4TamilMedia செய்திகள் | |
- அஞ்சலியால் ஒருவரின் வேலை காலி
- சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை; ஜம்மு- காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்!
- ‘மேகி’ நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகத்திலும் தடை!
- பொதுத் தேர்தலில் யாரோடு கூட்டணி என்று இன்னும் தீர்மானமில்லை: இ.தொ.கா
- சுற்றாடல் சமநிலையைப் பேணுவதற்கு புதிய சட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன
- தமிழ் முற்போக்குக் கூட்டணி விரைவில் த.தே.கூ, மு.கா.வுடன் பேச்சு: மனோ கணேசன்
- இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார்: எம்.ஏ.சுமந்திரன்
- கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் இராணுவத்திடம் சரணடைந்தார்: அனந்தி சசிதரன்
- அடுத்த வருடம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் அறிமுகமாகின்றது முதல் ஓட்டுனரற்ற ரயில்!
- மனிப்பூரில் போராளிகள் தாக்குதலில் 20 இராணுவ அதிகாரிகள் கொல்லப் பட்டனர்
- மணல் அகழ்வில் பாரிய ஊழல்; டக்ளஸ் தேவானந்தா- மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு!
- நியூடெல்லியில் பீர் மற்றும் வைன் அருந்துபவர்களுக்கான வயது வரம்பு 21 ஆக விரைவில் குறைப்பு
- தென்கொரியாவில் படுவேகமாகப் பரவும் MERS வைரஸ்!:1369 பேர் தனிமைப் படுத்தப் பட்டனர்!
- கானா எரிபொருள் நிலையம் வெடித்துச் சிதறியதில் குறைந்தது 76 பேர் பலி!
- புயல் வரும் நேரத்தில் பூவுக்கு சுயம்வரம்
| Posted:
Read more ... |
| சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை; ஜம்மு- காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்! Posted:
ஜம்மு- காஷ்மீரில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சீக்கிய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்முவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. Read more ... |
| ‘மேகி’ நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழகத்திலும் தடை! Posted:
'மேகி' உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்தோடு, இருப்பிலுள்ள மொத்த சரக்குகளையும் உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| பொதுத் தேர்தலில் யாரோடு கூட்டணி என்று இன்னும் தீர்மானமில்லை: இ.தொ.கா Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. Read more ... |
| சுற்றாடல் சமநிலையைப் பேணுவதற்கு புதிய சட்டங்கள்: மைத்திரிபால சிறிசேன Posted:
காடழிப்பைத் தடுப்பதற்கும், வனங்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சுற்றாடல் சமநிலையை பேணுவதற்கும் புதிய சட்டங்களை வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் முற்போக்குக் கூட்டணி விரைவில் த.தே.கூ, மு.கா.வுடன் பேச்சு: மனோ கணேசன் Posted:
தென்னிலங்கையையும், மலையகத்தையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள புதிய தமிழ் அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ் முற்போக்குக் கூட்டணி’ தமது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நோக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. Read more ... |
| இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரலோடு மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை முன்னிறுத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலோடு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் இராணுவத்திடம் சரணடைந்தார்: அனந்தி சசிதரன் Posted:
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தனது கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரே இராணுவத்திடம் சரணடைந்தார் என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அடுத்த வருடம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் அறிமுகமாகின்றது முதல் ஓட்டுனரற்ற ரயில்! Posted:
இன்று வியாழக்கிழமை டெல்லி மெட்ரோ ரயில் சேவை தனது முதல் ஓட்டுனர் தேவையில்லாத ரயிலைப் பெற்றுள்ளது. தென்கொரியாவின் சங்வானில் தயாரிக்கப் பட்ட இந்த புதுயுகத்துக்கான ரயில் இன்று வியாழக்கிழமை முகுந்த்பூர் டிபோட்டினை வந்தடைந்தது. Read more ... |
| மனிப்பூரில் போராளிகள் தாக்குதலில் 20 இராணுவ அதிகாரிகள் கொல்லப் பட்டனர் Posted:
இன்று வியாழக்கிழமை மனிப்பூரின் சண்டெல் மாவட்டத்தில் இனம் தெரியாத போராளிகள் சிலர் திடீரென தொடுத்த தாக்குதலில் குறைந்தது 20 இராணுவ அதிகாரிகள் கொல்லப் பட்டும் 12 பேர் காயம் அடைந்தும் உள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி சேவைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இன்று காலை 8.45 அளவில் மோட்டுல் இலிருந்து இம்பால் நோக்கி 6 டொர்கா என்ற படைப்பிரிவு பேரணியாக வரும் போதே இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. Read more ... |
| மணல் அகழ்வில் பாரிய ஊழல்; டக்ளஸ் தேவானந்தா- மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு! Posted:
மணல் அகழ்வில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மகேஸ்வரி நிதியமும் பாரிய ஊழலில் ஈடுபட்டிருப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நியூடெல்லியில் பீர் மற்றும் வைன் அருந்துபவர்களுக்கான வயது வரம்பு 21 ஆக விரைவில் குறைப்பு Posted:
இந்தியத் தலைநகர் நியூடெல்லியில் மது அருந்துவோருக்கான வயது வரம்பு தற்போது 25 ஆகவுள்ள நிலையில், தற்போது வைன் மற்றும் பீர் குடிப்பவர்களுக்கான வயது வரம்பை மட்டும் 21 ஆகக் குறைக்கும் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர நகரக் காவற் துறை திட்டமிட்டிருப்பதாகவும் இத்திட்டம் விரைவில் அமைச்சரவையில் வைக்கப் படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தென்கொரியாவில் படுவேகமாகப் பரவும் MERS வைரஸ்!:1369 பேர் தனிமைப் படுத்தப் பட்டனர்! Posted:
சமீபத்தில் சவுதி அரேபியா சென்று திரும்பிய நபர் ஒருவராலும் அல்லது வேறு சில அடையாளம் தெரியாத காரணங்களாலும் MERS எனப் படும் ஆட்கொல்லி வைரஸ் தென்கொரியாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. Read more ... |
| கானா எரிபொருள் நிலையம் வெடித்துச் சிதறியதில் குறைந்தது 76 பேர் பலி! Posted:
அண்மையில் கானாவின் தலைநகர் அக்ராவிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்று வெடித்துச் சிதறி மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் குறைந்தது 76 பொது மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் இன்று வியாழக்கிழமை அந்நாட்டு தீயணைப்பு சேவை தகவல் அளித்துள்ளது. Read more ... |
| புயல் வரும் நேரத்தில் பூவுக்கு சுயம்வரம் Posted: லிங்குசாமியும் டைரக்டர் நந்தா பெரியசாமியும் வாடா போடா பிரண்ட்ஸ். ஒரு காலத்தில் ஒரே ஒண்டுக்குடித்தன அறையில் ஒன்றாக இருந்தவர்கள். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
அஞ்சலி பற்றிய ரகசியம் ஒன்றை ஆங்கில பத்திரிகையின் பெண் நிருபர் ஒருவர் வெளியிட்டு விட்டார்.











