4TamilMedia செய்திகள் | |
- சென்னை ஐஐடி அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்படவில்லை: பாஸ்கர் ராமமூர்த்தி
- மோடியை பிடித்து தரும் நபர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு: பாகிஸ்தான் கட்சி அறிவிப்பு!
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு
- விஜய் சேதுபதியின் நல்ல மனசு
- ஆதி திராவிடர் மீதான தாக்குதல் பிரதமருக்கு சோனியா கடிதம்
- பராக் ஒபாமா இலங்கை வரும் சாத்தியம்!
- மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார்; உத்தியோகபூர்வ பேச்சாளர்!
- சபாநாயகர் இல்லத்தில் வைத்து ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை!
- போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மைத்திரி ஆலோசனை முன்வைப்பு!
- வித்தியா படுகொலை விசாரணை; சுவிஸ் குமார் பற்றி முழுமையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!
| சென்னை ஐஐடி அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்படவில்லை: பாஸ்கர் ராமமூர்த்தி Posted:
சென்னை ஐஐடியில் இயங்கி வந்த அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்படவில்லை என்று ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| மோடியை பிடித்து தரும் நபர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு: பாகிஸ்தான் கட்சி அறிவிப்பு! Posted:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பிடித்துத் தரும் நபர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப் போவதாக பாகிஸ்தானின் ஜமாத் இ- இஸ்லாமி என்கிற கட்சியின் தலைவர் சிராஜ் அல் ஹக் அறிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய கர்நாடகம் முடிவு Posted:
Read more ... |
| Posted: |
| ஆதி திராவிடர் மீதான தாக்குதல் பிரதமருக்கு சோனியா கடிதம் Posted:
Read more ... |
| பராக் ஒபாமா இலங்கை வரும் சாத்தியம்! Posted:
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார்; உத்தியோகபூர்வ பேச்சாளர்! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அவரது உத்தியோகபூர்வ பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். Read more ... |
| சபாநாயகர் இல்லத்தில் வைத்து ஷிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று திங்கட்கிழமை இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர். Read more ... |
| போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மைத்திரி ஆலோசனை முன்வைப்பு! Posted:
போதைப்பொருட்களை கடத்தி நாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான யோசனையை தான் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| வித்தியா படுகொலை விசாரணை; சுவிஸ் குமார் பற்றி முழுமையான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு! Posted:
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வு படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என்கிற நபர் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் இருந்து அவரையும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்கள் வாங்க ஆளில்லாமல் முடங்கிக்கிடக்கிறது.
நாடு முழுவதும் ஆதி திராவிடர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். என குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி இது தொடர்பில் அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரியவருவதாவது.



