Tamilwin Latest News: “இலங்கை முள்ளிவாய்க்காலில் ...” plus 18 more | |
- இலங்கை முள்ளிவாய்க்காலில் ...
- சொந்தக் காணிகளில் குடியேற முடியாத ...
- கெய்ல் அதிரடி சதத்தால் 138 ஓட்டங்கள் ...
- மகிந்த தரப்பினரின் பிரதமர் ...
- கனடாவில் வரலாறு படைத்தது ...
- இலங்கை எழுத்தாளரை இழிவுபடுத்திய ...
- வெற்றியை தட்டிப்பறித்த ரோஹித், ...
- விபூசிகாவை மீண்டும் சிறுவர் ...
- கிழக்கு ஆளுநரை சந்தித்தார் ...
- ஜொன்ஸ்டன் மாத்திரம் என்ன ...
- ஜே.வி.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...
- ஜெயலலிதா மேன்முறையீட்டு மனு மீதான ...
- விரக்தியில் பிரீத்தி ஜிந்தா: தொடர் ...
- பிராவோ கலக்கலாக பாடிய “சலோ சலோ” ...
- அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு ...
- உமேஷின் ராக்கெட் வேகப்பந்தில் ...
- கிளார்க், வார்னருக்கு கோடிகள்.. ...
- புதிய மைல்கல்லை எட்டிய யுவராஜ் சிங்
- பிரபல டென்னிஸ் வீரர் நடாலுக்கு ...
| Posted: 06 May 2015 01:19 PM PDT முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். |
| சொந்தக் காணிகளில் குடியேற முடியாத ... Posted: 06 May 2015 09:31 AM PDT மட்டக்களப்பு வாழைச்சேனை, மீறாவோடை தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்களை சோந்தக் காணிகளில் குடியேறவிடாது முஸ்லிம்கள் சிலர் தடுப்பதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர். |
| கெய்ல் அதிரடி சதத்தால் 138 ஓட்டங்கள் ... Posted: 06 May 2015 08:28 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| மகிந்த தரப்பினரின் பிரதமர் ... Posted: 06 May 2015 07:52 AM PDT இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| Posted: 06 May 2015 07:16 AM PDT கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில், வரலாறாக புதிய ஜனநாயக்கட்சி அறுதிப் பெருபான்மையில் ஆட்சி அமைக்கிறது. |
| இலங்கை எழுத்தாளரை இழிவுபடுத்திய ... Posted: 06 May 2015 07:10 AM PDT அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் சில கெட்டதுகளும் வந்துசேரும் என்பதை இணையத்தில் அன்றாடம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள், கயவர்கள். |
| வெற்றியை தட்டிப்பறித்த ரோஹித், ... Posted: 06 May 2015 06:48 AM PDT மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று டெல்லி அணித்தலைவர் டுமினி குற்றம்சாட்டியுள்ளார். |
| விபூசிகாவை மீண்டும் சிறுவர் ... Posted: 06 May 2015 06:17 AM PDT விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார். |
| கிழக்கு ஆளுநரை சந்தித்தார் ... Posted: 06 May 2015 05:46 AM PDT இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி, கிழக்கு மாகாண ஆளுநரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். |
| Posted: 06 May 2015 05:34 AM PDT விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| ஜே.வி.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை ... Posted: 06 May 2015 05:28 AM PDT தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கிலேயே ஜே.வி.பி தனக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஜெயலலிதா மேன்முறையீட்டு மனு மீதான ... Posted: 06 May 2015 05:28 AM PDT சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் 11ம் திகதி வெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. |
| விரக்தியில் பிரீத்தி ஜிந்தா: தொடர் ... Posted: 06 May 2015 04:56 AM PDT ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் அடுத்தடுத்த தோல்வியால் அதன் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கவலையில் இருக்கிறார். |
| பிராவோ கலக்கலாக பாடிய “சலோ சலோ” ... Posted: 06 May 2015 04:14 AM PDT மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் பிராவோ, 'சலோ சலோ' என்ற பாடலை அவரே பாடி வெளியிட்டுள்ளார். |
| அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு ... Posted: 06 May 2015 01:18 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்கக்காரா, அவுஸ்திரேலிய உள்ளூர் அணியான ஹார்பட் ஹரிக்கன்ஸில் விளையாட 2 வருடங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். |
| உமேஷின் ராக்கெட் வேகப்பந்தில் ... Posted: 05 May 2015 11:14 PM PDT ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது என்று கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். |
| கிளார்க், வார்னருக்கு கோடிகள்.. ... Posted: 05 May 2015 10:38 PM PDT சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக புதிய கிரிக்கெட் அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| புதிய மைல்கல்லை எட்டிய யுவராஜ் சிங் Posted: 05 May 2015 10:17 PM PDT டெல்லி அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங், ஐபிஎல் அரங்கில் 2000 ஓட்டங்கள் எடுத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். |
| பிரபல டென்னிஸ் வீரர் நடாலுக்கு ... Posted: 05 May 2015 08:47 PM PDT ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |