Tamilwin Latest News: “கோத்தபாய நாளை கைது செய்யப்படுவாரா?” plus 19 more | |
- கோத்தபாய நாளை கைது செய்யப்படுவாரா?
- கனடா ஓன்றாறியோவின் கட்சித் ...
- சுவிஸ் நாட்டில் 21வது ...
- 1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை ...
- பிரான்பற்று வேள்வியில் ...
- சுதந்திரக் கட்சி- ஐக்கிய மக்கள் ...
- ரவி கருணாநாயக்க மீது ...
- யாழ்.நாவற்குழியில் குடியேறிய ...
- மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை ...
- ராடா நிறுவனத் தலைவர் விளக்கமறியலில்
- ஹென்ரிக்ஸ் அதிரடியில் ஐதராபாத் ...
- மெக்கானிக்காக மாறி அசத்திய ...
- தவறு செய்து விட்டேனே.. ...
- பஞ்சாப் அணிக்கு ஏமாற்றம்: ...
- சங்கக்காரா சாதனை வீரராக இருப்பது ...
- புதிய சாதனை படைத்த ரெய்னா
- இவர் மனசு யாருக்கு வரும்! கோடிகளை ...
- சொதப்பிய சென்னை.. டோனி செய்த தவறு
- பாகிஸ்தான் இமாலய வெற்றி: ...
- செரீனாவை விழிபிதுங்க வைத்த கிவிடோவா
| கோத்தபாய நாளை கைது செய்யப்படுவாரா? Posted: 09 May 2015 05:55 PM PDT முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. |
| கனடா ஓன்றாறியோவின் கட்சித் ... Posted: 09 May 2015 01:08 PM PDT ஓன்றாறியோவின் மாகாணத்தின் புரோகிறசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவரிக்கான தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 09 May 2015 11:27 AM PDT சுவிற்சர்லாந்தில் 22 வருடங்களிற்கு மேலாக நடுநிலைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் இன்று ஐம்பத்தெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. |
| 1933ம் ஆண்டே சமஸ்டி கோரிக்கை ... Posted: 09 May 2015 11:05 AM PDT இந்த நாட்டில் சமஸ்டி ஆட்சி வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை மலைநாட்டு பகுதியைச்சேர்ந்த கண்டியன் லீகிரிய தலைவர்கள் டொனமூர் கமிசன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது 1933 இல் ஒரு சமஸ்டி ஆட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென கேட்டனர். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார் |
| Posted: 09 May 2015 10:49 AM PDT வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று நிகழ்த்தப்படுகின்றது. இது காலாகாலமாக வெட்டிவீழ்த்தப்படும் உயிர்கள் தான். ஆனால் இவற்றை இன்று கைவிடுவதற்கு தமிழினம் தயாராக இல்லை என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. |
| சுதந்திரக் கட்சி- ஐக்கிய மக்கள் ... Posted: 09 May 2015 10:16 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பிளவுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| Posted: 09 May 2015 09:40 AM PDT நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. |
| யாழ்.நாவற்குழியில் குடியேறிய ... Posted: 09 May 2015 08:43 AM PDT யாழ்.குடாநாட்டின் நாவற்குழி பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டு குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கான தேவைகளை உடனடி உதவிகளை பெற்றுக்கொடுக்குமாறு வடமாகண ஆளுனர் பளிஹக்காற யாழ்.அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை ... Posted: 09 May 2015 08:02 AM PDT இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது பலதரப்பட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஒரு பெரும் சாதனையாக புகழப்படுகிறது. |
| ராடா நிறுவனத் தலைவர் விளக்கமறியலில் Posted: 09 May 2015 07:37 AM PDT ராடா நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி சாலிய விக்ரமசூரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
| ஹென்ரிக்ஸ் அதிரடியில் ஐதராபாத் ... Posted: 09 May 2015 07:28 AM PDT டெல்லி அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| மெக்கானிக்காக மாறி அசத்திய ... Posted: 09 May 2015 06:46 AM PDT சென்னையில் உள்ள பி.எம்.டபுள்யூ கார் தொழிற்சாலைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சென்றிருந்தார். |
| Posted: 09 May 2015 04:59 AM PDT மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் டோனி செய்த ஒரு தவறால் சென்னை அணி தோல்வியை தழுவியது. |
| Posted: 09 May 2015 03:42 AM PDT பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. |
| சங்கக்காரா சாதனை வீரராக இருப்பது ... Posted: 09 May 2015 01:50 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா, துடுப்பெடுத்தாடுவது பற்றிய சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். |
| Posted: 08 May 2015 11:43 PM PDT ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா 150 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார். |
| இவர் மனசு யாருக்கு வரும்! கோடிகளை ... Posted: 08 May 2015 11:02 PM PDT ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார். |
| சொதப்பிய சென்னை.. டோனி செய்த தவறு Posted: 08 May 2015 10:36 PM PDT சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. |
| Posted: 08 May 2015 09:01 PM PDT வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. |
| செரீனாவை விழிபிதுங்க வைத்த கிவிடோவா Posted: 08 May 2015 08:39 PM PDT மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் முன்னணி வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சிக்குள்ளானார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |