Cinema.tamil.com |
- முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சூர்யா
- த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன?
- இருந்தால் ராஜ்கிரணை போல் இருக்க வேண்டும்! - ஏன்...?
- தரைடிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடும் விஜய்....
- நாலு பேரிடம் பிச்சையெடுத்து நாமே படம் தயாரித்துவிடலாம் - விஜய் ஆண்டனி!
- இது நிஜ குடும்பம்....
- சிகிச்சைக்காக ஜப்பான் செல்கிறார் மோகன்லால்..!
- வேட்டி, சட்டை போதும் சசிகுமார் முடிவு
- பெர்சனலை ஒருபோதும் சினிமாவுடன் கலக்க மாட்டேன் : அமிதாப் பச்சன்
- இது 'விஐபி 2' குடும்பம்...!
- ரோமியோ ஜூலியட் படத்திற்கு யு சான்று
- பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..!
- பாடலாசிரியரானார் எழுத்தாளர் தமயந்தி
- கார்ட்டூன் சேனல்களில் கோடையை கொண்டாடும் குழந்தைகள்
- ஹீரோவாகும் கலை இயக்குனர்
- தமிழ் திரையுலகத்தினர் நாளை உண்ணாவிரதம்
- பிரபல நடிகர்களின் படங்கள்: தயாரிப்பாளர்கள் கிடுக்கிப்பிடி
- அமெரிக்க டிவியில் பிரியங்கா
- 50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..!
- நெல்லையில் "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்"
| முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சூர்யா Posted: வெங்கட்பிரபு இயக்கத்தில், மாஸ் படத்தின் பாடல்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விக்ரம் குமாரின் 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, சூர்யா நிறைவு செய்துள்ளார். யாவரும் நலம் மற்றும் மனம் படங்களின் இயக்குநர் விக்ரம் குமாரின் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் 24. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் தற்போது ... |
| த்ரிஷா விலகினாரா...? விலக்கப்பட்டாரா...? உண்மை தான் என்ன? Posted: த்ரிஷா - வருண் மணியன் இடையே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இப்போது இருவரும் பிரிந்து விட்டனர். திருமணமும் நின்றுவிட்டது. இதனால் த்ரிஷா நடந்ததை மறந்துவிட்டு, நான் தனியாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறி வருவதோடு, மீண்டும் ... |
| இருந்தால் ராஜ்கிரணை போல் இருக்க வேண்டும்! - ஏன்...? Posted: தனக்கு என்று சில கொள்கைகளை வகுத்து அதை கடைபிடித்து வாழ்பவர்கள் சிலர் மட்டுமே, அதில் ராஜ்கிரணும் ஒருவர். நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக வலம் வந்த ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார். அதோடு, என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் வார இதழ் ... |
| தரைடிக்கெட் அளவிற்கு இறங்கி ஆடும் விஜய்.... Posted: சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள புலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையி்ல், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள விஜய் 59 படத்தில், விஜய் தரை டிக்கெட் அளவிற்கு பக்கா லோக்கல் டான்ஸ் ஆட உள்ளார். விஜய் 59 படத்தின் நடிக்க உள்ள நடிகர்கள் இறுதிப்பட்டியல் இன்னும் ரெடியாகாதநிலையில், படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் ... |
| நாலு பேரிடம் பிச்சையெடுத்து நாமே படம் தயாரித்துவிடலாம் - விஜய் ஆண்டனி! Posted: |
| Posted: இதற்கு முன்னர் தனுஷ் நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் தனுஷ் குடும்பத்தினரின் புகைப்படத்தைப் பற்றிய செய்தி ஒன்றைப் பார்த்தோம். அது சம்பந்தமாக ஒரு தேடலில் இணையத்தில் துழாவிய போது கிடைத்த ஒரு போட்டோ இது. இந்தப் படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன், அண்ணி கீதாஞ்சலி, அக்காக்கள் விமலகீதா, கார்த்திகா தேவி, அவர்களுடைய ... |
| சிகிச்சைக்காக ஜப்பான் செல்கிறார் மோகன்லால்..! Posted: சூப்பர்ஸ்டார் என்றாலும் மோகன்லாலும் மனிதர் தானே.. வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார்.. சில படங்களில் அலட்டிக்கொள்ளாமல் நடித்தாலும், இன்னும் சில படங்களில் கொஞ்சம் கூட தயங்காமல் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார். இந்த வருடத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தனது இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணிவிட்டார்.. ... |
| வேட்டி, சட்டை போதும் சசிகுமார் முடிவு Posted: 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியவர் சசிகுமார். அந்தப் படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்தார். அதிர்ச்சியான அரசியலை 80களின் பின்னணியில் சுவாரசியமாகக் கொடுத்து ரசிகர்களையும் கவர்ந்து, திரையுலகத்தினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன் பின் சிட்டியை பின்னணியாக வைத்து ... |
| பெர்சனலை ஒருபோதும் சினிமாவுடன் கலக்க மாட்டேன் : அமிதாப் பச்சன் Posted: பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக நீண்டகாலமாக விளங்கி வரும் அமிதாப் பச்சன், பிகு படம் குறித்தும், அதன் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.... படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கிறீர்கள்...அதற்கு உங்கள் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது? (சிரித்துக்கொண்டே) எனக்கு இப்போது ... |
