Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேன்முறையீடு!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.


Read more ...

கொலைகள், பாலியல் வன்முறைகள் அதிகரிப்புக்கு போதைப்பொருள் பாவனையும் முக்கிய காரணம்: விஜித ஹேரத்

Posted:

நாட்டில் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதற்கு போதைப்பொருள் பாவனையும் பெரும் காரணமாக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 


Read more ...

20வது திருத்தம் மீதான ஒத்திவைப்பு விவாதம் இன்றும் நாளையும்!

Posted:

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தினை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 


Read more ...

தடைசெய்யப்பட்ட புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பெயர் பட்டியல் இவ்வருடம் மீளாய்வு: மங்கள சமரவீர

Posted:

தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்க முடியாது; ஆனால், கௌரவ பதவியொன்றை வழங்க முடியும்: மைத்திரி

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகவோ, தேசியப்பட்டிலினூடு பாராளுமன்ற உறுப்பினராகவோ நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

நமது பூமியில் புதிய பாரிய உயிரின அழிவின் மத்தியில் நாம் உள்ளோம்!:ஆய்வாளர்கள்

Posted:

65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது பூமியில் கோலோச்சி இருந்த டைனோசர் இனம் பூண்டோடு அழிவடைந்திருந்தது.


Read more ...

1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இற்காக சண்டையிடுகின்றனர்?

Posted:

நிகழ்கால உலகில் மிக ஆபத்தான போராளிக் குழுவான ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் அபாயம் இருப்பதாகவும் ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆயுத உற்பத்தியாளர்கள் தம்மைக் கிறித்தவர்கள் என அழைத்துக் கொள்ள முடியாது!:பாப்பரசர்

Posted:

உலகில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், அதில் முதலீடு செய்பவர்கள் மற்றும் அவற்றை வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் தம்மைக் கிறித்தவர்கள் என அழைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் கபடதாரிகள் என போப் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மீது தலிபான்கள் தாக்குதல்!:6 போராளிகள் உட்பட 8 பேர் பலி

Posted:

இன்று திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானின் பாராளுமன்றம் தலிபான்களால் தாக்குதலுக்கு உள்ளாகியதில் ஓர் பெண்ணும் குழந்தையும் உட்பட இரு பொதுமக்களும் தாக்குதலை நடத்திய அனைத்து 6 போராளிகளும் பலியானதாகவும் இன்னும் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

அஜீத் படத்திற்கே அல்வாவா?

Posted:

அஜீத் படத்திற்கே அல்வாவா? மனசே நொறுங்கி போகிற அளவுக்கு பல்லை கடித்துக் கொண்டிருக்கிறது ஒரு படக்குழு. வேறொன்றுமில்லை...


Read more ...

அடுத்த யுத்தத்தையும் வெற்றி கொள்வோம்; ஐ.தே.க இளைஞர் மாநாட்டில் ரணில்!

Posted:

ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டது போல, பொதுத் தேர்தல் எனும் அடுத்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

சுதந்திரக் கட்சியினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் மைத்திரி அரசு ஈடுபடுகிறது: ரவூப் ஹக்கீம்

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே பராமரிப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும்: ரயில்வே

Posted:

ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே பராமரிப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Read more ...

பேரறிவானுக்கு இன்று மீண்டும் சிகிச்சை!

Posted:

ராஜீவ் கொலையில் குற்றவாளி என்று கருதப்படும் பேரறிவாளனுக்கு இன்று மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : திருவாதிரை

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...

2015 - குருமாற்றப் பலன்கள் : மிருகசீரிஷம்

Posted:

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில்  கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™