4TamilMedia செய்திகள் | |
- பௌத்த மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல: அஸ்கிரிய பீடாதிபதி
- ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) இயக்கத்தில் 11 இந்தியர்கள்!
- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!
- எனது சேவை நாட்டுக்கு தேவை. ஆதலினால், வெளியேற மாட்டேன்: கோத்தபாய ராஜபக்ஷ
- த.தே.கூ மைத்திரி அரசை தொடர்ந்தும் ஆதரிக்கும்; வடக்கு- கிழக்கிற்கு வெளியிலும் போட்டியிடும்: எம்.ஏ.சுமந்திரன்
- மனோ, திகா, இராதா இணைவு; ‘முற்போக்கு தமிழ்க் கூட்டணி’ இன்று அங்குரார்ப்பணம்!
- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; சு.க. உறுப்பினர்கள் கைச்சாத்திட தயக்கம்!
- ஹாலிவுட்டை மீண்டும் கலக்க வருகின்றன Harry Potter சீக்குவல்கள்!:ஹீரோவாக ஆஸ்கர் வின்னர்
- மக்களைப் பிளவு படுத்தும் அரசியலில் நம்பிக்கையில்லை!:மோடி
- பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை வலியுறுத்தும் அருண் ஜெட்லி!
- கேரளாவில் அரச சேமிப்பகங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப் பட்டது!
- ஆப்கானிஸ்தானில் 9 தொண்டூழியர்களைக் கொலை செய்த மர்ம போராளிகள்!
- சீனாவின் யங்ட்சே ஆற்றில் 458 பேருடன் கவிழ்ந்த பயணிகள் கப்பல்!
| பௌத்த மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல: அஸ்கிரிய பீடாதிபதி Posted:
பௌத்த மஹா சங்கத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, தலையிடுவதோ சிறந்ததல்ல என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) இயக்கத்தில் 11 இந்தியர்கள்! Posted:
மத்திய கிழக்கில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் இணைந்துள்ளதாக மத்திய நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்! Posted:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் வேட்பாளாராக களம் காணும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று புதன்கிழமை ஆரம்பித்தது. Read more ... |
| எனது சேவை நாட்டுக்கு தேவை. ஆதலினால், வெளியேற மாட்டேன்: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
தனது சேவை நாட்டுக்கு தேவையாக உள்ளதாகவும், அப்படியான நிலையில், தான் நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு மெதுவானது என்கிற போதிலும், அதன் நோக்கம் சீரானது என்கிற ரீதியில் அரசாங்கத்துக்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வழங்கும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மனோ, திகா, இராதா இணைவு; ‘முற்போக்கு தமிழ்க் கூட்டணி’ இன்று அங்குரார்ப்பணம்! Posted:
ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து மேல் மாகாணம் மற்றும் மலையகத்தை மையப்படுத்தி ‘முற்போக்கு தமிழ்க் கூட்டணி’ எனும் பெயரில் அரசியல் கூட்டணி ஒன்றை இன்று புதன்கிழமை கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்கின்றன. Read more ... |
| பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; சு.க. உறுப்பினர்கள் கைச்சாத்திட தயக்கம்! Posted:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கையெழுத்திடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். Read more ... |
| ஹாலிவுட்டை மீண்டும் கலக்க வருகின்றன Harry Potter சீக்குவல்கள்!:ஹீரோவாக ஆஸ்கர் வின்னர் Posted:
ஹாலிவுட் திரைப்பட வரிசைகளில் மிக அதிகளவு சிறுவர்களையும் அவர்களுக்கு இணையாக பெரியவர்களையும் கவர்ந்து வசூலில் வாரி குவித்தவை ஜே.கே றோவ்லிங்கினால் எழுதப்பட்டு படமாக்கப் பட்ட Harry Potter நாவலின் 7 பாகங்கள். இவ்வரிசையில் இறுதியாக வந்தது 2011 ஆம் ஆண்டு வந்த Harry Potter and the deathly hallows part 2 ஆகும். Read more ... |
| மக்களைப் பிளவு படுத்தும் அரசியலில் நம்பிக்கையில்லை!:மோடி Posted:
இன்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் தலைவர்களது உயர் மட்டக் குழுவொன்றைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அதன் பின்னரான ஊடகப் பேட்டியின் போது சமூக எல்லைகளுக்கு உட்பட்ட மக்களைப் பிளவு படுத்தும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் இனிமேல் எப்போதும் தனது சமூகம் சார்ந்த மொழியை அரசியலுக்காகப் பயன்படுத்த மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை வலியுறுத்தும் அருண் ஜெட்லி! Posted:
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஹொஷாங்கபாட் இல் இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கான விசேட தாள்களை அச்சிடும் தொழிற் கூடம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திறந்து வைத்தார். இவ்வைபவத்துக்கு முதன் நாள் தால் அருண் ஜெட்லி இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் பாவனைக்கு வருவது அவசியம் என வலியுறுத்தியிருந்தார். Read more ... |
| கேரளாவில் அரச சேமிப்பகங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப் பட்டது! Posted:
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பிரபல நூடுள்ஸ் வகையான 'மேகி' (Maggi) இல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருப்பதாக பரிசோதனை மூலம் கண்டறியப் பட்டு முறைப்பாடு எழுந்ததை அடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தானில் 9 தொண்டூழியர்களைக் கொலை செய்த மர்ம போராளிகள்! Posted:
ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தின் ஷரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்த மர்ம போராளிகள் சிலர் அங்கு 9 தொண்டூழியர்களைக் கொலை செய்திருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். Read more ... |
| சீனாவின் யங்ட்சே ஆற்றில் 458 பேருடன் கவிழ்ந்த பயணிகள் கப்பல்! Posted:
சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹுபெய் மாகாணத்தில் அழகுக்குப் பெயர் போன யங்ட்சே நதி உள்ளது. இந்த நதியில் சுமார் 458 பேருடன் பயணித்த ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பல் சூறாவளிக் காற்று காரணமாக திங்கட்கிழமை மாலை தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












