4TamilMedia செய்திகள் | |
- நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அதிகளவான வள ஒதுக்கீடு: ஐ.நா.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!
- மியான்மர் எல்லையில் நுழைந்து மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்(?)
- நாங்கள் அணுசக்தி உள்ள நாடு என்று இந்தியாவுக்குத் தெரியாதா?: பாகிஸ்தான்
- மக்கள் சேவையில் பிரிவினைகள் வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன
- அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு த.தே.கூ எதிர்ப்பு!
- எகிப்தின் சுற்றுலாத் தளம் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தடுத்து நிறுத்தப் பட்டது!
- சீன மியான்மார் கூட்டுறவை மேம்படுத்த சீனாவை வந்தடைந்தார் ஆங் சான் சூ க்யி
- வெள்ளை மாளிகையில் திடீர் வெடி குண்டு மிரட்டலை அடுத்து நிருபர்கள் வெளியேற்றம்!
- மீண்டும். ஜே.கே.ரித்தீஷ்
- பருப்பை பதுக்குவோர் மீது நடவடிக்கை:ராம் விலாஸ் பாஸ்வான்
- நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு!
- டெல்லி சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா பதவி ஏற்பு!
- தெலுங்கானா போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை: சந்திர பாபு நாயுடு
- வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சந்தீப் சக்சேனா
- பஷில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
- இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் படகை திருப்பியனுப்ப ஆட்கடத்தல்காரர்களுக்கு ஆஸி பணம் வழங்கியது!
- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி!
- டெல்லி சட்ட அமைச்சர் தோமரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என உறுதி!
- சொத்துக்கள் முடக்கம் தொடர்பான சன் டிவி மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம்
- ரயில் பெட்டிகளில் உள்ள இழுக்கும் சங்கிலியை அகற்றும் எண்ணமில்லை: ரயில்வே துறை
- மேகி நூடுல்ஸை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் மீது சோதனை: தமிழக அரசு
| நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு அதிகளவான வள ஒதுக்கீடு: ஐ.நா. Posted:
இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக ‘ஐக்கிய நாடுகளின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தினூடு’ அதிகளவான வளங்கள் ஒதுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்! Posted: |
| மியான்மர் எல்லையில் நுழைந்து மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்(?) Posted:
மியான்மர் எல்லையில் நுழைந்து மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நாங்கள் அணுசக்தி உள்ள நாடு என்று இந்தியாவுக்குத் தெரியாதா?: பாகிஸ்தான் Posted: மியான்ரில் புகுந்து தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ள இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில், நாங்கள் அணுசக்தி உள்ள நாடு என்று இந்தியாவுக்குத் தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர். Read more ... |
| மக்கள் சேவையில் பிரிவினைகள் வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன Posted:
மக்களுக்கான சேவையில் எவரும் பிரிந்து நின்று செயற்பட முடியாது. அதுபோல, காலம் தாழ்த்தாது தீர்த்து வைக்க வேண்டியது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் பொறுப்பு என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தத்திற்கு த.தே.கூ எதிர்ப்பு! Posted:
அமைச்சரவை அங்கீகரித்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்தம் உள்ளடங்கியுள்ள 20வது திருத்தச் சட்டத்தில் உடன்பாடில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறுபான்மையின மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவத்தை புதிய தேர்தல் சீர்திருத்தம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. Read more ... |
| எகிப்தின் சுற்றுலாத் தளம் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தடுத்து நிறுத்தப் பட்டது! Posted:
இன்று புதன் கிழமை எகிப்தின் பிரபல சுற்றுலாத் தளம் ஒன்றின் மீது தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் போலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டதில் பலரது உயிர் காப்பாற்றப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தின் தெற்கே உள்ள லுக்ஸொர் நகரில் பிரபல சுற்றுலாத் தளமான பண்டைப் பெருமை மிக்க கர்னாக் ஆலயம் அமைந்துள்ளது. Read more ... |
| சீன மியான்மார் கூட்டுறவை மேம்படுத்த சீனாவை வந்தடைந்தார் ஆங் சான் சூ க்யி Posted:
மியான்மார் எதிர்க்கட்சித் தலைவியும் 1990 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரபல அரசியல் வாதியுமான ஆங் சான் சூ க்யி இன்று புதன்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கை வந்தடைந்தார். இவர் ஜூன் 10 தொடக்கம் 14 வரை சீனாவில் தங்கியிருந்து அங்குள்ள முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிய வருகின்றது. Read more ... |
| வெள்ளை மாளிகையில் திடீர் வெடி குண்டு மிரட்டலை அடுத்து நிருபர்கள் வெளியேற்றம்! Posted:
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஊடக அனுமதி அறைக்குள் அதிபரின் பேச்சாளர்களுடன் பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இரகசிய சேவைப் பிரிவினருக்குத் திடீரெனக் கிடைத்த வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து பத்திரிகை நிருபர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டதாகவும் ஒரு மணித்தியாலம் கழித்து நிலமை சுமுகமான பின் அவர்கள் மீள அழைக்கப் பட்டதாகவும் இன்று செய்தி வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted: பொதுத்தேர்தல் நெருங்குகிறது. திரும்பவும் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டாமா? பிரபல நடிகர் ஜே.கே.ரித்தீஷ் படு சீரியசாக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். Read more ... |
| பருப்பை பதுக்குவோர் மீது நடவடிக்கை:ராம் விலாஸ் பாஸ்வான் Posted:
பருப்பை பதுக்குவோர் மீது நடவடிக்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவுறுத்தி உள்ளார். Read more ... |
| நேபாளத்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு! Posted:
நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்க பிரதமர் நரேந்திர மோடியை வருகிற வியாழன் அன்று சந்திக்க அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் திட்டமிட்டு உள்ளார் என்று தெரிகிறது. Read more ... |
| டெல்லி சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா பதவி ஏற்பு! Posted: |
| தெலுங்கானா போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை: சந்திர பாபு நாயுடு Posted:
தமக்கு இனி தெலுங்கானா போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை என்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா போலீஸ் பாதுகாப்பை உதறினார். Read more ... |
| வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: சந்தீப் சக்சேனா Posted:
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். Read more ... |
| பஷில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! Posted:
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் படகை திருப்பியனுப்ப ஆட்கடத்தல்காரர்களுக்கு ஆஸி பணம் வழங்கியது! Posted:
இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளின் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகினைத் திருப்பி அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. Read more ... |
| சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி! Posted:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| டெல்லி சட்ட அமைச்சர் தோமரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என உறுதி! Posted:
டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. Read more ... |
| சொத்துக்கள் முடக்கம் தொடர்பான சன் டிவி மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் Posted:
சொத்துக்கள் முடக்கம் தொடர்பான சன் டிவியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| ரயில் பெட்டிகளில் உள்ள இழுக்கும் சங்கிலியை அகற்றும் எண்ணமில்லை: ரயில்வே துறை Posted:
ரயில் பெட்டிகளில் உள்ள இழுக்கும் சங்கிலியை அகற்றும் எண்ணமில்லை என்று,ரயில்வே துறை தெரிவித்துள்ளது. Read more ... |
| மேகி நூடுல்ஸை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் மீது சோதனை: தமிழக அரசு Posted:
மேகி நூடுல்ஸை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உணவுப் பொருட்கள் மீது சோதனை நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















