4TamilMedia செய்திகள் | |
- புதிய தேர்தல் சீர்திருத்தம்; 237 ஆசனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
- சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்த விருப்பம்; நாமலுக்கே வாய்ப்பு: ராஜித சேனாரத்ன
- ரயில்களை தனியார் நிறுவனங்களும் இயக்க அனுமதிக்கலாம்: பரிந்துரை
- விவசாயிகளை மத்திய அரசு அவல நிலையிலிருந்து மீட்க வேண்டும்: ராகுல்
- ஜிதேந்திர சிங் தோமர் ஆம் ஆத்மிக் கட்சியிலிருந்து விரைவில் நீக்கம்!
- வங்கிகளில் கணக்குகள் துவங்க குடிநீர் வரி ரசீதுகளைப் பயன்படுத்தலாம்: ரிசர்வ் வங்கி
- பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: நவாஸ் ஷெரீப்
- தெலுங்கானா- ஆந்திர மாநிலங்களின் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்!
- சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி திடீர் போராட்டம்!
- மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்த தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிப்பது எப்போது?: விஜயகாந்த்
- மியான்மர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பயங்கரவாதிகள் ஊடுருவல்!
- 20வது திருத்தம் தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று!
- புதிய தேர்தல் சீர்திருத்தத்தை ஏற்க முடியாது; இரட்டை வாக்குச்சீட்டு அவசியம்: சிறுகட்சிகள் கூட்டாக கோரிக்கை!
- புலம்பெயர் இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை ஆரம்பம்!
- மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கியது வீட்டில் ஓய்வாக இருப்பதற்காகவே: ராஜித சேனாரத்ன
- Bold is Beautiful : துணிச்சலும், அழகும்!
- ஈரான் அணுசக்திப் பேச்சுவார்த்தையைக் குழப்ப சைபர் தாக்குதல் திட்டம்?
- என்னது... சூர்யா சூப்பர் ஸ்டாரா?
- சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கருத்துக்கணிப்பு கூடாது:தேர்தல் அதிகாரி
- நெஸ்ட்லே நிறுவனத்தின் மனுவை அவசர வழக்காக எடுக்க மும்பை உயர் நீதி மன்றம் முடிவு
- ISIS அமைப்பு விரைவில் அணு ஆயுத பலம் பெறும்?:ஆஸ்திரேலியா
- நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
- கொழும்பில் பலவந்தமாக காணி கைப்பற்றுதல் மற்றும் மக்களை அகற்றுதலுக்கு தடை: ரணில் விக்ரமசிங்க
- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமனம்!
- மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை அமல்!
- நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி?
- பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை!
| புதிய தேர்தல் சீர்திருத்தம்; 237 ஆசனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்! Posted:
237 பாராளுமன்ற உறுப்பினர்களை முன்மொழிந்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்தினை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்த விருப்பம்; நாமலுக்கே வாய்ப்பு: ராஜித சேனாரத்ன Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| ரயில்களை தனியார் நிறுவனங்களும் இயக்க அனுமதிக்கலாம்: பரிந்துரை Posted:
ரயில்களை தனியார் நிறுவனங்களும் இயக்க அனுமதிக்கலாம் பொருளாதார நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| விவசாயிகளை மத்திய அரசு அவல நிலையிலிருந்து மீட்க வேண்டும்: ராகுல் Posted:
விவசாயிகளை பஞ்சாப் அரசும், மத்திய அரசும் அவல நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| ஜிதேந்திர சிங் தோமர் ஆம் ஆத்மிக் கட்சியிலிருந்து விரைவில் நீக்கம்! Posted:
டெல்லி சட்டத்துறை அமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங் தோமரை, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலக்கி வைக்க அர்விந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| வங்கிகளில் கணக்குகள் துவங்க குடிநீர் வரி ரசீதுகளைப் பயன்படுத்தலாம்: ரிசர்வ் வங்கி Posted: வங்கிகளில் கணக்குகள் துவங்க குடிநீர் வரி ரசீதுகளைப் பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. Read more ... |
| பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: நவாஸ் ஷெரீப் Posted:
பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய அமைச்சர்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். Read more ... |
| தெலுங்கானா- ஆந்திர மாநிலங்களின் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்! Posted:
தெலுங்கானா ஆந்திர மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். Read more ... |
| சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி திடீர் போராட்டம்! Posted:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சாலையில் அமர்ந்து திடீர்ப் போராட்டம் நடத்தி வருகிறார். Read more ... |
| மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்த தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிப்பது எப்போது?: விஜயகாந்த் Posted:
மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்த தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிப்பது எப்போது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| மியான்மர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பயங்கரவாதிகள் ஊடுருவல்! Posted:
இந்திய ராணுவத்தினரின் மியான்மர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| 20வது திருத்தம் தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று! Posted:
தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு, இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள சிறுகட்சிகள், அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு முறை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. Read more ... |
| புலம்பெயர் இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை ஆரம்பம்! Posted:
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. Read more ... |
| மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கியது வீட்டில் ஓய்வாக இருப்பதற்காகவே: ராஜித சேனாரத்ன Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கியது வீட்டில் ஓய்வாக இருப்பதற்காகவே. அவர் அதைச் செய்யாமல் சந்திக்கு சந்தி நின்று கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Bold is Beautiful : துணிச்சலும், அழகும்! Posted: பெங்களூரைச் சேர்ந்த Anouk Ethnic Apparel எனும் ஆடை விளம்பர நிறுவனத்திற்காக, இவ்விளம்பர குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரபல ஷாப்பிங் வலைத் தளமான மிந்த்ரா பேஷன் நிறுவனம் யூடியூப் ஊடாக வெளியிட்டிருந்தது. தற்போது சமூக வலைத்தளங்கள் வழியே மிக வேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது இந்த வீடியோ. Read more ... |
| ஈரான் அணுசக்திப் பேச்சுவார்த்தையைக் குழப்ப சைபர் தாக்குதல் திட்டம்? Posted:
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வெகு விரைவில் ஈரானுக்கும் ஏனைய முக்கிய சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ள அணுசக்திப் பேச்சுவார்த்தையின் போது சைபர் தாக்குதல் நடத்த சில விஷமிகள் திட்டமிட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. Read more ... |
| என்னது... சூர்யா சூப்பர் ஸ்டாரா? Posted:
இந்திய திரையுலக வரலாற்றில் இவ்வளவு பொருட் செலவோடு இதற்கு முன்பு படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறதா தெரியாது. ஆனால் பாகுபலி என்கிற படம் அந்த அந்தஸ்தை பெற்றிருக்கிறது. Read more ... |
| சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கருத்துக்கணிப்பு கூடாது:தேர்தல் அதிகாரி Posted:
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கு தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். Read more ... |
| நெஸ்ட்லே நிறுவனத்தின் மனுவை அவசர வழக்காக எடுக்க மும்பை உயர் நீதி மன்றம் முடிவு Posted:
நெஸ்ட்லே நிறுவனத்தின் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மும்பை உயர் நீதி மன்றம் முடிவு செய்துள்ளது. Read more ... |
| ISIS அமைப்பு விரைவில் அணு ஆயுத பலம் பெறும்?:ஆஸ்திரேலியா Posted:
ISIS தீவிரவாத அமைப்பு விரைவில் அணு ஆயுத பலம் பெறும் என்று ஆஸ்திரேலியா உளவுத்துறை தெரிவித்துள்ளது. Read more ... |
| நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்! Posted:
வங்க தேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| கொழும்பில் பலவந்தமாக காணி கைப்பற்றுதல் மற்றும் மக்களை அகற்றுதலுக்கு தடை: ரணில் விக்ரமசிங்க Posted:
கொழும்பு மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் எனும் போர்வையில் பலவந்தமாக காணிகளை கைப்பற்றல் மற்றும் மக்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more ... |
| ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமனம்! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.மு.ஜயரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை அமல்! Posted: மருத்துவர்கள் மருந்துகளைப் பெரிய எழுத்தில் எழுதும் நடவடிக்கை விரைவில் அமலுக்கு வரும் என்று, இந்திய மருத்துவ கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி? Posted:
நேபாளத்தில் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு 15 பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது. Read more ... |
| பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சை! Posted: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





















