்டுது; தூளி கட்டிய கோலாடுது, இசைய றிந்தது போலாடுது, கைநூல் ஆட்டதில். |
| Posted: 30 Jun 2015 01:45 PM PDT இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். 'எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்' நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் ... |
| எல்லோருமே அம்மாவுக்குத்தான் பயப்படுவோம்...!! Posted: 30 Jun 2015 01:45 PM PDT ![]() |
| அடிக்கடி தூங்குவது முதுமையை தவிர்க்கும்...!! Posted: 30 Jun 2015 01:42 PM PDT ![]() |
| Posted: 30 Jun 2015 01:38 PM PDT - "மது அருந்துவது அடிப்படை உரிமையாகும். மேலும், மது அருந்துவது என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாகும்' என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கெüர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. -தினமணி மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மது விற்பனை நேரம் இரவு 10 மணியிலிருந்து 11:30 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, அமைச்சர் பாபுலால் கெüரிடம் செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வி எழுப்பினர். - அப்போது அவர் கூறியதாவது: - மது அருந்துவோரால் சமுதாயத்தில் குற்றங்கள் ... |
| Posted: 30 Jun 2015 01:34 PM PDT கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் ... |
| சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!! Posted: 30 Jun 2015 01:29 PM PDT --- வேலைக்கு செல்லும் போது இதனை கட்டாயம் செய்யவும் போர வேலை சீக்கிரம் முடியும் - --------------------------------------- - |
| மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! Posted: 30 Jun 2015 01:21 PM PDT இது ஒரு குழந்தை மாதிரி.. மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி! சென்னை: மெட்ரோ ரயிலை இயக்குவது ஒரு குழந்தையை கையாள்வது போன்றுதான். ஒரு பெரிய பொம்மை ரயிலை இயக்குவது போன்றுதான் இருக்கிறது என்று மெட்ரோ ரயிலை இயக்கிய டிரைவர் ப்ரீத்தி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த முதல் மெட்ரோ ரயிலை, சென்னையைச் சேர்ந்த ப்ரீத்தி இயக்கினார். இதே போல், மறுமார்க்கத்தில், மெட்ரோ ரயிலை ஜெயஸ்ரீ என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார். இவர்கள் ... |
| “ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..! Posted: 30 Jun 2015 01:12 PM PDT - "ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம். எப்படி?" – ""அவன் திறமையை வெளிப்படுத்துற ஆசையிலே, திருட்டை செல்ஃபி எடுத்துப் பேஸ் ஃபுக்ல போட்டதால மாட்டிக்கிட்டான்" – சலம், – —————————————– – "பிரபல நடிகரான நீங்க… தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" – "ஷூட்டிங் நடத்த உதவி செய்ங்கன்னு கேட்டாங்க. அதை நான் படப்பிடிப்புக்குன்னு நெனைச்சிட்டேன்" – ஜோ.ஜெயக்குமார், – ———————————————- – "ஏப்ரல் மாதம் வந்தா என் பையனுக்கு ஜுரம் வந்திடுது" – "பயப்படாதீங்க… அது ஐபிஎல் ஜுரம்தான் " – மு.குமரன், – ——————————————— – "இதுவரை ... |
| ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!! Posted: 30 Jun 2015 01:09 PM PDT தும்பிகளாய்…!! * உனக்குமொரு எல்லையிருக்கிறது எனக்குமொரு எல்லையிருக்கிறது நாம் எப்பொழுது எல்லைக் கடந்து அன்பில் இணைந்து காதல் தும்பிகளாய் வாழப் போகிறோம்…!! * |
| Posted: 30 Jun 2015 01:09 PM PDT பில் கேட்சும் ராமசாமியும் பில் கேட்ஸ் அவர்கள் ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார், அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.**அதில் ஒருவர் நமது [/img]பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்.. 2000 பேர் வெளியேறிவிட்டனர். ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்.. பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு ... |
| தல' ஹீரோயின் மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமா Posted: 30 Jun 2015 01:02 PM PDT ஹைதராபாத்: நடிகை மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. - - தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் மந்த்ரா. - அவர் அருண் விஜய் நடித்த ப்ரியம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அவர் தமிழ், தெலுங்கு தவிர இந்தி, மலையாளம், கன்னடா ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். - தமிழ் படங்களில் மந்த்ரா என்ற பெயரிலும், தெலுங்கு படங்களில் ராசி என்ற பெயரிலும் நடித்து வந்தார். - அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய் ... |
| வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு Posted: 30 Jun 2015 12:59 PM PDT துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்; வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்; எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்; அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்; விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்; 'காணாபத்யம்' என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி' என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் ... |
| மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல் Posted: 30 Jun 2015 12:53 PM PDT பூமி மெதுவாக சுற்றுவதால் இன்று முதல் 1 வினாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என கணக்கிடப்படுகின்றது. இதுபோன்று அது பூமி தன்னைத் தானே ஒரு தடவை சுற்றி முடிப்பது ஒரு நாளாகும். பூமியின் இந்த சுழற்சி அடிப்படையில் தான், ஆண்டு, நாள், நேரம் கணக்கிடப்படுகிறது. நேரம் என்பதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று வைத்துள்ளனர். இந்த மணி கணக்கானது நிமிடம், வினாடி ... |
| Posted: 30 Jun 2015 12:52 PM PDT பெயர்:அருண் சொந்த ஊர்:நாகர்கோயில் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:எனது மடிக்கணியில் ஒரு பிரச்சனை அப்போது google பண்னும் பொது ஈகரை அறிந்தேன்... பொழுதுபோக்கு:ரீடிங் புக்ஸ் ,ப்ளையிங் கிரிக்கெட் , தொழில்:ப.இ 3 வருடம் மேலும் என்னைப் பற்றி:நான் ஒரு சமுக அக்கரை உள்ளவன்,சாதி,மதத்தில் உடன்பாடு இலாதவன் எல்லொரும் இந்தியன் என்ற கொள்கை உடையவன்.................... ஜெய்கிந்து |
| Posted: 30 Jun 2015 12:52 PM PDT புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அது மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோயைக் குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்தபோது, 'மெலனோமா' எனப்படும் முற்றிய தோல் புற்றுநோய் வகையினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இம்யுனோதெரபி' எனப்படும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் ... |
| பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்ஸ் பாய்ஸ்..!! Posted: 30 Jun 2015 12:44 PM PDT என்னது, கிரிக்கெட் மேட்சுல நாலைஞ்சு பசங்க ஆடறாங்க? – பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்ஸ் பாய்ஸ்ஸாம்..!! – ——————————————- – எதிரிக்கு அல்வா கொடுத்துவிட்டு, புயல் போல் வரும் மன்னரே வருக, வருக! – பாசக்காரப்பயலுவ, சுரங்கப்பாதையில கூட கட் அவுட் வைக்கிறாங்க…! – ————————————– – ஏண்டா ராங் ரூட்ல வந்தே? – அப்படிப்போனா, லாங் ரூட் சார்…!! – ——————————————- – உங்க மாமியாருக்கு உடம்பு சீரியஸா இருக்கு, ஏன் 108 க்கு போன் பண்ணலை? – அவங்களே சொல்றாங்களே…தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கணும்னு…! – ——————————————– – தெரு ... |
| Posted: 30 Jun 2015 11:55 AM PDT மரண சுகம் இன்று மரண பயமானது மதத்தினால்* வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனை துன்பமானதா என்ன? இல்லை...இல்லவே இல்லை. முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத் தழுவுகிற அந்தக் கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ துன்பத்தையோ அனுபவிப்பதில்லை. அந்த அனுபவம் சுகமானது. உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் ... |
| Posted: 30 Jun 2015 10:18 AM PDT ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரங்களுக்கிடைய ே 'கெட்ட நேரம்'களும் [எ.டு: 24.04.2015, ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம்: 03.00 - 04.30] வரத்தானே செய்கின்றன. ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், இடையிடையே குறுக்கிடும் 'கெட்ட' நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லையே, ஏனய்யா? ஏன்?! 'தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம்! அப்புறம் அது தேவையில்லை'.....இப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்கள் முட்டாளா, அல்லது அதை நம்புகிறவர்களா, இவர்களில் ஆகச் சிறந்த முட்டாள்கள் ... |
| Posted: 30 Jun 2015 09:50 AM PDT ![]() |
| காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது!!! Posted: 30 Jun 2015 09:05 AM PDT நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் ... |
| Posted: 30 Jun 2015 08:43 AM PDT - பெண்களுக்கு ரொம்ப்… ப பிடித்தமான ஹீரோவான "இளைய தளபதி' விஜய் பத்தி கூட நடிச்ச ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போமா? ஸ்ருதிஹாசன்: வெளி நைஸ் பெர்சன். அவ்ளோ பெரிய ஸ்டார். ஆனா செட்ல அப்படி நடந்துக்கவே மாட்டார். டவுன் டூ எர்த் பெர்சன். ரொம்ப அமைதியாகவே இருப்பார். பாசிட்டிவான கேரக்டர். காஜல் அகர்வால்: விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன். விஜய் அமேஸிங் டான்சர்ங்கறதால ... |
| இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!! Posted: 30 Jun 2015 08:40 AM PDT 1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது. 2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். 3) மலை பகுதிகளிலும், ... |
| வைகையின் மைந்தன் - முகிலன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய. Posted: 30 Jun 2015 08:22 AM PDT முகிலன் - வைகையின் மைந்தன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7qa2wp8udv8yzdp/Mukilan-VAIGAIYIN+MAINTHAN.pdf |
| ஈரம் - பிரபஞ்சன் மினி தொடர் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய . Posted: 30 Jun 2015 08:21 AM PDT பிரபஞ்சன் - ஈரம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . 2013 ம் ஆண்டு குமுதம் இதழில் தொடராக வந்தது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7f4faug4seb6sti/Prabanjan-Eeram.pdf |
| பிரயாணம் - அசோகமித்திரன் சிறு கதை நூலினை டவுன்லோட் செய்ய . Posted: 30 Jun 2015 08:20 AM PDT அசோகமித்திரனின் முக்கியமான கதைகளில் ஒன்று 'பிரயாணம்'. அவரது புனைவுத்தன்மையின் மையம் என்பது அபத்த தரிசனம்தன். 'மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்' என்ற சார்த்ரின் வரிகளில் அசோகமித்திரனின் தரிசனத்தையும் வகுத்துவிடலாம். அசோகமித்திரன் இருத்தலியலின் கொடிபறந்த நவீனத்துவ காலகட்டத்தின் உச்சகட்ட அடையாளம். மனிதனை உருவாக்கிய ஆதிமனஎழுச்சிகளே அவனுடைய அன்றாட யதார்த்தத்துக்கு முன்னால் அர்த்தமிழந்து கிடப்பதைக் காட்டும் கதைகளில் ஒன்று இது. நமது யோக மரபு பல்லாயிரம் வருடத்து பாரம்பரியம் ... |
| வானவில் வாழ்கை - அருப்புக்கோட்டை செல்வம் கதைகள் டவுன்லோட் செய்ய . Posted: 30 Jun 2015 08:19 AM PDT அருப்புக்கோட்டை செல்வம் - வானவில் வாழ்கை கதைகள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/rxjz1j880bch0oo/Aruppukottai+selvam-VAANAVIL+VAAZHKKAI.pdf |
| LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி) Posted: 30 Jun 2015 07:39 AM PDT https://www.facebook.com/bhimrocky என்னதான் pdf மின்னூல்கள் பார்க்க படிக்க ஆசையா இருந்தாலும்... பலருக்கு அதன் அளவை(size) பார்த்தவுடனே பகீர் என்று இருக்கும். 80mb, 100mb என்று இருந்தால் பல சமயம் தரவிறக்கம் செய்யும்போது தடங்கல் வந்து நாசமாய் போகும்! போயிருக்கும்! அப்படி பட்ட சமயங்களில் நம் மனதில் ஒரு எண்ணம் தோன்றும், "பாவிங்க.. எத்துரதுதான் எத்துரானுங்க.. கொஞ்சம் சின்ன சைஸ் ல ஏத்த கூடாதா?". உண்மையில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் போடவேண்டும் என்ற வேண்டுதல் ... |
| Posted: 30 Jun 2015 06:39 AM PDT வைரமுத்துவின் நவீன தாலாட்டு. (ரசித்த கவிதை) சோலைக்கு பிறந்தவளே! சுத்தமுள்ள தாமரையே! வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம் விட்டு - அம்மா வரும் வரைக்கும் - கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு! ஒரு மணிக்கு ஒரு பாடல் ஒளிபரப்பும் வானொலியில் விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு! 9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை - 9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை - ஆயாவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் - தூக்கத்தைத் தவிர துணைக்கு வர யாருமில்லை! 20-ம் ... |
| LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா? Posted: 30 Jun 2015 06:35 AM PDT FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா? ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை.... அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...! இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்... சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை கேட்டு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





