4TamilMedia செய்திகள் | |
- ‘புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்’ என்கிற மைத்திரி அரசின் அறிவிப்பு ஆரோக்கியமானது: இரா.சம்பந்தன்
- வடக்கு, கிழக்கு நலத்திட்டங்கள் தொடர்பிலேயே இலண்டன் சந்திப்பில் பேசப்பட்டது: எம்.ஏ.சுமந்திரன்
- தினசரி வேலையில் தினமும் இரு மணித்தியாலம் நிற்பது அல்லது இலகு நடைப்பயிற்சி அவசியம்!:நிபுணர்கள்
- முஸ்லிம் சிறுவர்கள் ரமடானுக்கு நோன்பு நோற்பதைத் தடை செய்த இலண்டன் ஆரம்பப் பள்ளி!
- சவுதி விமானத் தாக்கில் சனாவில் நிர்மூலமான 3000 வருடம் பழமையான பகுதி!:யுனெஸ்கோ கண்டனம்
- இனிமே இப்படிதான்- விமர்சனம்
- ரஜினிக்கு 70 கோடி சம்பளமா? அதிர வைக்கும் சிங்காரவேலன்
- தமிழக பள்ளிகளில் கல்வி நேரம் மாற்றம்!
| Posted:
புலம்பெயர் தமிழர்கள் பயங்கவாதிகள் அல்லர் என்கிற அரசாங்கத்தின் பகிரங்கமான அறிவிப்பு ஆரோக்கியமானது. அதனை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு, கிழக்கு நலத்திட்டங்கள் தொடர்பிலேயே இலண்டன் சந்திப்பில் பேசப்பட்டது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இலங்கை அரசாங்கத்துக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இடையில் இலண்டனில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் எந்தவொரு இரகசியத் திட்டங்கள் தொடர்பிலும் பேசப்படவில்லை என்று அந்தச் சந்திப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தினசரி வேலையில் தினமும் இரு மணித்தியாலம் நிற்பது அல்லது இலகு நடைப்பயிற்சி அவசியம்!:நிபுணர்கள் Posted:
வளர்ந்து வரும் தகவல் தொழிநுட்ப உலகில் உலகில் பெரும்பாலான மனிதர்கள் தமது வேலையில் 90% வீதம் அலுவலகங்களில் உட்கார்ந்த படி அல்லது கணணியின் முன் அமர்ந்தபடி போக்குகின்றனர். Read more ... |
| முஸ்லிம் சிறுவர்கள் ரமடானுக்கு நோன்பு நோற்பதைத் தடை செய்த இலண்டன் ஆரம்பப் பள்ளி! Posted:
இலண்டனில் முதன்முறையாக கிழக்கு இலண்டனிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்று முஸ்லிம்களின் புனித மாதமான ரமடானில் தமது பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறுவர்கள் நோன்பு நோற்பதற்கு அதாவது காலை மற்றும் மதிய உணவைத் தவிர்ப்பதற்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. Read more ... |
| சவுதி விமானத் தாக்கில் சனாவில் நிர்மூலமான 3000 வருடம் பழமையான பகுதி!:யுனெஸ்கோ கண்டனம் Posted:
யேமெனின் தலைநகர் சனாவில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| Posted: இனி பாக்யராஜே கிளம்பி வந்து பழைய சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சா கூட, இப்படியொரு கலர்ஃபுல் டச் கிடைக்குமா? டவுட்டுதான்! ஆனால் பாக்யராஜ் பாணி கதையில் சந்தானத்தை மிக்ஸ் பண்ணி வர்ணமடித்து வரவேற்பு தோரணம் கட்டியிருக்கிறார்கள் அறிமுக இயக்குனர்கள் முருகா-னந்த்! Read more ... |
| ரஜினிக்கு 70 கோடி சம்பளமா? அதிர வைக்கும் சிங்காரவேலன் Posted:
பழைய குருடி கதவைத் திறடி கதையாகி விட்டது லிங்கா விவகாரம். 12.5 கோடியோடு ஒதுங்கிவிடுவதாக கூறிய பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் கோஷ்டி, சிங்காரவேலன் தலைமையில் மீண்டும் கிளம்பிவிட்டது. Read more ... |
| தமிழக பள்ளிகளில் கல்வி நேரம் மாற்றம்! Posted:
தமிழக பள்ளிகளில் கல்வி நேரம் வருகிற 24ம் திகதி முதல் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