| Posted: தனுஷ், அமலா பால் நடிக்க, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. துவண்டு கிடந்த தனுஷின் மார்க்கெட்டையும் தூக்கி நிறுத்தியது. அடுத்து தனுஷ் நடித்த 'அனேகன்' படம் வெளிவந்தாலும் அது 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் துளிக் கூட நெருங்கவில்லை. இதனால் ... |
| ரோமியோ ஜூலியட் படத்திற்கு யு சான்று Posted: ''எங்கேயும் காதல்'' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ''ரோமியோ ஜூலியட்''. புதியவர் லெக்ஷ்மன் இயக்கியுள்ள இப்படத்தில் வம்சி கிருஷ்ணா, பூனம் பஜ்வா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜெயம் ரவி பாடி பில்டிங் பயிற்சியாளராகவும், ஹன்சிகா விமான பணிப்பெண்ணாகவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு ... |
| பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடிசேரும் அனுஸ்ரீ..! Posted: போனவாரம் மலையாளத்தில் ரிலீசான 'சந்திரேட்டன் எவிடயா' படம் ஹிட்டானதும், திலீப்பிற்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்ததும் கூட பெரிய விஷயம் இல்லை.. அதில் கணவனை எந்நேரமும் போன் செய்து தொணதொணக்கும் மனைவியாக நடித்து அசத்திய அனுஸ்ரீக்குத்தான் பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த சந்தோஷத்துடன் இன்னொரு சந்தோஷமாக பஹத் பாசிலுடன் ... |
| பாடலாசிரியரானார் எழுத்தாளர் தமயந்தி Posted: பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது ... |
| கார்ட்டூன் சேனல்களில் கோடையை கொண்டாடும் குழந்தைகள் Posted: தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்களை பார்க்க அனுமதி கிடைத்துள்ளது. கோடை சுற்றுலாவுக்காக வெளியூர் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கார்ட்டூன் சேனல்களிலேயே கட்டுண்டு கிடக்கிறார்கள். இதனால் பல குழந்தைகள் சேனல்கள் புதிய மற்றும் பிரபலமான கார்டூன் ... |
| Posted: ஒரு படத்திலாவது ஹீரோவாக நடித்துவிட வேண்டும் என்கிற லட்சியம் சினிமாவின் மற்ற துறையில் இருப்பவர்களுக்கு இருக்கிறது. நடன இயக்-குனர், கலை இயக்குனர், இசை அமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என எல்லோரும் நடிக்க கிளம்பி விடுகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் கலை இயக்குனர் கிரண். திருதிருதுறுதுறு படத்தின் மூலம் கலை இயக்குனராக ... |
| தமிழ் திரையுலகத்தினர் நாளை உண்ணாவிரதம் Posted: தியேட்டர்களில் படம் வெளியிட, நவீன புரொஜக்டர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ள, கியூப் மற்றும் யு.எப்.ஓ., நிறுவனங்களை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், வரும் 10ம் தேதி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து, சென்னையில் நேற்று, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கூறியதாவது: கியூப் ... |
| பிரபல நடிகர்களின் படங்கள்: தயாரிப்பாளர்கள் கிடுக்கிப்பிடி Posted: முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களை, ஒரு ஆண்டில், 10 விசேஷ நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு வருமாறு: தமிழ்மொழியில், 15 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்களை பொங்கல், குடியரசு தினம், ... |
| Posted: பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா நடிக்கும் அமெரிக்க, டிவி சீரியல், வரும் செப்டம்பரில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 32; மேரிகோம் உள்ளிட்ட பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர், குவாண்டிகோ என்ற அமரிக்க, டிவி சீரியலில் நடித்து வருகிறார். ஏ.பி.சி., ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் ... |
| 50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..! Posted: நாடோடிகள் உட்பட பல படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் கடைசியாக தயாரித்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சில கோடிகளை இழந்தார் மைக்கேல் ராயப்பன். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தயாரிப்பில் இருந்தபோதே, அதர்வாவை வைத்து ஈட்டி என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தார். வெற்றிமாறனின் உதவியாளர் ரவி ... |
| நெல்லையில் "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" Posted: இளமைத் துள்ளும் "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" இசை நிகழ்ச்சி மூலமாக மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார் இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜா!புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் Green Trees Solutions அமைப்புடன் கைகோர்த்து சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார் யுவன். வருகின்ற மே மாதம் 9-ம் தேதி யுவன், முதன்முறையாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |