Tamilwin Latest News: “எனது நோக்கத்தை சரியான நேரத்தில் ...” plus 17 more | |
- எனது நோக்கத்தை சரியான நேரத்தில் ...
- ஷிராந்தி ராஜபக்சவிடம் இன்று விசாரணை!
- மஹிந்தவிற்கு வேட்பு மனு இல்லையா ...
- மஹிந்த விஹாரைகளுக்கு சென்று ...
- தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ...
- தேடப்பட்டு வரும் உதயங்க வீரதுங்க ...
- தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத ...
- இருப்பவர்கள்' இருந்தால் இப்படி ...
- நடுக்கடலில் தத்தளித்த 727 அகதிகளை ...
- இலங்கையை ...
- டுவிட்டருக்கு வந்த ராக்கி கபூர் ...
- பேயால் நடு இரவில் தூக்கமின்றி ...
- சீர்கெட்டு கிடக்கும் இலங்கை ...
- முடிவுக்கு வந்த சந்தர்பாலின் ...
- இமாலய ஓட்டங்கள்: 22 ஆண்டுகால சாதனையை ...
- சச்சின் செய்த காரியத்தால் ...
- சாதனையை தகர்க்கும் கோஹ்லி.. ...
- பாரிசில் மனைவியுடன் ரெய்னா: இது ...
| எனது நோக்கத்தை சரியான நேரத்தில் ... Posted: 31 May 2015 05:53 PM PDT எனது நோக்கத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். |
| ஷிராந்தி ராஜபக்சவிடம் இன்று விசாரணை! Posted: 31 May 2015 05:47 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச, இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராவார் என தெரிவிக்கப்படுகின்றது. |
| மஹிந்தவிற்கு வேட்பு மனு இல்லையா ... Posted: 31 May 2015 05:36 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதா இல்லையா என்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்க வேண்டுமென கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். |
| மஹிந்த விஹாரைகளுக்கு சென்று ... Posted: 31 May 2015 05:24 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஹாரைகளுக்கு சென்று வழிபாடு மட்டும் செய்ய வேண்டுமென அமைச்சர் எஸ்.பி. திஸாhயக்க தெரிவித்துள்ளார். |
| தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ... Posted: 31 May 2015 05:20 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது. அது அத்தியாவசியமான விடயமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |
| தேடப்பட்டு வரும் உதயங்க வீரதுங்க ... Posted: 31 May 2015 05:07 PM PDT இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டு வரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் தங்கியிருப்பதாக, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. |
| தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத ... Posted: 31 May 2015 05:01 PM PDT கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்த தினம் இன்றாகும். 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றது. |
| இருப்பவர்கள்' இருந்தால் இப்படி ... Posted: 31 May 2015 02:14 PM PDT புங்குடு தீவில் வித்யா என்கிற அப்பாவி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குப் பின் கொலையும் செய்யப்பட்ட கொடுமையான செய்தியைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது முதலில்! அடுத்த நொடியே அச்சம் எழுந்தது. |
| நடுக்கடலில் தத்தளித்த 727 அகதிகளை ... Posted: 31 May 2015 01:18 PM PDT மியான்மரின் தெற்கு கடற்கரை அருகே 727 அகதிகளுடன் தத்தளித்துகொண்டு இருந்த படகை அந்நாட்டு கடற்படை மீட்டது. இவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் கடலில் தத்தளித்துகொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. |
| இலங்கையை ... Posted: 31 May 2015 11:50 AM PDT நால்வர் அடங்கிய குழு இலங்கையை மறைமுகமாக ஆட்சி செய்து வருவதாகவும் அவர்கள் நால்வரும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| டுவிட்டருக்கு வந்த ராக்கி கபூர் ... Posted: 31 May 2015 04:35 AM PDT யெஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ரானா கபூரின் மகளான ராக்கி கபூர் தாண்டன் டுவிட்டரில் இணைந்துள்ளார். |
| பேயால் நடு இரவில் தூக்கமின்றி ... Posted: 31 May 2015 03:56 AM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் பிளின்டாப் வேடிக்கையான ஒரு சம்பவம் பற்றி கூறியுள்ளார். |
| சீர்கெட்டு கிடக்கும் இலங்கை ... Posted: 31 May 2015 02:41 AM PDT இலங்கையில் பள்ளிப்பருவ கிரிக்கெட்டை வளர்ப்பதே நெருக்கடியை குறைப்பதற்கான ஒரே வழி என்று முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். |
| முடிவுக்கு வந்த சந்தர்பாலின் ... Posted: 31 May 2015 12:24 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சந்தர்பாலின் வேண்டுகோளை நிராகரித்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அவரை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. |
| இமாலய ஓட்டங்கள்: 22 ஆண்டுகால சாதனையை ... Posted: 31 May 2015 12:00 AM PDT டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் அணித்தலைவர் அலஸ்டயர் குக். |
| Posted: 30 May 2015 11:16 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். |
| சாதனையை தகர்க்கும் கோஹ்லி.. ... Posted: 30 May 2015 10:58 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்குக்கு பந்துவீச ஆசைப்படுவதாக முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார். |
| பாரிசில் மனைவியுடன் ரெய்னா: இது ... Posted: 30 May 2015 10:32 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, தனது குழந்தை பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை சமீபத்தில் மணந்து கொண்டார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |