Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஜினி முருகனுக்கு சிக்கலா?

Posted:

தனுஷ் சிவகார்த்திகயேன் நட்பில் விரிசல் என்று செய்திகள் வந்து பல காலமாச்சு! ராவண வதம் போல தொடர்கிறது தனுஷின் முயற்சி ஒன்று!


Read more ...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: உதய கம்மன்பில

Posted:

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தற்போது பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சுட்டிக்காட்டும் போது தம்மை நோக்கி இனவாத சாயம் பூசப்படுவதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


Read more ...

தேசிய சேமிப்பு வங்கியில் மஹிந்த அரசினால் பெறப்பட்ட 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?: ரணில் விக்ரமசிங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெருந்தெருக்கள் அமைச்சுக்காக பெறப்பட்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடி ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். 


Read more ...

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஊழல் மோசடி அரசியல்வாதிகளுக்கு ஐ.தே.க.வில் இடமில்லை: அஜித் பி பெரேரா

Posted:

ஊழல் மோசடியில் ஈடுபட்டிராத எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் சாத்தியமுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

பௌத்த விகாரையை மையப்படுத்தும் மஹிந்தவின் அரசியல் அருவருக்க வைக்கிறது: அர்ஜூன ரணதுங்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த விகாரையை அரசியல் மையமாக பயன்படுத்துவது அருவருக்க வைக்கின்றது. அத்தோடு, அது பௌத்த கலாசாரத்தை சீரழிக்கும் நடைமுறையாக உள்ளது என்று துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கு தெரிவித்துள்ளார். 


Read more ...

30 நிமிடங்களில் உங்கள் மூளைக்கு எவ்வாறு உற்சாகம் அளிக்கின்றது ஒரு கோப்பைத் தேநீர்?

Posted:

நாளாந்த வாழ்வில் காலை மாலை என இருவேளை அல்லது பெரும்பாலும் மாலை நேரத்தில் நாம் அருந்தும் தேநீரானது எவ்வாறு 30 நிமிடங்களுக்குள் நமது மூளைக்கு உற்சாகம் அளிக்கின்றது என சமீபத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Read more ...

சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த ஜோன் கெர்ரி ஜெனீவா வைத்தியசாலையில் அனுமதி!

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரான ஜோன் கெர்ரி பிரான்ஸின் ஸ்கியோன்ஷெயிர் நகரில் சைக்கிளில் பிரயாணம் செய்த போது விபத்தில் சிக்கியதாகவும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பாரிஸ் பாலத்திலுள்ள அன்புப் பூட்டுக்கள் நிரந்தரமாக அகற்றப் படும்!:நகர நிர்வாகம்

Posted:

பிரான்ஸின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள Pont des Arts என்ற பாலம் குறித்த மிகவும் பிரசித்தமான விடயம் என்னவென்றால் பாரிஸ் நகருக்குச் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பாலத்துக்கு வருகையளிக்கும் போது அன்புப் பூட்டுக்கள் (Love locks) எனப் பொருள் படும் தமது அன்புக்குரியவர்கள் ஞாபகார்த்தமாகப் பூட்டுக்களை மாட்டி விட்டுச் செல்வது தான்.


Read more ...

சவுதியைத் தொடர்ந்து நைஜீரிய மசூதியில் தற்கொலைத் தாக்குதல்!:29 பேர் பலி

Posted:

நேற்று சனிக்கிழமை நண்பகல் வடக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் அமைந்துள்ள அல்ஹாஜி ஹாருனா என்ற மசூதிகுள் நிகழ்த்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 29 பேர் பலியாகியும் இன்னும் பலர் படுகாயம் அடைந்தும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருவது அதிகமாகியுள்ளது.


Read more ...

ஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார்:எடியூரப்பா

Posted:

ஜெயலலிதா தமிழகத்தில் திறமையான ஆட்சி நடத்துவார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.


Read more ...

சென்னை IIT மாணவர்களின் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தரமல்ல!

Posted:

சென்னை IIT மாணவர்களின் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தரமல்ல என்று சென்னை IIT நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Read more ...

மூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை:தொல்.திருமாவளவன்

Posted:

மூன்றாம் அணி அமைக்கும் எண்ணமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


Read more ...

பசுபிக் சமுத்திரத்தில் விரைவில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்படலாம்!:ஜப்பான் அதிகபட்ச எச்சரிக்கையில்..

Posted:

நேற்று சனிக்கிழமை இரவு பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானுக்கு அருகே 7.8 ரிக்டரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியிருந்தது.


Read more ...

இருவர் ஒன்றானால்:விமர்சனம்

Posted:

‘காதல் போயின் சாதல் என்பதெல்லாம் சுத்த ஊத்தல் சமாச்சாரம்’ என்பதை இவ்வளவு லைவ்வாகவும் ஜாலியாகவும் ஒரு படம் சொல்லிவிட முடியுமா? புதுமுகங்களை வைத்துக் கொண்டு புரட்டி புரட்டி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அன்பு ஜி.


Read more ...

அமிதாப், மாதுரி தீட்சித் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு

Posted:

நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுப் படி வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.


Read more ...

அனைத்தும் தயார் நிலையில் இருந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் தாமதம்?

Posted:

அனைத்தும் தயார் நிலையில் இருந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம் தாமதமாக இருக்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கோடை வெப்பத்துக்கு பலியானவர்களின் எண்ணிகையில் இந்தியா 4வது இடத்தில்

Posted:

உலக அளவில் கோடை வெப்பத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை:ஜெயலலிதா கடிதம்

Posted:

சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

ஆர் கே நகர் இடைத் தேர்தல் பணிக்குழு நியமனம்:அதிமுக

Posted:

சென்னை ஆர் கே நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு பணிக்குழுவை நியமித்து பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளது அதிமுக.


Read more ...

சர்வதேச கண்காணிப்பில் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக முன்னெடுக்கப்பட்டால் சாட்சியமளிப்பேன்: சந்திரநேரு ...

Posted:

இலங்கையின் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் உள்நாட்டு விசாரணைகள் நீதியாக முன்னெடுக்கப்பட்டால், அதனை வரவேற்பதாகவும், வாழும் சாட்சியான தான் சாட்சியமளிப்பேன் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றி பெற வேண்டும்: பிரதமர்

Posted:

மாணவர்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமது மங்கி பாத் உரையில் கூறியுள்ளார். 


Read more ...

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாகப் பிரகடனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3வது முறையாக ஒப்புதல் அளித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™