Tamilwin Latest News: “பொதுபல சேனாவின் தலைவர் பதவி ...” plus 18 more | |
- பொதுபல சேனாவின் தலைவர் பதவி ...
- இலங்கை மகளீர் கிரிக்கட் அணி ...
- வித்தியா கொலை விசாரணை! சி.ஐ.டி. ...
- சாரணர் இயக்கத்தின் தலைமைப் ...
- விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை ...
- டுபாயில் நடத்தப்படவிருந்த போர் ...
- இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்கு� ...
- மஹிந்த தேர்தலில் போட்டியிட்டால் ...
- சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ...
- நாளை காலைப் பிரார்த்தனையில் ...
- பாய்ந்து அடித்த பெங்களூர்: ...
- சென்னைக்கு காத்திருக்கும் ஆப்பு.. ...
- சச்சின், வார்னேயின் புதிய டி20 தொடர்: ...
- மீண்டும் வருகிறார் ஹர்பஜன் சிங்: ...
- நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ...
- ‘கலக்கல்’ பொல்லார்ட்.. ...
- கடலுக்கு அடியில் மைதானம்!
- சென்னையை வீழ்த்தியது எப்படி? ...
- சதி செய்த நடுவர்: கடுப்பில் டோனி
| பொதுபல சேனாவின் தலைவர் பதவி ... Posted: 20 May 2015 05:57 PM PDT பௌத்த கடும் கோட்பாட்டு அமைப்பான பொதுபல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். |
| இலங்கை மகளீர் கிரிக்கட் அணி ... Posted: 20 May 2015 05:52 PM PDT இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் தேசிய தேர்வாளர்கள், வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. |
| வித்தியா கொலை விசாரணை! சி.ஐ.டி. ... Posted: 20 May 2015 05:45 PM PDT யாழ்.புங்குடுதீவு பிரதேசத்தில் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. |
| சாரணர் இயக்கத்தின் தலைமைப் ... Posted: 20 May 2015 05:36 PM PDT இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். |
| விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை ... Posted: 20 May 2015 05:31 PM PDT இலங்கையின் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவரும் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. |
| டுபாயில் நடத்தப்படவிருந்த போர் ... Posted: 20 May 2015 05:27 PM PDT டுபாயில் நடத்தப்படவிருந்த போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்கு� ... Posted: 20 May 2015 05:25 PM PDT இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மலேசிய அரசாங்கம் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. |
| மஹிந்த தேர்தலில் போட்டியிட்டால் ... Posted: 20 May 2015 05:14 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் விசேட சலுகைகள் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். |
| சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ... Posted: 20 May 2015 05:08 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு இன்று விலகுகின்றனர். |
| நாளை காலைப் பிரார்த்தனையில் ... Posted: 20 May 2015 05:01 PM PDT யாழ்.புங்குடுதீவில் காமுகர்களால் சிதைக்கப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவிற்கு அனுதாபமும் அஞ்சலியும் செலுத்துமுகமாக சகல பாடசாலைகளிலும் நாளை 22ம் திகதி வெள்ளி காலைப் பிரார்த்தனையில் ஒரு நிமிட நேர ஆத்மார்த்த அஞ்சலியைச் செலுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சகல அதிபர்களையும் ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது. |
| பாய்ந்து அடித்த பெங்களூர்: ... Posted: 20 May 2015 07:49 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் (Eliminator) சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், றொயல் சேலஞ்சர் பெங்களூர் அணியும் மோதின. |
| சென்னைக்கு காத்திருக்கும் ஆப்பு.. ... Posted: 20 May 2015 05:49 AM PDT நடப்பு ஐபிஎல் தொடரில் கிண்ணம் வெல்லப் போவது மும்பை அணி தான் என்று ஐபிஎல் தொடரின் ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. |
| சச்சின், வார்னேயின் புதிய டி20 தொடர்: ... Posted: 20 May 2015 03:35 AM PDT சச்சின், ஷேன் வார்னே இணைந்து நடத்தும் புதிய டி20 தொடரில் விளையாட இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
| மீண்டும் வருகிறார் ஹர்பஜன் சிங்: ... Posted: 20 May 2015 02:07 AM PDT வங்கதேசத் தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ... Posted: 20 May 2015 01:43 AM PDT ஐபிஎல் போட்டியில் நடுவருடன் தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சென்னை அணித்தலைவர் டோனிக்கு ஊதியத்தில் இருந்து 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 19 May 2015 11:41 PM PDT ஐபிஎல் தொடரில் சென்னை அணித்தலைவர் டோனி 200 டி20 போட்டிகளுக்கு தலைவராக செயல்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். |
| Posted: 19 May 2015 11:14 PM PDT துபாயில் உலகின் ஆழமான டென்னிஸ் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| சென்னையை வீழ்த்தியது எப்படி? ... Posted: 19 May 2015 10:49 PM PDT ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றில் சென்னை அணியை வீழ்த்தியது தொடர்பாக மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். |
| சதி செய்த நடுவர்: கடுப்பில் டோனி Posted: 19 May 2015 10:23 PM PDT ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றில் மும்பை அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |