4TamilMedia செய்திகள் | |
- பாட வருகிறார் பேரறிவாளன்
- சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்புச் செயலணி!
- புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
- கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம்
- வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
- சர்வதேச யோகாசன தின முகாமில் பங்கேற்க 152 நாட்டுத் தூதர்களுக்கு மோடி அழைப்பு!
- சீனக் கல்லூரி அனுமதிப் பரீட்சையைக் கண்காணிக்கும் டிரோன்?
- தென்கொரியாவில் MERS வைரஸ் தொற்றினால் 6 பேர் பலி!:1800 பள்ளிகள் மூடல்
- துருக்கி தேர்தலில் பெரும்பான்மையை இழந்த அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சி!
- அருள்நிதியின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஒன்றுகூடிய அரசியல், சினிமா பிரபலங்கள்!
- குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு!
| Posted:
Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்புச் செயலணி! Posted:
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு செயலணியொன்றை ஸ்தாபிக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. Read more ... |
| புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்! Posted:
புதிய தேர்தல் சீர்திருத்தம் உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். Read more ... |
| கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யலாம்: உச்ச நீதிமன்றம் Posted:
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, அவரது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தவிர்ந்த ஏனைய குற்றச்சாட்டுக்களில் கைது செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read more ... |
| வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டியது அவசியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| சர்வதேச யோகாசன தின முகாமில் பங்கேற்க 152 நாட்டுத் தூதர்களுக்கு மோடி அழைப்பு! Posted:
எதிர்வரும் 21 ஆம் திகதி டெல்லியின் ராஜபாதையில் ஆயிரக் கணக்கான குழந்தைகளுடன் தான் பங்குபெறவுள்ள சர்வதேச யோகாசான தினத்தில் உடன் இணையுமாறு இந்தியாவின் 152 வெளிநாட்டு தூதர்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| சீனக் கல்லூரி அனுமதிப் பரீட்சையைக் கண்காணிக்கும் டிரோன்? Posted:
சீனாவின் அனத்து முக்கிய கல்லூரிகளிலும் நுழைவுத் தேர்வின் போது மாணவர்கள் சீட்டிங்கில் ஈடுபடாமல் இருக்க அந்நாடு ஒரு புதிய ஆயுதத்தைத் தற்போது கையில் எடுத்துள்ளது. Read more ... |
| தென்கொரியாவில் MERS வைரஸ் தொற்றினால் 6 பேர் பலி!:1800 பள்ளிகள் மூடல் Posted:
சவுதி அரேபியாவில் இருந்து தென்கொரியாவுக்குப் பயணம் செய்த ஒரு சிலரால் தொற்றியது எனக் கருதப் படும் MERS வைரஸ் தென்கொரியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றது. Read more ... |
| துருக்கி தேர்தலில் பெரும்பான்மையை இழந்த அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சி! Posted:
ஞாயிற்றுக்கிழமை துருக்கியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி அதிக ஆசனங்களை வென்ற போதும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இழ்ந்துள்ளது. Read more ... |
| அருள்நிதியின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஒன்றுகூடிய அரசியல், சினிமா பிரபலங்கள்! Posted:
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி - கீர்த்தி திருமண வரவேற்பு நிகழ்வு சென்னையில் நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். Read more ... |
| குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
சிறைக்குள்ளிருக்கும் தூக்கு தண்டனை கைதியான பேரறிவாளன் சிறைக்குள்ளேயே மியூசிக் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.








