Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் : சோனம் கபூர்
- அடுத்தாண்டு டும்...டும்...
- காஜல் அகர்வால் வியப்பு!
- ஹன்சிகாவின் பேய் ராசி!
- சதா - வடிவேலு பொருத்தம் எப்படி?
- பாலா கூப்பிட்டால் உடனே வந்துவிடுவேன் - தனுஷ்!
- ரஜினிக்காக வேகமாக பறந்ததா விமானம்.?
- 4 மணி 40 நிமிடங்கள் ஓடும் பாகுபலி
- பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு
- ரகுமான் படத்தை புரமோட் பண்ண கொச்சின் செல்லும் சூர்யா...!
- 3 மில்லியனைத் தொட்ட 'மாஸ்' டீசர்!
- மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் ரஜினி பங்கேற்பு
- ஹிந்தியில் ரீமேக் ஆகிறது "கல்யாண சமையல் சாதம்"
- "மாரி" ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு
- குஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய மம்முட்டி..!
- “என்னுடைய தோற்றமே எனக்கு எதிரியானது” - நடிகர் தேவன்..!
- ராஸ்கலாக மாற ரஜினியால் முடியுமா..?
- பாபி சிம்ஹாவின் சகோதரி ஹீரோயின் ஆனார்!
- சோனாக்ஷியுடன் ஜோடி சேரும் அமித்
- சோனமுடன் பாடகர் ரொமான்ஸ்
| இந்த வார நட்சத்திரம் : சோனம் கபூர் Posted: |
| Posted: கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடனான காதல், நடிகை அனுஷ்கா சர்மாவை சர்வதேச அளவில் பிரபலமாக்கி விட்டது. இதனால், அனுஷ்காவுக்கு தலைகால் புரியாத சந்தோஷம். விராட் கோலியின் பெற்றோர், சமீபத்தில் அனுஷ்காவை சந்தித்து, 'திருமணத்துக்கு பின் நடிக்க கூடாது' என, கண்டிஷன் போட்டுள்ளனர். அதை, அனுஷ்காவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், ... |
| Posted: தனுஷுடன் ஜோடி சேர, காஜல் அகர்வாலுக்கு ஏற்கனவே சில வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், கால்ஷீட் பிரச்னையால் ஜோடி சேர முடியவில்லை. தற்போது, 'மாரி' படத்தின் மூலம், இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். ஏற்கனவே, 'ஜில்லா' படத்தில், விஜய்யுடன் காஜல் ஜோடி சேர்ந்தபோது, இருவரின் கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், தனுஷ் - காஜல் அகர்வால் ஜோடி யின் ... |
| Posted: பேய் படங்களில் ஹீரோயினாக நடிப்பது யார் என்பதில், ராய்லட்சுமிக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 'அரண்மனை' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்த தால், 'சென்டிமென்ட்' காரணமாக, அடுத்தடுத்த பேய் படங்களில் இவர்களை நடிக்க வைப்பதற்கு, கோலிவுட்தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இதனால், ... |
| சதா - வடிவேலு பொருத்தம் எப்படி? Posted: ஜெயம் ரவி, விக்ரம், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் சதா. சற்று இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்த அவருக்கு, காமெடியன் வடிவேலு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததும், சற்றும் யோசிக்காமல், உடனடியாக, 'ஓகே' சொல்லி விட்டார். தனக்கு ஜோடியாக நடிக்க, தற்போதைய முன்னணி நடிகைகளுக்கு வலைவீசிப் பார்த்த வடிவேலுவும், ... |
| பாலா கூப்பிட்டால் உடனே வந்துவிடுவேன் - தனுஷ்! Posted: தமிழ் சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த தனுஷ், கொலவெறி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அதனால் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் வந்தது. ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்தார், அப்படம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சேர்ந்தது. தொடர்ந்து அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் படத்திலும் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக பெரிய ... |
| ரஜினிக்காக வேகமாக பறந்ததா விமானம்.? Posted: |
| 4 மணி 40 நிமிடங்கள் ஓடும் பாகுபலி Posted: பிரபல இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலியின் பிரம்மாண்ட சரித்திர படைப்பான பாகுபலியின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் அந்த படம் 4 மணி 40 நிமிடங்கள் ஓடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே அந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது ... |
| பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு Posted: நந்தமூரி பாலகிருஷ்ணா தனது தாயார் பெயரில் பசவராம தாரகம் புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை தொடங்க இருப்பது அனைவரும் அறிவர். இது சம்பந்தமாக அவர் ஆந்திரா முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் காமினேனி ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு அம்மாநில புது தலைநகர் பகுதியில் சுமார் 36 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு கேட்டு இருப்பது ... |
