4TamilMedia செய்திகள் | |
- இலங்கையின் நல்லிணக்க முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் உதவும்: ஃபுமியோ கிஷிடா
- சர்வதேச யோகா தினம்
- முதலாவது சர்வதேச யோகா தினம்; மோடி உள்ளிட் 40 ஆயிரம் பேர் டெல்லியில் யோகா பயிற்சி!
- பிரதமர் வேட்பாளராக மஹிந்த பெயரிடப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்: ராஜித சேனாரத்ன
- இரட்டை வாக்கு கோரிக்கையை சோபித தேரர் ஏற்றமை எமக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன்
- இன்று சர்வதேச அகதிகள் தினம்!:செல்வந்த நாடுகளது கரிசனை இன்னமும் தேவை!:ஐ.நா
- அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தியா பத்து சதவிகித வளர்ச்சியை எட்டும்:அருண்ஜெட்லி
- சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்கள் கசிவு!:விக்கிலீக்ஸின் அடுத்த அதிரடி
- தாய்லாந்திலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள மேர்ஸ் வைரஸ்:75 பேர் தனிமையில்
- டெல்லி சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத் தொடர் 23ஆம் திகதி!
- யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள 60 மதுபானசாலைகளும் அகற்றப்படும்: நா.வேதநாயகம்
- ரயில்களில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியாகவில்லை என்றால் விமானத்தில் பயணிக்கலாம்!
- மும்பையில் விஷச் சாராயம் அருந்தி 64 பேர் பலி
- உலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தினத்துக்கு இணையான பாதுகாப்பு
| இலங்கையின் நல்லிணக்க முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் உதவும்: ஃபுமியோ கிஷிடா Posted:
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதியை ‘சர்வதேச யோகா தின’மாக அறிவித்திருக்கிறது. இதன் காரணமான 6000 வருடப் பழமையான இந்த யோகக்கலை பல நாடுகளிலும் மக்களிடையே ஆரோக்கியத்திற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். Read more ... |
| முதலாவது சர்வதேச யோகா தினம்; மோடி உள்ளிட் 40 ஆயிரம் பேர் டெல்லியில் யோகா பயிற்சி! Posted:
முதலாவது சர்வதேச யோகா தினம் இன்று (யூன் 21ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனைமுன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40 ஆயிரம் பேர் ஒருமித்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். Read more ... |
| பிரதமர் வேட்பாளராக மஹிந்த பெயரிடப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவேன்: ராஜித சேனாரத்ன Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெயரிடப்பட்டால், தான் அரசியலை விட்டு விலகுவேன் என்று அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| இரட்டை வாக்கு கோரிக்கையை சோபித தேரர் ஏற்றமை எமக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன் Posted:
சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை தங்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் வெற்றி என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்று சர்வதேச அகதிகள் தினம்!:செல்வந்த நாடுகளது கரிசனை இன்னமும் தேவை!:ஐ.நா Posted:
இன்று சனிக்கிழமை (ஜூன் 20) ஐ.நா ஆல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்ட சர்வதேச அகதிகள் தினமாகும். Read more ... |
| அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தியா பத்து சதவிகித வளர்ச்சியை எட்டும்:அருண்ஜெட்லி Posted:
அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தியா பத்து சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்கள் கசிவு!:விக்கிலீக்ஸின் அடுத்த அதிரடி Posted:
சமீபத்தில் தனது இணையத் தளத்தில் சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்களைத் தான் வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத் தளம் அதிரடியாக அறிவித்துள்ளது. Read more ... |
| தாய்லாந்திலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ள மேர்ஸ் வைரஸ்:75 பேர் தனிமையில் Posted:
பல மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வந்த வந்த மேர்ஸ் ஆட்கொல்லி வைரஸ் சமீபத்தில் மத்திய கிழக்குக்கு வெளியே அதிகபட்சமாகத் தென்கொரியாவில் பரவி வந்தது. Read more ... |
| டெல்லி சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத் தொடர் 23ஆம் திகதி! Posted: |
| யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள 60 மதுபானசாலைகளும் அகற்றப்படும்: நா.வேதநாயகம் Posted:
யாழ் மாவட்டத்தில் 60 மதுபானசாலைகள் பாடசாலைகளுக்கு அண்மையில் அமைந்துள்ளதாகவும், அவற்றை மிகவிரைவில் அகற்றவுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரயில்களில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியாகவில்லை என்றால் விமானத்தில் பயணிக்கலாம்! Posted:
ரயில்களில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு, ஆகியப் பெட்டிகளில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியாகவில்லை என்றால் விமானத்தில் பயணிக்கலாம் என்பது கடந்த சில நாட்களாக அமலில் உள்ளது. Read more ... |
| மும்பையில் விஷச் சாராயம் அருந்தி 64 பேர் பலி Posted:
மழையால் மும்பை மாநகரமே மிதந்து கொண்டிருக்கையில் அங்கு விஷச் சாராயம் அருந்தி 64 பேர் பலியாகியுள்ளது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read more ... |
| உலக யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தினத்துக்கு இணையான பாதுகாப்பு Posted:
உலக யோகா தினத்தை முன்னிட்டு இதில் நரேந்திர மோடி கலந்துக் கொள்வதால் டெல்லியில் குடியரசு தினத்துக்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













