4TamilMedia செய்திகள் | |
- யாழில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை!
- சி.வி.விக்னேஸ்வரன் யூலை முதல் வாரத்தில் அமெரிக்க விஜயம்!
- போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்ற வேட்பாளர்கள் அவசியம்; திலங்க சமரசிங்க
- மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் யுத்தத்தை விற்றுப் பிழைத்தது: மங்கள சமரவீர
- நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் மைத்திரி- த.தே.கூ பேச்சு!
- சூரிய குடும்பத்தில் பூமி தவிர்ந்த ஏனைய கிரகங்களிலும் பிரமிடுக்கள்?
- பங்குச் சந்தைகளில் சன் குழும பங்குகள் கடும் சரிவு!
- ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு
- அரசு அதிகாரிகள் பக்கம் தமது கவனத்தைத் திசைத் திருப்பி உள்ளார் லலித் மோடி
- சீனாவின் சிஞ்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்!:18 பேர் பலி
- இந்தியாவுக்கு நெருக்கடி நிலை ஒருபோதும் வராது:அருண்ஜெட்லி
- தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர்கள் ஆலோசனை
- பிரெஞ்சு அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்தது விக்கிலீக்ஸில் அம்பலம்!:அமெரிக்க தூதருக்கு சம்மன்
- நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்திய நினைவு தினம் இன்று!
- விடுமுறை நாட்களிலும் ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி இருக்கக் கூடாது:ராணுவத்துறை
- ஸ்மிரிதி ராணி மீது விசாரணை நடத்தலாம்:டெல்லி உயர் நீதிமன்றம்
- ஜூலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற மழைக்காலக் தொடர்!
- கடத்தல்களில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தொடர்பு(?); குற்றப் புலனாய்வுப் பிரிவு!
- விக்கி - மாவை மோதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
| யாழில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை! Posted:
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி , 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. Read more ... |
| சி.வி.விக்னேஸ்வரன் யூலை முதல் வாரத்தில் அமெரிக்க விஜயம்! Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை வரும் யூலை முதல் வாரத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்ற வேட்பாளர்கள் அவசியம்; திலங்க சமரசிங்க Posted:
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பற்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று அபாயகரமான போதை கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வைத்தியர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் யுத்தத்தை விற்றுப் பிழைத்தது: மங்கள சமரவீர Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது குடும்பத்தினரும் யுத்தத்தை விற்றுப் பிழைத்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் தொடர்பில் மைத்திரி- த.தே.கூ பேச்சு! Posted:
நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| சூரிய குடும்பத்தில் பூமி தவிர்ந்த ஏனைய கிரகங்களிலும் பிரமிடுக்கள்? Posted:
சமீபத்தில் நாசாவின் கியூரியோசிட்டி விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் எடுத்த புகைப்படத்திலும், செவ்வாய்க் கிரகத்துக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள கியூப்பர் பெல்ட் எனப்படும் குறும் கற்கள் தொகுதியில் சூரியனைச் சுற்றி வரும் குள்ளக் கிரகமான செரேஸ் (ceres) இல் நாசாவின் டாவ்ன் விண்கலம் எடுத்த புகைப்படத்திலும் பிரமிடுக்கள் தென்படுவதாக வெளி வந்துள்ள செய்தியே தற்போது விஞ்ஞான உலகில் ஹாட் டாபிக்! Read more ... |
| பங்குச் சந்தைகளில் சன் குழும பங்குகள் கடும் சரிவு! Posted:
Read more ... |
| ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு Posted: |
| அரசு அதிகாரிகள் பக்கம் தமது கவனத்தைத் திசைத் திருப்பி உள்ளார் லலித் மோடி Posted:
அரசு அதிகாரிகள் பக்கம் கவனத்தைத் திசைத் திருப்பி உள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி. Read more ... |
| சீனாவின் சிஞ்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்!:18 பேர் பலி Posted:
சீனாவின் சிஞ்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை பூர்விக உய்குர் முஸ்லிம்களுக்கும் போலிசாருக்கும் இடையே இவ்வாரம் மூண்ட மோதல்களில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் போலிஸ் தரப்பால் தகவல் வெளியிடப் பட்டுள்ளது. Read more ... |
| இந்தியாவுக்கு நெருக்கடி நிலை ஒருபோதும் வராது:அருண்ஜெட்லி Posted:
இந்தியாவுக்கு நெருக்கடி நிலை ஒருபோதும் வராது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர்கள் ஆலோசனை Posted: பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதுக் குறித்து கர்நாடகாவில் முதல்வர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். Read more ... |
| பிரெஞ்சு அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்தது விக்கிலீக்ஸில் அம்பலம்!:அமெரிக்க தூதருக்கு சம்மன் Posted:
2006 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டின் அதிபர்களாகப் பதவி வகித்த ஜாக்குவெஸ் சிராக், நிக்கொலஸ் சர்கோசி மற்றும் தற்போதைய அதிபர் ஃபிரான்கொய்ஸ் ஹொல்லாண்டே ஆகியோரது தொலைபேசி உரையாடல் உட்படத் தகவல் பரிமாற்றங்களை அமெரிக்கா வேவு பார்த்ததற்கான ஆதாரங்களை செவ்வாய்க்கிழமை மாலை விக்கிலீக்ஸ் தனது இணையத்தளத்தில் அதிரடியாக அம்பலப் படுத்தியிருந்தது. Read more ... |
| நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்திய நினைவு தினம் இன்று! Posted:
இன்று இந்தியாவில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்திய 40ம் ஆண்டு நினைவு தினம்.முன்னால் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தி இன்றுடன் 40 ஆண்டுகள் முடிவடைகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| விடுமுறை நாட்களிலும் ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி இருக்கக் கூடாது:ராணுவத்துறை Posted:
விடுமுறை நாட்களிலும் ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி இருக்கக் கூடாது என்று வீரர்களுக்கு ராணுவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| ஸ்மிரிதி ராணி மீது விசாரணை நடத்தலாம்:டெல்லி உயர் நீதிமன்றம் Posted:
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி மீது விசாரணை நடத்தலாம் என்று, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். Read more ... |
| ஜூலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற மழைக்காலக் தொடர்! Posted: ஜூலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்ற மழைக்காலக் தொடர் தொடங்க இருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| கடத்தல்களில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தொடர்பு(?); குற்றப் புலனாய்வுப் பிரிவு! Posted:
தெஹிவளைப் பகுதியில் வைத்து 2008ஆம் ஆண்டு இளைஞர்கள் சிலரைக் கடத்தியமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் மெய்பாதுகாவலர் ஒருவர் தொடர்புபட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| விக்கி - மாவை மோதல்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
தமிழ்த் தேசிய அரசியலின் வாக்குப் பெறுமதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் கொள்கின்றார்கள். அதுவே, பெருமளவான விமர்சனங்கள் மற்றும் அதிருப்திகளுக்கு அப்பால் நின்று தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தேர்தல்களில் ஆதரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






பங்குச் சந்தைகளில் சன் குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.








