Tamilwin Latest News: “தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கட்சி ...” plus 19 more | |
- தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கட்சி ...
- புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சும் ...
- கனடா ஒன்ராரியோ தேர்தலில் வெல்வது ...
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ...
- ஜோன் ...
- ஹட்டனில் ஹோட்டல் உரிமையாளரின் ...
- சூப்பர்கிங்ஸை வீழ்த்திய ...
- கிளிநொச்சி இளைஞர் கழகங்களுக்கு பா. ...
- ராஜபக்சாக்களின் பார்வையில் தேசிய ...
- மிகப் பெரியதொரு ஏகாதிபத்தியம் ...
- இலங்கையில் நடந்த புரட்சி ஏனைய ...
- தரமான இலங்கை வீரர்கள்.. ...
- கொல்கத்தாவுக்கு ஏமாற்றம்: கோஹ்லி, ...
- நீண்ட நாள் தோழியை கரம்பிடித்தார் ...
- குக் அபார சதம்: விக்கெட்டுகளை ...
- சச்சினுக்கு 50.. கோஹ்லிக்கு 31.. ...
- புதிய சாதனை படைத்த தமிம் இக்பால், ...
- மைதானத்தில் மயங்கி விழுந்து இளம் ...
- மீண்டும் அசத்துமா சென்னை? ...
- கிரிக்கெட்டில் எனது கதை ...
| தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கட்சி ... Posted: 02 May 2015 05:58 PM PDT தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். |
| புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சும் ... Posted: 02 May 2015 05:42 PM PDT முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தீர்மானித்துள்ளார். |
| கனடா ஒன்ராரியோ தேர்தலில் வெல்வது ... Posted: 02 May 2015 03:45 PM PDT கனடா ஒன்ராரியோ தேர்தலில் பழமைவாதக்கட்சிக்கான தலைவருக்கான தேர்தலில் ஆசிய இனத்தவரின் வாக்குக்கள் யார் பக்கம். |
| தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ... Posted: 02 May 2015 10:10 AM PDT தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக செல்லாமல் இளைஞர்களின் முன்னேற்றம் நோக்கிய பாதையில் செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். |
| ஜோன் ... Posted: 02 May 2015 09:44 AM PDT இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் ஹெரியைச் சந்திக்கச் சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை திடீர் உபாதைக்குள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். |
| ஹட்டனில் ஹோட்டல் உரிமையாளரின் ... Posted: 02 May 2015 08:16 AM PDT ஹட்டன் நகரின் டன்பார் வீதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அதிசக்தி வாய்ந்த மின் கடத்தி கட்டமைப்பை அகற்ற மேற்கொண்ட முயற்சியை பிரதேசவாசிகள் முறியடித்துள்ளனர். |
| Posted: 02 May 2015 08:15 AM PDT ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின. |
| கிளிநொச்சி இளைஞர் கழகங்களுக்கு பா. ... Posted: 02 May 2015 07:48 AM PDT நாடாளவிய இளைஞர் கழகங்களுக்கான வேலைத்திட்டங்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. |
| ராஜபக்சாக்களின் பார்வையில் தேசிய ... Posted: 02 May 2015 07:45 AM PDT கடந்த ஜனாதிபதி தேர்தல் காலங்களில், முன்னைய ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலில் வெற்றி கொள்வதன் மூலமே, ஈழத்தமிழ் மக்களாகிய நாம், சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக இந்தியாவின் ஆதரவுடன் நமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணிய சிலரில் நானும் ஓருவன். |
| மிகப் பெரியதொரு ஏகாதிபத்தியம் ... Posted: 02 May 2015 07:24 AM PDT இலங்கையில் யாரும் நினைத்துக் பார்க்க முடியாதவாறு மிகப் பெரியதொரு ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் நடந்த புரட்சி ஏனைய ... Posted: 02 May 2015 07:00 AM PDT இலங்கையில் ஏற்பட்ட அமைதியான மற்றும் ஜனநாயக புரட்சியானது அரபு புரட்சிக்கு மாறானது என்று அடையாளப்படுத்த முடியுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். |
| Posted: 02 May 2015 06:01 AM PDT பள்ளி பருவத்தில் இருந்தே தேசியக் கிரிக்கெட் அணிக்கான வீரர்களை தேடும் பணியை தொடர வேண்டும் என்று இலங்கை வீரர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். |
| கொல்கத்தாவுக்கு ஏமாற்றம்: கோஹ்லி, ... Posted: 02 May 2015 05:05 AM PDT கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| நீண்ட நாள் தோழியை கரம்பிடித்தார் ... Posted: 02 May 2015 04:45 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் சந்திமால், தனது நீண்டநாள் தோழியான இஷிகா ஜயசேகரவை நேற்று மணந்தார். |
| குக் அபார சதம்: விக்கெட்டுகளை ... Posted: 02 May 2015 04:21 AM PDT மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| சச்சினுக்கு 50.. கோஹ்லிக்கு 31.. ... Posted: 02 May 2015 01:32 AM PDT மைக்ரோசாப்ட் நிறுவனம் புகைப்படத்தில் உள்ள முகத்தை பகுப்பாய்வு செய்து ஒரு நபரின் வயதை கூறும் ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளது. |
| புதிய சாதனை படைத்த தமிம் இக்பால், ... Posted: 02 May 2015 12:04 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் இருவரும் சதம் அடித்து அசத்தினர். |
| மைதானத்தில் மயங்கி விழுந்து இளம் ... Posted: 01 May 2015 11:33 PM PDT பெல்ஜியம் கால்பந்து அணியின் இளம் வீரர் கிரிகரி, கால்பந்து போட்டியின் போது மாரடைப்பு காரணமாக பரிதாபமாக மரணமடைந்தார். |
| Posted: 01 May 2015 11:08 PM PDT ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் டோனியின் சென்னை அணி, வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை சந்திக்கிறது. |
| Posted: 01 May 2015 10:23 PM PDT காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |