4TamilMedia செய்திகள் | |
- மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸில் அதிக ரசாயணம்!
- டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் சுஷ்மா இல்லத்தை முற்றுகையிட முயற்சி!
- நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை: மனோகர் பாரிக்கர்
- ஜிதேந்திர சிங் தோமர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: டெல்லி போலீசார்
- சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய மாட்டார்: ராஜ்நாத் சிங்
- நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
- தமிழகத்தில் கண்தானத்தை வலியுறுத்தும் 104 சேவை!
- கர்நாடகாவின் மேகதாதுவில் 4 தடுப்பணைகள்: நிபுணர் குழு அறிக்கை
- பிரதமர் வேட்பாளர் யார்?, சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!
- மஹிந்த அதிகாரத்திலிருந்த போது கூறிய பொய்களையே இப்போதும் கூறுகின்றார்: ஐ.தே.க
- அதிகார வெறியுள்ளவர்களுக்கு மஹிந்தவின் தோல்வி பெரும் படிப்பினை: ராஜித சேனாரத்ன
- வால் நட்சத்திரத்தில் போய் இறங்கிய ESA இன் Philae விண்கலம் செயற்பட ஆரம்பித்தது!
- தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 25 ஆவது ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு!
- ஜூலை மாதம் முதல் தலைக்கவசம் கட்டாயம்:தமிழக அரசு
- நடிகர் சங்கத் தேர்தலில் ராதா ரவிக்கு எதிராகப் போட்டி:விஷால்
- ஜோர்ஜியத் தலைநகரில் வெள்ளத்தால் விபரீதம்!:ஆபத்தான Zoo விலங்குகள் வீதியில்!
- அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்!
- ரஜினி படத்தில் நயன்தாரா இல்லை
- அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: கோத்தபாய ராஜபக்ஷ
- தேடப்படும் தொலைந்த நினைவுகள் : கணணி ஓவியத்தில் ஒரு அஞ்சலி!
- அணு உலை விபத்துக்கள் : மத்திய அரசு ரூ.1500 கோடி காப்புறுதி திட்டம்!
- இந்திய மாணவர்களுக்கு H1 விசா : ஆறுவருடங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம்!
- முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழு கூடுகிறது!
- சென்னை ஆர்.கே.நகரில் 28 வேட்பாளர்கள் போட்டி
| மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸில் அதிக ரசாயணம்! Posted:
மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து மேலும் 8 நிறுவனங்களின் நூடுல்ஸில் அதிக ரசாயணம் கலந்துள்ளது என்று மத்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர அமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் சுஷ்மா இல்லத்தை முற்றுகையிட முயற்சி! Posted:
டெல்லியில் இளைஞர் காங்கிரஸார், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இல்லத்தை முற்றுகையிட முயற்சித்து வருகின்றனர். Read more ... |
| நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை: மனோகர் பாரிக்கர் Posted:
நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். Read more ... |
| ஜிதேந்திர சிங் தோமர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: டெல்லி போலீசார் Posted:
டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று, டெல்லி போலீசார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். Read more ... |
| சுஷ்மா சுவராஜ் ராஜினாமா செய்ய மாட்டார்: ராஜ்நாத் சிங் Posted:
மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவி செய்ததால், சுஷ்மா சுவராஜ் பதவியை ராஜினாமா செய்யும் அவசியமில்லை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! Posted: |
| தமிழகத்தில் கண்தானத்தை வலியுறுத்தும் 104 சேவை! Posted:
தமிழகத்தில் கண்தானத்தை வலியுறுத்தி 104 என்கிற தொலைபேசியுடன் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. Read more ... |
| கர்நாடகாவின் மேகதாதுவில் 4 தடுப்பணைகள்: நிபுணர் குழு அறிக்கை Posted:
கர்நாடகாவின் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே மொத்தம் 4 தடுப்பணைகள் கட்ட நிபுணர் குழு அறிக்கை கர்நாடக அரசிடம் தாக்கலாகி உள்ளது. Read more ... |
| பிரதமர் வேட்பாளர் யார்?, சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்! Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read more ... |
| மஹிந்த அதிகாரத்திலிருந்த போது கூறிய பொய்களையே இப்போதும் கூறுகின்றார்: ஐ.தே.க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திலிருந்த காலத்தில் எவ்வகையான பொய்களைக் கூறினாரோ, அதே பெய்களையே இப்போதும் கூறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| அதிகார வெறியுள்ளவர்களுக்கு மஹிந்தவின் தோல்வி பெரும் படிப்பினை: ராஜித சேனாரத்ன Posted:
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தமை அதிகார வெறியோடு இருப்பவர்களுக்கு பெரும் படிப்பினையென்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| வால் நட்சத்திரத்தில் போய் இறங்கிய ESA இன் Philae விண்கலம் செயற்பட ஆரம்பித்தது! Posted:
மனித இனம் முதன் முறையாக comet எனப்படும் ஓர் வால் வெள்ளி (அல்லது குறுங்கோள்?) இன் மேற்பரப்பைச் சென்றடைந்து அதனை ஆராயுமாறு செலுத்தியிருந்த விண்கலம் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இனால் செலுத்தப் பட்ட ஃபிலாயே (Philae) என்ற விண்கலமாகும். Read more ... |
| தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 25 ஆவது ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு! Posted:
தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜொஹன்னாஸ்பேர்க்கில் தற்போது 2015 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. Read more ... |
| ஜூலை மாதம் முதல் தலைக்கவசம் கட்டாயம்:தமிழக அரசு Posted:
ஜூலை மாதம் 1ம் திகதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என்று விரைவில் தமிழக அரசு அறிவிக்க உள்ளது. Read more ... |
| நடிகர் சங்கத் தேர்தலில் ராதா ரவிக்கு எதிராகப் போட்டி:விஷால் Posted:
நடிகர் சங்கத் தேர்தலில் ராதா ரவிக்கு எதிராகப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read more ... |
| ஜோர்ஜியத் தலைநகரில் வெள்ளத்தால் விபரீதம்!:ஆபத்தான Zoo விலங்குகள் வீதியில்! Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜேர்ஜியா தலைநகர் ட்பிலிசி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. Read more ... |
| அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! Posted:
2009 ஆண்டில் அமெரிக்காவின் 44 ஆவது அதிபராகப் பதவியேற்ற பாரக் ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த வருடத்துடன் முடிவடைகின்றது. Read more ... |
| Posted:
சில தினங்களுக்கு முன் லிங்கா விவகாரம் தொடர்பாக நிருபர்களை சந்தித்தார் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு. சந்திப்பு முடிந்து கிளம்பிய அவரை சூழ்ந்து கொண்ட சில நிருபர்கள் மட்டும், ‘உங்க படத்துல ரஜினிக்கு ஜோடி யாருண்ணே...?’ என்று துளைத்தெடுத்தார்கள். Read more ... |
| அரசியலுக்கு வரும் எண்ணமில்லை: கோத்தபாய ராஜபக்ஷ Posted:
அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் தன்னிடம் இல்லையென்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| தேடப்படும் தொலைந்த நினைவுகள் : கணணி ஓவியத்தில் ஒரு அஞ்சலி! Posted:
Sewol படகு விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் நினைவுகளுடன் இந்தக் கணணிக் கலை ஓவியம் வரையப்பட்டுள்ளது. Read more ... |
| அணு உலை விபத்துக்கள் : மத்திய அரசு ரூ.1500 கோடி காப்புறுதி திட்டம்! Posted:
இந்தியாவில் கட்டப்பட்டு வரும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீட்டுத் தொகையில் மத்திய அரசும் பங்கெடுக்கும் வகையில் ரூ.1500 கோடி காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read more ... |
| இந்திய மாணவர்களுக்கு H1 விசா : ஆறுவருடங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்யலாம்! Posted:
அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் அங்கு தொடர்ந்து ஆறு வருடங்கள் வரை தங்கி வேலை செய்வதற்கு வகையில் H1 எனும் புதிய விசா நடைமுறையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிமுகப்படுத்தியுள்ளார். Read more ... |
| முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வைக் குழு கூடுகிறது! Posted: |
| சென்னை ஆர்.கே.நகரில் 28 வேட்பாளர்கள் போட்டி Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






















