Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நிரஞ்சன் விக்ரமசிங்கவின் ...” plus 18 more

Tamilwin Latest News: “நிரஞ்சன் விக்ரமசிங்கவின் ...” plus 18 more

Link to Lankasri

நிரஞ்சன் விக்ரமசிங்கவின் ...

Posted: 12 May 2015 06:01 PM PDT

பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்கவின் மறைவினால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ஆர்.டி.விமலதாச நியமிக்கப்படவுள்ளார்.

பிரித்தானிய பொதுத்தேர்தலில் ...

Posted: 12 May 2015 05:54 PM PDT

பிரித்தானிய பொதுத்தேர்தலில் 10 இந்தியர்கள், 09 பாகிஸ்தானியர்கள், 03 பங்களாதேஸியர்கள், 01 சிங்களவர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் சுமார் 03 லட்சத்துக்கும் 04 லட்சத்துக்கும் இடையிலான சனத்தொகையை கொண்ட இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லை.  

விமான நிலையத்தின் பெட்டகத்தில் ...

Posted: 12 May 2015 05:45 PM PDT

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.

நோர்வேயின் 10 முதன்மை ...

Posted: 12 May 2015 05:26 PM PDT

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார்.

லீகுவான் யூ போன்ற வசனங்களை தாம் ...

Posted: 12 May 2015 05:20 PM PDT

சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூவின் வசனத்தை ஒத்தவகையில் வாசகம் ஒன்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் புகைப்படம் சகிதம் சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை தாம் பிரசுரிக்கவில்லை என்று கோத்தபாய தெரிவித்துள்ளார்

மீரியாபெத்த மண்சரிவு, வலிகாமம் ...

Posted: 12 May 2015 05:12 PM PDT

பதுளை மீரியாபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையி&#29 ...

Posted: 12 May 2015 11:21 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் அடிப்படையில் இப்பகுதியில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளை ...

Posted: 12 May 2015 10:55 AM PDT

இந்திய இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தாம் சுமூகமாக தீர்க்கவே விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராணுவத்&#29 ...

Posted: 12 May 2015 10:21 AM PDT

தாம் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சிகரட்டினால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இலங்கையில் இருந்து தப்பிவந்து இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ள தமிழ் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு மைத்திரிபால நன்றி ...

Posted: 12 May 2015 09:45 AM PDT

சர்வதேச ரீதியாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பாகிஸ்தானுக்கு இலங்கை நன்றி கூறியுள்ளது.

ஸ்ரேயாஸ், யுவராஜ் அசத்தல்: சென்னையை ...

Posted: 12 May 2015 07:47 AM PDT

ஐ.பி.எல் போட்டியின் 49வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் இன்று தொடங்கியது

பந்துவீச்சாளர்களை புகழும் வார்னர்

Posted: 12 May 2015 05:30 AM PDT

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு பந்துவீச்சாளர்களே மிக முக்கிய காரணம் என ஐதராபாத் அணியின் அணித்தலைவர் வார்னர் கூறியுள்ளார்.

அணியின் வெற்றிக்கு நிச்சயம் ...

Posted: 12 May 2015 05:23 AM PDT

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு நிச்சயம் உதவுவேன் என கொல்கத்தா அணி வீரர் யூசுப்பதான் தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்திற்குள் நுழைய ...

Posted: 12 May 2015 05:11 AM PDT

வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியை காண பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தை தக்க வைக்குமா சென்னை? ...

Posted: 12 May 2015 01:04 AM PDT

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற உள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை - தென் ...

Posted: 11 May 2015 11:45 PM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.

திடீர் மாரடைப்பு காரணமாக ...

Posted: 11 May 2015 10:38 PM PDT

கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, பெல்ஜியம் வீரர் டிம் நிகாட்  உயிரிழந்துள்ளார்.

யுவராஜ் சிங்கை அதிக விலைக்கு ...

Posted: 11 May 2015 10:07 PM PDT

நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்காக டெல்லி அணி சார்பில் யுவராஜ் சிங், 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்..

கெவின் பீட்டர்சன் முச்சதம்! ...

Posted: 11 May 2015 09:29 PM PDT

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் முச்சதம் விளாசியதன் மூலம் கெவின் பீட்டர்சனை இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு அவரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™