Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழகம் முழுவதும் பிரபாகரன் சிலை நிறுவப்படும்; யாராலும் தடுக்க முடியாது: வைகோ

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிலை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிறுவப்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி தெரிவித்துள்ளார். 


Read more ...

இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு இரா.சம்பந்தனுக்கு த.தே.கூ பங்காளிக் கட்சிகள் கடிதம்!

Posted:

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரியுள்ளன. 


Read more ...

சுதந்திரக் கட்சி பதவிகளில் மாற்றம்: அநுர, சுசில் பதவியிழக்கின்றனர்(?)

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களைச் செய்ய கட்சியின் தலைவர் என்கிற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. 


Read more ...

வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி தொடர்பிலேயே இலண்டன் சந்திப்பில் பேசப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலண்டனில் கடந்த வியாழக்கிழமை முதல் சந்தித்து பேசி வருவது, வடக்கு- கிழக்கின் உள்ளக அபிவிருத்தி பற்றியே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வில்பத்து சரணாலயத்தின் சூழல் சீர்குலைந்துள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted:

வில்பத்து சரணாலயத்தின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்களாலும் பார்த்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பொதுத் தேர்தலில் தேசியக் கட்சிகளோடு கூட்டில்லை: டக்ளஸ் தேவானந்தா

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு!

Posted:

அமெரிக்காவில் ஜூன் 8 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இளையோர் வில்வித்தை சேம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கச் செல்வதற்கென இருந்த 31 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணியினரில் பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளமை குறித்த விளையாட்டு வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Read more ...

பிரபஞ்சத்தின் ஆழமான மர்மங்களை ஆராயத் தயாராகின்றது உலகின் மிகப் பெரிய ஆப்டிக்கல் தொலைக்காட்டி GMT!

Posted:

நமது பூமியில் உயிரினப் பரிணாமத்தில் உச்சத்திலுள்ள மனித சமூகத்தின் மத்தியில் இன்று நிலவும் மிகப் பரந்த அறிவியல் தகவல் தொழிநுட்ப யுகத்தின் மத்தியிலும் இன்னமும் எமது இருப்புக் குறித்த அடிப்படைக் கேள்விகள் பல விடை தெரியாமலேயே தொடர்கின்றன.


Read more ...

ரஷ்யாவைக் கண்டு அஞ்ச வேண்டாம்!:மேற்குலகுக்கு அறிவுரை கூறிய புட்டின்!

Posted:

மேற்குலகத்துக்கு ரஷ்யா ஒரு அச்சுறுத்தல் அல்லவென்றும் ரஷ்யாவைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் இன்று சனிக்கிழமை Corriere della Sera என்ற இத்தாலியப் பத்திரிகையில் வெளியான நேர்காணல் ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவுறுத்தியுள்ளார்.


Read more ...

வேகமான வளர்ச்சிக்கு இந்தியா அதிவேக ரயில் சேவையை அமுல் படுத்த வேண்டும்!:சீனா

Posted:

வேகமான பொருளாதார வளர்ச்சிக்குத் தமது நாட்டில் இருப்பது போன்ற அதிவேக புல்லட் ரயில் சேவையை இந்தியாவும் தனது முக்கிய நகரங்களுக்கிடையே அமுல் படுத்த வேண்டியது அவசியம் என சீனாவின் மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் இன்று சனிக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

என்னது? இந்தியன் 2 வரலியா?

Posted:

இந்தியன் பார்ட் 2 வரப்போவதாக யார் கிளப்பிவிட்டார்களோ தெரியாது. ஏகப்பட்ட உஷ்ணத்திலிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!


Read more ...

தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாரான பாகுபலி ட்ரெயிலர்!

Posted:

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகப் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள திரைப்படம் 'பாகுபலி.'


Read more ...

சீன ய்ங்ட்சே நதிக் கப்பல் விபத்தில் பலியானவர்களின் 396 சடலங்கள் இதுவரை மீட்பு!

Posted:

கடந்த திங்கட்கிழமை இரவு சீனாவின் யங்ட்சே நதியில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான  ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பலில் பயணித்த 456 மக்களில் 14 பேர் மட்டுமே உயிர் தப்பியிருந்த நிலையில் மீட்புப் பணிகள் கடும் சிரமத்தில் மத்தியில் மேற்கொள்ளப் பட்டு வந்தன.


Read more ...

மலேசியாவின் மலைப் பகுதியைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம்!:11 மலையேறுபவர்கள் பலி

Posted:

வெள்ளிக்கிழமை காலை 6 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தில் மலையேற்ற வீரர்களின் விருப்பத்துக்குரிய கினபாலு மலை அருகே தாக்கியதில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கிப் பலியான மலையேறு வீரர்கள் 11 பேரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.


Read more ...

சமூக விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணை போகின்றனர்: மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு!

Posted:

சமூக விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணை போவதாலேயே யாழ்ப்பாணத்தில் மிக மோசமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டிள்ளார். 


Read more ...

இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள் நியூஸிலாந்திடம் தஞ்சக் கோரிக்கை!

Posted:

இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகலிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™