Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தாய்மார் சுட்டெண்ணில் இலங்கை ...” plus 19 more

Tamilwin Latest News: “தாய்மார் சுட்டெண்ணில் இலங்கை ...” plus 19 more

Link to Lankasri

தாய்மார் சுட்டெண்ணில் இலங்கை ...

Posted: 05 May 2015 09:53 AM PDT

சேவ் தெ சில்ரன் அமைப்பின் 16வது உலக தாய்மார் சுட்டெண் அறிக்கையின்படி இலங்கை 3 புள்ளிகள் குறைவடைந்து 92 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் ...

Posted: 05 May 2015 09:17 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற குழுவினரும் பயணித்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு, வீதியில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் ...

Posted: 05 May 2015 09:00 AM PDT

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியேறிய ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள்,  மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் இன்று கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசமை அவரது அமைச்சில் சந்தித்தனர்.

மும்பையின் வெற்றி பயணம் தொடருமா? ...

Posted: 05 May 2015 08:54 AM PDT

மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை-39

Posted: 05 May 2015 08:03 AM PDT

1948ல் பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்லப்படுகின்ற காலம் தொட்டு தமிழீழ மக்கள், சிங்கள ஆட்சியாளர்களால் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு திட்டமிட்ட இனவழிப்பை எதிர்கொண்டு வந்தனர்.

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுமி ...

Posted: 05 May 2015 07:49 AM PDT

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தை அண்மித்த ஆற்றில் சிறுமி ஒருவர் இன்று மாலை 5.00  மணியளவில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு மாத ...

Posted: 05 May 2015 07:33 AM PDT

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்து காரணமாக 53பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.

உடைமாற்றும் அறையில் குத்தாட்டம் ...

Posted: 05 May 2015 06:59 AM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பெங்களூர் அணி வீரர்கள் உடைமாற்றும் அறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்றத் ...

Posted: 05 May 2015 06:18 AM PDT

பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள், வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.

உலக மகா நடிகன் இவர் தான்! நீங்களே ...

Posted: 05 May 2015 06:00 AM PDT

மெக்சிகோ லீக் போட்டியில் மைதானத்தில் எதிரணி வீரர் ஏதும் செய்யாமலே தவறி விழுந்து நடுவரால் மஞ்சள் அட்டை பெற்றுள்ளார் ரொனால்டினோ.

யாழில் பிரபல பாடசாலை ...

Posted: 05 May 2015 05:59 AM PDT

யாழ்.நகர் பகுதியில் உள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு முன்பாக பாடசாலை ஆரம்பிக்கும் போதும், பாடசாலை விடும்போதும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வரும் நபர்களால் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பிரதேச செயலர் திருமதி தெய்வேந்திரம் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டத்தை நிறைவேற்றியும் ...

Posted: 05 May 2015 05:32 AM PDT

தேசிய ஒளடத கொள்கை தொடர்பிலான சட்ட விதிகள் இன்னமும் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மாநகரங்களில் ...

Posted: 05 May 2015 05:26 AM PDT

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை என்ற மூன்று பிரிவுகளில் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

பிராவோ செய்த ‘மேஜிக்’: கோஹ்லி ...

Posted: 05 May 2015 04:58 AM PDT

பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பிராவோ அற்புதமாக செயல்பட்டு கோஹ்லியை வெளியேற்றியது சென்னை அணியின் வெற்றிக்கு உதவியது.

வங்கதேச சுற்றுப்பயணம் செல்லும் ...

Posted: 05 May 2015 04:14 AM PDT

இந்திய கிரிக்கெட் அணி, யூன் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

என் தூக்கம் போச்சே.. ...

Posted: 05 May 2015 12:59 AM PDT

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணமாக இருந்த விடயம் பற்றி ராஜஸ்தான் வீரர் ரஹானே மனம் திறந்து பேசியுள்ளார்.

டோனியின் தலைமையால் தான் பெங்களூரை ...

Posted: 04 May 2015 11:43 PM PDT

சென்னை அணித்தலைவர் டோனியின் தலைமை தான் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சகவீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்: ஓரினச் ...

Posted: 04 May 2015 10:50 PM PDT

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசன், தனது ஓரினச் சேர்க்கையாளர் மகனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

39 வருடங்களின் பின் சாதனை படைத்த ...

Posted: 04 May 2015 08:51 PM PDT

ஜேர்மனி முனிச் நகரில் நடைபெற்ற முனிச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்டி முர்ரே சம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ...

Posted: 04 May 2015 08:38 PM PDT

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக, இங்கிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஜொனாதன் ட்ராட் அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™