| ரகுமான் படத்தை புரமோட் பண்ண கொச்சின் செல்லும் சூர்யா...! Posted: மலையாளத்தில் சாதாரண ஒரு படமாகத்தான் உருவானது 'லாவண்டர்' என்கிற படம்.. படத்தின் கதையை எழுதியுள்ள அனூப் மேனன் ஓரளவு பிரபலமான முகம் என்றாலும் படத்தின் இயக்குனர் அட்லஸ் அலி புதியவர் தான். படத்தில் மெயின் ஹீரோக்கள் என யாரும் இல்லை.. ஆனால் நம் தமிழுக்கு தெரிந்த முகங்களான ரகுமானும் தலைவாசல் விஜய்யும் இந்தப்படத்தில் ... |
| 3 மில்லியனைத் தொட்ட 'மாஸ்' டீசர்! Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படம் அடுத்த வாரம் 29ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இதுவரை இந்தப் படத்தின் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் 24ம் தேதியன்று வெளியிடப்பட்ட டீசர் அப்போதே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த ஒரு மாதத்தில் இதுவரை 30 லட்சத்திற்கும் ... |
| மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் ரஜினி பங்கேற்பு Posted: தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். தமிழில் குரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மோகன் பாபு. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவரது மகனும், டோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜூக்கும், ப்ரணதி என்பவருக்கும் ... |
| ஹிந்தியில் ரீமேக் ஆகிறது "கல்யாண சமையல் சாதம்" Posted: பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தை, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். தமிழில், படம் ஓரளவு அளவிற்கே வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த படம், விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னாவே, ஹிந்தியிலும் இயக்க உள்ளார். பிரசன்னா மற்றும் லேகா வாஷிங்டன் நடித்த ... |
| "மாரி" ஆடியோ ரிலீஸ் ஒத்திவைப்பு Posted: பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாரி படத்தின் இசை வெளியீடு, இம்மாதம் 25ம் தேதிக்கு பதிலாக, அடுத்த மாதம் 4ம் நடைபெற நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| குஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய மம்முட்டி..! Posted: சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் 'சிறகொடிஞ்ச கினாவுகள்'. மலையாள சினிமாக்களில் தவறாமல் இடம்பெறும் வழக்கமான 'கிளிஷே'க்களை படம் முழுவதும் கிண்டலடித்து காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாதன். இந்தப்படத்தை பார்த்த மம்முட்டி இதனை சாதாரண படம் என ஒதுக்கிவிடமுடியாது என ... |
| “என்னுடைய தோற்றமே எனக்கு எதிரியானது” - நடிகர் தேவன்..! Posted: 'ஆனஸ்ட்ராஜ்' படத்தில் விஜயகாந்தின் நண்பனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது நடிப்பால் தமிழ்ரசிகர்களை வசீகரித்தவர் மலையாள குணச்சித்திர நடிகர் தேவன்.. பின்னர் ரஜினியுடன் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் இவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பளிச்சென அடையாளம் காட்டியது. இப்போதுவரை வில்லன், குணச்சித்திர நடிகர், பாசமான தந்தை என எதோ ஒரு ... |
| ராஸ்கலாக மாற ரஜினியால் முடியுமா..? Posted: மலையாள இயக்குனர் சித்திக்கின் படம் ரிலீசாவதை மலையாள திரையுலகை விட மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். காரணம் தமிழில் 'ஃப்ரெண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'காவலன்'னு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர்தான் சித்திக். இவை அவர் ஏற்கனவே இயக்கிய மலையாள படங்களின் ரீமேக் தான். ... |
| பாபி சிம்ஹாவின் சகோதரி ஹீரோயின் ஆனார்! Posted: நேரம், சூதுகவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. நடித்த சில படங்களிலேயே சிறந்த நடிப்புக்காக, ஜிகர்தண்டா படத்திற்காக இந்தாண்டு தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள பாபி பல படங்களில் நடித்து வருகிறார். ... |
| சோனாக்ஷியுடன் ஜோடி சேரும் அமித் Posted: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் அகிரா படத்தில், சோனாக்ஷி சின்காவிற்கு ஜோடியாக அமித் சாத் நடிக்க உள்ளார். இந்த படத்தில், அமித் சாத்தின் கேரக்டர், சாதாரண ஜோடி போன்று அல்லாது, குயின் படத்தி்ல் ராஜ்குமார் ராவ் கேரக்டர் போன்றும், பாபி ஜஸோஸ் படத்தில் அலி பசல் கேரக்டர் போன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அகிரா படம், ... |
| Posted: பாலிவுட் இளம்நடிகை சோனம் கபூருடன், பாடகரும், இசையமைப்பாளருமான சேகர் ரவ்ஜியானி, நீர்ஜா படத்தில் ரொமான்ஸ் செய்ய உள்ளார். 1986ம் ஆண்டு பயங்கரவாதிகளிடமிருந்து பயணிகளை காப்பாற்றிய விமான பணிப்பெண் நீர்ஜா பனோட். இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை ராம் மாத்வானி இயக்குகிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் படத்தை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-20 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |