4TamilMedia செய்திகள் | |
- சிம்புவுக்கும் ஆதரவா நியூஸ்
- அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் முடிவில்லை: ரணில் விக்ரமசிங்க
- பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு; ஒகஸ்ட் மாத இறுதியில் தேர்தல்(?)
- யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையை தொடர்ந்தும் 9 ஆக பேண வேண்டும்: இரா.சம்பந்தன்
- மேகி நூடுல்ஸ் இறக்குமதிக்கு இலங்கையிலும் தடை!
- புகைப்படங்களுடன் பிசையப்பட்ட கற்பனை படங்கள்
- ஐரோப்பாவுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புகின்றது அமெரிக்கா!:சூடு பிடிக்கும் ரஷ்ய விவகாரம்
- தினமும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் பேரறிவாளனுக்கு என்னதான் பிரச்சனை?
- விஷச் சாராய வியாபாரிகளைத் தூக்கில் போடுவதைப் பார்க்க ஆசை: தேவேந்திர பட்நாவிஸ்
- வடகொரியாவை வேவு பார்க்க மனித உரிமைகள் அலுவலகத்தை சியோலில் திறந்தது ஐ.நா!
- கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால் காஃபி உற்பத்தி அதிகரிக்கும்
- ராகுல்காந்திக்கு திருமணமா?
- நிதீஷ் குமார்-லாலு பிரசாத் ஒரே மேடையில்!
- நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் கூட்டுக்குழு: அருண்ஜெட்லி
- இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது நரம்புகளைப் பாதிக்கலாம்!:மருத்துவர்கள்
- பாகிஸ்தானில் கடும் வெப்பத்துக்கு 700 பேருக்கும் அதிகமானவர்கள் பலி!
- லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நீதியை நிலை நாட்ட வேண்டும்: கெஜ்ரிவால்
- துஷ்வந்த் நிறுவனத்தில் லலித் மோடி முதலீடு செய்துள்ளது குறித்து விசாரணை:அருண்ஜெட்லி
- பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்ய உத்தரவு!
- அசரடிக்கும் கீர்த்தி சுரேஷ்
- இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு நிதி வழங்கவில்லை: ஐ.நா.
- மீண்டும் புலி வரும் சாத்தியம்; நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ஷ
- 2015 - குருமாற்றப் பலன்கள் : பூசம்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : புனர்பூசம்
| Posted: |
| அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
மக்களுக்கான அரசியலில் இருந்து தன்னை பலரும் விலக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் முடிவில்லை: ரணில் விக்ரமசிங்க Posted:
வடக்கு- கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்பு; ஒகஸ்ட் மாத இறுதியில் தேர்தல்(?) Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றம் இன்று புதன்கிழமை (யூன் 24) நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையை தொடர்ந்தும் 9 ஆக பேண வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் சீர்திருத்தத்தின் போது யாழ் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9ஆகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| மேகி நூடுல்ஸ் இறக்குமதிக்கு இலங்கையிலும் தடை! Posted:
அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மேகி நூடுல்ஸை, இறுக்குமதி செய்வதற்கு இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| புகைப்படங்களுடன் பிசையப்பட்ட கற்பனை படங்கள் Posted: கிரியேட்டிவ் இயக்குனரான Stephen McMennamy என்பவர் #ComboPhotos எனும் தலைப்பின் கீழ் நகைச்சுவையான புகைப்பட மாஷப்களை உருவாக்கியுள்ளார். கவனமாக திட்டமிடல் மற்றும் பொருத்துதல், விளைவாக அவர் வண்ணமயமான வெவ்வேறு காட்சிகளை மற்றும் பொருட்களை ஒன்றாக இணைத்துள்ளார். இதோ அதன் படத்தொகுப்பு சில. Read more ... |
| ஐரோப்பாவுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புகின்றது அமெரிக்கா!:சூடு பிடிக்கும் ரஷ்ய விவகாரம் Posted:
உக்ரைனில் ரஷ்யாவின் அத்துமீறல்களினால் கிழக்கு ஐரோப்பாவில் நிலைகுலைந்துள்ள பாதுகாப்பு சமநிலையை சரி செய்வதற்காக அங்கு விரைவில் 250 யுத்த டேங்கிகளும், பல ஆயுதம் தாங்கிய கவச வாகனங்களும் துப்பாக்கிகளும் அமெரிக்க இராணுவத்தினால் அனுப்பி வைக்கப் படவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டெர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். Read more ... |
| தினமும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் பேரறிவாளனுக்கு என்னதான் பிரச்சனை? Posted:
தினமும் வெவ்வேறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் பேரறிவாளனுக்கு என்னதான் பிரச்சனை என்று பலருக்கும் சந்தேகம் வலுத்துள்ளது. Read more ... |
| விஷச் சாராய வியாபாரிகளைத் தூக்கில் போடுவதைப் பார்க்க ஆசை: தேவேந்திர பட்நாவிஸ் Posted:
விஷச் சாராய வியாபாரிகளைத் தூக்கில் போடுவதைப் பார்க்க ஆசை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார். Read more ... |
| வடகொரியாவை வேவு பார்க்க மனித உரிமைகள் அலுவலகத்தை சியோலில் திறந்தது ஐ.நா! Posted:
இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியாவின் மனித உரிமை மீறல் பதிவுகளைக் கண்காணிப்பதற்காக தென்கொரியத் தலைநகர் சியோலில் ஐ.நா சபை புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது. Read more ... |
| கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால் காஃபி உற்பத்தி அதிகரிக்கும் Posted:
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை அதிகரிப்பால் இந்த ஆண்டு காஃபி உற்பத்தி அதிகரிக்கும் என்று, இந்திய காஃபி வாரியம் கணிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| Posted:
ராகுல்காந்தி தமது தாயார் மற்றும் சகோதரியுடன் வெளிநாடு சென்றுள்ளார் என்றும், அவருக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நிதீஷ் குமார்-லாலு பிரசாத் ஒரே மேடையில்! Posted:
இருவருக்குள்ளும் மோதல் என்று சர்ச்சை ஏற்பட்ட நிலையில், நிதீஷ் குமார், லாலு பிரசாத் இருவரும் ஒரே மேடையில் தோன்றி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் கூட்டுக்குழு: அருண்ஜெட்லி Posted: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நாடாளு மன்றக் கூட்டுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது நரம்புகளைப் பாதிக்கலாம்!:மருத்துவர்கள் Posted:
ஜீன்ஸ் போன்ற உடைகளை இறுக்கமாக அணிவது நரம்புகளுக்கு ஆபத்து ஏற்படுத்தலாம் என்று அவுஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் அறிவுறுத்தி உள்ளார். Read more ... |
| பாகிஸ்தானில் கடும் வெப்பத்துக்கு 700 பேருக்கும் அதிகமானவர்கள் பலி! Posted:
கடந்த மாதம் இந்தியாவைத் தாக்கிய வரலாற்றில் இல்லாதளவு கடும் வெப்பத்துக்கும் வெப்ப சலனக் காற்றுக்கும் தெலுங்கானா ஆந்திரா போன்ற பகுதிகளில் அதிகபட்சமாகவும் ஒட்டு மொத்தமாக 2000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருந்தனர். Read more ... |
| லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நீதியை நிலை நாட்ட வேண்டும்: கெஜ்ரிவால் Posted:
லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| துஷ்வந்த் நிறுவனத்தில் லலித் மோடி முதலீடு செய்துள்ளது குறித்து விசாரணை:அருண்ஜெட்லி Posted:
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஜே மகன் துஷ்வந்துக்கு சொந்தமான நிறுவனத்தில் லலித் மோடி முதலீடு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்ய உத்தரவு! Posted:
Read more ... |
| Posted: |
| இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கான விழாவுக்கு நிதி வழங்கவில்லை: ஐ.நா. Posted:
இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த வருட இறுதியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதற்கான விழா’வுக்கு எந்தவிதமான நிதியுதவியையும் வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது. Read more ... |
| மீண்டும் புலி வரும் சாத்தியம்; நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
நாட்டின் தேசிய பாதுகாப்புககு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : பூசம் Posted: ![]() நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : புனர்பூசம் Posted:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, ஒவ்வொரு நட்சத்திரங்களுக்குமான விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம். புனர்பூசம்: நட்சத்திரம் - புனர்பூசம் புனர்பூசம் பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். பொதுவாகச் சொல்லவேண்டுமானால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
கேரளாவில் கவுதம் மேனன் படப்பிடிப்பிலிருக்கிறார் சிம்பு.















பாக்கெட்டுக்களில் அடைத்து விற்கப்படும் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சோதனை செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


